• பொது­வே­லை­வாய்ப்பு 07-07-2019

  CCTV கெமரா, Network Wiring, Aluminum and Steel Work, சகல வயரிங் வேலை­களில் அனு­ப­வ­முள்ள, ஆர்­வ­முள்ள வேலை­யாட்கள் மற்றும் மேசன்பாஸ், உத­வி­யா­ளர்­களும் கொழும்பில் இயங்கும் நிறு­வ­னத்­துக்குத் தேவை. Kawin Tech, 077 4900149 Vinod, 077 7043360 Suje.

  ************************************************************

  கட்­டட வேலைக்­காக ஆட்கள் தேவை. (Glass and Aluminium Work) தங்­கு­மிடம், உணவு இல­வசம். இடம் கொழும்பு –02. சம்­பளம் நாள் ஒன்­றிற்கு 1400/=. OT 200/= (ஒரு மணி நேரத்­துக்கு). தொடர்­புக்கு: 076 1634653.

  ************************************************************

  Factory உத­வி­யா­ளர்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு 1000/= சம்­பளம் வழங்­கப்­படும். 20 – 35 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் அணு­கவும். தொடர்­புக்கு வார நாட்­களில் கீழ் காணும் தொலை­பேசி இலக்­கங்­களை அணு­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No.104/11, Grandpass Road, Colombo – 14. Tel: 077 7379672 / 077 2075424.

  ************************************************************

  Galle Face யில் கட்­டு­மானப் பணியில் இயங்கி வரும் 7 Star Hotel க்கு கீழ் காணும் சேவை­யா­ளர்கள் உடன் தேவை. Tea Boy – Constructions Site க்கு வயது (18 – 45). Staffs Mess க்கு kitchen Helpers வயது 18 – 35. Kitchen Helpers க்கு மட்டும் உணவு, தங்கும் இடம் வசதி உண்டு. Security Officers தேவை. Age 18 – 55. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 076 5542269. ஞாயிறு 1 மணிக்கு பிறகு தொடர்பு கொள்­ளவும். 

  ************************************************************

  ஜெம்­பட்டா வீதியில் சிறிய Office ஒன்­றுக்கு 18 – 21 வய­திற்­கி­டைப்­பட்ட வந்து செல்­லக்­கூ­டிய Office Boy (பையன்) தேவை. ஜிந்­துப்­பிட்டி, ஜெம்­பட்டா வீதி, கொட்­டாஞ்­சே­னைக்கு அருகில் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 077 7368640.

  ************************************************************

  வடக்கு கிழக்கில் உள்ள காணிகள், தோட்­டங்கள் வீடு, கட்­ட­டங்கள் மேற்­பார்வை செய்­வ­தற்கு வெளிக்­கள மேற்­பார்வை உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 50 வய­திற்­குட்­பட்ட நேர்­மை­யான, நம்­பிக்­கை­யா­ன­வர்கள் வேண்டும். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொலை­பேசி இலக்கம்: 077 6668838. No. 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10.

  ************************************************************

  சிலாபம் மாதம்பை 50 ஏக்கர் தென்­னந்­தோட்­டத்தில் மிளகு, இஞ்சி போன்­றவை பயி­ரி­டு­வதை மேற்­பார்வை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. K.G. இன்­வெஸ்மென்ட்ஸ் (பி) லிமிடெட். 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 011 2421668.

  ************************************************************

  மேற்­பார்வை மற்றும் கிளீனிங் வேலை திட்­ட­மி­டலின் சிறந்த அனு­ப­வ­முள்ள 50 வய­திற்கு கீழ்ப்­பட்ட ஆண்/ பெண் மேற்­பார்­வை­யாளர் தேவை. நேர்­மை­யாக கடி­ன­மாக உழைக்கக் கூடி­ய­வர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்­புக்கு: 077 6668838. 67/2, கிர­கறீஸ் வீதி, கொழும்பு – 07.

  ************************************************************

  கொழும்பு – 08 தனியார் நிறு­வ­னத்­திற்கு Bike Riders, Helpers, Drivers தேவை. தங்கும் இட வச­தி­யுடன். வயது (18 – 50). தொடர்பு: 077 7597726.

  ************************************************************

  Colombo – 06 வெள்­ள­வத்தை கொம்­பி­யூட்டர், மொபைல் Phone விற்கும் கம்­பனி யொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள தொழி­நுட்­ப­வி­ய­லாளர் தேவை. உயர் சம்­பளம். காலி வீதி, கொழும்பு – 06. 077 7142502.

