• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 04-08-2019

  கிராண்ட்­பா­ஸி­லுள்ள கல்வி நிறு­வ­னத்­திற்கு Marketing Assistant Female, Receptionist, Office Assistant Female மேலும் துண்­டுப்­பி­ர­சுரம் செய்­ப­வ­ருக்­கான வேலை­வாய்ப்பும்  உள்­ளது. Tele Phone– 077 7633282.

  *************************************************

  Colombo–12 இல் உள்ள பிர­பல தனியார் நிறு­வனம் ஒன்றில் Accounts Assistant உடன் தேவை. அனு­பவம் உள்­ளவர், இல்­லாத பெண்கள் விண்­ணப்­பிக்­கலாம். வய­தெல்லை 20–30. தொடர்­புக்கு: 076 6800969, 011 2424602/603. Email:colonialmts@yahoo.com 

  *************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் எமது நிறு­வ­னத்­திற்கு நல்ல நிர்­வாகத் திற­மையும் அனு­ப­வமும் கொண்ட (Accountant) கணக்­காளர் பகுதி நேர வேலை செய்ய தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7484266.

  *************************************************

  உணவு பண்டம் தயா­ரித்து Super Market களுக்கு விநி­யோகம் செய்யும் தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு மும்­மொ­ழியும் நன்கு எழுத, வாசிக்­கவும், Computer தெரிந்த கணக்­காளர் மற்றும் உணவு பண்டம் தயா­ரித்து பொதி செய்­யக்­கூ­டிய ஆண்­களும் தேவை. தொடர்­புக்கு: 077 7257306.

  *************************************************

  Computer Operators. கொழும்பில் ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள கணினி உத்­தி­யோ­கத்தர் (Computer Operator) உடன் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். No.05, Quarry Road, Colombo – 12. 

  *************************************************

  மோத­ரையில் அமைந்­துள்ள சிறிய Transport நிறு­வ­னத்­திற்கு, Hire Bills செய்­யவும், Accounting Update செய்­யவும் புதிய Company’s தேடவும் பெண்கள் தேவை. வயது 23 to 35. தகைமை A/L or O/L. WhatsApp: 077 2769313.

  *************************************************

  எமது Printing நிறு­வ­னத்­திற்கு Digital Printing Machine Operators தேவை. Computer துறையில் ஓர­ளவு அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். நேரில் வரவும். SVM Printers, Kotahena Street, Colombo – 13. 077 7322133.

  *************************************************

  கொழும்பு –13 இல் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற கணக்­காய்வு நிறு­வ­னத்­திற்கு கணக்கு பயி­லுனர் (Audit Trainee) வெற்­றி­டத்­திற்­காக விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. மின்­னஞ்சல்: sarmaco2015@gmail.com தொலை­பேசி: 2441796.

  *************************************************

  Colombo – 11, Sea Street இல் அமைந்­துள்ள நகைக்­க­டைக்கு Computer, English அறி­வுள்ள, G.C.E. A/L சித்தி பெற்ற பெண் வேலை­யாட்கள் தேவை. வயது (20 – 40) தொடர்பு: 075 3333145.

  *************************************************

  கடந்த 27 வரு­டங்­க­ளுக்கு மேலாக பழைய சோனகத் தெருவில் பிர­சித்தி பெற்று இயங்­கி­வரும் Mathura Steels வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக வேலைக்­கான  பெண்கள் தேவை. வயது எல்லை 24 இற்கு மேற்­பட்­டவர் ஆரம்ப சம்­பளம் 25,000/= மேல­திக தொடர்­பு­க­ளுக்கு கீழ்­காணும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு வேலை நாட்­களில் காலை 10.00 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். 011 2470050/ 011 2470051.

  *************************************************

  உங்­க­ளுக்­கான அலு­வ­லக வேலை­வாய்ப்­புக்­களை இல­கு­வா­கவும் துரி­த­மா­கவும் தேட www.LankaQualityJobs.com 

  *************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள நிறு­வ­னத்­திற்கு தமிழ் தெரிந்த Social Media Executive தேவை. Good knowledge of Photoshop, Ms office, Facebook ect. Trainees also can Apply. Email CV. hr.eqsolutions@outlook.com

  *************************************************

  கொழும்பு –04 நிறு­வ­னத்­திற்கு தமிழ் Customer Care Assistant தேவை. Maths 'c' and 6 Passes in O/L. Age 18 – 40. Excellent telephone Skills. whatsApp CV – 076 6649626.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் கல்வி நிறு­வ­னத்­திற்கு Receptionist தேவை. Female வயது எல்லை 18–25. Full time or Part time– 077 1928628.

