• ஹோட்டல் / பேக்கரி 17-04-2016

  கொழும்பில் உள்ள Take Away ஒன்றிற்கு சமையல் அறை உதவியாளர் தேவை. 19 தொடக்கம் 25 வயது வரை உள்ள மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் 30000/= + சாப்பாடு  தங்குமிடம். 0758005057.

  **********************************************

  கொழும்பில் உள்ள ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு அனுபவமுள்ள வெயிட்டர் (ஆங்கிலம் பேசக் கூடியவர்), கிளீனிங் வேலைக்கு ஆட்கள் தேவை. TP. 077 3506945.

  **********************************************

  தென்னிந்திய உணவகத்திற்கு வேலையா ட்கள் தேவை. தகுந்த சம்பளம்+ மேலதிக கொடுப்பனவு, போனஸ் வழங்கப்படும். தோசை மேக்கர், தந்தூரி நாண் மேக்கர், சமையல் உதவி புரிபவர்கள் (Helper) உடனடி யாகத் தேவை. 077 9424728, 065 2057777. மட்டக்களப்பு

  **********************************************

  கோக்கி, ரொட்டி பாஸ், தேனீர் தயாரிப்ப வர்கள், பயிற்சியுள்ள, பயிற்சியற்ற கை உதவியாளர்கள், கெஷியர்மார், பியாஜியோ முச்சக்கரவண்டி சாரதிமார் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொலைபேசி. 0727836837/0785613940.

  **********************************************

  077 9005963. பிரசித்திபெற்ற பேக்கரி நிறுவனத்திற்கு பேக்கரி, சோர்ட்டீஸ், (ரோல்ஸ் ரொட்டி) ரைஸ், கேக் பிரிவுகளுக்கு வேலையாட்கள் தேவை. பயிற்சியுள்ளவர்கள் 35,000/= தொடக்கம் மேலதிகமாக, பயிற்சியற் றோர் 20,000/= தொடக்கம் மேலதிகமாக. இல. 340, நீர்கொழும்பு வீதி, வெலிசர.

  **********************************************

  Asian Kitchen Restaurant க்கு சைனிஸ் குக், ரைஸ் என்ட் கறி, குக், Kitchen Helpers, பென்ட்றி, Delivery boy, Cashier (கணக்காளர்) போன்றோருக்கான வேலைவாய்ப்பு உள்ளது. சம்பளம், உணவு, தங்குமிட வசதியுடன் 18,000 ஆயிரத்துக்கு மேல் சம்பளம் பெறலாம். தொடர்புகளுக்கு: 077 5339878, 077 6925143. 

  **********************************************

  2016-04-17 17:15:01

  ஹோட்டல் / பேக்கரி 17-04-2016