• சமையல்/ பரா­ம­ரிப்பு 04-08-2019

  கிரு­லப்­ப­னையில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை. (Cook and Clean) (20–50) வய­துக்­குட்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 30000/=. தொடர்­புக்கு: 077 7817793.

  *********************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற வயது (20–35) தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் House Maid தேவை. சம்­பளம் 25000/=. தொடர்­புக்கு: 077 5506406.

  *********************************************************

  அரச அங்­கீ­காரம் பெற்ற ABC ஏஜன்சி வத்­தளை, கொழும்பு பிர­தே­சத்தில் தங்­கி­யி­ருந்து சமையல், கிளீனிங், குழந்தை பரா­ம­ரிப்பு, நோயாளர் பரா­ம­ரிப்பு போன்ற துறை­களில் அனு­பவம் கொண்ட வீட்டுப் பணிப்­பெண்கள் உடன் தேவை. சகல நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் பாது­காப்­பான இடங்­களில்  நல்ல சம்­ப­ளத்­துடன் மலை­யகம், வட கிழக்கு பிர­தே­சங்­களில் இருந்து நன்­றாக வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வர்­களை எதிர்­பார்க்­கின்றோம். சம்­பளம் 25,000/=– 30,000/=  வரை. வயது 20 முதல் 50 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9816876, 071 0444416 ரஞ்ஜன். No. 66/3, நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை. 

  *********************************************************

  கொழும்பில் தொடர்­மாடி வீட்டில் வசிக்கும் சிறிய சிங்­களக் குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் ஓர­ளவு சிங்­களம் தெரிந்த பணிப்பெண் தேவை. சம்­பளம் 28500/= ஆரம்பம். தொடர்­புக்கு: 011 4385781.

  *********************************************************

  077 7987729 வெள்­ள­வத்­தையில் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வீட்­டு­வேலை செய்யும் (20–45) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 27000/=–30000/= வழங்­கலாம். NIC முக்­கியம். தொடர்­புக்கு: கணிதன்.

  *********************************************************

  எமது வீட்­டுக்கு நன்கு அனு­ப­வ­முள்ள, வீட்டை சுத்தம் செய்­வ­தற்கும் மற்றும் சமையல் தெரிந்த 35–50 இடைப்­பட்ட வய­து­டைய பெண்கள் தேவை. தொடர்­புக்கு: 077 7322133.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அப்பா, அம்மா இருவர் மட்­டு­முள்ள வீடொன்­றுக்கு தங்­கி­நின்று வேலை செய்ய பொறுப்­பற்ற, வயது 30–38 வய­துள்ள பணிப்பெண் தேவை. சம்­பளம் 38000/=. தொடர்­புக்கு: 076 2256684.

  *********************************************************

  ராஜ­கி­ரி­யவில் வசித்து வரும் வய­தான பெண் ஒரு­வரை பார்த்துக் கொள்­வ­தற்கு உட­ன­டி­யாக நடுத்­தர வய­து­டைய ஆரோக்­கி­ய­மான பெண் வேலை­யாளர் தேவை. மாதாந்தம் 25000/= சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 7234327.

  *********************************************************

  Bambalapity யில் இருக்கும் எனது சிறிய வீட்­டுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் சிங்­களம் பேசத்­தெ­ரிந்த நற்­குணம் கொண்ட (20–50) வயது House Maid தேவை. தனி­ய­றை­யுடன் TV உம் உள்­ளது. தொடர்­புக்கு: 076 6300261, 077 8285673.

  *********************************************************

  வீட்டைப் பரா­ம­ரித்துக் கொண்டு 4 பேருக்கு சமையல் செய்­யக்­கூ­டிய அப்பு ஒருவர் தேவை. உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7399382, 077 2229944.

  *********************************************************

  கொழும்பு – 13, புதுச் செட்­டித்­தெ­ருவில் அமைந்­துள்ள தொடர்­மாடி வீடொன்­றிற்கு 30 – 45 வய­துக்­குட்­பட்ட வந்து போகக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் வேலைக்கு தேவை. மாத சம்­பளம் 20000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்ள. 077 3277732.

