• ஹோட்டல்/ பேக்­கரி 04-08-2019

  கொழும்பு சைவக்­கடை ஒன்­றுக்கு மிக்சர், முறுக்கு, லட்டு, மஸ்கட் செய்யத் தெரிந்த ஆட்கள் தேவை. முழு நேர­மா­கவோ அல்­லது பகுதி நேர­மா­கவோ வேலை செய்­யலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 7275846.

  ****************************************************

  கொழும்பு – 4 இல், உள்ள Take Away ஒன்­றுக்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 40,000/=. தொடர்­புக்கு: 075 4918984.

  ****************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள Restaurant ஒன்­றுக்கு Cook ஒருவர் தேவை. இலங்கை முறை­யின்­படி Rice and Curry சமைக்க தெரிந்தால் போதும். தொடர்பு கொள்க. 077 7777936.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் வேக­மாக வளர்ந்து வரும் சங்­கிலித் தொடர் குடும்ப ரெஸ்­டூ­ரண்ட்­டுக்கு கரு­ம­பீட பையன்கள், சோறு, கறி சமையல் அறி­வுடன் சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் தேவை. குறைந்­தது ஒரு வருட அனு­பவம். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 076 7466122.

  ****************************************************

  தெஹி­வளை CAFE ASIANA ரெஸ்­டூ­ரண்டில் பின்­வரும் பத­வி­க­ளுக்கு அனு­பவம் உள்­ள­வர்­களும் புதி­ய­வர்­களும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றார்கள். 1.வெயிட்­டர்கள், 2.சீன சமை­யற்­கா­ரர்கள், 3.சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள். தெரி­வாகும் விண்­ணப்­ப­தா­ரர்கள் கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­தையும் சேவைக்­கட்­ட­ணத்­தையும் எதிர்­பார்க்­கலாம். இல­வச உணவும், தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். நேர்­முக பரீட்­சைக்கு 071 1912599 அல்­லது 077 9948098 இலக்­கங்­களில் தொடர்பு கொள்­ளவும். இல.97, ஹில் ஸ்றீட், தெஹி­வளை.

  ****************************************************

  நாட்டின் பிர­பல்­ய­மான உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு சமை­ய­லறை சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை (ஆண்). உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­புக்கு: பிரி­யந்த லிய­னகே 077 7538492.

  ****************************************************

  ரொட்டி வேலை­யாட்கள், வெயிட்­டர்மார், உத­வி­யாட்கள் தேவை. செபிட் பூட் சென்டர், பங்­களா சந்தி, கோட்டே. தொடர்­புக்கு: 077 0527924.

  ****************************************************

  குளி­யாப்­பிட்டி உண­வகம் ஒன்­றிற்கு தோசை, வடை, பூரி, இந்­தியன் சுவீட்ஸ் போட தெரிந்­த­வர்கள் உட­ன­டி­யாக தேவை. 077 2104530.

  ****************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் இயங்­கி­வரும் உல்­லாசப் பிர­யாண விருந்­தினர் விடு­திக்கு சகல வித­மான உணவு தயா­ரிக்­கக்­கூ­டிய சமை­யலாள் தேவை. அனு­பவம் வாய்ந்த அறை பரா­ம­ரிப்­பாளர் (Room Boys) தேவை. தொடர்­புக்கு– 077 2215167.

  ****************************************************

  யாழ்ப்­பாணம், நெல்­லி­ய­டியில் இயங்கும் அசைவ உண­வ­கத்­திற்கு சிற்­றுண்டி (ரோல், வடை) தயா­ரிப்­பா­ளர்கள், ரொட்டி வேலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் திற­மைக்­கேற்ப பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7039157.

