• சமையல்/ பரா­ம­ரிப்பு 07-07-2019

  கொழும்­பி­லுள்ள வீடொன்றில் ஒரு அம்­மா­வுக்கு தங்­கி­யி­ருந்து சமையல், வீட்டு வேலைகள் (கிளினிங்) செய்­வ­தற்கு 50–65 வய­திற்­குட்­பட்ட பெண் (Lady) தேவை. மட்­டக்­க­ளப்பு, திரு­கோ­ண­மலை, யாழ்ப்­பா­ணத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ID யுடன் வரவும். தொடர்­புக்கு: 077 7368640.

  ****************************************************

  சமையல் வேலை, சமையல் கை வேலை, வெட்டு வேலை, வெயிட்டர் வேலை, டீ போடும் வேலை, சப்ளை வேலை செய்யத் தெரிந்­த­வர்கள் ஆண்/பெண். தொடர்பு கொள்­ளவும். 077 3538116.

  ****************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தை­யில வயோ­திப தமிழ் குடும்­பத்­தினர் வீட்டில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய முன் அனு­ப­வ­முள்ள 25– 45 வய­துக்கு உட்­பட்ட பொறுப்­பு­க­ளற்ற பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7760102. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்யத் தேவை. சமையல் பெண் சம்­பளம் 48,000/=. வயது 25– 45. Cleaning பெண் 23– 45. 40,000/=. 075 2856335. நேரடி வீடு. 

  ****************************************************

  சகல சமையல் வேலை­களும் தெரிந்த, ரொட்டி தயா­ரிப்­ப­தற்கு ஒருவர் தேவை. சம்­பளம் 2500/= தொலை­பேசி: 071 5709288, 077 4266101. 

  ****************************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண் ஊழியர் ஒருவர் தேவை. பன்­னிப்­பிட்­டிய. 071 2267508. 

  ****************************************************

  வீட்டில் வயோ­திப தாயுடன் தங்­கி­யி­ருந்து சிறு சிறு வேலைகள் செய்ய பெண் ஒருவர் தேவை. பார வேலைகள் இல்லை; ஹோட்­ட­லுக்கு சைவர், கொத்து, கோக்­கிமார்/ காசாளர், கௌண்டர் பெண்கள் தேவை. 071 4313053 பத்­த­ர­முல்லை.

  ****************************************************

  இரண்டு சிறிய குடும்­பங்­க­ளுக்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் 2 பேர் தேவை. சம்­பளம் 20000/= – 30000/=. தொடர்­பு­க­ளுக்கு. வசந்தி: 011 2735947, 077 9966884.

  ****************************************************

  இரத்­ம­லானை. 18 – 45 வய­துக்கு இடைப்­பட்ட வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. சம்­பளம் 25000/=. தொடர்­பு­க­ளுக்கு: 076 6717267.

  ****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய வீட்டுப் பணிப்பெண் தேவை. இத்­துடன் பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்­கவும், பூந்­தோட்டப் பரா­ம­ரிப்­பா­ளரும் தேவை. சுப்பர் சைன் ஏஜன்சி, 135/17, ஸ்ரீ சர­ணங்­கர றோட், களு­போ­வில, தெஹி­வளை. 011 2726661.

  ****************************************************

  077 8285673. Colombo இல் வீட்டு வேலை செய்­வ­தற்கு தங்கி வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் தேவை. வயது (20 – 45) நன்று. சம்­பளம் (28000/= – 30000/=) வழங்­கலாம். 076 6300261.

  ****************************************************

  (கொழும்பு– 6) வசிக்கும் எங்­க­ளுக்கு நம்­பிக்­கை­யான நற்­குணம் கொண்ட பணிப் பெண் தேவை. தங்கி வேலை செய்யும் (20 – 50) வயது பணிப்பெண் நன்று. சம்­பளம் 28,000/= வழங்­கப்­படும். 077 7987729, 077 7247616.

  ****************************************************

  எனது சிறிய குடும்­பத்­திற்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய தங்கி வேலை செய்யும் (20 – 40) பணிப்பெண் தேவை. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு. சம்­பளம் 28000/= – 30000/= வழங்­கலாம். 011 4386565.

