• பாது­காப்பு/ சாரதி 07-07-2019

  கொழும்பில் பிர­சித்­தி­பெற்ற பெண்கள் சர்­வ­தேச பாட­சா­லைக்கு AC/ Auto பஸ் போக்­கு­வ­ரத்து சேவைக்கு நன்கு அனு­பவம் பெற்ற கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட கன­ரக வாகன அனு­மதிச் சான்­றிதழ் பெற்ற சாரதி உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 4842426.

  *********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Heavy Vehicle சாரதி தேவை. தங்­கு­மிட வசதி இல்லை. Wesco Gas, No.162, New Moor Street, Colombo – 12. தொடர்­புக்கு: 077 7575151.

  *********************************************

  வாகன செலுத்­துநர் தேவை. வீட்டில் தங்­கி­யி­ருந்து வாகனம் செலுத்தக் கூடிய வாகன செலுத்­துநர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9430688.

  *********************************************

  பாணந்­து­றை­யி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள வாகன ஓட்­டுநர் தேவை. தொடர்பு. 077 3376164. 

  *********************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சாரதி தேவை. வயது 20–35 வரை. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி (Arpico அருகில்) கொழும்பு–06. T.P: 076 6908977, 076 8961398, 077 4402788.

  *********************************************

  076 4309871. கொழும்பு துறை­முக பாது­காப்பு பிரிவில் வேலைக்கு VO, SO, JSO உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம்.  071 0787310.

  *********************************************

  உங்­க­ளுக்கு வச­தி­யான இடத்தில் பாது­காப்பு வேலை செய்­வ­தற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் இணைக்­கப்­ப­டு­கின்­றனர். கொட்­டாஞ்­சேனை, மோதரை, கிராண்ட்பாஸ், யூனியன் பிளேஸ், கம்­பஹா, பூகொட மற்றும் இலங்கை முழு­வதும். தங்­கு­மிடம் மற்றும் அதி­கூ­டிய சம்­பளம். குறைந்த விலையில் உணவு. தொடர்­புக்கு: 077 7262955, 071 1117115.

  *********************************************

  கடி­ன­மான வேலை­களை செய்­யக்­கூ­டிய வாகன சாரதி உத­வி­யாளர் ஒருவர் தேவை. ரூ.25000/= சம்­ப­ளத்­துடன் உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் பெற்­றுத்­த­ரப்­படும். தொடர்­புக்கு: 077 6468906.

  *********************************************

  முச்­சக்­க­ர­வண்டி மற்றும் வான் சார­திகள் டிலி­வரி செய்­வ­தற்கு தேவை. முச்­சக்­கர வண்­டிக்கு 30,000/=,  வானுக்கு 32,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 072 2842132, 075 2341097.

  *********************************************

  கொழும்பு –12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ரிற்கு கன­ரக வாகன சாரதி தேவை. சம்­பளம் (25000/= + 15000/= + 5000/=) 45000/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி மாத்­திரம் வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2333034.

  *********************************************

  கொழும்பில் சகல வீதி­க­ளிலும் பரிட்­சை­ய­முள்ள Driver தேவை. அண்­மை­யி­லுள்ளோர் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வச­தி­யில்லை. 427/29, Ferguson Road, Colombo–15. 077 3020343.

  *********************************************

  உணவு வகைகள் டெலி­வரி செய்ய அனு­ப­வ­முள்ள ஆட்டோ சாரதி தேவை. 40–50 வய­துக்­குட்­பட்ட குடி பழக்­க­மற்ற ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். சம்­பளம் 30000/= உட­ன­டி­யாக வரக்­கூ­டி­யவர் தொடர்பு கொள்­ளவும். 076 8955810.

  *********************************************

  கொழும்பு– 14 Grandpass இல் இயங்கும் Regal Hardware Supplies (Pvt) Ltd ஒன்­றுக்கு Lorry Driver தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9258943.

  *************************************************

  2019-07-11 16:17:23

  பாது­காப்பு/ சாரதி 07-07-2019

logo