• கடை விற்பனைக்கு 21-07-2019

  டீ.எஸ்.சேனா­நா­யக்க மாவத்தை, பச­றையில் புதிய நகரம் 30 பேர்ச்சஸ் காணித் துண்­டுடன், சுற்­றுலாத் துறைக்கு அல்­லது எந்­த­வொரு வியா­பா­ரத்­திற்­கேற்­றதும், டைல்ஸ் பதிக்­கப்­பட்ட இரண்டு மாடிக் கட்­டிடம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 071 4800456.

  ****************************************************

  பசறை நகர பஸ் நிறுத்­து­மி­டத்­திற்கு அண்­மையில் பிர­தான பாதையில் கடை­யொன்று விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 071 4800456.

  ****************************************************

  கந்­தானை ஸ்டேஷன் வீதி கார்கில்ஸ் புட் சிட்­டிக்கு முன்னால் முழு­மை­யான இரண்டு கடைகள் விற்­ப­னைக்கு உள்­ளன. தொ.பே: 076 3191339.

  ****************************************************

  யாழ்., நகர் மத்­திய பஸ்­த­ரிப்­பி­டத்­துக்­க­ரு­கா­மையில் மின்­சார நிலைய வீதியில் சகல வச­தி­களும் கொண்ட புதிய 4 மாடி (5000 Sqft) கடை கட்­டடத் தொகுதி விற்­ப­னைக்­குண்டு. நேர­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 077 3359750.

  ****************************************************

  Peoples Park, Colombo– 11, சிறந்த வியா­பா­ரஸ்­தலம் இரு கடைகள் அரு­கா­மையில் விற்­ப­னைக்கு உண்டு. LG Floor 072 2225454. அதி­கூ­டிய விலை கோர­லுக்கு வழங்­கப்­படும். 

  ****************************************************

  புறக்­கோட்டை மல்­வத்தை வீதி­யிலும், மலிபன் வீதி­யிலும் கடைகள் விற்­ப­னைக்கு/வாட­கைக்­குண்டு. 077 7261971/ 077 7572539.

  ****************************************************

  அங்­கொடை சந்­தியில் வியா­பார ஸ்தலத்­திற்­கு­ரிய நான்கு மாடிக்­கட்­டடம் விற்­ப­னைக்கு அல்­லது குத்­த­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 7268161, 077 7642550.

  ****************************************************

  கொழும்பு கிராண்ட்பாஸ் ரோட் முகப்­பாக 2.75 பேர்ச்­ச­ஸுடன் கூடிய 3 மாடி வியா­பார ஸ்தலம் விற்­ப­னைக்­குண்டு. ஜும்மா பள்­ளி­வா­ச­லுக்கு மிக அரு­கா­மை­யி­லுள்­ளது. 076 6871059.

  ****************************************************

  மாபோலை வத்­தளை, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் 2250 (10 பேர்ச்) சதுர அடி­களைக் கொண்ட வியா­பாரத் தள­மொன்று விற்­ப­னைக்கு. நீர், மின்­சாரம், 4 வாக­னத்­த­ரிப்­பிடம் மற்றும் குளி­ரூட்­டப்­பட்ட 2 அறை­க­ளுடன் மேலும் பல வச­திகள். தொடர்­புக்கு: 077 7421699.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் W.A.Silva Mawatha இல் Galle Road க்கு 25m தொலைவில் 35 அடி சதுர முகப்பு கொண்ட கடை ஒன்று ஏல விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது. Textile Show room, Office அல்­லது Restaurant க்கு உகந்­தது. தொடர்­புக்கு: 077 4644985.

  ****************************************************

  2019-07-24 16:16:06

  கடை விற்பனைக்கு 21-07-2019