• ஹோட்டல்/ பேக்­கரி 07-07-2019

  கொழும்பு – 4 இல் அமைந்­துள்ள A தரத்­தி­லான உண­வ­கத்­திற்கு Western Cook, Chinese Cook, Kitchen Helper, Cleaning Boy, Steward (ஆண்/ பெண்), Training Steward (ஆண்/ பெண்), Barista, Rice & Curry Cook, Accounts Clerk (ஆண்/ பெண்). உயர்ந்த சம்­பளம், சேவைக் கட்­டணம், உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். நேர்­முகப் பரீட்சை வார நாட்­களில் மு.ப. 11.00 – பி.ப. 2.00 மணி வரை நடை­பெறும். Bio Data, NIC Card பிரதி, Photo, கிரா­ம­சே­வகர் கடி­தத்­துடன் சமுகம் தரவும். Tel: 076 5277732, 011 2599969.

  ***************************************************

  077 6445245 Apply for Hotel Vacancy. cook, room boy, bell boy, steward. 55,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். 071 1153444. 

  ***************************************************

  திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் அமைந்­துள்ள Kings Hotel ற்கு, குக்,  கிச்சன் ஹெல்பர், Room boy தேவை. தங்கி நின்று வேலை செய்­ப­வ­ராக இருத்தல் வேண்டும். கட்­டாயம் மூன்று மொழி­களும் தெரிந்­தி­ருக்க வேண்டும். தங்­கு­மிட வசதி, சாப்­பாடு உண்டு. தொடர்­புக்கு: 077 8101211.

  ***************************************************

  கொழும்பில் உள்ள நட்­சத்­திர ஹோட்டல் ஒன்­றுக்கு Chinese Cook, Waiter, Cleaner, Receptionist தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. Receptionist க்கு Computer அறிவு அவ­சியம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விப­ரங்­க­ளுக்கு: 011 2441100, 011 2431070, 072 2814767.

  ***************************************************

  கொழும்பு சைவக்­கடை ஒன்­றுக்கு மிக்சர், முறுக்கு, லட்டு, மஸ்கட் செய்யத் தெரிந்த ஆட்கள் தேவை. முழு நேர­மா­கவோ அல்­லது பகுதி நேர­மா­கவோ வேலை செய்­யலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 7275846.

  ***************************************************

  கொழும்பு–4 இல் உள்ள Take Away ஒன்­றுக்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளைஞன் தேவை. சம்­பளம் 40000/=. தொடர்­புக்கு: 075 4918984.

  ***************************************************

  நார­ஹேன்­பிட்­டி­யி­லுள்ள ஹோட்­ட­லொன்றில் அப்பம் மற்றும் சோடீஸ் பாஸ்­மார்­க­ளுக்கு சம்­பளம் 2500/=, சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் சம்­பளம் 1700/=, வெயிட்­டர்கள் சம்­பளம் 1500/=, முச்­சக்­கர வண்டி சார­திகள் சம்­பளம் 1300/= வழங்­கப்­படும். 30– 35 வய­திற்கு இடைப்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. 072 8500509, 078 9216959. 

  ***************************************************

  12 அறைகள் மற்றும் சாதா­ரண வர­வேற்பு மண்­ட­பத்­து­ட­னான ஹோட்­ட­லுக்கு Manager, Room boy, ஸ்டுவர்ட் உள்­நாட்டு, வெளி­நாட்டு உணவு தயா­ரிக்கத் தெரிந்த Cook, kitchen helpers தேவை. ஹோட்டல் கிரேன்ட் மொனாஸ், கட­வத்தை. 011 4340815, 011 4340767. 

  ***************************************************

  எமது மொரட்­டுவை, நுகே­கொடை, கட­வத்தை, இரா­ஜ­கி­ரிய கிளை­க­ளுக்கு இந்­தியன் ரொட்டி மேக்கர் 50,000/=– 55,000/=, காசாளர் 35,000/=– 40,000/=, சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் 35,000/=, 40,000/= பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (ஓய்வு நிலை இரா­ணு­வத்­தினர்) 40,000/=, 50,000/=, புபே போய், (அனு­பவம் உள்ள/ அற்ற) 30,000/=, 35,000/= உத­வி­யா­ளர்கள் 40,000/=, 45,000/=. உணவு, தங்­கு­மிட இல­வசம். EPF, மாதம் 5 நாள் விடு­முறை, வரு­டாந்த போனஸ், OT. 072 7364954, 077 2264959. 

  ***************************************************

  கொத்து மற்றும் சோட் ஈட்ஸ் தயா­ரிப்­ப­தற்கு ஒருவர் தேவை. கம்­பஹா. 078 4449004. 

  ***************************************************

  பிலி­யந்­தலை, சுவா­ரு­பொல, சோட்டீஸ் கடைக்கு வடை, தோசை, சோட்டீஸ் வேலை தெரிந்த பாஸ்­மார்கள் தேவை. முதலில் கதைப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 5728342. 

  ***************************************************

  சைவ உண­வ­கத்­திற்கு குடிப்­ப­ழக்­க­மற்ற சமை­யற்­காரர், தோசை போடு­பவர் மற்றும் 2 Waiters உட­ன­டி­யாகத் தேவை. 075 8075454, 077 3489912. 

