• பொது­வே­லை­வாய்ப்பு 07-07-2019

  கொழும்பு மத்­தியில் இயங்­கி­வரும் வியா­பார நிறு­வ­னத்­திற்கு பொருட்கள் ஏற்றி இறக்­கு­வ­தற்கும், நிறு­வ­னத்­திற்குள் வேலை செய்­வ­தற்கும் ஆட்கள் தேவை. வேலை நாட்கள் (கிழமை நாட்­களில் 9.00 – 5.30, சனிக்­கி­ழ­மை­களில் 9.00 – 1.30 வரை) தங்­கு­மிட வச­தியும் காலை, மதிய உணவும் வழங்­கப்­படும். அடிப்­படை சம்­பளம் 18000/= த்துடன் இதர கொடுப்­ப­ன­வு­களும் மேல­திக வேலைக்கு OT உம் வழங்­கப்­படும். 6 மாதத்தில் வேலை நிரந்­த­ர­மாக்­கப்­பட்டு சம்­பள உயர்வு, EPF, ETF வழங்­கப்­படும். 011 2433762. 196, செட்­டியார் வீதி, கொழும்பு–11. (பெரிய பூபா­ல­சிங்கம் அருகில்)

  ************************************************************

  கொழும்பு மத்­தியில் இயங்கும் காரி­யா­ல­யத்­திற்கு பெண் ஊழியர் ஒருவர் தேநீர் தயா­ரிப்­ப­தற்கு காரி­யா­லய சுத்­தி­க­ரிப்பு, கழி­வறை சுத்­தி­க­ரிப்பு மற்றும் பொருட்கள் அடுக்­கு­வ­தற்கும் தேவை. (40 வய­திற்­குட்­பட்­டவர்) 18000/= சம்­ப­ள­மாக வழங்­கு­வ­துடன் காலை, மதிய உணவு வழங்­கப்­படும். வேலை நாட்கள் (கிழமை நாட்­களில் 8.30 – 6.00, சனிக்­கி­ழ­மை­களில் 8.30 – 3.00) அத்­துடன் திற­மை­யாக வேலை செய்யும் பட்­சத்தில் 6 மாதத்தில் சம்­பள உயர்வும் உண்டு. 196,செட்­டியார் வீதி, கொழும்பு–11. 011 2433762 வேலை நேரத்தில் தொடர்பு கொள்­ளவும்.

  ************************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள பிர­பல இரும்பு வியா­பார ஸ்தாப­னத்­திற்கு (Hardware) பாரம் தூக்­கக்­கூ­டிய கூலி­யாட்கள் தேவை. வயது 18–35 க்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் தினமும் 875/= உம், பகல் சாப்­பாட்­டிற்கு 125/= உம் கொடுக்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யில்லை. அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். New Farook Steel (Pvt) Ltd, 451, Old Moor Street, Colombo–12. (கெப்­பிட்டல் தியேட்­ட­ருக்கு முன்னால்)

  ************************************************************

  அப்­புத்­தளை, ஹல்­து­முல்லை இயற்­தே­யாலை (Bio Tea) நிறு­வ­னத்­திற்கு உதவி வெளிக்­கள உத்­தி­யோ­கத்தர் (Assistant Field Officer) தேவை. தபால் பெட்டி இலக்கம் 02, இரா­ம­கி­ருஷ்ணா தோட்டம், ஹல்­து­முல்லை. தொடர்­புக்கு: 057 2268018, 071 1782738.

  ************************************************************

  உணவு பண்டம் தயா­ரித்து Super Market ற்கு விநி­யோகம் செய்யும் தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள “சேல்ஸ் மேன்”, மும்­மொ­ழி­யிலும் கம்­பி­யூட்டர் நன்கு அனு­பவம் உள்ள கணக்­காளர், பொதி செய்­வ­தற்கு ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. தொடர்­புக்கு: 077 7257306. 

  ************************************************************

  புறக்­கோட்­டையில் பிர­பல பாம­சிக்கு வேலை­யாட்கள் தேவை. (முழு நேரம்/ பகுதி நேர) வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3549639. 