  ************************************************************

  கல்வி நிறு­வ­னத்­திற்கு வகுப்­ப­றை­களைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய ஆண்கள் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். Vivekam 62, Kotahena Street, Colombo–13. 011 2445058, 077 4107525.

  ************************************************************

  பல்­வேறு நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து செயற்­படும் MNC நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­க­ளுக்கு 4 பிரி­வு­களின் 113 வெற்­றி­டங்­க­ளுக்கு O/L, A/L படித்த வயது (18–28) உட்­பட்­ட­வர்­களை இணைக்க உள்­ளது. தகை­மைக்கு ஏற்ப பதவி. தேவை­யேற்­படின் பயிற்சி. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாதம் 18000/=–28000/= வரை. 3 மாதத்தின் பின் அடிப்­ப­டையில் 48000/=–65000/= வரை. தொடர்­புக்கு: 011 3602112, 075 4580375, 077 6202065.

  ************************************************************

  அரி­யதோர் வேலை­வாய்ப்பு. இலங்­கையில் 25 ஆண்­டு­க­ளாக இயங்­கி­வரும் Nation Group நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­களை நாடு பூரா­கவும் திறக்­க­வுள்­ளது. இக்­கி­ளை­க­ளுக்கு 17–26 வய­துக்­குட்­பட்ட ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்க முடியும். தகு­திகள் அவ­சி­ய­மில்லை. இல­வச முகா­மைத்­துவ பயிற்சி அளித்து இணைத்து கொள்­ளப்­ப­டு­வீர்கள். பயிற்­சியின் போது உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் 28000/= மேல­தி­க­மான சம்­பளம் பெற்­றுக்­கொள்ள முடியும். பயிற்­சியின் பின்பு 75000/= மேற்­பட்ட சம்­ப­ளத்­துடன் உங்­க­ளது சொந்த பிர­தே­சங்­க­ளிலே நிரந்­தர தொழிலை புரிய முடியும். உட­ன­டி­யாக தொடர்­புக்கு: 077 2243163.

  ************************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்டப் பரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, காமன்ட் வேலை­யாட்கள் அனைத்­து­வி­த­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்­பு­கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=– 40,000/=) வயது (20– 60). கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்குச் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.  

  ************************************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை, அனு­ரா­த­பு­ரத்தில் அமைந்­துள்ள ஆயுர்­வேத வைத்­தி­ய­சாலை SPA க்கு (18 – 35) வய­து­டைய பெண் தெரபிஸ்ட், Cashier, Receptionist தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். உயர் சம்­பளம் கொடுக்­கப்­படும். Anuradapura. 077 0485843.

  ************************************************************

  வேலை­யாட்கள் தேவை. எமது பிர­சித்த பெற்ற தொழிற்­சா­லை­களில் பொதி­யிடல் தயா­ரித்தல், லேப­லிடல் போன்ற வேலை­க­ளுக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. வயது 18 – 40. சம்­பளம் 42,000/= – 70,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். அல்­லது குறைந்த விலையில். 075 5629961, 077 4343753.

  ************************************************************

  ஜுகி தையல் இயந்­திர இயக்­கு­னர்கள். வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் ஏற்­று­மதி தரத்தில் உற்­பத்தி செய்­யப்­படும் கம்­ப­னிக்கு துவாய் மற்றும் பெட்ஷீட் தைப்­ப­தற்கு அனு­ப­வ­முள்ள தையல் இயந்­திர இயக்­கு­னர்கள் தேவை. (A Grade Juki Machine Operators). மற்றும் பயி­லு­னர்­களும் (Trainees) விண்­ணப்­பிக்­கலாம். ஒரு நாள் சம்­பளம் 1200/= க்கு மேல், தங்­கு­மிட வசதி இல­வசம். குறைந்த விலைக்கு மூன்று நேர ஆகாரம். (மாதாந்த சம்­பளம்). தொடர்பு கொள்ள வேண்­டிய முக­வரி: இல.18, வெளி­ய­மு­ன­வீதி, ஹேகித்தை, வத்­தளை. தொ.பே.இல: 076 6200300.

  ************************************************************

  சுப்­பிரி விற்­ப­னைச்­சாலை ஒன்­றுக்கு மீன் வெட்­டு­ப­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 076 1849590.