  *********************************************************

  கொழும்பு– 5 இல், உள்ள முஸ்லிம் வீட்­டுக்கு தங்கி இருந்து வேலை செய்ய 25 – 30 வய­துக்கு இடைப்­பட்ட பெண் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். T.P: 076 7918883.

  *********************************************************

  கல்­கிசை பிரி­வென ரோட்­டி­லுள்ள வீடொன்றில் பகுதி நேர வேலை செய்­வ­தற்கு வயது 25–45 க்கும் இடைப்­பட்ட வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 3760546.

  *********************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் 4 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­துக்­குட்­பட்ட பணிப்பெண் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 9177117, 077 7709249.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் அடுக்கு மாடியில் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்பெண் உடன் தேவை. மாத சம்­பளம் ரூபா.20,000/= உடன் தொடர்பு கொள்­ளவும். 077 3876521.

  *********************************************************

  ஜா–எல மூவ­ர­டங்­கிய வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து சமையல் வேலைகள் மற்றும் வீட்டு வேலைகள் ஆகி­ய­வற்றைச் செய்­யவும் 45 வய­துக்கும் குறை­வான சிங்­களம் கதைக்கக் கூடிய பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 25,000/= தரகர் தேவை­யில்லை. 077 6477915.

  *********************************************************

  சிங்­களம் தெரிந்த 50 வய­திற்கும் குறைந்த வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/=. 076 6421793.

  *********************************************************

  கண்டி நக­ரத்­தி­லுள்ள வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து சகல உணவு வகை­களும் சமைக்கத் தெரிந்த (30—40) வய­துக்­குட்­பட்ட சமை­யற்­காரர் (அப்பு) ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 8873374

  *********************************************************

  தெஹி­வளை வீடொன்றில் நோயா­ளி­யொ­ரு­வ­ருக்கு பரா­ம­ரிப்பு சேவை செய்யத் தெரிந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 28000/=. தொடர்­புக்கு: 077 9611394, 076 6440440.

  *********************************************************

  கொழும்பில் வசிக்கும் விமான பணிப்­பெண்ணின் தாய் மற்றும் 9 வயது மக­ளுடன் வீட்டு வேலை­களை செய்­வ­தற்கு தகு­தி­யான சிங்­கள கிரா­மிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 25000/=–30000/=. தொடர்பு கொள்க.திரு­மதி. கொடி­து­வக்கு. 071 1074757.

  *********************************************************

  பண்­டா­ர­கம வீடொன்றில் தங்­கி­யி­ருந்து சமையல் வேலை செய்­வ­தற்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட பெண் தேவை. 078 4082937, 038 2256374.

  *********************************************************

  75 வய­தான ஒரு அம்­மாவை வீட்­டி­லி­ருந்து பார்த்து கொள்­வ­தற்கு நடுத்­தர வயது பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 071 4439867. கொழும்பு.

  *********************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள முஸ்லிம் வீடொன்­றுக்கு தங்கி சுமா­ராக வேலை செய்ய, சமைக்கத் தெரிந்த, 50 வய­துக்கு கீழ்­பட்ட பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 0777 722205. 

  *********************************************************

  கொழும்பில் வேலைக்கு செல்லும் மூவர் கொண்ட வீடொன்­றிற்கு நன்கு வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த 50 வய­திற்கு குறைந்த பெண்­ணொ­ருவர் தேவைப்­ப­டு­கிறார். நல்ல சம்­பளம் கொடுக்­கப்­படும். 011 2718915.

  *********************************************************

  சிங்­கள உண­வுகள் நன்கு சமைக்கத் தெரிந்த 60 வய­திற்கு குறைந்த ஆண் சமை­யற்­காரர் ஒருவர் தேவைப்­ப­டு­கிறார். கல்­கிசை. சம்­பளம் 35,000/=. 077 4503145. 

  *********************************************************

  பெற்றோர் வேலைக்கு செல்லும் வீட்டில் 14 வய­து­டைய பிள்ளை ஒன்றை பார்த்துக் கொண்டு வீட்டு வேலை செய்யும் சிங்­களம் பேசத் தெரிந்த பெண்­ணொ­ருவர் தேவை. சம்­பளம் 30,000/=. கல்­கிசை. 077 3300159.