  ***************************************************

  கிரு­லப்­பனை, சித்­தார்த்த வீதியில் அமைந்­துள்ள பேக்­கரி ஒன்­றிற்கு ஆண்/ பெண் இருவர் வேலை­யாட்கள் தேவை. (35 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள்) 077 3849719. 

  ***************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) ஆண், பெண் உத­வி­யாளர் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­தியும் உண்டு. வயது 18 முதல் 40 வரை இருத்தல் நன்று. Heavenly Foods Universal. No. 2A, 4th Lane, Colombo – 06. 077 3711144.

  ***************************************************

  மட்­டக்­க­ளப்பில் இயங்­கி­வரும் பிர­பல கேட்­டரிங் நிறு­வ­ன­மொன்­றிற்கு அனு­ப­வ­முள்ள வெயிட்டர் (Steward) ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 8457097.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல சைவ உண­வ­கத்­திற்கு “Juice Maker” உடன் தேவை. தொடர்பு: 072 3794467.

  ***************************************************

  Colombo – 12 புதுக்­க­டையில் அமைந்­துள்ள Fast Food Restaurant உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிட வசதி கொடுக்­கப்­படும். Rice Cook, Kitchen Helper, Cleaner. 077 2093867.

  ***************************************************

  வட­ம­ராட்­சியில் இயங்கும் உண­வ­கத்­திற்கு ரொட்டி, ரோல் செய்யத் தெரிந்த சமை­ய­லாளர் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 077 4563959.

  ***************************************************

  யாழ்., மாவட்­டத்தில் உள்ள உயர்­தர சைவ உண­வ­கத்­திற்கு உணவு தயா­ரிப்­பாளர் மற்றும் உத­வி­யாளர் ரொட்டி தயா­ரிப்­பாளர், தோசை தயா­ரிப்­பாளர் தேவை. (தங்­கு­மிட வசதி உண்டு.) தொடர்பு: 076 8456250.

  ***************************************************

  நீர்­கொ­ழும்­பி­லுள்ள உண­வகம் ஒன்­றிற்கு சமை­யற்­கா­ரர்கள் தேவை. பிரைட் ரைஸ், (சைனீஸ் குக்) ரொட்டி தயா­ரிப்­பாளர் (கொத்து, அப்பம்). 070 4933401, 077 9626450.

  ***************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு உத­வி­யா­ளர்கள், சமை­யற்­கா­ரர்கள், அப்பம் மற்றும் கொத்து தயா­ரிப்­பா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். 076 6772811, 071 2760887, 078 2616524.

  ***************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய Room Boy தேவை. சம்­பளம் 35,000/=. 011 2738148, 071 0910903.

  ***************************************************

  ஹெந்­த­ளை­யி­லுள்ள பிர­பல சைவ உண­வ­கத்­துக்கு பார்சல் கட்­டு­பவர், வெயிட்டர் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். No. 418, Negombo Road, Hendala Junction. 077 4487183.

  ***************************************************

  பேக்­கரி அவன், பாஸ் வேலைக்கு ஆட்கள் தேவை. கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி. தொடர்­பு­கொள்­ளவும். 077 1544830. 

  ***************************************************

  ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை. கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி. தொடர்பு கொள்­ளவும். 077 1544830. 

  ***************************************************

  வத்­தளை, எல­கந்­தை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு அப்பம், ரைஸ், ரொட்டி, கொத்து செய்­யக்­கூ­டி­ய­வர்­களும் கோக்­கியும் தேவை. தொடர்­புக்கு: 077 9353637, 011 7446447.

  ***************************************************

  சைனீஸ் ரெஸ்­டூ­ரன்ட்க்கு கிச்சன் உத­வி­யாளர் தேவை. தோட்ட வேலை செய்­யக்­கூ­டி­யவர் தேவை. தொடர்பு: 011 4983271, 077 5147793. (12.00 பிறகு)

  ***************************************************

  கிரி­பத்­கொ­டையில் அமைந்­துள்ள சைவ உண­வகம் ஒன்­றிற்கு சகல வேலை­களும் தெரிந்த நபர் தேவை. சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும். 071 2853423. 

  ***************************************************

  கிரி­பத்­கொடை மாகொ­ளையில் அமைந்­துள்ள உண­வகம் ஒன்­றுக்கு கொத்து செய்­வதில் அனு­ப­வ­முள்­ளவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். 071 0143188. 

  ***************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள பேஸ்ட்ரி கடை ஒன்­றுக்கு றோல்ஸ் மற்றும் சோர்ட் ஈட்ஸ் தயா­ரிப்பில் அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். 071 1444908. 

  ***************************************************

  எமக்கு கொத்து ரொட்டி பாஸ் 2000/=, சைனீஸ் பாஸ் 2000/=, ரைஸ் அன்ட் கறி 1500/=, ரைஸ் தயா­ரிப்­ப­வர்கள் 1500/= உத­வி­யாட்கள் 1200/= உணவு பரி­மா­று­ப­வர்கள் 1000/= ஆகியோர் தேவை. நாளாந்த சம்­பளம். சீலி ஃபுட்ஸ் நுகே­கொடை. 071 3536555, 077 9324215. 

  ***************************************************

  2019-07-11 16:04:16

  ஹோட்டல்/ பேக்­கரி 07-07-2019