• பொதுவான வேலைவாய்ப்பு -17-04-2016

  தெஹிவளையில் உள்ள அரிசிமா, சீனி பக்கிங் செய்யும் இடத்திற்கு பக்கிங் செய்வதற்கு தமிழ்ப் பெண் வேலை ஆட்கள் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 075 4918984.

  *************************************************

  கொழும்பு Hardware நிறுவனமொன்று க்கு O/L– A/L படித்த 18– 24 வயதுக்குட்பட்ட தமிழ் Boys தேவை. மலையகத்தவர்கள் விரும் பத்தக்கது. Tel. 071 4344062, 071 5344680. 

  *************************************************

  ஹாட்வெயார் நிறுவனமொன்றிற்கு சிங்களம் பேசக்கூடிய பில், கணக்கியல் எழுதுவினை ஞர் (சம்பளம் 18,000/=) கியுப் 01 (டிப்பர்) லொறி சாரதிமார் உதவி வேலைகளுடன் (நாள் ஒன்றுக்கான சம்பளம் 2,000/=) தேவை. தங்குமிடம் உண்டு. சான்றிதழ்கள் தேவை. 0777 344782.

  *************************************************

  புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள T – Shirt Line இற்கு ஜுகி ஒபரேட்டர்கள் தேவை. A Grade நாள் ஒன்றுக்கு – 900, மாதம் – 22,500/=, B Grade நாள் ஒன்றுக்கு 800/=, மாதம் – 20,000/=, C Grade – நாள் ஒன்றுக்கு – 700/=, மாதம் – 17,500/=, Cutter மாதம் 32,500/= உற்பத்தி முகாமையாளர் (Production Manager) – 32,000/=, Fabric Printing – 32,500/= தங்குமிடம், சாப்பாடு ஏற்பாடு செய்து தரப்படும். வீட்டிலிருந்து 40,000/= வரை சம்பாதிக்கக்கூடிய வசதிகள், (Placket, Rib Attach மற்றும் Open) அனுபவமுள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 217/1, துட்டுகமுனு மாவத்தை, போலியகொட. 076 7790980, 011 3090980.

  *************************************************

  பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் தேவை. கொழும்பு மற்றும் கட்டுநாயக்க பிரதேசத்தில் வேலை செய்வதற்கு 1. மேசன் (Mason), 2. தச்சு வேலையாட்கள் (Shutter Carpenter), 3. கம்பி வேலையாட்கள் (Bar Bender), 4. டைல்ஸ் பதிப்போர் (Tiller), 5. வர்ணம் பூசுவோர் (Painter), 6. தொழிலாளர்கள் வழங்குனர் (Labour Supplier), 7. அலுமினியம் மற்றும் (Wall Cladding) பொறுத்துனர். உடன் தொடர்பு கொள்ள. கோகுலராஜ். 071 8643 560. Siem Construction (Pvt) Ltd., No. 202/1, Thimbirigasyaya Road, Colombo – 05.

  *************************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல Hardware களஞ்சிய சாலைக்கு பாரம், ஏற்றி இறக்கக் கூடிய பணியாட்கள் தேவை. மேலதிக நேர கொடுப்பனவு உண்டு. தங்குமிட வசதியு ண்டு. கிழமை நாட்களில் கீழ்க் கண்ட முகவரி க்கு நேரில் வரவும். Address: 350A, Old Moor Street, Colombo – 12.

  *************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு லொறி உதவியாளர்கள், களஞ்சிய உதவியாள ர்கள் வேலைக்கு தேவை. *நாளாந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி *சாதாரண விலை யில் உணவு. தொடர்புக்கு: 076 6910245. 

  *************************************************

  கொழும்பில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு Bale (பேல்) மெஷின் வேலையாட்கள் தேவை. நாளாந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 076 6910245. 

  *************************************************

  கொழும்பு குமார வீதியில் உள்ள டிரவலிங்பேக் மொத்த விற்பனை கடைக்கு 20 – 25 வயது க்குட்பட்ட சிங்களம் கதைக்கக்கூடிய கொழு ம்பை வசிப்பிடமாகக் கொண்ட இளை ஞர் தேவை. சம்பளம். 18,000/= போன். 0777 876 316, 0777 261610.

