• மணமகள் தேவை 28-07-2019

  வேளாளர் ஆண்கள் 1987 அச்­சு­வினி 1989 உத்­தரம் (Singapore) 1987 சுவாதி (லண்டன்) BSc Quantity Surveyor Engineers செவ்வாய் தோச­மற்ற Australia, லண்டன் PR பெண்கள் தேவை. சந்­நி­தியான் திரு­மண சேவை. தொடர்­புக்கு: 0094 773573055

  *************************************************

  அச்­சு­வேலி, இந்து, குரு­குலம் (கரையார்), 1982, பூசம், BIT, MBCS Divorced (Nullified) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile–20833, Viber&WhatsApp – 077 8297351.

  *************************************************

  மூளாய், பலாலி, இந்து, கோவியர், 1983, உத்­தி­ரட்­டாதி, Restaurant Cheif, France Citizen, Divorced (Nullified) மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile–26634, Viber & WhatsApp – 077 8297351, போன் – 011 2520619.

  *************************************************

  Indian, Hindu Vellalar, 1978, பூரம், MBBS, FRCA, FCAI, Doctor, UK Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. www.thaalee.com Profile–10534, Viber & WhatsApp – 077 8297351.

  *************************************************

  தையிட்டி – தாவடி, இந்து, வெள்­ளாளர், 1984, சித்­திரை, Graduate, UK Citizen, Divorced மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. Profile–26248, Viber – 077 8297351, போன் – 011 2520619.

  *************************************************

  கனடா PR உள்ள 35 வயது R.C, கொழும்பில் வசிக்கும் 38 வயது மண­ம­கன்­மா­ருக்கு நற்­கு­ண­முள்ள மண­ம­கள்மார் தேவை. தொடர்­புக்கு. 077 3148813.

  *************************************************

  1982, அனுஷம், France, PR, வேளாளர், யாழ் இந்து, பூந­கரி மண­மகன் (இல.3097). மேல­திக விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். பதி­வு­க­ளுக்கு. 076 9721000, www.EQMarriageService.com

  *************************************************

  Switzerland இல் நிரந்­தர குடி­யு­ரிமை பெற்று வசித்­து­வரும் 1986 இல் பிறந்த இரட்­சிக்­கப்­பட்ட கிறிஸ்­தவ மண­ம­க­னுக்கு கிறிஸ்­தவ மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 0041 762213959. 

  *************************************************

  1982, 7 இல் செவ்வாய், மட்­டக்­க­ளப்பை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட A/L வரை படித்து, சுய­தொழில் புரியும், செங்­குந்தர் முத­லியார் இனத்தைச் சேர்ந்த மண­ம­க­னுக்கு ஏற்ற மண­ம­களை தாயார் எதிர்­பார்க்­கிறார். தொடர்பு: 077 7733571, 077 7259275 (Viber, WhatsApp)

  *************************************************

  1984, ரேவதி, கொழும்பு, IT, சோழி­ய­வே­ளாளர், பட்­ட­தாரி, இந்து மண­மகன் (இல.3105). மேல­திக விப­ரங்­க­ளுக்கு பதிவு செய்­யுங்கள். பதி­வு­க­ளுக்கு. 076 9721000, www.EQMarriageService.com

  *************************************************

  நுவ­ரெ­லி­யா–­வ­வு­னியா, இந்து, நாயுடு இனம், 1982, பூராடம், MBBS Doctor, Divorced (Nullified) மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. www.thaalee.com, profile–19518, Viber & WhatsApp– 077 8297351.

  *************************************************

  திரு­கோ­ண­ம­லை–­ப­ருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1982, அத்தம், BA Accounting and Finance (UK), UK Citizen, Divorced (Nullified) மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. www.thaalee.com, profile–24510, Viber & WhatsApp– 077 8297351.

  *************************************************

  வட்­டுக்­கோட்டை, இந்து, வெள்­ளாளர், 1975, ஆயி­லியம், B.Tech (UK), UK Citizen, Divorced (Nullified) மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை, profile–25624, Viber & WhatsApp– 077 8297351. போன்– 011 2520619.

  *************************************************

  வேல­ணை–­தி­ரு­நெல்­வேலி, இந்து, வெள்­ளாளர், 1981, பூசம், Sales Consultant, USA Citizen, Divorced (Nullified) மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. profile–26340, Viber & WhatsApp– 077 8297351. போன்– 011 2520619.