  ****************************************************

  பலப்­பிட்­டிய, செரோமா ரெஸ்­டூ­ரன்ட அன்ட் பேக்கர்ஸ் இற்கு குக் (சைனிஸ், ரைஸ் அன்ட் கறி), குக் உத­வி­யாளர், பேக்­கரி ஊழி­யர்கள், வெயிட்டர், டீ பேன்ட்றி, உணவு பேன்ட்ரி ஊழி­யர்கள், சுத்தம் செய்­ப­வர்கள் தேவை. உயர் சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி: 077 4337960, 077 5418917. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட கொஃபீ ஷொஃப் (Coffee Shop) நிறு­வ­னத்­திற்கு கெஷியர் உத­வி­யா­ளர்கள், Barista and Gourmet, Kitchen Helper ஆகியோர் தேவை. மனங்­க­வரும் சம்­பளம். தொலை­பேசி: 071 7375002. 

  ****************************************************

  கோட்டே, தல­வத்­து­கொ­டையில் அமைந்­துள்ள Indian food உண­வ­கத்­திற்கு தோசை மற்றும் ரொட்டி தயா­ரிப்­ப­தற்குத் தெரிந்த Cook ஒருவர் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 75,000/-= இலி­ருந்து Kitchen Helper 40,000/=. தொலை­பேசி: 077 1007888. அஜித்

  ****************************************************

  நீர்­கொ­ழும்­புக்கு அருகில் அமைந்­துள்ள சுற்­றுலா  ஹோட்­ட­லுக்கு கோக்­கிமார் மற்றும் வெயிட்­டர்மார் தேவை. 32,000/= ற்கு மேற்­பட்ட சம்­பளம். தொலை­பேசி: 072 0546546.

  ****************************************************

  ரூம் போய் ஒருவர் மற்றும் கெஷியர் ஒரு­வரும் தேவை. தொலை­பேசி. 011 2255789.

  ****************************************************

  திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள சமை­ய­லாளர் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 4551857.

  ****************************************************

  கடு­வலை பகு­தியில் உள்ள உண­வ­கத்­திற்கு பணி­யாட்கள் தேவை. கொத்து ரொட்டி, சமையல் வெயிட்­டர்கள், உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. தொடர்­புக்கு: 072 4637774, 

  ****************************************************

  ஹோட்டல், ரைஸ் என்ட் கறி, வெயிட்டர், பேன்ட்ரி வேலைக்கு ஆட்கள் தேவை. கொழும்பு. தொடர்­புக்கு: 077 8113121.

  ****************************************************

  பேக்­கரி அவண், மேசை வேலைக்கு ஆட்கள் தேவை. கொழும்பு. தொடர்­புக்கு: 077 8113121.

  ****************************************************

  பண் கடைக்கு, சிப்ஸ் கடைக்கு வேலைக்கு ஆள் தேவை. சப், ஒட்டோக், BBQ, etc அனு­பவம் உள்­ள­வர்­களும்/ அனு­பவம் இல்­லா­த­வர்­களும் வேலைக்கு பழக்­கப்­படும். வாலி­பர்­களும் வயது முதிர்ந்­த­வர்­களும் வேலைக்கு எடுக்­கப்­படும். தங்­கு­மிடம், உணவு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 0882862.

  ****************************************************

  கல்­கி­சை­யி­லுள்ள ஹோட்­ட­லுக்கு உதவி சமை­யற்­காரர், ரூம் போய்ஸ், சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் மற்றும் தொழி­லா­ளர்கள் தேவை. நேர்­முகப் பரீட்சை 2019 ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆம் திக­தி­களில் காலை 10 மணி­யி­லி­ருந்து பகல் 12 மணி வரை. ரவிராஸ் ஹோட்டல், 50/2, த சேரம் ரோட், கல்­கிசை. தொடர்­புக்கு: 077 0872918.

  ****************************************************

  நல்ல அனு­ப­வ­முள்ள, இள­மை­யான கொத்து தயா­ரிக்கும் ஒருவர் தேவை. 75,000/= க்கு மேல் சம்­பளம் பெறலாம். சுத்­த­மான தங்­கு­மி­டமும் உணவும் இல­வசம். தொடர்­புக்கு: 071 7846408.

