• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 07-07-2019

  கொழும்பில் கம்­பி­யூட்டர் துறையில் வேலை­வாய்ப்பு. ஆர்­வ­முள்­ள­வர்கள் (பெண்கள்) கம்­பி­யூட்டர் சான்­றி­தழ்­க­ளுடன் கிழமை நாட்­களில் காலை 10 மணிக்கு நேர­டி­யாக வரவும். நேர்­முகப் பரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு பயிற்­சி­யுடன் கூடிய வேலை­வாய்ப்பு ஒழுங்கு செய்து தரப்­படும். 78/1, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு–13. தொடர்­புக்கு: 075 5123111.

  ******************************************************

  கொழும்பு–12 இல் உள்ள பிர­பல்­ய­மான Hardware  நிறு­வனம் ஒன்­றுக்கு Accounts Clerk – A/L Accounts படித்த ஆண்கள், பெண்கள் உடன் தேவை. பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாக கரு­தப்­படும். உங்­க­ளது சுய விப­ரக்­கோ­வையை 011 2339978 என்ற இலக்­கத்­திற்கு Fax செய்­யவும். அல்­லது janathaacc@gmail.com என்ற விலா­சத்­திற்கு email செய்­யவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 071 9797771 என்ற இலக்­கத்­துடன் வேலை நாட்­களில் (9.00 am – 6.00 pm) தொடர்பு கொள்­ளவும்.

  ******************************************************

  கொழும்பில் இயங்கி வரும் பிர­பல கல்­வி­ய­க­மொன்­றிற்கு சிங்­களம் மற்றும் தமிழ் பேசக்­கூ­டிய 35 வய­திற்­குட்­பட்ட இரு பெண்கள் தேவை. (முழு நேரம் மற்றும் பகுதி நேரம்) கொழும்பில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நேர்­மு­கத்­தேர்­வு­க­ளுக்­காக 077 4427764 என்ற இலக்­கத்தைத் தொடர்பு கொண்டு நேரத்தை ஒதுக்கிக் கொள்­ளவும்.

  ******************************************************

  Excel Vision நிறு­வ­னத்­திற்கு அனைத்துப் பிர­தே­சங்­க­ளி­லு­முள்ள 18 – 25 உட்­பட்ட வய­தி­ன­ரி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. தகை­மை­க­ளி­னடிப் படையில் EPF/ ETF உள்­ள­டங்­க­லாக 26000/= – 36000/= வரை சம்­பளம் பெற்றுக் கொள்­ளலாம். உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். ஒரே நாளில் வேலைக்கு அமர்த்­திக்­கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு ( சிங்­களம் பேசக் கூடி­ய­வர்கள்) 071 5962421/ 070 5011510. 

  ******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing Boys தேவை. வயது 18–30 வரை. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–06 (Arpico அருகில்). 076 6908977, 076 6908971.

  ******************************************************

  டெலி­வரி போய்ஸ், பைக் ரைடர்ஸ் O/L சித்­திப்­பெற்ற சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள். அக்­கவுன்ட் அசிஸ்டன் (பெண் பிள்­ளைகள்) A/L சித்தி பெற்ற, மூன்று மொழி­களும் நன்­றாக தெரிந்த AAT, CMA, CA போன்ற கணக்­கியல் துறைகள் தெரிந்த 20 – 35 வய­திற்­கி­டைப்­பட்­ட­வர்கள். S.L. Super Ceramic (Pvt) Ltd, 744/A, Prince of Wales Avenue, Colombo – 14. தொடர்பு: 077 4721696 & 011 4935409 – திரு. விக்னேஸ்.

  ******************************************************

  DPEX WORLD WIDE COURIER நிறு­வ­னத்­திற்கு குரியர் சேவைக்கு ஆட்கள் தேவை. மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்கள் மிகப் பொருத்­த­மா­ன­வர்கள். இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். அதி­கூ­டிய சம்­பளம், மேல­திக கொடுப்­ப­ன­வுகள். தொடர்பு கொள்க. அநுர: 077 7364240. முக­வரி: 21, டி மெல் வத்தை வீதி, கொஸ்­வத்தை, நாவல.

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வேலை ஸ்தலத்­திற்கு உத­வி­யா­ள­ராக ஆண்கள்/பெண்கள் தேவை. 18–30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 075 9591110.

  ******************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல்­ய­மான Ticketing office ஒன்றில் வேலைக்கு பெண்கள் தேவை. வயது எல்லை 18–25 வரை சர­ள­மாக ஆங்­கிலம் பேசக்­கூ­டி­ய­தாக இருத்தல் வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். 077 7222674.