  *************************************************

  புலோலி, இந்து, வெள்­ளாளர், 1976, பூரட்­டாதி, MSc (USA), PhD (USA), USA Citizen, Divorced (Nullified) மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. www.thaalee.com profile–23930, Viber & WhatsApp– 077 8297351. 

  *************************************************

  பருத்­தித்­துறை, இந்து, வெள்­ளாளர், 1982, மிரு­க­சீ­ரிடம், A/L, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. இலக்­கி­னத்தில் செவ்வாய் உண்டு. Profile–24423, Viber–077 8297351, போன்–011 2523127.

  *************************************************

  மானிப்பாய், இந்து, வெள்­ளாளர், 1976, ரோகிணி, Graduate, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. www.thaalee.com, Profile–15631, Viber & WhatsApp– 077 8297351.

  *************************************************

  அரி­யாலை, இந்து, வெள்­ளாளர், 1978, அஸ்­வினி, MBBS Doctor, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை www.thaalee.com, Profile–25941, Viber – 077 8297351.

  *************************************************

  அன­லைத்­தீவு, இந்து, வெள்­ளாளர் 1974, ரேவதி, B.Engineer, Norway Citizen, Divorce (Nullified) மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. www.thaalee.com, profile–19598, Viber & WhatsApp– 077 8297351.

  *************************************************

  கொழும்பில் சொந்த தொழில் புரியும் அகம்­ப­டியார் இனத்தை சேர்ந்த 40 வயது நிரம்­பிய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 0586323.

  *************************************************

  நீர்­கொ­ழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் ரோமன் கத்­தோ­லிக்க மதத்தை சேர்ந்த 40 வயது உயரம் 5’5’’ இத்­தா­லியில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­ம­களை எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இந்து மதத்­த­வர்கள், மதம் மாற விரும்­பு­ப­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். (மண­மகன் ஆகஸ்ட் இலங்கை வரு­கின்றார்) 077 6259032, 076 2759032.

  *************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1983 இல் பிறந்த 5’10” கிரக பாவம் 10, சொந்தத் தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 077 1990004.

  *************************************************

  45 வயது விவா­க­ரத்­தான, UK இல் உள்ள எமது சகோ­த­ர­ருக்கு இலங்­கையில் விவா­க­ரத்­தான அல்­லது வித­வைகள் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றனர். குழந்­தைகள் இருப்­போரும் எமது குடும்­பத்­துடன் சேர்ந்­தி­ருக்­கலாம். உங்கள் சகல விப­ரங்­க­ளையும் புகைப்­ப­டத்­துடன் பின்­வரும் ஈமெ­யி­லுக்கு அனுப்பி வைக்­கவும். sasi2905@hotmail.com 

  *************************************************

  1981 இல் பிறந்த இந்து சமயம், சதய நட்­சத்­திரம், செவ்வாய் குற்­ற­மற்ற வேளாள குரு­குல கலப்பு அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜா­வு­ரிமை IT Professional மண­ம­க­னுக்கு படித்த உள்­நாடு/ வெளி­நாடு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0427343 (மாலை 4.00 மணிக்கு பின்னர்).

  *************************************************

  5’ 7” உய­ர­முள்ள வங்­கி­யொன்றில் உயர் பதவி வகிக்கும் தந்­தை­யுடன் சொந்த வீட்டில் வசிக்கும் சார்ட்டட் எக்­க­வுண்டன் பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த 40 – 46 வய­துக்­குட்­பட்ட மெலிந்த அழ­கான மண­மகள் தேவை. சாதி சமயம் பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. பின்­வரும் ஈமெயில் முக­வ­ரிக்கு புகைப்­ப­டத்­தையும் ஜாதகக் குறிப்­பையும் அனுப்பி வைக்­கவும். pmkproject50@gmail.com தொடர்­புக்கு: 077 7708823 / 070 5503140.

  *************************************************

  மட்­டக்­க­ளப்பு செங்­க­லடி இந்து 29.04.1983 விருச்­சி­க­ராசி அனுஷ நட்­சத்­திரம் செவ்வாய் குற்­ற­மற்ற அழ­கிய குண­மான வெளி­நாட்டில் நல்ல சம்­பளம் பெறும் மண­ம­க­னுக்கு பெற்றோர் குண­மான அழ­கிய படித்த மண­ம­களை தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 075 4598120.