  ************************************************************

  கிரு­லப்­பனை குழாய் லைன் (Pipe Line) உத­வி­யாளர் மற்றும் பிட்டர் வேல்டிங் செய்­ப­வர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் 2500/=. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 070 3391624.

  ************************************************************

  கொழும்பு, மட்­டக்­கு­ளியில் உள்ள கம் மற்றும் பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு பெண் பிள்­ளை­க­ளுக்கு வேலை உண்டு. தொடர்பு: 072 2443296.

  ************************************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. D.N.S. மேசன், தச்சர், கோலயா, கம்பி கட்­டு­பவர், றிகர் போன்ற அனைத்து வேலை­க­ளுக்கும் அனைத்து வேலை தெரிந்­த­வர்கள் எங்­க­ளது கம்­ப­னிக்கு தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். இத்­தொ­ழில்­து­றையில் உள்­ள­வர்கள் உட­ன­டி­யாக தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இலக்கம்: 070 5055142, 070 5055141, 070 5055143. இடம்: கொழும்பு– 02, கொம்­பனி வீதி.

  ************************************************************

  பாணந்­து­றையில் இயங்கும் ஏற்­று­மதி தொழிற்­சாலை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18 முதல் 45. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: K.R. Krishnaraj: 077 3501018.

  ************************************************************

  076 2681844. மஹ­ர­கம, கொட்­டா­வையில் அமைந்­துள்ள தையல் நிலை­யத்­திற்கு ஜுக்கி மெசின் இயக்­கு­னர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். நாளொன்­றுக்கு 1000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் வரு­கைக்கு 3000/=. அயன் செய்­ப­வர்­க­ளுக்கு நாளொன்­றுக்கு 1000/= வர­விற்கு 3000/= உம் வழங்­கப்­படும். வாகன ஓட்­டு­னர்­க­ளுக்கும் வெற்­றிடம் உண்டு. இல.10, ஜனதா மாவத்தை, நாவின்ன, மஹ­ர­கம. 076 2681844.

  ************************************************************

  புறக்­கோட்டை மெலிபன் வீதி மொத்த விற்­பனைக் கடைக்கு சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய ஆண், பெண் தேவை. Rajah Stationery Suppliers. No. 103 – 1/2, Maliban Street, Colombo – 11. 077 3020343.

  ************************************************************

  பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள வீட்­டிற்கு அனு­ப­வ­முள்ள 30 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய இரு ஆண் வேலை­யாட்கள் தேவை. சமை­யற்­காரர் கீழைத்­தேய மற்றும் மேலைத்­தேய உண­வுகள் கட்­டாயம் சமைக்கத் தெரிந்­தி­ருத்தல் வேண்டும். தொடர்பு: 076 3921340, 077 7585998.

  ************************************************************

  கொஹு­வளை லொன்றி நிறு­வ­ன­மொன்­றுக்கு ஆடைகள் சலவை செய்ய அனு­ப­வ­முள்ள ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 28,000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 7440781. 

  ************************************************************

  ப்ளொக் கற்கள் செய்­வ­தற்கு பணி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். 077 3298165. 

  ************************************************************

  உட­னடி வேலை வாய்ப்­புகள். கணக்­கியல், எழு­து­வி­ளை­ஞர்கள், தொழி­லா­ளர்கள் தெஹி­வளை பெரிய பள்ளி வாசலில் வேலை செய்­வ­தற்கு தேவை. சுய­வி­பரக் கோவை­யுடன் உட­ன­டி­யாக வரவும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். இல. 06, ஆஸ்­பத்­திரி வீதி, தெஹி­வளை. தொடர்பு:. 011 2726718 அல்­லது 071 2375806. 077 2298568 தலைவர்.

  ************************************************************

  கோழிப்­பண்ணை ஒன்­றுக்கு வேலைக்கு சிறிய குடும்பம் அல்­லது தனி ஆண் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். கடு­வளை. 071 8827363, 077 4589838. 

  ************************************************************

  எமது நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள அல்­லது பயி­லுனர், உருக்கி ஒட்­டு­ப­வர்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் மற்றும் மேல­திக நேர கொடுப்­ப­ன­வுகள் உண்டு. கொட்­டாவ. 076 9380529. 

