• பொது­வே­லை­வாய்ப்பு 09-06-2019

  கொழும்பு–6 இல், உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Hardware, Paints, Electricals, PVC - ------யில் அனு­ப­வ­முள்ள Salesmen உடன் தேவை. (கல்,மண், சீமெந்து, கம்பி, இல்லை) தங்­கு­மி­ட­முண்டு. தொடர்­புக்கு: 077 7749006.

  **********************************************

  (கொழும்பு/ கட்­டு­நா­யக்க) விமான நிலையம் (தனியார்) துறைக்கு (நாள், கிழமை, மாத) சம்­பளம் (1,000–1,600) கொழும்­புக்கு அருகில் உள்ள பிர­தே­சங்­களில் ஊழி­யர்கள் தேவை. தூரப் பிர­தே­சங்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு உணவு – தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மாதத்­திற்கு 48,000/=ற்கு அதிக சம்­பளம் (18–55) 070 5151678, 076 7513000.

  **********************************************

  நீர்­கொ­ழும்பு கொச்­சி­க­டையில் உள்ள கட்­டட நிர்­மாண நிறு­வ­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்யும் ஊழி­யர்கள் தேவை. 077 3156303.

  **********************************************

  வத்­த­ளையில் உள்ள பேஸ்ரி ஷொப் ஒன்­றிற்கு ஊழி­யர்கள் தேவை. கெஷி­யர்­களும் தேவை. வயது 40 ற்கு குறைந்த. (071 1444908)

  **********************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 20 முதல் 40 வரை­யி­லான பெண் ஒருவர் மட்டும். (Female Only) தேவை. Heavenly Foods Universal. No.2A, 4th Lane, Colombo–6. தொடர்­புக்கு: 077 3711144.

   **********************************************

  ஆயுர்­வேத அரசில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­ய­மொன்­றிற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. 175/B, மத்­திய வீதி, மட்­டக்­குளி. தொடர்­புக்கு: 078 3285940, 077 1606566.

  **********************************************

  Kotahena இல் Garage ஒன்­றுக்கு பெண் Bill Clerk தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு தேவை. சாப்­பாடு, இருப்­பிடம் உண்டு. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு : 077 7722796, 011 2337853, 011 2446704.

  **********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் உள்ள மிக்சர் கடைக்கு பொரிக்­கவும், கை உதவி செய்­யவும் ஆட்கள் தேவை. ஆண்கள் மட்டும். தொடர்­புக்கு: 077 1792463.

  **********************************************

  கொழும்பு பேலி­ய­கொடை மற்றும் வத்­தளை பிர­தே­சத்­திற்கு Expo / Lanka / Cargills நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வி­யா­ளர்கள் மற்றும் Supervisor வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். உணவு இல­வசம். நாள், மாத சம்­பளம் தரப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 075 2222246, 075 3300204.

  **********************************************

  011 4852349 வயது 18–55 ஆண், பெண் சம்­பளம் 41000/= ஏரா­ள­மான பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள எமது தொழிற்­சா­லை­களில் ஆட்­சேர்ப்பு. 075 8183887.

  **********************************************

  18–25 வய­திற்கு இடைப்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட கடி­ன­மாக வேலை செய்­யக்­கூ­டிய ஆண் ஒரு­வரை சிபா­ரிசு செய்­ய­மு­டி­யுமா? வெள்­ள­வத்­தையில் தினமும் காலை 7.00 மணி­யி­லி­ருந்து வீட்டு வேலைகள் மற்றும் ஓர­ளவு அலு­வ­லக வேலை­களும் செய்­ய­வேண்டும். நல்ல சம்­பளம் மற்றும் மேல­திக நேர வேலைகள் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 071 4771132.

  **********************************************

  பிரைம் மூவர் வாக­னத்­திற்கு உத­வி­யாளர் ஒருவர் தேவை. பார­மான வேலைகள் இல்லை. தங்­கு­மிட வசதி இல­வசம். சிங்­களம் கதைக்கத் தெரிந்­த­வர்கள் தேவை. தொடர்­புக்கு: 076 8527615 மஹிந்ரா.