  *********************************************************

  ஓய்­வு­பெற்ற கனடா தூது­வ­ரா­கிய நானும் எனது மனை­வியும் கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமைப்­ப­தற்கும், சுத்தம் செய்­வ­தற்கும், நம்­பிக்­கை­யான தமிழ்ப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 55. சம்­பளம் 25,000/= – 35,000/=. ஐந்து நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 075 9600265

  *********************************************************

  பிர­பல வங்­கி­யொன்றில் முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் நான், கந்­தானைப் பகு­தியில் இருக்கும் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களைச் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒரு­வரைத் தேடு­கிறேன். சம்­பளம் 28,000/= – 32,000/=. வய­தெல்லை 25 – 60. மாதாந்தம் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 031 5678052, 072 7944587.

  *********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது குடும்­பத்­துக்கு நன்­றாக சமைக்க தெரிந்த பெண் ஒருவர் தேவை. மாதத்தில் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது (30 – 55), சம்­பளம் (25,000/= – 28,000/=). தொ. இல: (011 5234281/ 077 1555483).

  *********************************************************

  நான் தொழி­லுக்குச் செல்­வதால் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து எனது 3 வயது குழந்­தையைக் கவ­னித்­துக்­கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது (25 – 50). சம்­பளம் (28,000/= – 30,000/=). தொ.இல: (011 5232903/ 011 5933001).

  *********************************************************

  பகுதி நேர சனி மற்றும் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் வீட்டு வேலை, துப்­ப­ர­வாக்க நல்ல வெளி­நாட்டு அனு­ப­வ­முள்ள 50 வய­திற்­குட்­பட்ட பெண் தேவை. வார நாட்­களில் 5– 7  மணி­வ­ரையும் வேலை செய்ய முடியும். விண்­ணப்­பிக்­கவும். 152, கிங்ஸி ரோட், பொரளை. Tel. 077 8535767. 

  *********************************************************

  கொழும்பு, பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 50 வய­துக்கு குறைந்த ஆண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 076 3636136. 

  *********************************************************

  களு­போ­வில நுகே­கொ­டையில் உள்ள இரண்டு வீடு­க­ளுக்குப் பணிப்­பெண்­களும் பிள்­ளைகள் பரா­ம­ரிப்­பா­ளர்­களும் தேவை. (சிறிய குடும்பம்) 25000/=, 30000/= ஹர்சா 011 2735947, 076 8448242.

  *********************************************************

  நான் தொழில் நிமித்தம் கார­ண­மாக அவுஸ்­தி­ரே­லியா செல்ல இருப்­பதால் தனி­யாக இருக்கும் எனது அம்­மாவைக் கவ­னித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது (28–45). சம்­பளம் (28000/= – 32000/=).தொடர்­புக்கு: 075 9601438, 011 5288919.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள மூவர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு துப்­பு­ரவு (கிளீனிங்) செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. மாதத்தில் 2 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது( 20–58). சம்­பளம் (25000/=-–27000/=). தொடர்­புக்கு: 077 8144627, 011 5288915.

  *********************************************************

  3 பேர் அடங்­கிய குடும்­ப­மொன்­றுக்கு முழு நேர பணி­யாளர் தேவை. தொடர்­புக்கு: 071 2961483.

  *********************************************************

  வீடொன்றில் உணவு, சமைக்க மற்றும் இதர வேலை செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 3489627. 

  *********************************************************

  ஹொர­ணைக்கு அண்­மை­யி­லுள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் தேவை. கூடிய சம்­பளம். தொடர்­புக்கு: 077 9908453, 071 8112006.

  *********************************************************

  20– 30 வயது இடை­யி­லான ஆண் துப்­பு­ரவு வேலையாள் தேவை. சம்­பளம் 25,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 57, லோரிஸ் வீதி, பம்­ப­லப்­பிட்டி. 076 6965653.

  *********************************************************

  இலங்கை வாழ் கனே­டிய தம்­ப­தி­யி­ன­ருக்கு வீட்டுப் பணிப்பெண் ஒரு­வரும், தொழி­லாளர் ஒரு­வரும் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சிறிய சம்­பளம். 077 0371378.

  **************************************************************

  2019-08-05 16:40:45

  சமையல்/ பரா­ம­ரிப்பு 04-08-2019