  ************************************************************

  கணக்­கா­ளர்கள், தொழிற்­சாலை மேற்­பார்­வை­யா­ளர்கள் மற்றும் 3 Phase Motor Winding இயக்­கக்­கூ­டிய  நபர்கள் தேவை. பிலி­யந்­தலை சுற்­று­வட்­டா­ரத்தில் உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். தங்கி வேலை செய்­ய­கூ­டி­ய­வர்­களும் பர­வா­யில்லை. சம்­பளம் 40,000/= முதல் 75,000/= வரை வழங்­கப்­படும். முத்­துக்­கு­மார: 0777 210012. 

  ************************************************************

  எலக்­கந்த, ஹெந்­த­ளையில் உள்ள அச்­ச­கத்­திற்கு 25 – 30 வய­திற்கு உட்­பட்ட இளை­ஞர்கள் தேவை. ஒட்­டோ­மாட்டிக் Cutter இல் Part time வேலை செய்­யக்­கூ­டிய  ஒரு­வரும் தேவை. தொடர்­புக்கு: 076 6802186. 

  ************************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் உள்ள Super Market ஒன்­றிற்கு பொருட்கள் அடுக்­கு­வ­தற்கு பெண்கள் தேவை. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 18/3, Dr. E.A. குரே மாவத்தை, கொழும்பு 6. 077 4402773. 

  ************************************************************

  குரு­ணா­க­லுக்கு அண்­மை­யி­லுள்ள கிரி­வுல்ல தென்­னந்­தோட்­டத்தைப் பரா­ம­ரிப்பு செய்­வ­தற்­கான ஓய்­வு­பெற்ற தொழி­லாளர் ஒருவர் தேவை. தங்­கு­வ­தற்­கான வீடொன்றும் உள்­ளது. தொடர்­புக்கு: 077 7332146. 

  ************************************************************

  எமது Spa நிறு­வ­னத்­திற்கு (அரச அங்­கீ­காரம் வழங்­கப்­பட்ட) பகல்/ இரவு, முழு நேர/ பகுதி நேர (Full time/ Part time) 32 வய­திற்கும் குறைந்த தெரபிஸ்ட் தேவை. முதல் நாளி­லி­ருந்து நாளாந்தம் சம்­பளம் வழங்­கப்­படும். தொலை­வி­லி­ருந்து வருகை தரு­ப­வர்­க­ளுக்கு விசேட கொடுப்­ப­னவு வழங்­கப்­ப­டு­வ­துடன் மாதாந்த வரு­மா­ன­மாக 2 இலட்­சத்­திற்கும் அதி­க­மாக பெற்றுக் கொள்­ளலாம். உணவு மற்றும் அதி குளி­ரூட்­டி­யு­ட­னான தங்­கு­மிட வச­தி­யுடன் பெறு­ம­தி­யான சான்­றி­தழும் வழங்­கப்­படும். 077 7985961. 30/3, நீர்­கொ­ழும்பு வீதி, ஜாஎல. 

  ************************************************************

  35 – 45 வய­திற்கு உட்­பட்ட Electrician தேவை. No. 51–B, 1st Cross Street, Colombo 11. 

  ************************************************************

  வவு­னி­யாவில் தங்கி இருந்து தோட்­ட­வேலை செய்­வ­தற்கு ஒரு குடும்பம் தேவை. தங்­கு­வ­தற்கு வீடு தரப்­படும். தொடர்பு: 077 7354470.

  ************************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு Bale Machine Operator, Store Labourers, Lorry Laboures தேவை. வாராந்த சம்­பளம். தொடர்பு கொள்­ளவும். 076 6910245.

  ************************************************************

  இல.168, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு –13 இல் அமைந்­தி­ருக்கும் ‘Appalo’ Lodge க்கு Room Boys, அறை சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. வயது 25 – 50 வரை விரும்­பத்­தக்­கது. சம்­பளம் நேரில் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 8 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை சமு­க­ம­ளிக்­கவும். தொடர்பு: 2329324.

  ************************************************************

  077 8129662. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள், விமானப் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/ சகல சார­திகள் தேவை. 58000/= ற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission, Tips. 075 3205205.