  ******************************************************

  Female Clerk with Computer Knowledge. Please Call Over Directly to my Office. F 100, Peoples Park, Colombo – 11. Call: 076 6663987.

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் கோயி­லுக்கு நிரு­வாக திற­மையும் அனு­ப­வ­மு­முள்ள ஒரு கணக்­குப்­பிள்ளை தேவை. சம்­பளம் 25000/= முதல் 30000/= வரை. தங்கி வேலை செய்ய வீடு இல­வசம். உடன் தொடர்­புக்கு: 077 3810897/ 077 9785542.

  ******************************************************

  Wanted Accounts Assistants (Male) with Computer Skill. (Age between 25 – 45). Send Your CV to Below Email ID. Email: akshayam@sltnet.lk Tel: 2424850, 2470288.

  ******************************************************

  Account Office Assistant பிர­பலம் வாய்ந்த கம்­பெ­னிக்கு நன்கு அனு­ப­வ­முள்ள காரி­யா­லய உதவி கணக்­காளர் தேவை. EPF, ETF முறைப்­படி செய்­திறன் கொடுப்­ப­ன­வுகள் செய்து Filing வேலை­களை திறம்­படச் செய்­யக்­கூ­டி­ய­வ­ராக 2 வருட அனு­ப­வ­முள்ள A/L தகு­தி­யுள்­ள­வ­ரா­கவும் இருக்க வேண்டும். தொடர்பு: 072 7133533, 077 6668838.

  ******************************************************

  ஏற்­று­மதி/ இறக்­கு­மதி தனியார் வியா­பார ஸ்தாபனம். Trainee Account Clerk ஆண்/ பெண் உட­ன­டி­யாக தேவை. க.பொ.த. (உ.த) வணிகப் பிரிவு கணினி அறிவும் ஆங்­கில அறிவும் அவ­சியம். கொழும்­புக்கு அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 17 – 25 வரை­யுள்­ள­வர்கள். மின்­னஞ்சல்: dharshani@asonslimited.com

  ******************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு கணக்­காளர் பெண் ஒருவர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. கட்­டாயம் A/L செய்­தி­ருக்க வேண்டும். மாதச் சம்­ப­ள­மாக 25000/= வழங்­கப்­படும். கொழும்பு– 15. தொ.பே: 011 2526087.

  ******************************************************

  எரி­பொருள் நிரப்பு நிலை­யத்­திற்கு கணக்கு வேலைகள் செய்­வ­தற்கு பெண் ஊழியர் ஒருவர் தேவை. வத்­தளை பிர­தே­சத்­திற்கு அருகில். 077 3447679.

  ******************************************************

  விவ­சாய ஆலோ­சகர் தேவை. விவ­சாய தொழிற்­துறை பற்­றிய கல்வித் தகு­தி­யுடன் குறைந்­த­பட்சம் 05 வருட பழ­வகை மற்றும் மரக்­கறிப் பயிர்ச்­செய்கை தொடர்­பான அனு­ப­வத்­து­ட­னான விவ­சாய ஆலோ­சகர் ஒருவர் தேவை. புதிய விவ­சாய தொழில்­நுட்பம் பற்­றிய அறிவு மற்றும் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் என்­பன கட்­டா­ய­மாகும். தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 45000/=. விண்­ணப்­பங்­களை ஈமெயில் செய்­யவும். arunaratnatunge@gmail.com

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் முன்­னணி நிறு­வ­ன­மொன்­றுக்கு Accounts Clerk பெண். 22– 38 பேச்சுத் திறமை மற்றும் Recoveries ERP System தெரிந்த அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. 075 6378452. 

  ******************************************************

  நவீன தொழில்­நுட்­பத்­துடன் இயங்கும் Graphic நிறு­வ­ன­மொன்­றுக்கு நன்கு பேசக்­கூ­டிய மற்றும் சுமாக இயங்­கக்­கூ­டிய Customer care Executive (Female 25– 35) தேவை. வெள்­ள­வத்தை. 077 8372341. 

  ******************************************************

  முன்­னணி நிதி நிறு­வ­னத்­திற்கு வெள்­ள­வத்­தையில் வேலை­வாய்ப்பு. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மேற்­பார்­வை­யாளர், ஆலோ­சகர் ஆரம்ப தொகை­யாக 30,000/= மற்றும் வெளி­நாட்டுப் பய­ணங்கள்/ Interest free Car loan, Medical நன்­மைகள், தகைமை கணித பாடம் உட்­பட 6 பாடத்தில் சித்தி & A/L. Call /SMS. 077 7490444. 

