• விற்­ப­னை­யாளர்கள் 07-07-2019

  பாணந்­து­றை­யி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள சிங்­களம் பேசக்­கூ­டிய விற்­ப­னை­யாளர் தேவை. கணவன்– மனை­வியாய் இருந்தால் விரும்­பப்­படும். 077 3376164.

  *************************************************

  16–25 வய­திற்­குட்­பட்ட விற்­பனைப் பையன்கள் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. கொழும்பு. தொடர்­புக்கு:– 077 7702783 அல்­லது விப­ரங்­களை SMS மூல­மாக அனுப்­பி­வைக்­கலாம்.

  *************************************************

  கொழும்பு–6 இல் உள்ள சில்­ல­றைக்­க­டைக்கு (செல­வுக்­கடை) முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40000/= மற்றும் போனஸ். தொடர்­புக்கு: 075 4918984.

  *************************************************

  நாடு முழு­வதும் வேலைக்கு Medical Sales Representative வேலை­வாய்ப்பு உண்டு. வயது 18 – 40 க்கு இடையில் ஆண். ஆரம்ப சம்­பளம் 35000/=, தரகு 40000/= இருந்து. 077 6445426. 

  *************************************************

  கொழும்­பி­லுள்ள முச்­சக்­க­ர­வண்டி, மோட்டார் சைக்கிள் வாகன உதி­ரிப்­பா­கங்கள் விற்­பனை செய்­யப்­படும் கம்­பனி ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள விற்­பனை உத­வி­யாளர் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7999508. 

  *************************************************

  கொழும்பு – 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு (Hardware, Painters, Electricals, PVC,) Sales Man கள் உடன் தேவை. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி உண்டு. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை).075 3749006. 

  *************************************************

  Stationary பொருட்­களை விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Sales Executive ஒருவர் தேவை. அனு­பவம் குறைந்­தது ஒரு வருடம் இருக்க வேண்டும். தொடர்­புக்கு: 077 4131120.

  *************************************************

  எதுல்­கோட்­டையில் சில்­லறை விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 077 4448056.

   *************************************************

  விற்­பனைப் பிர­தி­நி­திகள்/ மார்­கெட்டர்ஸ் (ஆண்கள்) பரிசுப் பொருள் விநி­யோக கம்­பனி ஒன்­றுக்கு கொழும்பில் இருந்து மாத்­தறை வரை­யான பகு­தி­க­ளுக்கு விநி­யோ­கிக்க தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், கமிஷன் வழங்­கப்­படும். சுய விப­ரக்­கோ­வையை ஈமெயில் செய்க. abubaqr@hotmail.com அல்­லது எமது அலு­வ­ல­கத்­துக்கு வருகை தரவும். இல.77, டாம் வீதி, கொழும்பு –12. தொ.பே: 077 6386738.

  *************************************************

  சிங்­களம் பேசக்­கூ­டிய (வய­தெல்லை 45 க்கும் குறை­வா­ன­வர்கள்) ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 070 2115535.

  *************************************************

  நாடு பூரா­கவும் Disposable Shaving Razor விநி­யோ­கிப்­ப­தற்கு (Distributors) விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. தொடர்­புக்கு: 076 9250015.

  *************************************************

  வெல்­லம்­பிட்­டியில் இயங்கும் பெயின்ட் நிறு­வ­னத்­தி­றகு விற்­பனைப் பிர­தி­நிதி தேவை. பைக் லைசன்ஸ் அவ­சியம் தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 6665062. 

  ***************************************************

  2019-07-11 16:18:05

  விற்­ப­னை­யாளர்கள் 07-07-2019

logo