  ************************************************************

  Perera and Sons இன் முகவர் நிலை­ய­மொன்­றுக்கு 18 – 30 வய­திற்­கி­டைப்­பட்ட சிங்­களம் பேசத் தெரிந்த பணி­யா­ளர்கள் (ஆண்/ பெண்) தேவை. அழைக்­கவும். 071 2474335. 

  ************************************************************

  கொழும்பில் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் ஆடைத் தொழிற்­சா­லை­களில் (Garments) வேலை வாய்ப்பு. பாது­காப்­பான மற்றும் நம்­பிக்­கை­யான இடங்­களில் உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் அமைத்துத் தரப்­படும். சம்­பளம் 35,000/=– 45,000/= வயது (18– 45) தொடர்­புக்கு: 075 5302347. 

  ************************************************************

  வத்­தளை பகு­தியில் உள்ள சில்­லறை கடைக்கு (Whole Sale Grocery Shop) பொதி செய்­யக்­கூ­டிய பெண்கள் தேவை. வத்­தளை பகு­தியை அண்­மித்து உள்ளோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 071 1251818.

  ************************************************************

  முட்­டை­யிடும் கோழிகள் உள்ள பாம் (Farm) ஒன்­றுக்கு வேலைக்கு தம்­ப­திகள் மற்றும் ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. ஹோமா­கம. 077 9877785.

  ************************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தனியார் வைத்­தி­ய­சா­லைக்கு (Vasana Hospital) ஊழி­யர்கள் (Attendants) தேவைப்­ப­டு­கின்­றனர். 076 5720047, 011 2727277, 011 2727276.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Communication & Phone Shop இல் வேலை பார்ப்­ப­தற்கு பெண் பிள்­ளைகள் தேவைப்­ப­டு­கின்­றனர். அருகில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7794324.

  ************************************************************

  வவு­னி­யாவில் தங்­கி­யி­ருந்து தோட்ட வேலை செய்­வ­தற்கு ஒரு குடும்பம் தேவை. தங்­கு­வ­தற்கு வீடு தரப்­படும். தொடர்பு: 077 7354470.

  ************************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். ஜேம், பிஸ்கட், சொக்­கலட், டொபி, குளிர்­பானம், தேயிலை, நூடில்ஸ், கார்ட்போர்ட், சவர்க்­காரம், இலாஸ்டிக்ஸ், பிளாஸ்டிக், பொலித்தீன், லேபல், பெக்கிங் ஆடைத் தொழிற்­சா­லைகள், (கார்மன்ட்) போன்ற இடங்­களில் பாது­காப்­பான மற்றும் நம்­பிக்­கை­யான இடங்­களில் உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் அமைத்துத் தரப்­படும். சம்­பளம் 35,000/= – 45,000/= வயது (18 – 45). தொடர்­பு­க­ளுக்கு: 075 5302347.

  ************************************************************

  Colombo Book Shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம்/ முழு­நேரம், Cashier, Typing செய்யக் கூடி­யவர் சிறந்த ஆளுமை உடைய Shop நடத்தக் கூடி­யவர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் (20,000/= – 50,000/=) தொடர்பு: 076 6020863.

  ************************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் கட்­டட வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 3931152, 077 7388860.

  ************************************************************

  வெள்­ள­வத்­தையில் கடை­யொன்­றுக்கு ஓர­ளவு படித்த ஆண்/ பெண் பிள்­ளைகள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. வய­தெல்லை 18—30. தொடர்­புக்கு: 077 6889212.

  ************************************************************

  LED/LCD மற்றும் HI–FI Audio போன்­ற­வற்றில் திறமை வாய்ந்த ஐந்து வரு­டத்­திற்கு மேல் அனு­ப­வ­முள்­ள­வர்கள் கொழும்பில் உள்ள பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு உடன் தேவை. நல்ல சம்­ப­ளமும், கொமி­ஷனும் திற­மைக்கும் அனு­ப­வத்­திற்கும் ஏற்ப பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 075 0134136, 075 9616565.

  ************************************************************

  பிர­தான உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் செய்­வ­தற்கு 18–50 வய­து­டைய ஆண்/பெண் தேவை. 45000/= ஊதியம் (கிழமை, மாதச்­சம்­பளம்) வரும் நாளிலே இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். தொடர்­புக்கு: 076 0533867.

  ************************************************************

  பிர­பல நிறு­வ­னங்­களில் பெக்கிங், லேபல் மற்றும் உத­வி­யாட்கள் ஆண், பெண் தேவை. மாதம் 45000/= சம்­பளம். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. வீட்­டுப்­பணிப் பெண்கள், பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­களும் தேவை. தொடர்­புக்கு: SKY LANKA. 077 6078928, 076 7586955.