  ******************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Graphics நிறு­வ­ன­மொன்­றிற்கு சுய­மாக இயங்கக் கூடிய Creative knowledge உள்ள Graphic designers தேவை. (ஆண்/ பெண்) Age (20– 40) 077 7837257. 

  ******************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Store Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon  பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva 077 3595969. msquickrecruitments@gmail.com 

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள புதிய கிளை­க­ளுக்­கான விண்­ணப்பம் கோரல். O/L கணிதம் உட்­பட 6 பாடம் ஓய்வு பெற்றோர் /இல்­லத்­த­ர­சிகள் விண்­ணப்­பிக்­கலாம். N. Jayanan 077 2882809. 

  ******************************************************

  எமது நிறு­வ­னத்தின் வெள்­ள­வத்தைக் கிளைக்­கான Unit Managers, Public research assistant, Office assistants மற்றும் Staffs உட­னடி பதவி வெற்­றி­டங்கள். O/L, A/L தொடர்­புக்கு: 077 6431366. 

  ******************************************************

  அவுட்சோர்ஸ் ETF/ EPF மற்றும் வரி­வி­திப்பு பணியில் ஒரு தனியார் துறை நிறு­வ­னத்­திற்கு நேர்மை மற்றும் நம்­ப­கத்­தன்­மை­யுடன் அனு­பவம் வாய்ந்த நிபு­ணர்கள் வேண்டும். கொழும்பு–10 இல் வரி­வி­திப்பு உள்­ளிட்ட மேலே உள்ள விஷ­யங்­களை நன்கு அறிந்த வல்­லு­நர்கள் வேண்டும். மின்­னஞ்சல்: realcommestate@gmail.com

  ******************************************************

  340 B, Old moor Street, Colombo–12 இல் இயங்­கி­வரும் பிர­பல இரும்பு வியா­பார நிலைய அலு­வ­ல­கத்­திற்கு பெண் வேலை­யாட்கள் (Computer Operator) உடன் தேவை. ஆரம்பச் சம்­பளம் 25000/=. வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 2324832, 2324833, 2324834.

  ******************************************************

  340B, Old moor Street இல் இயங்கி வரும் பிர­பல இரும்பு வியா­பார நிலைய அலு­வ­ல­கத்­திற்கு பெண் வேலை­யாட்கள் (Accounts) உடன் ஆரம்பச் சம்­பளம் 25000/=. வேலை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 2324832, 2324833, 2324834.

  ******************************************************

  கணக்­கியல் உத­வி­யாளர் EPF, ETF, TAX நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு மேற்­கு­றிப்­பிட்ட வேலை­களை, திற­மை­யாக மேற்­கொள்­ளக்­கூ­டிய அனு­பவம் வாய்ந்த, கணக்­கியல் உத­வி­யாளர் தேவை. நாளாந்த கொடுக்கல் வாங்கல் நட­வ­டிக்­கை­க­ளையும், Filing வேலை­களை மேற்­கொள்ளக் கூடி­ய­வ­ரா­கவும் இருத்தல் விரும்­பத்­தக்­கது. விண்­ணப்­பிக்­கவும். Trident Manufacturers (Pvt) Ltd. No.545, Sri Sangaraja Mawatha, Colombo–10. Email: penpal@eurekha.lk

  ******************************************************

  மேலான்மை பயிற்­சி­யா­ளர்கள்/ கணக்­குகள் மற்றும் தணிக்கை நிர்­வாகம். நன்கு நிறு­வப்­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு குறைந்­த­பட்சம் 2 வருட தணிக்கை கணக்­குகள் EPF/ETF, சட்­ட­ரீ­தி­யான வழக்­க­மான கொடுப்­ப­ன­வுகள் மற்றும் நிரப்­புதல் ஆகி­ய­வற்றைக் கொண்­டி­ருக்க வேண்டும். தகுதி G.C.E.(A/L) உடன் கணக்­குகள் (Accounts), வணிக ஆய்­வுகள் (Business Studies) மற்றும் வணிகம் (Commerce). 011 2421668, 072 3579174.

  ******************************************************

  கொழும்பு முகத்­து­வா­ரத்தில் உள்ள thaalee.com என்­கிற நிறு­வ­னத்­திற்கு Computer இல் வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. 45/1, மாதம்­பிட்டி வீதி, கொழும்பு–15. தொடர்­புக்கு: 077 5393728.

  ******************************************************

  கொழும்பு–12 இல், உள்ள அலு­வ­ல­கத்­திற்கு A/L தகை­மை­யுள்ள Office Clerk Trainee வேலைக்கு பெண்கள் தேவை. வயது 18–20 (School Leavers விரும்­பத்­தக்­கது) சம்­பளம் 20,000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 6110316.

