• பாது­காப்பு / சாரதி - 17-04-2016

  New Mayura Security சேவைக்கு அனுபவ முள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது காப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயா ராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுத தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவர் உடன் தேவை. TP.011 2392091, 071 4358545, 077 5733299,  071 8221848, Fax. 011 2424310.

  ********************************************************

  கொழும்பிலுள்ள Hardware களஞ்சிய சாலைக்கு கனரக வாகனங்கள் செலுத்தக் கூடிய சாரதிகள் தேவை. ஒரு நாள் சம்பளம் 1150/=. மேலதிகக் கொடுப்பனவு (OT) உண்டு. ஒரு மணித்தியாலத்திற்கு 120/=. (மேலதிக கொடுப்பனவு தினசரி உண்டு) தங்குமிட வசதி உண்டு. (விரும்பினால் சமைத்து உண் ணலாம்.) தொடர்புகளுக்கு: நேரில் வரவும். Janatha Steels No. 20, Quarry Road, Colombo – 12. (HNB வங்கிக்கு முன்னால்)

  ********************************************************

  076 6918968 சேதவத்தை, பேலியகொடை தொழிற்சாலைக்கு வாகன சாரதி அனுமதிப்பத் திரம் உள்ள Fork Lift வாகனம் ஓடக்கூடிய அனுபவம் உள்ள சாரதிமார் உடன் சேர்க் கப்படுவீர்கள். வயது 20 – 40 வரை. சம்பளம் 27000/= – 35000/= வரை. உடன் தொடர்பு களுக்கு: 077 6159359, 076 6918969.

  ********************************************************

  கொழும்பிலுள்ள ஹாட்வெயார் நிறுவனத் திற்கு மோட்டார் சைக்கிள் ஓடத்தெரிந்த அனுமதி பத்திரம் உள்ள சாரதிகள் தேவை. 19 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனுமதிப் பத்திரத்துடன் நேரில் வரவும். ஆரம்ப சம்பளம் 18500/=. தங்குமிட வசதி உண்டு. அத்தோடு 6 மணிக்கு மேல் OT உண்டு. ஜனதா ஸ்டீல்ஸ், No. 20, குவாரி ரோட், கொழும்பு – 12. 071 4952752.

  ********************************************************

  வத்தளையில் Leyland 6 Wheel Lorry இல் வேலை செய்வதற்கு Driver/ Cleaner தேவை. தங்குமிட வசதிகள் உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 077 3558809. 

  ********************************************************

  வெள்ளவத்தையில் உள்ள வீடொன்றுக்கு 35 வயதிற்கு மேற்பட்ட சாரதி ஒருவர் தேவை. சம்பளம் 30,000/= க்கு மேல் வழங்கப்படும். 011 4384800, 072 9027497. 

  ********************************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவன ங்ளுக்கு பயிற்சியுள்ள, அற்ற ஆண்/ பெண் உத்தியோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. 18– 50 சம்பளம் OT யுடன் 35,000/=. சாப்பாடு இலவசம். தேவைப்படும் நிறுவனங்கள்: (பாடசாலை, வங்கிகள்) பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 0777 008016. Nolimit Road, Dehiwela, Colombo. 

  ********************************************************

  2016-04-17 17:17:38

  பாது­காப்பு / சாரதி - 17-04-2016