  *************************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் சுயா­தீன ஊடாக நிறு­வனம் ஒன்றின் உத்­தி­யோ­க­பூர்வ  செய்தி இணை­யத்­த­ளத்­திற்கு செய்­தி­களைத் தமிழில் Type செய்து update செய்­யக்­கூ­டிய Website Maintaining Staff தேவை. (Female வயது எல்லை 18–25) Lanka  Freelance News Network – 077 1928628

  *************************************************

  கணக்­காளர். அனு­ப­வ­முள்ள Quick Book மற்றும் கணக்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கும் எமது முக­வ­ரிக்கு அண்­மையில் உள்­ளவர் தேவை. இல. 96, 3 ஆம் குறுக்குத் தெரு, கொழும்பு –11. Email– hassans@sltnet.lk

   *************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல முன்­னணி தனியார் வங்­கியின் விற்­பனை மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் பிரிவில் வேலை­வாய்ப்பு. O/L மற்றும் A/L தகை­மை­யு­டையோர் விண்­ணப்­பிக்­கலாம். குறைந்த காலத்தில் அதி­க­ளவு வரு­மானம் பெற்­றுக்­கொள்ள சிறந்த தொழில்­வாய்ப்பு. அழைக்­கவும்: 072 3312575, 072 3312480.

  *************************************************

  Wanted part Qualified Accountant with Sound Book – Keeping experience for a long established Jewellery Manufacturing and retail Operation. Salary Negotiable. Please Apply with Details and Expected Salary to Before August 21, 2019. V–No. 596, C/o Virakaseri, P.O.Box160, Colombo. 

  *************************************************

  கொழும்பில் உள்ள நட்­சத்­திர ஹோட்டல் ஒன்­றிற்கு Computer அறி­வுள்ள ஆண் Receptionist தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய, அல்­லது கொழும்­பிற்கு அண்­மையில் உள்­ள­வர்கள், ஆங்­கி­லத்தில் அல்­லது சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 076 2333100.

  *************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு கணக்­காளர் பெண் ஒருவர் தேவை. (Accountant) அனு­ப­வ­முள்­ள­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. கிராம உத்­தி­யோ­கத்தர் சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். மாதச் சம்­ப­ள­மாக 25,000/= வழங்­கப்­படும். கொழும்பு –15. தொ.பே: 011 2526087.

  *************************************************

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) கம்­பி­யூட்டர் சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10.00 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு – 13. 075 5123111.

  *************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள பிர­பல்­ய­மான Hardware நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts Clerk – A/L Accounts படித்த பெண்கள் உடன் தேவை. 1 – 2 வருட முன் அனு­பவம் இருத்தல் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் வார­நாட்­களில் (9.00 am – 6.00 pm) தொடர்பு கொள்­ளவும். 

  *************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon  பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com 

   *************************************************

  கொழும்பு, வத்­தளைப் பகு­தி­களில் வசிக்கும் கல்வித் தகை­மை­யுள்­ளோ­ருக்கு அரிய வாய்ப்பு. இலங்­கையின் அனைத்துப் பகு­தி­க­ளிலும் கிளை வலை­ய­மைப்பைக் கொண்ட மிகப்­பெரும் தனியார் நிறு­வ­னத்தில் கொழும்பு கிளைக்­கான பல்­வேறு வேலை வாய்ப்­புகள். 077 0095602.

  *************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள, ஸ்தாப­னத்­திற்கு Office Assistants, Office Managers ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. மும்­மொ­ழியும் பேசும் திற­மை­யுள்­ள­வர்­க­ளுக்கு நல்ல சம்­பளம் தரப்­படும். 309 – 2/2, காலி வீதி, வெள்­ள­வத்தை. 077 1514621, 077 7320577, 077 7708577. Email: manoredrivingschool@gmail.com

  *************************************************

  மும்­மொ­ழி­யிலும் தெளி­வாக பேசும் திற­மை­யுள்ள Manager தேவை. வயது 45 – 60 வரை. Contact: Deshabandhu Manoharie Palawandram 309–2/2, Galle Road, Colombo – 06. 077 7320577, 077 1514621, 076 3181786. Email: manoredrivingschool@gmail.com

  *************************************************

  பிர­ப­ல­மான  நிறு­வ­ன­மொன்­றுக்கு அலு­வ­லக உத­வி­யாளர் மற்றும் கணக்கு உத­வி­யாளர் ஆகியோர்  உட­ன­டி­யாகத் தேவை. 071 7357060.