  **********************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது நிறு­வ­னத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. கொத்து பாஸ் 2500/=, ரைஸ் பாஸ் (அல­ஹாபாத் தெரிந்த) 2500/=, ரைஸ் ஹெல்ப்பர் 1500/=, கிச்சன் ஹெல்ப்பர் 1500/=, பேன்ட்ரி 1500/=, வெயிட்டர் 1500/=. நன்­றாக வேலை செய்­யக்­கூ­டிய வேலை தெரிந்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 072 4051499 (சிங்­க­ளத்தில் பேசக்­கூ­டி­யவர்)

  **********************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்டப் பரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, காமன்ட் வேலை­யாட்கள் அனைத்­து­வி­த­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்­பு­கொண்டு பெற்றுக் கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=– 40,000/=) வயது (20– 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.   

  **********************************************

  வத்­த­ளை­யிலும், வத்­தளை அண்­மித்த பகு­தி­களில் வேலை­வாய்ப்பு. கிழமை சம்­பளம், மாத சம்­பளம் வழங்­கப்­படும். Tel: 075 7432121.

  **********************************************

  ஆடை நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. வெட்டி தைக்கத் தெரிந்த தையற்­காரர், Salesmen/ Saleswoman, கணினி அறி­வு­டையோர் – Designing. இடம் கொழும்பு, பத்­த­ர­முல்லை. தொடர்பு: 077 6426967.

  **********************************************

  பிர­ப­ல­மான வியா­பார நிலை­யத்­திற்கு (ராணி ஸ்டோர்ஸ்) ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம், 3 நேர உணவு இல­வசம். தொடர்பு: 011 2338392, 077 6017502.

  **********************************************

  கட்­டட மேற்­பார்­வை­யாளர் திருத்த வேலை­களில் 5 வருடம் அனு­ப­வ­முள்ள 40 வய­திற்கு மேற்­பட்ட நம்­பிக்கை, நேர்­மை­யா­னவர் கொழும்பில் வெவ்­வேறு இடங்­க­ளி­லுள்ள கட்­ட­டங்­களை மேற்­பார்வை செய்­வ­தற்குத் தேவை. Unitech Placement 545, Sri Sangaraja Mawatha, Colombo–10. Email: realcommestate@gmail.com

  **********************************************

  சலூன், ஸ்பா வேலை வாய்ப்பு. பாத பரா­ம­ரிப்பு சேவை செய்­வ­தற்கு மட்டும். பதிவு உள்ள கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ பயி­லுநர் தேவை. சம்­பளம் 30,000/=. கமி­ஷனும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3561698. 

  **********************************************

  எல்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள சிறு தேயிலை மற்றும் இறப்பர் தோட்­டங்­களை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு பணி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2876858, 077 4534330. 

  **********************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 18– 35 வய­திற்கு இடைப்­பட்ட அனு­ப­வ­முள்ள/ பயி­லுநர் பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் மாதாந்தம் 100,000/= க்கு மேல். கிளை: ஜா–எல, கல்­கிசை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7736255, 078 9251717, 076 5770370. 

  **********************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிறு­வ­னத்­திற்கு 18– 35 வய­திற்கு இடைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. 24 மணி நேரம். நாள் ஒன்­றுக்கு 5000/= இற்கு மேல் உழைக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சந்த ரெஸ் ராஜ­கி­ரிய. 076 8596119. 

  **********************************************

  ஆயுர்­வேத ஸ்பா (மசாஜ் நிலையம்) 18– 35 வய­திற்கு இடைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. அதி­க­ள­வான வாடிக்­கை­யா­ளர்­களைக் கொண்­டது. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 24 மணி நேரம். சம்­பளம் மாதாந்தம் 100,000/= க்கு மேல். கிளை: இரத்­ம­லானை, தெஹி­வளை, நுகே­கொட, ராஜ­கி­ரிய, ஹரித்த சுவய கல்­கிசை. 077 0418884. 

  **********************************************

  அளுத்­மா­வத்­தையில் இயங்­கி­வரும் ஸ்டுடி­யோ­விற்கு அனு­பவம் உள்ள வேலை­யாட்கள் தேவை. கொழும்பு –13,15 இல் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 7321313.

  **********************************************

  இயந்­திர இயக்­குநர் தேவை. டேப் உற்­பத்தி செய்யும் தொழிற்­துறை இயந்­திர இயக்­குநர் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 076 1834049. 

  **********************************************

  கட­வத்­தையில் அமைந்­துள்ள மிள காய் அரைக்கும் ஆலைக்கு மிளகாய் அரைப்­பதில் அனு­ப­வ­முள்ள ஆண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1800/=. தொடர்­புக்கு: 011 2923234 கட­வத்தை.