  *************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/= OT 2hrs (per day) for month 4,000/=, at bonus 2000/=. தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colom bo – 14. Tele 077 1565445.

  *************************************************

  கொழும்பு, மட்டக்குளி, மோதர, கொட்டா ஞ்சேனை, ஆமர் வீதி, கிரேண்ட்பாஸ் பகுதி வாழ் (18 – 40 வயது) உங்களுக்கு நல்லதோர் வேலைவாய்ப்பு (Helper) 12 மணிநேர வேலை (8 am to 8pm, 8pm to 8am) சம்பளம் 25,000/=. மேலதிக கொடுப்பனவுடன் சாப் பாடு இலவசம். உடன் நேரில் வரவும். 156, Sri Wickrama Mawatha, Colombo – 15. 0777 461026.

  *************************************************

  வேலைவாய்ப்பு (Helpers) வேலைக்கு ஆண்களும் பெண்களும் தேவை. Salary 20,000/=. at Bonus 2000/=. OT 2 hrs (per day) for Month 4500/=. Total Salary 26,500/=. மதிய உணவு மற்றும் தங்குமிட வசதிகள் இலவசம். நேர்முகப் பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளிவரை. Tel. 072 7201369, 0777 285446. No. 136, Francewatte, Mattakkuliya, Colombo 15.

  *************************************************

  தொழிலாளர்கள் தேவை. சம்பளம் 40000/= மற்றும் Incentive வழங்கப்படும். உணவு, தங்குமிட வசதி உண்டு. பிறப்பு சான்றிதழ், கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். 071 3489084, 071 7715715. 

  *************************************************

  3 கிளைகளாகவுள்ள எங்களது நிறுவனத்தில் அனைத்து வேலையாட்களையும் எந்த முற்பணமுமின்றி பெறலாம். (காலை – மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies, Office Vacancies, Shop Vacancies, Room Boy, Waiter, Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls, Sales Boys, Appu, All Rounder உணவு, தங்குமிட வசதியுடன் 30,000/=– 40,000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower No. 20– 1/1, Galle Road, Dehiwela. கொழும்பு: 075 9600269. நீர்கொழும்பு: 076 9111354. கண்டி: 077 2141010. 

  *************************************************

  வெல்டர் (இரும்பு ஒட்டுனர்) ரூம் கை வேலை க்கும் ஆட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதியுண்டு. தொடர்புக்கு: 072 8236351. 

  *************************************************

  எமது ஹாட்வெயார் களஞ்சியசாலைக்கு தங்கி வேலை செய்யக்கூடிய Staff தேவை. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களது ஆவணங்களுடன் நேரில் வரவும். பயிற்சி காலத்தின் போது 17,500/= சம்பளம். தங்குமிட வசதி, உணவு என்பன வழங்கப்படும். (உணவுக்கான ஒரு தொகை பணம் உங்கள் சம்பளத்தில் அறவிடப்படும்) இந்த துறையில் முன் அனுபவம் இருந்தால் அனுபவத்திற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும். நேரில் வரவும். ஜனதா ஸ்டில்ஸ் No. 20, குவாரி வீதி, கொழும்பு 12. 071 4952752. 

  *************************************************

  Store keeper தேவை. கொழும்பில் அமைந்துள்ள ஏற்றுமதி நிறுவனத்திற்கு மேலே குறிப்பிட்ட பதவிக்கு வெற்றிடம் உள்ளது. தகைமைகள்: *3 வருட அனுபவம் *வயது எல்லை 21– 30. *கணனி அறிவு. மேற்குறிப்பிட்ட தகைமைகள் கொண்டவராயின் கீழே காணும் ஈமெயில் (E–mail) முகவரிக்கு உங்கள் CV யை அனுப்பி வைக்கவும். hr.sewnexport@gmail.com