  ****************************************************

  கிரு­லப்­ப­னையில் VIP வீட்­டிற்கு தங்கி வேலை செய்யும் பணிப்பெண் ஓர­ளவு சிங்­களம் தெரிந்த பணிப்பெண் தேவை. சம்­பளம் 27500/= வழங்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7817793, 077 8284674.

  ****************************************************

  வெள்­ள­வத்தை வீட்டில் தங்கி வய­தான அம்­மாவை பார்க்கும் பெண்­ணிற்கு உத­வி­யாக பெண்­ணொ­ருவர் கிராம உத்­தி­யோ­கத்­தரின் சான்­றி­த­ழுடன் தேவை. பாது­காப்பு, தனி­யான அறை, பாத்ரூம் உண்டு. 077 3430557.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீடொன்றில் இரண்டு வயது நிரம்­பிய குழந்­தையை சிறந்த முறையில் பரா­ம­ரிக்க அனு­ப­வ­முள்ள வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 077 3851429.

  ****************************************************

  பிர­பல வங்­கி­யொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் நான், கந்­தானை பகு­தியில் இருக்கும் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒரு­வரை தேடு­கிறேன். சம்­பளம் 28000/=–32000/=. வய­தெல்லை 25–60. மாதாந்தம் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 031 5678052, 072 7944587.

  ****************************************************

  ஓய்­வு­பெற்ற கனடா தூது­வ­ரா­கிய நானும் எனது மனை­வியும் கண்­டியில் தங்­கி­யி­ருப்­பதால் எங்­க­ளுக்கு சமைப்­ப­தற்கும் சுத்தம் செய்­வ­தற்கும் நம்­பிக்­கை­யான தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 25 – 55. சம்­பளம் 25000/= – 35000/=. ஐந்து நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும்.  தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்பு: 075 9600265, 081 5636012.

  ****************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது குடும்­பத்­துக்கு நன்­றாக சமைக்க தெரிந்த பெண் ஒருவர் தேவை. மாதத்தில் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது (30 – 55). சம்­பளம் (25000/= – 28000/=).  தொ.இல:  011 5234281/ 077 1555483.

  ****************************************************

  நான் தொழி­லுக்கு செல்­வதால் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து எனது 3 வயது குழந்­தையை கவ­னித்துக் கொள்ள பெண் ஒருவர் தேவை. வயது (25 – 50). சம்­பளம் (28000/= – 30000/=). தொ.இல: (011 5232903/ 011 5933001).

  ****************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள மூவர் அடங்­கிய எனது குடும்­பத்­திற்கு துப்­ப­ரவு (கிளீனிங்) செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 2 நாட்கள் வழங்­கப்­படும். (வயது (20– 58) சம்­பளம் (25,000/=– 27,000/=) தொலை­பேசி இலக்­கங்கள்: 077 8144627, 011 5288915. 

  ****************************************************

  எனது தொழில் நிமித்தம் அவுஸ்­தி­ரே­லியா செல்ல இருப்­பதால் எனது அம்மா தனி­யாக இருப்­பதால் அவரை கவ­னித்துக் கொள்ள நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வயது (28– 45), சம்­பளம் (28,000/=– 32,000/=) 075 9601438, 0115 288919. 

  ****************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்­வ­தற்கு 2 வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 35000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 6617107.

  ****************************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள வீடு ஒன்­றுக்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய 50 வய­துக்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7225580.

  ****************************************************

  பெண் வேலையாள் தேவை. தெஹி­வ­ளையில் சிறிய குடும்­ப­மொன்­றுக்கு காலை வந்து மாலை செல்லும் பெண் வேலையாள் தேவை. தொடர்­புக்கு: 077 5222533.

  ****************************************************

  கொழும்பு, மட்­டக்­கு­ளியில் உள்ள வீடு ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய பணிப்பெண் தேவை. தொடர்­புக்கு: 077 8884624.

