• விற்­ப­னை­யாளர்கள் 30-06-2019

  கொழும்பு – 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய Sales Men உடன் தேவை. தங்­கு­மி­ட­முண்டு. 077 8096071.

  ************************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல்­ய­மான புடைவை கடையில் நல்ல சம்­ப­ளத்­துடன் கூடிய வேலை­வாய்ப்பு உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கவும், சேல்ஸ் கமிஷன் தரப்­படும். தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 075 5035039.

  ************************************************

  நீர்­கொ­ழும்பு விற்­பனை நிலை­யத்தில் விற்­பனை செய்­வ­தற்கு 50 வய­த­ள­வி­லான ஊழியர் ஒருவர் தேவை. தொலை­பேசி: 077 7715581.

  ************************************************

  நகை விற்­பனை  நிறு­வ­னத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை. அனு­பவம் உள்ள/ அற்­றவர். பத்­த­ர­முல்லை. 077 6055340/ 011 2863763.

  ************************************************

  கொழும்பு, தெஹி­வ­ளை­யி­லுள்ள பிர­பல புடைவைக் கடைக்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யாளர் உட­ன­டி­யாக (Sales Girls) தேவை. தொடர்­பு­பு­க­ளுக்கு 077 7709903.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள  பிர­பல ரெடிமேட் ஆடைத் தொழிற்­சா­லைக்கு  உட­ன­டி­யாக Sales Rep தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 077 7709903.

  ************************************************

  ஆடை விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள (20 – 30) வய­து­டைய பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் 20,000/=. வேலை நேரம் (9.00 a.m. – 7.00 p.m.) 147/A, கிங்ஸி ரோட், பொரல்ல. 076 6965653.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல கடலை வர்த்­தக நிறு­வ­னத்தின் கிளை­க­ளுக்கு விற்­பனை செய்ய ஆண் வேலை­யாட்கள் உடன் தேவை. 45,000/= வரை மாதம் சம்­பா­திக்க ஒரு அரிய வாய்ப்பு. 20 வய­தி­லி­ருந்து 30 வய­திட்­குட்­பட்­ட­வர்­களும் கொழும்பை வசிப்­பி­ட­மாக கொண்­ட­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். குறைந்­த­பட்சம் G.C.E.O/L தகை­மை­யுடன் விற்­பனை அனு­பவம் உள்­ளோர்க்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5955911.

  ************************************************

  Airtel நிறு­வ­னத்தில் சந்­தைப்­ப­டுத்தல் பிரிவில் பகு­தி­நேர/ முழு­நேர வேலை­வாய்ப்­புகள்!! மாதாந்தம் 35000/= மேல் ஊதியம் உறுதி…. ஆர்­வ­முள்­ள­வர்கள் உங்­க­ளது பெயர், வயது மற்றும் விலா­சத்தை 075 7519519 எனும் இலக்­கத்­திற்கு SMS செய்­யவும். எமது முகவர் உங்­களை தொடர்­பு­கொள்வார்.

  ************************************************

  கொழும்பு – 11இல் இயங்கும் பிர­பல வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 8099855, 077 5552215. 

  ************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல நிறு­வனம் ஒன்றில் ஆண் விற்­பனை உத­வி­யா­ளர்கள் உடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வய­தெல்லை. 20 – 35. தொடர்பு: 011 2424602.  – 603. 

  ************************************************

  Bambalapity யில் பிர­பல்­ய­மான புடை வைக் கடைக்கு சாரி, சல்வார் மற்றும் புடைவை வகை­களில் நன்கு விற்­பனை செய்து அனு­ப­வ­முள்­ளவர் தேவை. கடையில் தங்­கக்­கூ­டிய வச­திகள் உள்­ளன. அத்­துடன் சம்­பள விபரம் நேரில் கதைத்துக் கொள்­ளலாம்.  Tp: 077 7362136. 

  ************************************************

  2019-07-03 17:03:07

  விற்­ப­னை­யாளர்கள் 30-06-2019

logo