  ************************************************************

  கொழும்பு–14 இல் அமைந்­துள்ள Electronic மற்றும் Gift Show Room ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அற்ற Sales Girls தேவை. சம்­பளம் 18000/=–22000/= வரை. தங்­கு­மிட வசதி உண்டு. உடன் தொடர்­புக்கு: 077 7370623.

  ************************************************************

  ஆயுர்­வேத Spa நிறு­வ­னத்­திற்கு 18–38 க்கும் இடைப்­பட்ட தெர­பிஸ்ட்­டுகள் தேவைப்­ப­டு­கின்­றனர். மாதத்தில் ஒரு இலட்சம் வரை உழைக்­கலாம். 24 மணி நேரம். சந்­தியா மிஸ் 076 6182948. கிளை­கள்–­கல்­கிசை, ஹொரணை, இரத்­தி­ன­புரி.

  ************************************************************

  அனு­ப­வ­முள்ள வேல்டிங் செய்­பவர் (சான்­றி­த­ழுடன்) மற்றும் வயரிங் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 071 5156864, 075 4126024.

  ************************************************************

  கள­னி­யி­லுள்ள வீட்டுத் தோட்­டத்தைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக ஒரு ஜோடி­யினர் அல்­லது ஒருவர் தேவை. தோட்ட பங்­க­ளாவைப் பரா­ம­ரிப்­பவர் விரும்­பப்­ப­டுவர். தொடர்­புக்கு: 077 7300003.

  ************************************************************

  வெலி­வே­ரி­யா­வி­லுள்ள தொழிற்­சாலை ஒன்­றுக்கு பயி­லு­னர்கள், பயி­லுனர் அல்­லா­த­வர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சாதா­ர­ண­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3353956.

  ************************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு பார­மான வேலை செய்­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 031 2237260, 072 0748542.

  ************************************************************

  Tourist Guest House ஒன்­றுக்கு தோட்ட வேலைக்­காக 18–35 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண் தேவை. சம்­பளம் 18000/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. உட­ன­டி­யாக சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். கிராம சேவை­யாளர் சான்­றி­த­ழுடன் வருகை தரவும். தொடர்­புக்கு: 077 7171890.

  ************************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­ன­மொன்­றுக்கு 18–35 பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. நாள் ஒன்­றுக்கு 8500/= உழைக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். (24 மணித்­தி­யாலம்) சந்­த­ரெஸ்–­இ­ரா­ஜ­கி­ரிய கிளை, இரத்­தி­ன­புரி, ஹொரணை. தொடர்­புக்கு: 076 8596119.

  ************************************************************

  வேலை காலி­யி­டங்கள். தொழில் மேலாண்மை பயிற்சி வகுப்­புகள் 2019/ 2020. அதன் பலன்­களை நீங்கள் காணலாம். அவர் 17 முதல் 27 வய­துக்­குட்­பட்ட மிகவும் திற­மை­யான நபர்? எங்கள் தீவு பரந்த கிளை­க­ளுக்கு புதிய ஆட்­களை நிய­மித்தல். பயிற்சி காலத்தில் 18000 முதல் 28000 வரை கொடுப்­ப­ன­வுகள். சாப்­பாட்டு பகுதி இல­வசம். பயிற்­சியின் பின்னர் 65000 கூடுதல் கொடுப்­ப­னவு. விப­ரங்­க­ளுக்கு விண்­ணப்­பங்கள் இப்­போது ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளன. தொலை­பேசி எண்கள்: 011 3698979/ 076 0574680/ 071 9777595.

  ************************************************************

  கொட்­டி­கா­வத்தை, கொயி­ல­வத்தை வீதியில் அமைந்­துள்ள எமது வாகன சேவை நிலை­யத்­திற்கு 45 வய­திற்கு குறைந்த உத­வி­யாளர் (அன்டர் வொஷ்/ பொடி வொஷ்) பத­விக்கு வேலை­யாட்கள் தேவை. விண்­ணப்­பத்­துடன் நேரில் வரவும். தொடர்பு: 076 763808, 077 4784683.

  ************************************************************

  2019-07-11 16:22:59

  பொது­வே­லை­வாய்ப்பு 07-07-2019

logo