• பொது­வே­லை­வாய்ப்பு 30-06-2019

  துண்டுப் பிர­சுரம் செய்­வ­தற்கு இரண்டு பேர் தேவை. தகுந்த நாள் சம்­பளம் வழங்­கப்­படும். 203, Layards Broadway, Grandpass. Tel: 077 7633282.

  *************************************************

  நிறு­வனம் ஒன்­றிற்கு Store உத­வி­யாட்கள் (Labourer) மற்றும் Driver தேவை. (வய­தெல்லை 20 – 40). தொடர்­பு­க­ளுக்கு: இல. 305/02A, Ferguson Road, Mattakkuly, Colombo – 15. 077 3635272, 077 4502158, 011 4321154.

  *************************************************

  கம்­பஹா மாவட்­டத்தில் இலத்­தி­ர­னியல் நிலையம் ஒன்றை பொறுப்­புடன் செய்யக் கூடிய பழுது பார்ப்­பவர் ஒருவர் தேவை. 077 3713118.

  *************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட சலூன் ஒன்­றிற்கு பாபர் (ஆண்) ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. அழைக்­கவும். 072 2844390.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல தொழிற்­சா­லைக்கு 20 – 35 வய­துக்­கி­டைப்­பட்­ட­வர்கள் வேலைக்கு உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றனர். பகல் சாப்­பாடு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழை­யுங்கள்: 071 1396964/ 071 1300395.

  *************************************************

  To Drive Pick Me or UBER App Car Drivers. Lorry Drivers, Three Wheel Drivers. Sales Girls for a Shop. Tel: 077 9598042/ or WhatsApp. Email: secnetcafe@gmail.com 69, New Chetty Street, Colombo – 13.

  *************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8 – 5), நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள் பெற்றுத் தரப்­படும். சம்­பளம் (20000/= – 40000/=) Mr. Kavin: 011 4386800, 077 8284674. Wellawatte.

  *************************************************

  Photoshop இற்கு நல்ல அனு­ப­வ­முள்ள நன்கு வேலை தெரிந்த வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0322212, 076 9446074.

  *************************************************

  கொழும்பில் Welding and Aluminium வேலைக்கு ஆட்கள் தேவை. இருப்­பிடம் வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்பு: 077 8987390, 077 9996743.

  *************************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு Bale Machine Operator, Store Labors, Lory Labors தேவை. வாராந்த சம்­பளம். தொடர்பு கொள்­ளவும்: 076 6910245.

  *************************************************

  கொழும்பில் உள்ள வெள்­ள­வத்­தையில் உள்ள Super Market ஒன்­றிற்கு பொருட்கள் அடுக்­கு­வ­தற்கு பெண்கள் தேவை. தங்­கு­மிடம், உண­வு­வ­சதி உண்டு. 18/3, Dr. E.A. கூரோ மாவத்தை, கொழும்பு–06, T.P: 077 4402773.

  *************************************************

  அனு­பவம்/ அனு­ப­வ­மில்­லாத 30 வய­துக்­குட்­பட்ட Pharmacy Retail/ Office வேலைக்கு ஆண்,பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். தொடர்­புக்கு: 076 1362127, 076 1362126.

  *************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Packing Boys தேவை. வயது 18–30 வரை தங்­கு­மிட உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–06 (Arpico அருகில்). 077 4402788, 076 6908977, 076 6908971.

  *************************************************

  குரு­நா­கலில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் உடைய Courier Boy தேவை. T.P: 076 8961398.

  *************************************************

  கொழும்பில் கட்­டட நிர்­மாண வேலைக்கு அனு­பவம் உள்ள மேசன் பாஸ், டைல்ஸ் பாஸ், உத­வி­யாட்கள் தேவை. 076 7517957.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள வீடொன்றில்  வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு 077 5987464.

  *************************************************

  பேலி­ய­கொ­டையில்  இயங்­கிக்­கொண்­டி­ருக்கும் சிமென்ட் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு 400 சிமென்ட் மூட்­டைகள் ஏற்­றக்­கூ­டிய லொறிக்கு சிமென்ட் மூட்­டை­களை இறக்கும் வேலைக்கு ஆள் தேவை 1 மூட்­டைக்கு 5 ரூபாய் கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு.  தொடர்­புக்கு  077 7841845/ 077 7900815.  