  ************************************************************

  071 0969000. கட்­டு­நா­யக்க Airport Vacancy. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வு­க­ளுக்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட பெண்/ ஆண் வேலை­யாட்கள் தேவை. 48000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 076 4302132.

  ************************************************************

  077 1168778. பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 077 8129662.

  ************************************************************

  075 3205205, 071 0784980. Harbour, Container Drivers, Helpers Wanted. துறை­முக கண்­டே­னர்­க­ளுக்கு சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 65000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 3004367.

  ************************************************************

  077 9521266. துறை­மு­கத்தில் கப்பல் பழுது பார்ப்­ப­தற்கு தச்சு, வேல்டர், இலக்­ரீ­சியன், பயிற்­சி­யுள்ள/ பயிற்சி பெற்ற வேலை­யாட்கள் தேவை. 55000/= இற்கு மேல் சம்­பளம், உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0790728.

  ************************************************************

  ஜா– எல, ஏக்­கல பிர­தே­சத்தில் அமைந்­துள்ள மீன்கள் பொதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு மின் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்றார். AC  திருத்த வேலைகள் மற்றும் குளி­ரூட்டி தொடர்­பான ஆற்றல் அவ­சி­ய­மாகும். 50,000 சம்­ப­ளத்­துடன் உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் உண்டு. தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். 011 4388481.

  ************************************************************

  பொதி செய்யும் பிரி­விற்கு 18–45 க்கும் இடைப்­பட்ட பெண்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். வேலை நேரம்  8.00 am – 6.00 pm, சம்­பளம் 1350/=   களஞ்­சியப் பிரி­விற்கு ஆண்கள் வேலை நேரம் 8.00 am – 6.00 pm சம்­பள அளவு 1650/=  இரவு 7.00 pm – காலை 4.00 am சம்­பள அளவு 1900/=  நாளாந்தம் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். தொழி­லாற்றும் நேரத்தில் உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 077 6445426/ 070 5041431.

  ************************************************************

  தாதி உத­வி­யாளர் தேவை. Fussals Lane வெள்­ள­வத்­தையில் இயங்கி வரும் Clinic ஒன்றில் பகுதி நேர­மாக (4.30pm – 8.30pm) பணி­பு­ரிய அண்­மித்த சூழலில் வதியும் O/L அல்­லது A/L தகை­மை­யு­டை­ய­வர்கள் தொடர்பு. 12000/= per Month.076 5409789/ 071 2346789.

  ************************************************************

  கட்­டு­மான வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. சிங்­கள மொழி நன்கு பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர சேவை. திற­மையை பொறுத்து போனஸ் பெற வாய்ப்பு உண்டு. இதன்­படி ஒரு மாதத்­திற்கு 24000/=. ஒரு வரு­டத்தில் 3 இலட்சம் மட்­டிலும் 5 வரு­டத்தில் 15 இலட்சம் மட்டில் சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு. வஜிரா ஹவுஸ், 23, டில் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0751082.

  ************************************************************

  கொழும்பில் உள்ள கொச்­சிக்காய் மில் ஒன்­றிற்கு அரி­சிமா, மிளகாய் அரைப்­ப­தற்கு பாஸ் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 4918984.

  ************************************************************

  இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள கம்­ப­னி­யொன்றில் பொருட்­களை பொதி செய்தல், லேபல் ஒட்­டுதல் மற்றும் டெலி­வரி செய்­வ­தற்கும் 18 – 55 வயது வரை­யான உத­வி­யாட்கள் தேவை. மாத வரு­மானம் 30,000 ரூபாய்க்கு மேல் கிடைப்­ப­துடன் காலை 10.00 மணி முதல் 3.00 மணி வரை­யான நேர்­முகப் பரீட்­சைக்கு சமுகம் தரவும். இலக்கம் 65, 2nd லேன், இரத்­ம­லானை. தொலை­பேசி: 077 5558949.

  ************************************************************

  Female Vacancies கொழும்பு கிரேண்ட்­பாஸில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு பிளாஸ்டிக் பொருட்­களை Packing செய்­வ­தற்கு 30 வய­திற்கு குறைந்த பெண்கள் வேலைக்கு தேவை. நேரம் (7.30 am – 4.30 pm) சம்­பளம் 16000/=. மாதாந்த போனஸ் 3000/=. தங்­கு­மிட வச­திகள் இல்லை. தொடர்­புக்கு வேலை நாட்­களில் 075 9600696.