  ****************************************************

  கொழும்­பி­லுள்ள இளஞ்­சோடி ஒன்­றுக்கு சமையல் வேலை­களை கவ­னிப்­ப­தற்கு 18– 20 க்கும் இடைப்­பட்ட திரு­ம­ண­மா­காத பணிப்பெண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 23,000/= வாரத்­திற்கு ஒரு­முறை சம்­பளம் வழங்­கப்­படும். பணிப்பெண் தங்­கு­மி­டத்­திற்கு தொலைக்­காட்சி மற்றும் சலவை மெசின் ஆகி­ய­வை­யுடன் 2 மாதங்­க­ளுக்கு ஒரு­முறை விடு­முறை வழங்­கப்­படும். 0777 586246. 

  ****************************************************

  நுகே­கொ­டையில் உள்ள வீடொன்­றுக்கு வீட்டு வேலை­க­ளுக்கு காலையில் வந்து மாலையில் செல்­லக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 3612520.

  ****************************************************

  பெண் மருத்­துவர் ஒருவர் மட்டும் உள்ள வீட்டில் வேலைக்கு பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. மட்­டக்­க­ளப்பு, பொலன்­ன­றுவை, அநு­ரா­த­புரம் பிர­தே­சத்தைச் சேர்ந்­த­வர்கள் பெரிதும் விரும்­பப்­படும். சம்­பளம் 20000/=. நல்­லையா வீதி, மட்­டக்­க­ளப்பு. தொடர்­புக்கு: 070 3038844, 071 5448797.

  ****************************************************

  11 மாதக் குழந்­தை­க­ளுக்­கான வேலை­ களைச் செய்­வ­தற்கு வீட்டுப் பணி ப்பெண் தேவை. வேலை நேரம் காலை 9–மாலை 4 வரை. சம்­பளம் 10000/= வழங்­கப்­படும். இடம் கல்­கிசை. தொடர்­புக்கு: 077 9421426, 077 5079840.

  ****************************************************

  ஹெந்­தளை வத்­தளை இல் உள்ள இரண்­டரை வயது குழந்­தையை பார்த்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான தமிழ் பெண் தங்­கி­யி­ருந்து அல்­லது காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. வயது 35–50 க்குள். தொடர்­புக்கு: 076 2693308.

  ****************************************************

  பொர­லஸ்­க­மு­வை­யி­லுள்ள வீட்டில் வேலை செய்­வ­தற்கு (வந்து – போய்) வீட்டுப் பணிப்பெண் தேவை. வெள்­ள­வத்தை, தெஹி­வளை, கல்­கி­சையில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 7775519, 077 3074744.

  ****************************************************

  35 வய­திற்கு குறைந்த பணிப்பெண் தேவை. கொழும்பு–08 இல், உள்ள ஒரு வீட்டில் தங்கி வீட்டு வேலை­களை செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசக்­கூ­டிய பொறுப்­பாக பணி­பு­ரியக் கூடிய ஒரு பணிப்பெண் தேவை. அழை­யுங்கள்: 071 7340708.

  ****************************************************

  கொழும்பு வீடு­களில் தங்கி சமையல் வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. சம்­பளம் 25000/=. முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். கோழிப் பண்­ணைக்கு தம்­ப­தி­யி­னர்கள் ஆண்கள், கடைக்கு பையன்கள். 076 8881158 ஏஜென்சி.

  ****************************************************

  வீட்டைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக 21 வய­திற்கும் குறைந்த பையன் ஒருவன் தேவை. தொடர்­புக்கு: 077 7302755.

    ****************************************************

  நாரா­ஹேன்­பிட்­டியில் அமைந்­துள்ள வீட்டில் சமை­ய­லறை உத­வி­யாளர் (ஆண்/ பெண்) மற்றும் வாகன ஓட்­டுநர் ஆகியோர் தேவை. 077 7427037. (சிங்­க­ளத்தில் கதைக்­கவும்)

  ****************************************************

  2019-07-11 16:07:51

  சமையல்/ பரா­ம­ரிப்பு 07-07-2019

logo