  *************************************************

  ஆரி­ய­பால ஸ்டோர்­ஸிற்கு வேலை­யாட்கள் தேவை. வர­கா­பொல. 035 2268021, 077 6052125.

  *************************************************

  18 – 55 வய­துக்கு இடைப்­பட்ட ஆண், பெண் இரு­பா­லாரும் எமது தொழிற்­சா­லை­க­ளுக்கு தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் 36,000/= – 55,000/= விசேட கொடுப்­ப­ன­வுகள். வரவு கொடுப்­ப­ன­வு­களும் உண்டு. நேர்­முகப் பரீட்சை, பதி­வு­செய்தல். Talented Manpower Service. Ayurvedic Hospital Road, Eravur – Bus Stand, Nittambuwa. 075 5629961, 077 4343753.

  *************************************************

  கொழும்பு – 06, 180 W.A. Silva Mawatha பாமன்­கடை லொன்­றிக்கு (Laundry) சிரட்டை அயனில் அயன் பண்ண அனு­பவம் உள்ள ஆட்கள் தேவை. 071 4821821.

  *************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்டப் பரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, காமன்ட் வேலை­யாட்கள் அனைத்­து­வி­த­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்­பு­கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=– 40,000/=) வயது (20– 60). கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்குச் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.  

  *************************************************

  Electrician தனியே வேலை செய்­யக்­கூ­டிய இலக்ட்­றி­சீயன் தேவை. ஒரு பொயின்­டிற்கு  500/=  நிரந்­தர சேவை. சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். (இதன்­படி ஒழுங்­காக வேலை செய்தால் ஒரு மாதத்­திற்கு 1 ½ இலட்சம். சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு) வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 0122814. 

  *************************************************

  கொழும்பு 11, மெயின் வீதியில் அமைந்­துள்ள வியா­பார ஸ்தலத்­துக்கு பணியாள் (Peon/ Shop boy) தேவை. 18– 25 வய­திற்­குட்­பட்ட ஆண்கள் மட்டும். தொடர்­பு­கொள்­ளவும். 075 0266339. 

  *************************************************

  071 0969000. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty free பிரி­வு­க­ளுக்கு 18– 55 வய­திற்­குட்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 45,000/= ற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 4302132.

  *************************************************

  071 0790728. கொழும்பு, துறை­முக மொறைன் நிறு­வ­னத்­திற்கு வேல்டர், இலக்ட்­ரீ­சியன், பிளம்பிங் பிரி­வு­க­ளுக்கு 18– 55 வய­திற்­குட்­பட்ட பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 9521266. 

  *************************************************

  077 1168778. பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம், உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். 077 8129662. 

  *************************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள Hardware, Bath ware Showroom க்கு அனு­ப­வ­முள்ள Sales Man, Sales Girls, Billing Cashier, Labourers தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3994499.

  *************************************************

  இல. 265C, Old Moor Street இல் Sanitary ware Shop ற்கு வேலை­யாட்கள் தேவை. மாதச் சம்­பளம் 30000/=. உண­விற்கு 200/= வழங்­கப்­படும். வேலை நேரம் காலை 8.30 – மாலை 6.00 வரை. 075 4500328, 077 4848090.

  *************************************************

  நிரந்­தர வேலை­வாய்ப்­பிற்­காக காத்­தி­ருக்கும் உங்­க­ளுக்கு ஒரு அரிய வாய்ப்பு. Fairmax International நிறு­வ­னத்தின் புதிய கிளை­க­ளுக்­காக அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற ஆண், பெண் இரு­பா­லாரும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். வயது 18 – 25. கல்வித் தகை­மைகள் O/L, A/L பூர்த்தி செய்­தி­ருத்தல்/ O/L பூர்த்தி செய்­தி­ருத்தல் அனு­பவம் அவ­சி­ய­மற்­றது. மாதாந்த கொடுப்­ப­னவு 15,000/= – 45,000/= வரை. உணவு, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகத் தேர்­வு­க­ளுக்­காக இன்றே அழைக்­கவும். தொலை­பேசி இலக்கம்: 071 3794164 / 076 8972925.