  ************************************************************

  Night Shift Temporary கொழும்பு கிரேண்ட்­பாஸில் அமைந்­துள்ள பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு தற்­கா­லி­க­மாக வேலை செய்­வ­தற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. வேலை நேரம் இரவு 7.00 மணியில் இருந்து காலை 7.30 வரை. ஒரு நாளைக்கு சம்­பளம் 1700/=. தங்­கு­மிட வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: வேலை நாட்­களில் Company HR: 075 9600696.

  ************************************************************

  மீன் ஏற்­று­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு கிளினிங் வேலைக்கு ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 076 8550281.

  ************************************************************

  சிறு­சிறு பல­கைகள் வெட்­டு­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வரும் அனு­ப­வ­மற்­ற­வர்­களும் ஓர­ளவு தச்சு வேலை தெரிந்­த­வர்­களும் வரலாம். பகுதி நேர­மா­கவும் வேலை செய்­யலாம். பல­கையில் டிஸைன்கள் வெட்­டியும் தரப்­படும். 108, தெமட்­ட­கொடை பிளேஸ். 071 9671081, 076 6190536. கொழும்பு – 09.

  ************************************************************

  கொழும்­பி­லுள்ள இரண்டாம் குறுக்­குத்­தெரு பிர­பல கம்­ப­னிக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (Sales Men/ Girls and Tailors பெண்­களும்) தேவை. வயது (18 – 35). சம்­பளம் நேரில் பேசி தீர்­மா­னிக்­கலாம். 011 2327393.

  ************************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் கோயி­லுக்கு குருக்கள் மற்றும் மண்­டபம்/ மடப்­பள்ளி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்கி வேலை செய்ய இல­வச வீடு தரப்­படும். உடன் தொடர்­புக்கு: 077 3810897/ 077 9785542.

  ************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் உள்ள விடுதி ஒன்­றிற்கு விடுதிப் பரா­ம­ரிப்பு உத­வி­யாளர் மற்றும் மோட்டார் சைக்கிள், முச்­சக்­கர வண்டி ஓட்­டுநர் உரி­மத்­துடன் தேவை. தொடர்­புக்கு: 077 7316861. 

  ************************************************************

  Super market க்கு Weighing Scale இல் பாரம் நிறுக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= க்கு மேல். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் உண்டு. Jayakody Super market, Kandy road, Kadawatha. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 072 8297303, 077 2955084. 

  ************************************************************

  பகுதி நேர வேலை­யாட்கள் தேவை. சிறிய ரக சிற்­றுண்­டிச்­சாலை ஒன்­றிற்கு சமையல் வேலை தெரிந்த ஒரு­வரும் உத­வி­யாளர் ஒரு­வரும் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வேலை நேரம் மாலை 4.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி­வரை. 076 7967002. 

  ************************************************************

  பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேதிக் சென்டர் ஒன்­றுக்கு பயிற்­சி­பெறும்/ பயிற்­சி­யு­டைய Female தெர­பிஸ்ட்­களை (18– 28) எதிர்­பார்க்­கின்றோம். நல்ல சம்­பளம் மேல­திக கொடுப்­ப­னவு 100,000/= இற்கு மேல். 8/1/1/, முத்­து­வெல்ல வீதி, கொழும்பு –15. 077 7131071. 

  ************************************************************

  கொழும்பு –15 இல் உள்ள புத்­தக தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Cutter/ Binding/ Laminating/ Line matric/ Offset machine operators தேவை. பயிற்சி வழங்­கப்­படும். மற்றும் ஆண்/ பெண் தொழி­லா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேலும் மதிய உணவு வழங்­கப்­படும். ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7887366, 077 3435388. 

  ************************************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு Kitchen உத­வி­யாளர் பெண் ஒருவர் தேவை. நாள் ஒன்­றிற்கு 900/= படி மாதச் சம்­பளம் வழங்­கப்­படும். மோதர. தொலை­பேசி: 076 1274719. 