  *************************************************

  வத்­தளை, 29/7, ஹேகித்தை Road இல் அமைந்­துள்ள ஸ்தாப­னத்­திற்கு 30 வய­துக்­குட்­பட்ட Data Entry, Stock Maintain செய்­யக்­கூ­டிய மற்றும் Computer MS Office இல் நன்கு அனு­ப­வ­முள்ள பெண் ஒருவர் தேவை. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 077     7485577 இல் தொடர்பு கொள்க. 

  *************************************************

  Accounts Assistant தேவை. க.பொ.த. (உ/த) இல் கணக்­கியல்/ வணி­கத்தில் திற­மைச்­சித்­தியும் “C”, 22–35  வய­திற்கு இடைப்­பட்ட ஆங்­கிலம் எழுத வாசிக்கக் கூடி­ய­வர்­க­ளா­கவும், கணி­னியில் Excel/Word, Quick Book செய்யத் தெரிந்த இத்­து­றையில் 1 வருடம் அனு­ப­வ­முள்ள கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட ஆண்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம் (Email) மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (pvt) ltd, No.104/11, Grandpass Road, Colombo–14. தொடர்­புக்கு: 077 3501251, 011 2437775. Email– goodvalue@eswaran.com

  *************************************************

  நீங்கள் O/L, A/L தோற்­றிய 35 வய­துக்கு குறைந்­த­வரா? சுறு­சு­றுப்­பா­ன­வரா? எமது கனே­டிய கம்­ப­னியில் 130 வேலை­வாய்ப்­புக்கள். 4 பிரி­வு­களில் பயிற்­சி­ய­ளித்து சேர்த்­துக்­கொள்­ளப்­படும். உங்­க­ளுக்கு 25,000/=–80,000/= வரை வரு­மானம் உழைக்­கலாம். EPF, ETF மருந்து காப்­பு­றுதி என்­பன உண்டு. மேலும் விப­ரங்­க­ளுக்கு இன்றே அழைக்க. 071 9777595, 011 3698979, 077 6424613. விசேட தகைமை சிங்­களம் பேசக்­கூ­டி­யதாய் இருத்தல்.

  *************************************************

  பேர்­சனல் அலு­வ­லக உத­வி­யாளர் தேவை. நிர்­வாகம், பயிலிங், டெலிபோன் இதர வேலைகள். ஆகக் குறைந்த கல்வித் தகைமை: க.பொ.த. உயர்­தரம், ஆங்­கிலம், கொம்­பி­யூட்டர். 45 வய­துக்குக் கீழ்­பட்ட பெண் தேவை. KG, 226, பௌத்­தா­லோக மாவத்தை, கொழும்பு –7. SMS/ Call. 077 8535767. 

  *************************************************

  Sales & Marketing திரு­மண அழைப்­பிதழ் காட்­சிறை. வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல திரு­மண அழைப்­பிதழ் காட்­சி­ய­றைக்கு Sales & Marketing அனு­பவம்/ ஆர்­வ­முள்ள Female Executive தேவை. திற­மைக்­கேற்ப தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். (Salary + Commissions 30000/= இருந்து 40000/= வரை). தொடர்பு: 075 0524214.

  *************************************************

  நாட­ளா­விய ரீதி­யாக பிர­சித்­தி­பெற்று விளங்கும் எமது கூரியர் நிறு­வ­னத்தின் அம்­பாறைக் கிளைக்கு வெளி­வே­லைக்கு செல்­வ­தற்கு ஆட்கள் தேவை. க.பொ.த. சாதா­ரண தர சித்தி. ஆங்­கிலம் வாசிக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. அழைக்­கவும். அம்­பாறை: 077 7261161. 

  *************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள வியா­பார நிலை­ய­மொன்­றிற்கு படித்த கணினி அனு­ப­வ­முள்ள கணக்­கா­ளர்கள் (Book keepers) தேவை. தொடர்பு கொள்க: 077 7372522.

  *************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் வசிக்கும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு முன்­னணி வகிக்கும் கம்­ப­னி­யொன்றில் Executive தர வேலை வாய்ப்­புக்கள். ஆர்­வ­முள்­ள­வர்கள் பெய­ரையும் தொலை­பேசி இலக்­கத்­தையும் பின்­வரும் இலக்­கத்­திற்கு SMS இல் தெரி­விக்­கவும். 077 7360861.

  *************************************************

  கொழும்பு பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள கொம்­யூ­னி­கே­ச­னுக்கு கணினி அனு­ப­வ­முள்ள பொறுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 076 6660674.

  **************************************************

  2019-08-05 16:35:00

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 04-08-2019