  *************************************************

  எங்கள் கோழிப் பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. ஆண்கள் நாட்­கூலி 1250/=, பெண்கள் 850/=, 1 ½ வருட அனு­ப­வத்­திற்கு விசேட சலுகை. கோழி குஞ்சு பண்­ணைக்கு நாட்­கூலி ஆண் 1000/=, பெண் 600/=. விறகு, தேங்காய், தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நாட்­கூலி கிழ­மை­களில் தரப்­படும். வரை­ய­றைக்கு உட்­பட்­டது. 077 7442954.

  *************************************************

  உங்கள் வேலை உங்கள் கன­வு­களை நன­வாக்க தடை­யாக உள்­ளதா…? கவ­லையை விடுங்கள்….. உங்­க­ளது கனவை நன­வாக்­கு­வ­தற்­காக இதோ உங்­க­ளுக்­கான அரிய வாய்ப்பு…. 18 – 30 க்குட்­பட்ட இளை­ஞர்­களே…. எம்­முடன் கைகோர்க்க வாருங்கள். All over the Country. தொடர்­பு­க­ளுக்கு: 077 0560009.

  *************************************************

  புரோ­யிலர் முட்டை, கோழிப் பண்­ணைக்கு ஊழியர் குடும்பம் மற்றும் தனி ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 30,000/= இற்கு மேல். தொலை­பேசி: 076 0781584.

  *************************************************

  கூலி வேலை­யாட்கள் தேவை. நாளொன்­றிற்கு 1500/=. மாதாந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி: 077 6758784.

  *************************************************

  எமது அரச பதிவு பெற்ற ஸ்பா நிறு­வ­னத்­திற்கு வயது 18 – 35 உட்­பட்ட பயிற்சி பெற்ற, பயிற்­சி­யற்ற தெர­பிஸ்ட்மார் தேவை. இரவு, பகல் வேலைக்கு இல­வச பாது­காப்­புடன் கூடிய தங்­கு­மிட வச­தி­க­ளுடன் 100,000 இற்கும் மேற்­பட்ட சம்­பளம். கமிஷன் வழங்­கப்­படும். கொழும்­புக்கு அருகில் மற்றும் தூரப்­பி­ர­தேசம். தொலை­பேசி: 071 3532664 / 077 3975608. கல்­கிசை.

  *************************************************

  நுகே­கொ­டையில் அமைந்­துள்ள இயந்­தி­ரங்கள் மூல­மாக துணி­களைக் கழுவி காய­வைக்கும் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற, பயிற்­சி­யற்ற (ஆண் / பெண்) ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் நீண்ட கால சேவை. தொலை­பேசி: 071 9933993.

  *************************************************

  மேசன், டையில், பொட்டி பெயின்ட் போன்ற வேலைகள் குறைந்த கட்­ட­ணத்தில் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 076 1238671.

  *************************************************

  ஏற்­று­மதி பொருள் உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு 18–55 க்கு கிடைப்­பட்ட ஆண்/பெண்கள் தேவை. வேலை நேரம்–6am–2pm–1350/=, 2pm–10pm–1510/=, 10pm–6am–1710/=. தின­சரி, வாராந்த சம்­பளம். தேவை ஏற்­படின் இரண்டு வேலை நேரங்­களும் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு மட்டும் தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 0732630, 077 0673935.

  *************************************************

  நுவ­ரெ­லியா  நகரில்  உள்ள பிர­பல  புடைவை  ஸ்தாப­னத்­திற்கு பெண் காசாளர், பெண் கணக்­கா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தகைமை O/L, A/L கணினி  அறிவு முன்­ன­னு­பவம். கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 071 5798185, 076 2533625.

  *************************************************

  ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு தாதி வேலைக்கு பெண்கள் தேவை. அத்­தோடு வர­வேற்­பாளர், காசாளர், முகா­மை­யாளர் பெண்கள் மட்டும் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். No. 69/8 கொஹா­கொட வீதி, கடு­கஸ்­தோட்டை. 081 5661710, 077 6868381.