  *************************************************

  076 6918969. வெல்லம்பிட்டி, ஒருகொடவத் தையில் புகழ்பெற்ற பண்டகசாலைகளுக்கு நிரந்தர தொழிலுக்கு வயது 18– 40 வரை யான ஆண் வேலையாட்கள் உடன் சேர்க்க ப்படுவீர்கள். சம்பளம் 22,000/=– 26,000/= வரை. சாப்பாடு, தங்குமிடம் ஏற்பாடு செய்து தரப்படும். EPF– ETF நலன்புரி, காப்புறுதி என்பன உண்டு. அடையாள அட்டை பிரதி, பிறப்பு சான்றிதழ், பிரதி, கிராம சேவையாளர் சான்றிதழ் உடன் தொடர்பு கொள்ளவும். கட்டணம் அறவிடப்படமாட்டாது. 076 691 8968, 072 1121720. 

  *************************************************

  076 6918968. வாராந்த சம்பளம். சப்புகஸ்கந்த பருப்பு உற்பத்தி தொழிற்சாலைக்கு நிரந்தரத் தொழிலுக்கு வயது 18– 45 வரையான ஆண் வேலையாட்கள் சேர்க்கப்படுவீர்கள். காலை 8 மாலை 5 மணிவரைக்கும் 1000/=. மேலதிக வேலைக்கு மணித்தியாலயத்திற்கு 95/-= மூன்று வேலை சாப்பாட்டிற்கு 60/= அறவிடப்படும். தங்குமிடம் ஏற்பாடு செய்ய ப்படும். உடன் தொடர்புக்கு: 077 6159359.

  *************************************************

  வேலையாட்கள் தேவை. கொழும்பு 11 இல் இயங்கும் வர்த்தக நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. கல்வித் தகைமை பார்க்கப்படமாட்டாது. வயதெல்லை 18– 25 கொழும்பை அண்மித்தவர்கள் அல்லது மலையகத்தைச் சார்ந்தவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதி உண்டு. திறமைக்கேற்ப தகுந்த ஊதியம் வழங்கப்படும். 18 ஆம் திகதி 22 ஆம் திகதி வேலை நாட்களில் நேரில் வரவும். 110, Bankshall Street, Colombo 11.

  *************************************************

  “வருமானத்தை. பெருக்கிக் கொள்ள அரியவாய்ப்பு” பிரசித்திப்பெற்ற தொழிற் சாலைகளில் (ஜேம், பிஸ்கட், கோடியல், கிளவுஸ், ஆடை, தேயிலை) உற்பத்தி பொருட்களுக்கு லேபல், பெக்கிங், களஞ்சியப்படுத்தல் போன்ற பிரிவுகளில் வெற்றிடம் நாள், கிழமை, மாத சம்பளத்துடன் நாள் ஒன்றுக்கு (900/=– 1000/=– 1300/=) ஆண்/ பெண் 18– 50 வயது (கந்தானை, ஜா–எல, மாபொல, மாபாகே, வத்தளை, பேலியகொட, மோதரை, ராஜகிரிய) பிரதேச ங்களில் அழைப்பினை ஏற்படுத்த லாம். தங்குமிடம்+ சாப்பாடு குறைந்த விலையில் செய்து தரப்படும். அழைப்புக்கு முந்துங்கள். (077 4567082 துஷி) No. 3, டேவிட் மாவத்தை, கொழும்பு 10.

  *************************************************

  “புதுவருடத்தை முன்னிட்டு தற்போது வட– கிழக்கு, சப்ரகமுவ, மலையகம், ஊவா கொழும்பிலுள்ள 17– 50 வரை. ஆண்/ பெண் இருபாலாருக்கும் உடனடி தொழில். உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 35,000/= மேல். உணவு பொருள், பிளாஸ்டிக், கார்மன்ட், சுப்பர் மார்க்கெட், வாசனைத் திரவியம், பலசரக்கு, துறைமுகம், சாதாரண ஹெல்பர், விமான நிலையம், பெக்கிங், லொன்றி, கிளீனிங் பிரிவுக்கு தேவை. சிங்களம் தேவையில்லை. தமிழ், முஸ்லிம் தோழர், தோழிகள், தம்பதியினர் தொடர்பு கொள்ளுங்கள். ஆட்சேர்ப்பு நாடு பூராகவும் ரஞ்சனி 077 8430179. No. 3, டேவிட் மாவத்தை, மருதானை.

