• தையல்/அழ­குக்­கலை 07-07-2019

  ஜுகி மெசின்­களில் நன்கு தைக்கத் தெரிந்த பெண் பிள்­ளைகள் தேவை. மற்றும் பெண் உத­வி­யா­ளர்­களும் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். கிரு­லப்­பனை, கொழும்பு– 6. 076 7331157. 

  **************************************************

  அனு­ப­வ­முள்ள லேடி டெய்லர். உட­ன­டி­யாக வெள்­ள­வத்தை தையல் பெண் டெய்­ல­ரினால் நடாத்­தப்­படும் நிலை­யத்­துக்கு தேவை. Experienced Lady Tailor Wanted Immediately. தொடர்­புக்கு: 076 4975999.

  **************************************************

  Kirulapone இல் உள்ள தையல் நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண்கள் தேவை. வெட்டி தைப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஆண்கள்/ பெண்கள் ஆடைகள் தைப்­ப­தற்கு. 011 7963232.

  **************************************************

  கொழும்பு கிரேண்ட்­பாஸில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு தற்­கா­லி­க­மாக பணி­பு­ரி­வ­தற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தேவை. வேலை நேரம் (7am–6pm) தேவை இருப்பின் தங்­கு­மிட வச­தி­களும் உண்டு. சம்­பளம் 28000/=. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். Company HR 075 6600696.

  **************************************************

  கொழும்பு கிரேண்ட்­பாஸில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய Lorry Driver ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­திகள் முற்­றிலும் இல­வசம். வேலை நேரம் (9.00am–7.30pm) சம்­பளம் 40,000/=,OT 150/=. தொடர்­புக்கு வேலை நாட்­களில் 075 9600696.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் Garments factory க்கு சல்வார் Tops இல் அனு­ப­வ­மிக்க Tailors மற்றும் Helpers அத்­துடன் வெள்­ள­வத்தை காலி வீதி­யி­லுள்ள துணிக் கடை Showroom க்கு விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. 077 6623324.

  **************************************************

  கொலன்­னா­வையில் பணி­யாற்ற Juki தையல் இயந்­திரம் இயக்­கு­வ­தற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற பெண் வேலை­யாட்கள் தேவை. அனு­ப­வ­மற்­ற­வ­ருக்கு பயிற்­சி­கால கொடுப்­ப­னவும் மலை­ய­கத்­த­வ­ருக்கு தங்­கு­மிட வச­தியும் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3478996, 077 2343210.

  **************************************************

  சாரி ட்ரெசிங், சிகை­ய­லங்­காரம், திரெடிங் போன்ற அழ­குக்­கலை அனு­ப­வ­முள்ள யுவ­திகள் கொழும்பில் அமைந்த செலொன் ஒன்­றுக்கு தேவைப்­ப­டு­கின்­றனர். அனு­பவம்  திற­மைக்­கேற்­ற­வாறு சம்­பளம் 45,000/=த்துடன் கொமி­ஷன்­களும் வழங்­கப்­படும். Foot Care பகு­திக்கு பயி­லு­நர்கள்/ பயி­லுநர் அல்­லா­த­வர்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். தொடர்பு: 077 3561698. 

  **************************************************

  2019-07-11 16:16:11

  தையல்/அழ­குக்­கலை 07-07-2019

logo