  ******************************************************

  கொழும்பு–11 இல், அமைந்­துள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு காசாளர் தேவை. தொடர்­புக்கு: 076 8340303.

  ******************************************************

  கணக்­காய்வு பயி­லு­னர்கள் தேவை. கொழும்பு–01 கோட்­டையில் அமைந்­துள்ள கணக்­காய்வு நிறு­வ­னத்­திற்கு கட்­டா­ய­மாக A/L பூர்த்தி செய்த கணினி அறி­வுள்ள பாட­சா­லையை விட்டு அண்­மையில் வில­கியோர் தேவை. தொடர்­புக்கு: 072 2432241.

  ******************************************************

  செய­லாளர் ஆண்/பெண்/ பிஸ்னஸ் அசிஸ்டன்ட். கொழும்பு வடக்கில் அமைந்­துள்ள நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட குழும கம்­பனி ஒன்­றுக்கு அதன் இயக்­கு­ந­ருக்கு வேலை­க­ளுக்கு உத­விட தேவை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருப்­பது விரும்­பப்­படும். A/L சித்­திப்­பெற்ற 45 வய­திற்கு கீழான 3 வருட அனு­ப­வ­முள்­ளவர் விண்­ணப்­பிக்க. யுனிடெக், 67/2, கிர­கரிஸ் வீதி, கொழும்பு–07. SMS செய்க. 077 7399799.

  ******************************************************

  கொழும்பு–12 இல் உள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு Office Staff (Male) தேவை. சம்­பளம் 25000/= + EPF & ETF வழங்­கப்­படும். A/L இல் வர்த்­தக பிரிவில் பயின்­ற­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். கணினி அறி­வு­டை­ய­வ­ரா­யி­ருத்தல் (Ms Excel). ஓர­ளவு ஆங்­கில அறி­வு­டை­ய­வராய் இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3881628.

  ******************************************************

  Wanted Accountant. BSc in Accounting Degree with Quick Book Knowledge. Email your CV with two referees. Asian Chemical & Foods (Pvt) Ltd. 48/11A, Suvisuddharama Road, Colombo – 06. Email: achemfood@gmail.com / chemfood@sltnet.lk 011 2081274/ 2081273.

  ******************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள இலக்­ரிக்கல் கடை (Electrical Shop) ஒன்­றுக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. Bike லைசன்ஸ் உள்­ள­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 076 6750479, 071 3212489.

  ******************************************************

  மலை­யகக் கல்வி அபி­வி­ருத்தி மன்­றத்­திற்கு நிதி சேக­ரிப்­பாளர் தேவை. நம்­ப­கத்­தன்மை மிக்க, சமூக சேவையில் பற்­றுள்ள 45 வய­திற்கு மேற்­பட்ட ஆண் விரும்­பத்­தக்­கது. (மன்ற அங்­கத்­த­வர்­களின் மாதாந்த அங்­கத்­துவ கட்­டணம் சேக­ரிப்­ப­தற்கு) தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 2424886, 077 7631079, 077 9569355.

  ******************************************************

  Assistant Accountant தேவை. AAT/CIMA/CMA/ACCA பகு­தி­ய­ளவில் முழு­மை­யான தேர்ச்சி பெற்ற 25–40 வய­திற்­குட்­பட்ட கணினி மற்றும் Quick Book அறி­வு­டைய மும்­மொழி தேர்ச்சி பெற்ற இத்­து­றையில் 2 வரு­டத்­திற்கு மேற்­பட்ட அனு­ப­வ­முள்ள கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். (Tax பற்­றிய அனு­ப­வ­மி­ருந்தால் மேல­திக தகை­மை­க­ளாகக் கரு­தப்­படும்) தங்கள் சுய­வி­பரக் கோவையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (pvt) Ltd, No.104/11, Grandpass Road, Colombo–14. Goodvalue@eswaran.com தொடர்­புக்கு: 077 3501251, 077 7306562.

  ******************************************************

  தெஹி­வ­ளையில் (Manpower Agency) Job Bank நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 5302375.

  ******************************************************

  கொழும்பு–13 இலுள்ள அச்­ச­க­மொன்­றுக்கு Type Setting, Page Maker, Corel Draw, Photoshop தெரிந்­த­வர்கள் தேவை. அனு­ப­வ­முள்ளோர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு : 075 3419050

  *******************************************************************

  2019-07-11 16:03:06

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 07-07-2019

logo