  *************************************************

  தெல்­தெ­னி­யவில் தேயிலைத்  தோட்­டத்தில்  வேலை­செய்ய ஆள் தேவை. இரண்டு குடும்­பங்கள் தங்­கு­வ­தற்கு வச­தி­யுண்டு.  (45 இற்கு கீழுள்­ள­வர்கள்) 081 3843147 / 076 0318115. க.பெ.முரு­கையா, பன்­சல ரோட், சத­சி­றி­து­னுவில், மெத­மா­ஹ­நு­வர (Medamahanuwara).

  *************************************************

  வவு­னி­யாவில் பிர­பல ஆடைத் தொழிற்­சா­லைக்கு A/L பூர்த்தி செய்த மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. தொடர்பு 076 3602986.

  *************************************************

  வவு­னி­யாவில் தங்­கி­யி­ருந்து தோட்­ட­வேலை செய்­வ­தற்கு ஒரு குடும்பம் தேவை. தங்­கு­வ­தற்கு வீடு தரப்­படும். தொடர்­புக்கு: 077 7354470.

  *************************************************

  Electric சில்­லறை வியா­பா­ரக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண் விற்­ப­னை­யா­ளர்கள், O/L முடித்­த­வர்கள், முடிக்­கா­த­வர்கள், கையு­தவி பையன்கள் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வேறு கொடுப்­ப­ன­வுகள். சுய­வி­ப­ரப்­ப­டிவம், (CV) SMS. தொடர்­புக்கு: 072 7337175. கொழும்பில் இருப்­ப­வர்கள் நேரில் வரலாம். No.120, First Cross Street, Colombo–11.

  *************************************************

  நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள பிர­சித்திப் பெற்ற புடைவைக் கடைக்கு Sales Man and Sales Girls, Accountant உட­ன­டி­யாகத் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7767958, 077 7761878, 075 6745637. 

  *************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. களுத்­துறை நகரில் மோட்டார் சைக்கிள் சேவிஸ் (Motor Bike Service) நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. சிறந்த சம்­பளம், உணவு, தங்­கு­மிட வசதி என்­பன வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 0219798, 071 6085574.

  *************************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­ன­மொன்­றிற்கு 18 – 35 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் இல­வசம். Sethli Spa, No.1, De Alwis Avenue, Mount Lavinia. 077 1111811, 011 4555800.

  *************************************************

  Helpers வேலைக்கு ஆண்­களும் பெண்­களும் தேவை. Salary 22,500/=, AT Bones 2000/= . OT 2h (per day) for month 4500/=. Total Salary 29,000/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. No. 136, Francewattha Lane, Mattakuliya, Colombo – 15. Tel: 0777 285446, 077 3600554. 

  *************************************************

  இலக்ட்ரிக் CCTV வேலை தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 287023.

  *************************************************

  Stationery வர்த்­தக நிலை­யத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. வய­தெல்லை 18 – 30. கொழும்பை அண்­மித்­த­வர்கள் அல்­லது மலை­ய­கத்தை சார்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. கல்­வித்­த­கைமை பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. ஞாயிறு மற்றும் போயா தினங்கள் விடு­முறை தினம் திற­மைக்­கேற்ப தகுந்த  ஊதியம் வழங்­கப்­படும். வேலை­நாட்­களில் காலை 10 மணி – மாலை 5 மணிக்குள் நேரில் வரவும். 132, Dam Street, Colombo – 12.

  *************************************************

  மேசன் Helper தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0777 287023.

  *************************************************

  மரக்­கறி விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு 40 வய­திற்­குட்­பட்ட பெண் பணி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் 40,000/= மற்றும் தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். இல. 292, ஒபே­சே­க­ர­புர வீதி, ராஜ­கி­ரிய. 072 3513246.

  *************************************************

  கட்டி முடிக்­கப்­பட்ட கட்­ட­ட­மொன்­றிற்கு டைல்ஸ் பாஸ் (Tiles Bass) தேவை. தொடர்­பு­க­ளுக்கு: இல.157, Hill Street, Dehiwala. 077 3635268, 077 6830595, 011 4321154.