  *************************************************

  அதிக வருமானம் பெறுவதற்கு (ஜேம், கோடியல், பிஸ்கட், கிளவுஸ்) போன்ற பல உற்பத்தி தொழிற்சாலைகளில் லேபல், பெக்கிங் களஞ்சிய பிரிவுகளுக்கு கதுறு வெல, கேகாலை, மோதரை, ஏக்கலை, மட்டக்களப்பு, பஸ்யால, மட்டக்குளி, கிரேன்ட்பாஸ், நிட்டம்புவ, வத்தளை போன்ற பிரதேசங்களுக்கு 18– 55 வயது ஆண்/ பெண் தேவை. அழைப்பினை ஏற்படுத்தவும். 38,000/= வரை சம்பளம். தங்குமிடம்+ உணவு செய்து தரப்படும். (077 1262571) No. 40, பஸ் தரிப்பிடம், உடுமால, கதுறுவெல

  *************************************************

  உங்கள் கனவுகளை நிறைவேற்ற எங்களிடம் உள்ள தொழில்கள். நாடு முழுவதிலும் உள்ள தொழிற்சாலைகளில் (ஜேம், கோடியல், பிஸ்கட், சொக்லெட், தேயிலை, கிளவுஸ்) பெக்கிங்/ லேபல், களஞ்சிய பிரிவுகளுக்கு ஆண்/ பெண் தேவை. 18– 55 வயது. 38,000/= சம்பளம் பெறலாம். சாப்பாடு, தங்குமிடம் இலவசம். ஆட்சேர்ப்பு தற்போது இடம்பெறுகிறது. அழைப்புக்கு: (077 4714674) No 1, D.S. சேனாநாயக்க வீதி, அம்பாறை.

  *************************************************

  “உழைத்து வாழ்வதே உன்னதமான வாழ்க்கை” பிரசித்தி பெற்ற தொழிற்சாலைகளில் உற்பத்தி பொருட்கள் (லேபல், பெக்கிங் களஞ்சியப்படுத்தல்) போன்ற பிரிவுகளுக்கு  (ஆண்/ பெண்) 18– 50 வயது தேவை. தங்கு மிடம் +உணவு செய்து தரப்படும். மற்றும் துறைமுகம், விமான நிலையம் தனியார் பிரிவுகளுககும் பாதுகாவலர், Hotel சாரதி, சாரதி உதவியாளர்களும் வெற்றிடம். 38,000/=– 50,000/= வரை. தொழில் அடிப்படையில் சம்பளம் பெறலாம். வரையறுக்கப்பட்ட வெற்றிடமுண்டு. அழைப்புக்கு முந்துங்கள். (077 1999974 கொழும்பு, 077 6000507. No. 3, டேவிட் மாவத்தை, மருதானை. 

  *************************************************

  “புது வருடம் புதிதாய் தொழில் ஆரம்பி ப்போம்” தொழிற்சாலைகளில் (லேபல், பெக்கிங்) பிரிவுகளுக்கும் சாரதி, சாரதி உதவியாளர்களும், துறைமுகம், விமான நிலையம், தனியார் பிரிவுகளுக்கும், ஹோட் டல், பாதுகாவலர்களும் தேவை. தங்குமிடம், உணவு செய்துதரப்படும். ஆண் / பெண் 18 – 50 வயது. 38000/= முதல் தொழில் அடிப்படையில் சம்பளம் பெறலாம். அனை த்து பிரதேசத்தவரும் அழைப்பினை ஏற்படு த்தலாம். அழைப்புக்கு முந்துங்கள். 077 5052239. No – C37, டெடிகேசன் எகனோமிக் சென்டர், உடப்புசல்லாவ வீதி, நுவரெலியா. 