  ************************************************************

  Vehicle Service Station. Oil மாற்­று­வ­தற்கும் Mechanic வேலைக்கும் ஆட்கள் தேவை. இடம் கட்­டு­நா­யக்க. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 076 2136872.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பங்­களா ஒன்­றிற்கு 30 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டியோர் மாத்­திரம் அழைக்­கவும். 076 6440440/ 077 9611394.

  ************************************************************

  பிர­பல சலூன் ஒன்றின் கொழும்பு மற்றும் ஜாஎல போன்ற பகு­தி­களின் கிளை­க­ளுக்கு முடி திருத்­து­னர்கள் (பாபர்) மற்றும் அழ­குக்­கலை .நிபு­ணர்கள் (பெண்) உட­ன­டி­யாக தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 1737738, 011 4346926.

  ************************************************************

  மேசன்­பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் மேசன்­பாஸ்­மார்­க­ளுக்கு 2800/= மற்றும் உத­வி­யா­ளர்­க­ளுக்கு 2200/= வீதம் வழங்­கப்­படும். 071 8828225.

  ************************************************************

  தங்­கொட்­டுவை ஓட்டுத் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். ஆண்/ பெண் மற்றும் குடும்­பங்கள் தங்­கு­வ­தற்­கான வச­திகள் உள்­ளன. தொடர்­பு­க­ளுக்கு: 077 6405622.

  ************************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள டிஸ்­பென்­ச­ரி­யிற்கும் அதே வைத்­தி­யரின் வீட்­டிற்கும் வேலைக்கு பெண்கள் இருவர் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்வோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 7986267, 077 9798967.

  ************************************************************

  முட்டை, பொய்லர் கோழிப் பண்­ணைக்கு ஊழி­யர்கள் தேவை. குடும்பம் அல்­லது தனி ஊழி­யர்கள். சம்­பளம் 30000/= இலி­ருந்து மேல். 076 0781584.

  ************************************************************

  சீமெந்து புளொக்கல் தயா­ரிக்க அனு­ப­வ­முள்ள ஊழி­யர்கள் தேவை. மூடைக்கு 700/= இண்­டர்லொக் பாஸ்­மார்கள், உத­வி­யா­ளர்கள் ஆகி­யோர்­களும் தேவை. பல்­லி­முல்லை, பாணந்­துறை. 077 6552596/ 077 1877460.

  ************************************************************

  குரு­நா­கலை, மாஸ்­பொத்த அரிசி ஆலைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய குடும்பம் ஒன்று அல்­லது ஊழியர் ஒருவர் தேவை. 072 6248884, 076 1248884.

  ************************************************************

  ஆயுர்­வேத நிறு­வ­னத்­திற்கு தெர­பிஸ்ட்கள் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய முடியும். வார இறு­தியில் Part Time வேலையும் உண்டு. தூர பிர­தே­சங்­களில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 345/01, கோட்டே வீதி, இரா­ஜ­கி­ரிய. 077 7383406, 077 6546368, 077 383405.

  ************************************************************

  கடு­வெல விடு­முறை விடு­திக்கு 45 – 55 இடைப்­பட்ட குடும்ப சுமைகள் அற்ற ஆண் ஒருவர் தேவை. மூன்று மாதத்­திற்கு ஒரு­முறை லீவு எடுக்­கலாம். சிங்­களம் பேசக் கூடி­ய­வராய் இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மி­டத்­துடன் 22000/=. 077 3027488.

  ************************************************************

  ஆயுர்­வேத ஒயில் மசாஜ், Full Body Massage மற்றும் Physio Therapy Hotel and Home Visit, Only for Gents. 077 2868848: Priyantha.

  ************************************************************

  பொது வேலை­வாய்ப்பு கட்­டு­மா­னத்­துறை கம்­ப­னிக்கு மின் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர் ஒருவர் தேவை. நீர்­கொ­ழும்பு. 077 7266668.

  ************************************************************

  எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு நிரப்­பு­னர்கள் தேவை. நல்ல சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3447679.