  *************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1966, றோகினி செவ்வாய் இல்லை. சுவிஸ் பிரஜா உரிமை விவா­க­ரத்­தா­னவர் கொம்­ப­னியில் வேலை செய்­கிறார். A/Lக்கு மேல் படித்த வேளாளர் குலப்­பெண்ணை எதிர்­பார்க்­கின்றார். தொடர்பு மீனாட்சி சுந்­த­ர­ரேஸ்­வரர். 011 2364533, 077 6313991.

  *************************************************

  Swiss வசிக்கும் (1979–28–10) உத்­த­ராடம் 4 மண­ம­க­னுக்கு சுவிஸ், ஜேர்மன், கனடா, லண்டன் நாடு­களில் மண­மகள் தேவை. விவா­க­ரத்து பெற்று பிள்­ளைகள் அற்ற மண­ம­களும் தொடர்பு கொள்­ளலாம். 0774345782.

  *************************************************

  7 செவ்வாய், 1982, புனர்­பூசம், யாழ் வேளாளர், Area Manager, இந்து மண­மகன் (இல.3159) விப­ரங்­க­ளுக்கு: 076 9721000. www.EQMarriageService.com

  *************************************************

  மனைவி இழந்த அரச தொழில் புரியும் 57 வய­து­டைய கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த கொழும்பில் வசிக்கும் ஒரு­வ­ருக்கு திரு­மணம் செய்து கண­வனை இழந்த  or திரு­மணம் செய்­யாத 50, 55 வய­திற்­குட்­பட்ட மண­மகள் தேவை. சாதி மதம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. எஸ். கன­கராஜ், 076 3525301, 072 3244945.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் குலம், 37 வயது விசாக நட்­சத்­திரம், விருச்­சிக ராசியில் பிறந்த மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். மண­மகன் கணி­னித்­து­றையில் பட்டம் பெற்­றுள்ளார். தனியார் கல்வி நிறு­வ­னத்தில் விரி­வு­ரை­யா­ள­ராக பணி­யாற்­று­கின்றார். தரகர் வேண்டாம். தொடர்­பு­க­ளுக்கு 076 9921092, 077 5866714.

  *************************************************

  வெளி­நாட்டு மண­ம­கன்மார்: UK 1977, 1979, 1986, 1989, 1991/ Australia: 1991, 1992, 1989, 1984, 1983/ Canada: 1990, 1986, 1982, 1980/ New–Zealand: 1991, 1985 ஆம் ஆண்டு வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608. 

  *************************************************

  மலை­யகம், இந்து, 37, குடிப்­ப­ழக்­க­மற்ற, சாதா­ரண குடும்பம் சொந்த வீடு, மரக்­கறி வியா­பாரம் செய்து பகு­தி­நேர சொந்­த­மான திரிவீல், கார் செலுத்தும் மண­ம­க­னுக்கு அழ­கிய மண­மகள் தேவை. சீதனம், சாதி எதிர்ப்­பாக்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 076 5350998.

  *************************************************

  1967 Sinhala Buddhist Unmarried Good Family Back Ground Teetotaller Non Smoker Have Good Monthly Income & Assets. Searching a Pleasant Looking Bride from a Respectable Hindu family. Divorces, Widowers without Children Considerable. Contact: 077 8739644.

  *************************************************

  கொழும்பு புதுக்­கடை நீதி­மன்­றத்தில் வேலை செய்யும் 30 வய­து­டைய சட்­டத்­த­ர­ணி­யான நான் (5 அடி 6 அங்­குல உயரம்) சிங்­கள பௌத்தர். சிறு வயது முதல் தமிழ் கலா­சாரம் பழக்­க­வ­ழக்­கங்­களில் ஆர்­வ­முள்­ளதால் தமிழ் மணப்பெண் ஒரு­வரை திரு­மணம் செய்ய எதிர்­பார்க்­கின்றேன். தொடர்பு: 076 6729762.