  *************************************************

  கொழும்பு – 11 பிர­தான வீதியில் உள்ள பாதணி சில்­லறை விற்­பனை நிலை­யத்­திற்கு களஞ்­சிய காப்­பாளர் தேவை. விப­ரங்­க­ளுக்கு Rite Shu (Pvt) Ltd, 92/2 Main Street, Colombo – 11. 077 7780224. 

  *************************************************

  அப்­பார்ட்மென்ட் ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள 35 – 45 வய­துக்­கி­டைப்­பட்ட பரா­ம­ரிப்பு மற்றும் பழு­து­பார்ப்பு மேலாளர் (Maintenance and Repairs Manager) தேவை. அழைக்க: 011 2598668.

  *************************************************

  Kotahena Bloemendhal Road இல் அமைந்­துள்ள Printing Press க்கு Graphics Designers (Tamil Typing தெரிந்­த­வர்கள்) InDesign, Photoshop அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்­புக்கு: 077 7993505. Full Time– Permanent Job.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு, கொச்­சிக்­கடை, அனு­ரா­த­பு­ரத்தில் அமைந்­துள்ள ஆயுர்­வேத வைத்­தி­ய­சாலை SPA க்கு (18 – 35) வய­து­டைய பெண் தெரபிஸ்ட், Cashier, Receptionist தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். உயர் சம்­பளம் கொடுக்­கப்­படும். Anuradapura. 077 0485843.

  *************************************************

  Hardware கடைக்கு சகல வேலை­க­ளையும் செய்­யக்­கூ­டிய Staff, Labourer தேவை. நேரில் வரவும். 336, Old Moor Street, Colombo –12. Tel: 2433133, 077 7300980.

  *************************************************

  பிர­பல Electricals நிறு­வ­னத்­திற்கு ஆண் உத­வி­யாட்கள் (Labourer) மற்றும் Sales Assistants உட­ன­டி­யாகத் தேவை. உண­வுடன் கூடிய தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தேசிய அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். (தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது). இல. 545B, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, –கொழும்பு– 10. 011 2384594.

  *************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள SPA ஒன்­றிற்கு (50 – 60) வய­து­டைய Male Receptionist தேவை. சம்­பளம் (30000/= – 40000/=). வேலை நேரம் 9.00 am – 8.00 pm. 57, லொரிஸ் ரோட், பம்­ப­லப்­பிட்டி. 011 4883989.

  *************************************************

  சிலா­பத்­தி­லுள்ள தென்னை மரங்­க­ளுக்கு உரம் போட்டு நன்கு பரா­ம­ரிப்பு செய்ய அனு­ப­வ­முள்ள குடும்­பங்கள் தேவை. மின்­சாரம், தண்ணீர் வச­தி­க­ளுடன் தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்பு: 077 591221, 077 6668838.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல திரை­ய­ரங்­கிற்கு முகா­மை­யாளர் தேவை. நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­கொண்ட 40 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சினிமாஸ் (பி) லிமிடெட் 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை கொழும்பு – 10. 072 7133533 E–mail cinemasltd@gmail.com 

  *************************************************

  தமிழ்­நாட்டு கம்­ப­னி­யுடன் இணைந்து இலங்­கையில் பகு­தி­நே­ர­மா­கவோ முழு­நே­ர­மா­கவோ வேலை செய்ய ஒரு அரிய சந்­தர்ப்பம். இந்­திய பயிற்­சி­யா­ளரால் இல­வ­ச­மாக விளக்­க­வு­ரையும் பயிற்­சியும் அளிக்­கப்­படும். 077 8672607. 

  *************************************************

  இலங்­கையின் முதல்­தர நிதி நிறு­வ­னத்தில் Sales professionals இற்கு தகு­தியும் விருப்­பமும் உள்­ள­வர்­க­ளிடம் இருந்து பகுதி/முழு­நேர விண்­ணப்­பங்கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன. வேலை வாய்ப்­புக்­காக காத்­தி­ருப்­போ­ருக்கு இது ஒரு நல்ல வாய்ப்­பாகும். குறைந்த பட்சம் க.பொ.த சாதா­ரண தரப் பரீட்­சையில் கணிதம் உட்­பட 6 பாடங்­களில் சித்­தி­ய­டைந்­தி­ருத்தல் வேண்டும். TP: 077 3858086. 