  *************************************************

  நாடளாவிய ரீதியில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள எம்மோடு இணையுங்கள். பிரபலமான (ஜேம், பிஸ்கட், கிளவுஸ், சொக்கலட் போன்ற பல உற்பத்தி தொழிற் சாலைகளில் லேபல், பெக்கிங் களஞ்சிய பிரிவுகளுக்கு பயிற்சி உள்ள / அற்ற ஆண் / பெண் இருபாலாரும் தேவை. மற்றும் விமான நிலையம், துறைமுகம், ஹோட்டல் வாகன சாரதிகள், பாதுகாப்பு உத்தியோகஸ்தவர்களாக பணிப்புரிய விரு ம்புவோரும் தொடர்பு கொள்ளலாம். 18 – 55 வயது. 38000/= – 50000/= வரை. தொழில் அடிப்படையில் சம்பளம். No – 11A / 1 / 1 / D, உதயராஜா மாவத்தை, பதுளை. 077 7964062.    

  *************************************************

  “புது வருடத்தில் புதியதோர் அத்தியா யம் காண்பீர்” நிறுவனங்களில் வேலைவாய்ப்பு க்கான வெற்றிடம் Hotel, துறைமுகம், சாரதி, பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மற்றும் பிஸ்கட், சொக்கலட், சோயா ஆகிய பிரிவுகளுக்கு (லேபல் – பெக்கிங்) 18 – 50 வயது. ஆண் / பெண் தேவை. நண்பர்கள், தம்பதிகளாகவோ, குழுவினராகவோ வரலாம். சம்பளம் 25000/= – 50000/= வரை. அனைத்து பிரதேசத்தவரும் அழைக்கலாம். உணவு + தங்குமிடம் இல வசம். விபரங்களுக்கு: (077 1624003 – வவு னியா) No – 103/1, ஸ்டேசன் வீதி, வவுனியா. 

  *************************************************

  (பத்மினி – 077 0555347) “புதியதான தொழிலுடன் புது வருடத்தை ஆரம்பிப்போம்” பெருநாள் கொண்டாடி முடிந்து விட்டதா? கையில் காசு கரைந்து விட்டதா? நீங்கள் விரும்பிய தொழிலை பெற்று வருமான த்தை பெருக்கிக் கொள்ளுங்கள். நோன்பு பெருநாளை முன்னிட்டு அரிய வாய்ப்பு. தொழிற்சாலைகளில் (லேபல் – பெக்கிங்) சாரதி, சாரதி உதவியாளர்கள், Hotel, பாதுகா வலர், துறைமுகம் போன்ற பிரிவுகளுக்கு 18 – 55 வயது. ஆண் / பெண் எல்லா பிர தேசத்தவரும் அழைக்கலாம். தொழில் அடிப்படையில் 55000/=. சம்பளம், சாப்பாடு + தங்குமிடம் இலவசம். அழைப்புக்கு முந்து ங்கள். No – 03, டேவிட் மாவத்தை, மருதானை.

  *************************************************

  கொழும்பு மட்டக்குளியில் இயங்கி வரும் அப்பியாச புத்தக தொழிற்சாலைக்கு நல்ல அனுபவம் மிக்க Machine Minder மற்றும் உதவியாளர்கள் (Helpers) தேவை. வயது எல்லை 20 – 45 வரை. புத்தகம் பெக்கிங் செய்வதற்கு நல்ல அனுபவம் மிக்க பெண்கள் தேவை. வயது எல்லை 20 – 30 வரை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். மற்றும் Heavy Vehicle ஓட்டுநர் இருவர் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். வயது 30 – 40. 077 9985521, 077 7888624., 077 7680614 (8 am to 6 pm) வரை மட்டும். Phone செய்யவும். 

  *************************************************

  கொழும்பிலுள்ள கடதாசி தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வயது எல்லை 18 வயது முதல் 45 வயது வரை. வேலை நேரம் 8.00 am to 6.00 pm. மற்றும் அனுபவம் மிக்க Fork Lift ஓட்டுநர் ஒருவரும் தேவை. தொடர்புக்கு: 077 3600556, 072 2583856, 077 7888624. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Juice Shop ற்கு உட னடியாக பெண்கள் தேவைக்குத் தேவை. சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஓரளவு பேசக் கூடியவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக ளுக்கு: 0770514151.