  ****************************************************

  தோசை தயா­ரிப்­பவர், ரைஸ் என்ட் கறி சமைக்கும் சமை­யற்­காரர் மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். (ஆண்/பெண்) தொடர்­புக்கு: 075 5105018.

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி வஜிர ரோட் 8B 8 அறைகள் கொண்ட ஹோட்­ட­லுக்கு சுத்தம் (Cleaning) செய்ய இள­மை­யான ஆண்கள் தேவை. சம்­பளம் 30,000/=. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 078 5101433.

  ****************************************************
  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Indian Restaurant ஒன்­றுக்கு சமை­ய­லறை உத­வி­யாட்கள், வெயிட்­டர்கள், சமை­ய­லறை சுப்பர் வைசர், பொட் ஹேசர் தேவை. தொடர்­புக்கு: 076 2002919.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள A தரம் ரெஸ்­டூரன்ட் கொம்­ப­னிக்கு வயது 22 முதல் 35 வரை­யி­லான அனு­பவம்/ அனு­பவம் இல்­லாத சமை­யற்­காரர், சேவை­யாளர் தேவை. பகு­தி­நேர சேவை­யா­ளர்கள், சமை­யற்­காரர் ரத்­ம­லானை, கல்­கிசை அருகில் வசிப்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 3572288.

  ****************************************************

  வத்­தளை, எல­கந்­தை­யி­லுள்ள ஹோட் டல் ஒன்­றிற்கு சைனிஸ், கொத்து, அப்பம் போடக்­கூ­டி­ய­வர்கள் மற்றும் சமையல் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 077 9353637, 011 7446447. 

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இந்­திய சைவ உண­வ­கத்­திற்கு வெயிட்­டர்ஸும் வெள்­ள­வத்­தையில் சைனீஸ் உண­வ­கத்­திற்கு சைனீஸ் உணவு தயா­ரிப்­ப­வரும் தேவை. தங்­கு­மிட வச­தியும் தகுந்த ஊதி­யமும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7308768.

  ****************************************************

  வெஜிட்­ரே­ரியன் ஹோட்­ட­லுக்கு டேக் அவே, கவுன்டர், சமை­ய­லறை உத­வி­யாளர் ஆண்/ பெண்கள் வெயிட்­டமார் ஆண்கள், பெண்கள் தோசை, வடை, சமை­யற்­கா­ரர்கள், பெண் காசாளர் மற்றும் வீட்டு வேலைக்கு வயோ­திபப் பெண் ஒருவர் தேவை. 071 4313053 பத்­த­ர­முல்ல.

  ****************************************************

  எமது மொரட்­டுவ ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு சைனிஸ் குக், கொத்து, நாண் குக், சம்­பளம் 60,000/= வரை. துப்­ப­ரவு செய்­ப­வர்கள், மொரட்­டுவ. கிச்சன் ஹெல்பர் சம்­பளம் 40,000/=. உணவு, தங்­கு­மிடம், 6 நாள் விடு­முறை, வரு­டாந்த போனஸ் ஏனைய நலன்­புரி நன்­மை­க­ளோடு சேம­லாப நிதி­யமும் உண்டு. 077 2264959, 072 7364954, 076 8302110, 077 2264960. 

  ****************************************************

  071 1153444. ஹோட்டல் ஒன்­றுக்கு Cook, Room Boy, Steward, Bell Boy ஆகிய வெற்­றி­டங்கள் உண்டு. 55000/= சம்­ப­ளத்­துடன் கொமிசன், சேர்விஸ் சார்ஜ் ஆகி­ய­வையும் உண்டு. 077 6445245.

  ****************************************************

  2019-08-05 16:36:20

  ஹோட்டல்/ பேக்­கரி 04-08-2019