  *************************************************

  சூரியன் + செவ்வாய், 1989, பூசம், France, யாழ் வேளாளர், இந்து மண­மகன் (இல.3139). விப­ரங்­க­ளுக்கு: 076 9721000. www.EQMarriageService.com 

  *************************************************

  1990, புனர்­பூசம், யாழ்ப்­பாணம், வேளாளர், Accountant, ACCA, இந்து மண­மகன் (இல.3230). விப­ரங்­க­ளுக்கு: 076 9721000. www.EQMarriageService.com

  *************************************************

  1984, மகம், France, வேளாளர், இந்து மண­மகன் (இல.3261). விப­ரங்­க­ளுக்கு: 076 9721000. www.EQMarriageService.com

  *************************************************

  1978, UK, Non RC, பட்­ட­தாரி, மண­மகன் (இல.3275). விப­ரங்­க­ளுக்கு: 076 9721000. www.EQMarriageService.com

  *************************************************

  7 செவ்வாய், 1990, ஆயி­லியம், திரு­கோ­ண­மலை, வேளாளர், Doctor, இந்து மண­மகன் (இல.3278). விப­ரங்­க­ளுக்கு: 076 9721000. www.EQMarriageService.com

  *************************************************

  யாழிந்து குரு­குலம், 1988, விசாகம், Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1985, சதயம், Manager, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1987, உத்­த­ரட்­டாதி, Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1986, ஆயி­லியம், Development Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com

  *************************************************

  யாழிந்து வேளாளர், 1989, சுவாதி, Engineer, Canada PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 –3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380900, 077 7751380. support@realmatrimony.com

  *************************************************

  யாழிந்து குரு­குலம், 1988, சித்­திரை, Bank Manager, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 – 3/1G, 37th Lane, Colombo – 06. 011 4380899, 077 7751380. support@realmatrimony.com

  *************************************************

  யாழ்., விஸ்­வப்­பி­ரம்ம குலம், பூரம் நட்­சத்­திரம், சிம்­ம­ராசி 10.02.1982 பிறந்த தற்­பொ­ழுது UK இல் வசித்து வரும் Electronic Eng முடித்த மண­ம­க­னுக்கு, UK PR உள்ள பொருத்­த­மான மண­மகள் தேவை. ஏற்­பு­டையோர் இலங்­கையில் உள்ள பெற்­றோ­ரிடம் தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இல: 0094 777179389. (W + V)

  *************************************************

  Moor Parents Seek an Educated Pretty Religious Partner from a Respectable Family for their Academically Qualified divorced Son 6 Feet in Height and Good Looking and Religious. From Colombo. Contact: 077 1148255.

  *************************************************

  இந்து வேளாளர், கனடா சிற்­றிசன் வயது 42. விவா­க­ரத்­தா­னவர். விவா­க­ரத்­தா­ன­வர்­களும், பிள்­ளை­க­ளுடன் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். தொடர்­புக்கு: 076 1174733.

  *************************************************

  Muslim Malay parents from Colombo–10 seeks pretty, Fair Bride for Son Age 39, Unmarried 5’ 8” Height has come from abroad on vacation. Contact: 077 6502878. No House for Groom.

  *************************************************

  UK Permanent Resident வயது 29 ஆண் பட்­ட­தாரி UK Chartered Accountant ஆக வேலை புரியும் சொந்த வருவாய் வச­திகள் உடைய அழ­கிய இந்து வெள்­ளாளர். 25 வய­திற்­குட்­பட்ட அழ­கிய மண­மகள் தேவை. தர­கர்கள் விண்­ணப்­பிக்­கலாம். WhatsApp 077 9558355. Email: rabind1712@gmail.com 

  *************************************************

  கொழும்பு முக்­குலம் 1982 இல் பிறந்த பட்­ட­தாரி Engineer (5’.7’’) உயரம் பண்­பான அழ­கிய மண­மகன் (செவ்வாய் 7) பொருத்­த­மான வரனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5528882. 

  *************************************************

  யாழ்ப்­பா­ணத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வதி­வி­ட­மா­கவும் கொண்ட கத்­தோ­லிக்கம் (RC) 29 வய­து­டைய முன்­னணி நிறு­வனம் ஒன்றில் Customer service officer ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு படித்த மண­ம­களை பெற்றோர் தேடு­கின்­றனர். 011 2934075, 076 8571666. 

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 12.11.1981 கார்த்­திகை நட்­சத்­திரம் Network Engineer. சுய தொழில் நிறு­வன முகா­மை­யாளர். மண­மகள் தேவை. தொடர்பு: 011 2583739.

  *************************************************

  இந்­து­மதம் 41 வயது விவா­க­ரத்துப் பெற்ற பெற்­றோரை இழந்த சாரதி தொழில் புரியும் கொழும்பில் வசிக்கும் சொந்த காணி­யுள்ள வெளி­நாடு செல்ல விரும்பும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 075 7429413.

  *************************************************

  2019-07-30 17:00:13

  மணமகள் தேவை 28-07-2019