  *************************************************

  எமது தளபாட உற்பத்தி நிறுவனத்திற்கு Welding (வெல்டிங்), Spray Painting (ஸ்பிறே பெயின்டிங்) வேலைகளுக்கு ஆட்கள் தேவை. கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும். கீழ்க்காணும் முகவ ரிக்கு சுயவிபரங்களுடன் கிழமை நாட்களில் 10.30 – 12.30 மணியளவில் நேரில் சமுகம ளிக்கவும். Good Value Easwaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo – 14. Email goodvalue@eswaran.com Tel: 0777 379672, 0777 306562.

  *************************************************

  077 9005963 எங்களுடைய பேஸ்ரி ஷொப்பிற்கு ஆண்/ பெண் விற்பனையா ளர்கள் தேவை. உணவு, தங்குமிடத்துடன் சம்பளம் 25,000/=. இல. 340, நீர்கொழும்பு வீதி, வெலிசர.

  *************************************************

  வெல்லம்பிட்டியில் இருக்கும் தொழிற்சாலை ஒன்றிற்கு லேபல் ஒட்டுவதற்கும் Packing செய்வதற்கும் பெண் வேலையாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்பு. 072 7771033. விலாசம். 241/5, Wennawatta, Wellampitiya.

  *************************************************

  பண்ணை ஒன்றில் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள வேலையாட்கள் தேவை. வயது 40 க்கு மேல். கொடுப்பனவு 35,000/=+ தொடர்புக்கு: 077 0238493. 

  *************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர் வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18– 30. 80,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். Colombo 15. 077 1606566, 078 3285940. 

  *************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு வீட்டு பையன் (House boy) ஒருவரும் நோயாளி பராமரிப்பாளர் ஒருவரும் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 011 4344172, 072 1173415. 

  *************************************************

  பிரபல பாதணிகள் தயாரிக்கும் கம்பனிக்கு (Romark Brand) PV Machine இயக்குனர்கள், உதவியாளர்கள் தேவை. சம்பளம் Rs 20,000/= to 30,000/= எதிர்பார்க்கலாம். தங்குமிடம், மதிய உணவு இலவசம். மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. Ravi 071 7570079. Irosha International (Pvt) Ltd. 78/2, Rajamaha Vihara Mawatha, Nawinna.

  *************************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18–28 வயதிற்கு உட்பட்ட பெண்கள்  வேலைக்குத் தேவை. சம்பளம் மாதம் 80000/= விற்கு மேல் சம்பா திக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda weda Medura. 05 பாம் வீதி, மட்டக்குளி, கொழும்பு –15. Tel : 011 3021370, 0726544020, 07838 67137

  *************************************************

  1000/= – 1100/= நாள், கிழமை சம்பளம். உணவு, தங்குமிடம்  சகாயவிலைக்கு.  ஹங்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள  பிரசித்தி பெற்ற  கையுறை  தயாரிக்கும் தொழிற்சாலையொன்றிற்கு  அனைத்து பிரிவு களிலும் தொழில். ஆண் 18– -40 வரை. கிராம சேவகர் சான்றிதழ், அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் தேவை. அழையுங்கள் 077 4629104 (யோகா)

  *************************************************

  1000/= – 2000/= நாளொன்றுக்கு நாள் சம்பளம். இரத்மலானை அருகில் அமைந்து ள்ள பிரசித்திபெற்ற  P.V.C. தயாரிப்பு  நிறுவ னத்தில் தொழில். ஆண் 18—50 வரை தேவை. அழையுங்கள் . 0768636107 (ராஜா) 

  *************************************************

  இரத்தினபுரி,  போபத் எல்ல தேயிலை காணி யில்  கொழுந்து பறிப்பதற்கும் சில்லறை  வேலைகளுக்கும்  தொழிலாளர் குடும்பம்  தேவை.  சம்பளம் ரூ. 20,000/= இற்கு  மேல்  Mr.Jagath 0714499868

  *************************************************

  ஏற்றுமதி  தொழிற்சாலைக்கு 18–60 ஆண்/பெண் தேவை. நாளொன்றுக்கு 1000/= மாதாந்த சம்பளம். உணவு,  தங்குமிடம் உண்டு. 0779579588      0771121931

  *************************************************

  பெண் கணக்கியல் எழுதுவினைஞர்கள், கிரெபிக் டிசைனர்கள் மற்றும் கொமினிகே சேன் வேலைகள் தெரிந்த பெண் வேலையா ட்கள் தேவை. வயது 40 ற்கு குறைந்த தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய அனுப வத்திற்கேற்ப சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். பிரதேச விளம்பர அலுவலகம். இல. 186, நீர்கொழும்பு வீதி, ஜா–எல. 077 3344749, 011 2237395, 0777 383345. 