  ************************************************************

  மொறட்­டுவ, இரத்­ம­லானை பிர­தே­சங்­களில் தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 45 வய­துக்கு இடை­யி­லான ஆண், பெண். லேபல், பெக்கிங், மெசின் போன்­ற­வற்றில் வேலை செய்ய உட­ன­டி­யாக உதவி ஊழி­யர்கள் தேவை. மாதம் 45000/= க்கு மேல­திக வரு­மானம். உணவு, தங்­கு­மிட வச­திகள் குறைந்த விலையில் செய்து தரப்­படும். வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு. எந்த வித­மான கட்­ட­ணங்­களும் அற­வி­டப்­பட மாட்­டாது. மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 070 3300422, 070 3646411 (சிங்­களம் பேசக்­கூ­டிய தமிழ் ஆட்கள் தொடர்பு கொள்­ளவும்)

  ************************************************************

  மீரி­கம, பசி­யாலை, வதுப்­பிட்­டி­வல ஆகிய பிர­தே­சங்­களில் தொழில்­வாய்ப்பு. ஆண்/ பெண் தேவை. வயது 18 – 40 வரை. மாதம் 35000/= – 40000/= வரை. உணவு, தங்­கு­மிடம் குறைந்த விலையில். 071 5879406. சிங்­க­ளத்தில் கதைக்­கவும்: 071 6260328, 077 3119687. 

  ************************************************************

  கண்டி, நுவ­ரே­லியா, மாத்­தளை போன்ற மாவட்­டங்­களில் தொடர்­பாடல் துறையைச் சேர்ந்த எமது நிறு­வ­னத்தில் வெற்­றி­டங்கள் உள்­ளன. வய­தெல்லை 18 – 23. கல்வித் தகைமை O/L, A/L சித்­தி­ய­டைந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளலாம். (சம்­பளம் மற்றும் வரு­மானம் தொடர்­பாக நேர்­முகப் பரீட்­சையின் போது பேசித் தீர்­மா­னிக்­கலாம்). 081 5661510 / 071 3516010/ 076 7720249.

  ************************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள சிப்ஸ் கடை ஒன்றில் வெற்­றிடம் உண்டு. நம்­பிக்கை யான ஆண்.18 – 40 வய­திற்கும் இடைப்­பட்­ட­வ­ரா­யி­ருத்தல் அவ­சியம். சம்­பளம், தங்­கு­மிட வச­தி­க­ளுடன் உணவு கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். கொழும்பில் உள்­ள­வர்கள் விரும்­பப்­படு வர். தொடர்பு: Mohideen–076 2338676.

  ************************************************************

  தெஹி­வளை Wholesale சில்­லறைக் கடைக்கு ஆள் தேவை. Shawarma maker ஒரு­வரும் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 2168386, 077 8580800. 

  ************************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள ரன்­மொ­னரா வேலை நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னக்­கப்­படும். தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6017502, 011 2981469. 

  ************************************************************

  Colombo இல், ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8 – 5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்றுத் தரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=) Mr. Kavin: 011 4386800, 077 8284674. Wellawatte.

  ************************************************************

  A/L, O/L சித்­தி­பெற்ற பெண் பிள்­ளை­க­ளுக்கு Computer பயிற்சி நெறியின் பின்னர் வேலை­வாய்ப்பு வழங்­கப்­படும். பயிற்சி நெறிக் காலத்தில் 15, 000/= சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். #13A, 1st Chapel lane, Wellawatte. 076 8629006. 

  ************************************************************

  களு­போ­வி­லையில் இருக்கும் மோட்டார் சைக்கிள் திருத்தும் கடைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற ஆண் வேலை­யாட்கள் தேவை. சேவிஸ் செய்யக் கூடி­ய­வர்­களும் தேவை. 071 5634014. 

  ************************************************************

  கொழும்பு –12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ரிற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய வேலை யாட்கள் தேவை. சம்­பளம் மாத­மொன்­றிற்கு 45000/= to 60000/= வரை உழைக்­கலாம். தங்­கு­மிடம் மாத்­திரம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு களுக்கு: 011 2333024.

  ************************************************************

  2019-07-11 16:22:37

  பொது­வே­லை­வாய்ப்பு 07-07-2019

logo