  *************************************************

  தெஹி­வ­ளையில்  இயங்கும் ஹாட்­வெ­யா­ருக்கு பெண் கணக்­காளர் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 2278849. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் கடை­யொன்­றுக்கு ஓர­ளவு படித்த ஆண்/பெண் பிள்­ளைகள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 1778284.

  *************************************************

  கொழும்பில் பதிவு செய்­யப்­பட்ட ஸ்பா நிறு­வ­னத்­திற்கு பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. வயது 25 – 40. மாதம் 100,000/=. மேல் வரு­மானம் 075 8491858. 

  *************************************************

  வெள்­ள­வத்தை மற்றும்  கல்­கி­சையில் அமைந்­துள்ள கொமி­யு­னி­கே­ஷ­னுக்கு அடிப்­படை கணினி அறி­வுள்ள பெண் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 076 3335642. 

  *************************************************

  கொழும்பு பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள கொமி­யு­னி­கே­ஷ­னுக்கு கணினி அனு­ப­வ­முள்ள, பொறுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 076 6660674. 

  *************************************************

  எங்­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள திற­மை­யான இரண்டு மேசன்மார், இரண்டு பெயின்­டர்மார் வேலை­யாட்­க­ளுடன் தேவை. 10 முதல் 15 வருட தொழில் அனு­பவம் இருத்தல் வேண்டும். மேசன்மார் 2500/= முதல் 3000/= வரை. பெயின்­டர்மார் 2000/= – 2500/= வரை. வேலை­யாட்கள் 1500/= – 2000/= வரை. தொடர்பு: 076 8087778.

  *************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18 – 45) மாதாந்த சம்­பளம் (35000/= – 45000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 075 6393652.

  *************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/= – 45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல. 85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 4802950, 076 6567150.

  *************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18 – 45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 077 4569222.

  *************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/= இரு­பா­லா­ருக்கும் 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/-. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 3532929., 077 0232130.

  *************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/= – 45000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்). ஆண்/ பெண் 18 – 50  (லேபல்/ பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952. Negombo Road, Wattala.

  *************************************************

  பொரல்­லை­யி­லுள்ள கொமி­யு­னி­கேசன் ஒன்­றிற்கு கொமி­யு­னி­கேசன் துறையில் அனு­ப­வ­முள்ள தமிழ் Boys உட­ன­டி­யாக தேவை. மற்றும் Computer Type Setting (English/ Sinhala) தெரிந்­த­வர்­களும் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் உண்டு. தங்கி வேலை செய்ய கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 071 9488422.

  *************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள கட­தாசி தொழிற்­சா­லைக்கு உட­னடி வேலை­யாட்கள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிடம் இல­வசம். மற்றும் தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். இலங்­கையில் எப்­பா­கத்தில் உள்­ள­வர்­க­ளுக்கும் வாய்ப்­புண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3291224, 075 2572254. 

  *************************************************

  ப்ன்பெக் பொலித்தீன் நிறு­வனம் (வத்­தளை) Finnpack (Pvt) Ltd எமது நிறு­வ­னத்தின் புதிய உற்­பத்தி பிரி­விற்கு அப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஊழி­யர்­க­ளுக்கு எங்­க­ளு­டைய பொலித்தீன் நிறு­வ­னத்தில் வேலை­வாய்ப்பு. மேற்­பார்­வை­யா­ளர்கள் மற்றும் தரக்­கட்­டுப்­பாட்­டா­ளர்கள், பேக் கட்டிங் ஒப­ரேட்டர், Felxo ஒப­ரேட்டர், உத­வி­யாளர் ஹெல்பர்ஸ்), பேக் கட்டிங் டெக்­னீ­ஸியன். அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு சம்­பள கொடுப்­ப­னவு மற்றும் விசேட கொடுப்­ப­னவு சலு­கைகள். 077 3401880, 077 8820177, 011 2931737. 