  *************************************************

  075 7250250. எங்கள் நிறுவனத்தில் உடனடி வெற்றிடத்திற்கு சாரதிமார், மெஷின் இயக்குநர்கள், போர்க் லிப்ட் இயக்குனர்கள், உதவியாளர்கள், உற்பத்தி, பொதியிடல்,  களஞ்சிய பிரிவுகளுக்கு ஆண்/ பெண் வேலையாட்கள் இப்போது இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். மிகவும் உயர்வான சம்பளம். கவர்ச்சிகரமான கொடுப்பனவு. இப் போதே அழையுங்கள். செயற்பாட்டு அலு வலகம், மனிதவள பிரிவு ஏக்கல, ஜா–எல.

  *************************************************

  எங்களுடைய சப்புகஸ்கந்த, களனியில் அமைந்துள்ள ஷொப்பிங் பேக் தொழி ற்சாலைக்கு பின்வரும் வெற்றிடங்கள் உள் ளன. எக்ஸ்ட்றூடர் இயக்குனர்கள், கட்டிங் மெஷிங் இயக்குனர்கள், தொழிற்சாலை இலக்ரீ சியன், தொழிற்சாலை சுப்பர்வைசர்மார், மெஷின் உதவியாளர்கள் (ஆண், பெண்) ப்ரிண்ட்டிங் இயக்குனர்கள், லொறி சாரதிமார் போன்ற அனைத்து வெற்றிடங்களுக்கும் கொடுப்பனவுகளுடன் சம்பளம் 35,000/=– 50,000/= திறமைக்கேற்ப சம்பளம் தீர்மானி க்கப்படும். 2016/04/22 தொடக்கம் கிழமை நாட்களில் காலை நேரத்தில் வருகை தரவும். சமு இன்டர்நெஷனல் (தனியார்) நிறு வனம் 102/5, பட்டிவல, பொல்லேகல, களனி. 011 2916309, 077 2424816, 078 6104818. 

  *************************************************

  எங்களுடைய சர்வதேச நிறுவன வலையமை ப்பில் நாடு பூராகவும் ஆரம்பி க்கப்படவுள்ள புதிய கிளைகள் 07க்கு புதியவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர். பயிற்சிக்காலத்தினுள் 15,000/= பின்பு 70,000/=க்கு கூடிய வருமானம். உங்களுடைய O/L, A/L, சித்திபெற்ற வயது 35க்கு குறைந்த வர்களாயின் இன்றே அழைக்கவும். 076 9889986, 075 6057657, 024 5618561. No. 65, Mill Road, Vavuniya.

  *************************************************

  1000/= – 1500/=  நாளொன்றுக்கு.  நாள் மற்றும் கிழமை  சம்பளம். பொரலஸ்கமுவைக்கு அருகில் அமைந்துள்ள சவர்க்கார  தயாரிப்பு மற்றும் வொஷின்ப்லான்ட் நிறுவனங்களுக்கு ஆண்/ பெண் 45 வயது வரை தேவை. அழையுங்கள். 0778342112 (ஸ்டீபன்) 

  *************************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு பணிப் பெண், கோக்கிமார், தோட்ட வேலையாட்கள் காலை வந்து மாலை செல்ல அல்லது தங்கியிருந்து வேலை செய்ய சாரதிமார் உடனடியாகத் தேவை. No. 135/17, ஸ்ரீ சரண ங்கர வீதி, களுபோவில, தெஹிவளை. 011 2726661, 0777 473694, 072 3454302.

  *************************************************

  2016-04-17 17:22:19

  பொதுவான வேலைவாய்ப்பு -17-04-2016