  *************************************************

  மேசன் பாஸுக்கு உத­வி­யாட்கள் (Helpers) தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். இரு வாரங்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம் வழங்­கப்­படும். Tel. 077 1749663. 

  *************************************************

  ஆயுர்­வேத நிலை­ய­மொன்­றுக்கு பயிற்­சி­யுள்ள, அற்ற பெண் தெர­பிஸ்ட்டார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 24 மணித்­தி­யா­லமும் வேலை. தொடர்­புக்கு: 071 3410194.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு தென்­னந்­தோட்டம் ஒன்­றுக்கு விவ­சாயம் தெரிந்த தொழி­லாளர் தம்­ப­தி­யி­னர்கள் தேவை. மாடு­களை பரா­ம­ரிக்கும் தம்­ப­தி­களும் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 7745448.

  *************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள பொதி­யிடல் நிறு­வ­ன­மொன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. நாள் ஒன்­றுக்கு சம்­பளம் 1250/=. தொடர்­புக்கு: 071 0898626.

  *************************************************

  மாக்­கொல பஜாஜ் முச்­சக்­க­ர­வண்டி சேர்விஸ் செய்­வ­தற்கு மற்றும் பழு­து­பார்ப்­ப­தற்கு பாஸ் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 4454300.

  *************************************************

  076 1236123 நாட்டின் முன்­னணி இறக்­கு­மதி நிறு­வ­ன­மொன்­றுக்கு நிர்­வாக முகா­மைத்­துவப் பிரி­வுக்கு சிங்­களம் கதைக்கக் கூடிய சாதா­ரண தரம் சித்­தி­ய­டைந்த உயர் தரம் தோற்­றிய வயது 18–30. நாட்டில் எப்­பி­ர­தே­சத்­திலும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். 45,000/= க்கு மேல் சம்­பளம். கண்டி 071 7367870. நீர்­கொ­ழும்பு 076 7367871.

  *************************************************

  நீங்கள் 18–24 வய­திற்­குட்­பட்­ட­வரா? நீங்கள் சவால்­களை எதிர்­கொண்டு வாழ்க்­கையில் முன்­நோக்கி செல்ல விரும்­பு­கின்­றீரா? நீங்கள் விநோ­த­மாக ஈடு­பட கூடி­ய­வரா? நீங்கள் நேர்­மை­யாக வேலை செய்­யக்­கூ­டி­ய­வரா? உங்கள் கல்வி தகைமை எது­வாக இருந்­தாலும் உட­னடி வேலை­வாய்ப்பு. இப்­போதே தொடர்பு கொள்­ளுங்கள். தொடர்­புக்கு: 075 6042858.

  *************************************************

  தமிழ், சிங்­களம், முஸ்லிம் மதத்­த­வர்­க­ளுக்கு இன,மொழி வேறு­பாடு இன்றி தொழில் புரி­யக்­கூ­டி­ய­வாறு மீரி­கம, பசி­யாலை பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள எமது தொழிற்­சா­லை­களில் உட­னடி வேலை வாய்ப்­புகள். மாதாந்தம் 35000/=–40000/= வரை. வயது 18–40 வரை. ஆண்/ பெண் தேவை. தொடர்­புக்கு: 077 9942643, 071 9074141, 075 9098326.

  *************************************************

  நாள் ஒன்­றுக்கு  1300/=–1600/= வரை மாதம் 40,000/= க்கும் மேல். கிழமை சம்­ப­ள­மா­கவும் பெறலாம். ஹொரண பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பிர­பல்ய தொழிற்­சா­லைக்கு மெசினில் தொழில் பழகும் ஆர்­வ­முள்ள 18 வய­திற்கும் 45 வய­திற்கும் இடைப்­பட்ட இளை­ஞர்கள் தேவை.  உணவு (பகல் இல­வசம்) தங்­கு­மிட வச­திகள் குறைந்த விலையில் செய்து தரப்­படும். எந்­த­வி­த­மான கட்­ட­ணங்­களும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. உட­ன­டி­யாக அழை­யுங்கள். 070 3646411, 070 3300422 (சிங்­களம் பேச­மு­டிந்த, பேச­மு­டி­யாத தமிழ் மக்கள் விண்­ணப்­பிக்­கலாம்)

  *************************************************

  Colombo Book Shop ஒன்­றுக்கு வர­வேற்­பாளர் பெண் தேவை. சிறந்த நிர்­வா­கத்­திறன் உடைய ஆண்/பெண் தேவை. தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு: 076 6020863. (சம்­பளம் 25000/=–45000/=)

  *************************************************

  076 6918968 ஒரு­கொ­ட­வத்தை, வெல்­லம்­பிட்­டிய (வாராந்த சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம்) அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்­திற்கு பொதி­யிடல், லேபல், களஞ்­சியப் பிரி­வுக்கு வயது 18–36 க்கிடைப்­பட்ட G.C.E.O/L வரை கற்ற ஆண், பெண் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். காலை 8.00 மணி­யி­லி­ருந்து இரவு 8.00 மணி­வரை. சம்­பளம் ஆண் 1190/= பெண் 1130/=. ஞாயிறு, போயா D/OT மணித்­தி­யா­ல­யத்­திற்கு 135/= வார­மொன்­றுக்கு 6500/= இலி­ருந்து 7500/= வரை. சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் வச­திகள் சலுகை விலையில். விண்­ணப்­ப­தாரி பிறப்­புச்­சான்­றிதழ்/ கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை எடுத்­துக்­கொண்­டு­வ­ரவும். தொடர்­புக்கு: 076 4551385, 076 6918969, 076 3152279.

   *************************************************

  புளக்கல் அடிப்­ப­தற்கு வேலை­யாட்கள் தேவை. பொர­லஸ்­க­முவ தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 6396441.

  *************************************************

  பாம் ஷொப் ஒன்­றுக்கு கோழி இறைச்சி விற்­ப­னைக்கு ஆண்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். வயது 55 க்கு குறைவு. மாலபே. தொடர்­புக்கு: 077 5242232.

  *************************************************

  இன்டர் லொக் கல் கொன்­கிரிட் சிலிண்டர் மற்றும் வேறு கொன்­கிரிட் அச்­சு­க­ளுக்கு வேலை செய்ய தெரிந்த பாஸ்மார் தேவை. பள்­ளி­முல்ல, பாணந்­துறை. தொடர்­புக்கு: 077 6552596, 077 1877460.

  *************************************************

  மஹ­ர­கம பிர­சித்தி புகைப்­பட நிலை­யத்­திற்கு உத­வி­யா­ளர்கள் (ஆண்/பெண்) தேவை. கவர்ச்­சி­யான சம்­பளம், தூர பிர­தே­சங்­களில் இருந்து வரு­ப­வர்க்கு உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Softnet information, 69, சுப்பர் மார்க்கெட், மஹ­ர­கம. தொடர்­புக்கு: 077 2355666.

  *************************************************

  எங்­க­ளு­டைய தொழிற்­சா­லைக்கு 18–50 வய­திற்­கி­டையில் ஆண் உத­வி­யா­ளர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிடம் மற்றும் பகல் உணவு இல­வசம். மேல­திக வேலை நேர கொடுப்­ப­னவு உடன் சம்­பளம் 40000/=. ஐஸ்­கியூப் நிறு­வனம், இல.9, அலுத்­பார, ஹுணுப்­பிட்டி, வத்­தளை. தொடர்­புக்கு: 077 6819009, 072 4794225.

  *************************************************

  நீர்­கொ­ழும்பு, மரந்­த­காஹா முல்ல தோட்ட வேலைக்கு தம்­ப­தியர் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9023696. 

  *************************************************

  பில­யந்­தலை சிறி­பி­யச டைல்ஸ் விற்­பனை நிலை­யத்­திற்கு வேலையாள் தேவை. சம்­பளம் 30,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 6569144. 

  *************************************************

  35–45 வய­திற்கு உட்­பட்ட Electrician தேவை. No.51–B, 1st Cross Street, Colombo–11.

  *************************************************

  2019-07-03 17:06:34

  பொது­வே­லை­வாய்ப்பு 30-06-2019

logo