  **********************************************

  1 இலட்சம் ரூபா­வுக்கு மேல் வரு­மானம். சலூன் வேலை­வாய்ப்பு. ஆண்கள். இரண்டு வாரங்­க­ளுக்கு ஒரு தடவை சம்­பளம். தங்­கு­மிட வசதி உண்டு. பெண்­களும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். ஸ்பா/ அழ­குக்­க­லையில் 2 வருட அனு­ப­வத்­துடன் கொழும்பில் வேலை செய்ய விருப்­ப­மு­டை­ய­வர்கள் தொடர்­பு­கொள்க: 077 3561698., 

  **********************************************

  நீங்கள் தொழில் தேடு­ப­வரா? பாட­சாலைக் கல்­வியை முடித்­த­வரா? ஓய்­வூ­தியம் பெற்­ற­வரா/ மேல­திக வரு­மானம் தேடு­ப­வரா? தொழில் முன்­னேற்றம் அடைய விரும்­பு­ப­வரா? தற்­போது செய்யும் தொழிலில் திருப்தி அடை­யா­த­வரா? க.பொ.த. பரீட்­சையில் கணி­தத்தில் சித்தி அடைந்­த­வ­ராயின் நாங்கள் தேடும் நபர் நீங்கள். அழை­யுங்கள்: 075 0756692. 

  **********************************************

  வாகனம் கழு­வு­வ­துடன் சுத்தம் செய்­வ­தற்கும் அத­னுடன் இன்­டி­றியர் கட்டன் பொழிஸ் வேலை தெரிந்­த­வர்­க­ளுக்­கான வேலை இங்கு கிடைக்கும் என்­ப­துடன் அவர்கள் இருப்­ப­தற்­கான இடம் இங்கு வழங்­கப்­ப­டு­வ­துடன் ஓட்டி(OT) மற்றும் போதிய அள­வான சம்­பளம் இங்கு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2227247, 076 8671673. இடம்: பொல்­லாங்­வில ஹந்­திய, தெஹி­வளை. 

  **********************************************

  எல்­பிட்­டி­யவில் அமைந்­துள்ள இறப்பர் செய்கை தோட்­டத்­திற்கு வேலை செய்­வ­தற்கு ஆண்கள்/ பெண்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 011 2876858/ 077 4534330.

  **********************************************

  திஸ்­ஸ­ம­ஹா­ராம பிர­தேச தோட்­ட­மொன்றில் தங்­கி­யி­ருந்து வேளா ண்மை வேலைகள் செய்ய மற்றும் காவல் வேலைக்கு விவ­சாய வேலை­களில் அனு­ப­வ­முள்ள 50 வய­துக்குக் குறைந்த தம்­பதி ஒன்று தேவை. சம்­பளம் 25000/=–30000/=. உணவு வழங்­கப்­படும். 077 9749955.

  **********************************************

  தெஹி­வ­ளைக்கு அரு­கா­மையில் அலு­வ­லக உத­வி­யாளர் ஒருவர் மற்றும் வயரிங் பாஸ்மார் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 5156864, 075 4126024 MK கன்ஸ்டக் ஷன்ஸ்.

  **********************************************

  ஒரு­கொ­ட­வத்­தை–­வெல்­லம்­பிட்டி (வாராந்த சம்­பளம் பெறலாம்) இல் அமைந்­துள்ள முன்­னணி நிறு­வனம் ஒன்றில் பொதி­யிடல், லேபல், களஞ்­சி­ய­சாலை மற்றும் QC பிரி­வு­க­ளுக்கு 18–40 வய­திற்­கி­டைப்­பட்ட க.பொ.த  சாதா­ரண தரம் வரை கல்வி கற்ற ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை. 5 மணிக்­குப்பின் OT 1 மணி நேரத்­துக்கு 112/50. ஞாயிறு, போயா நாட்­களில் டபள் OT வழங்­கப்­படும். வாராந்தம் 6500/= முதல் 7500/= வரை­யான சம்­பளம் பெறலாம். அத்­துடன் A/L சித்­தி­பெற்ற ஆண்கள் மேற்­பார்­வை­யாளர் வேலைக்கும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கி­றார்கள். விண்­ணப்­ப­தா­ரிகள் பிறப்­புச்­சான்­றிதழ், கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். தொடர்­புக்கு: 076 6918968, 076 3152279, 076 3152277.

  **********************************************

  கொழும்பில் முதல்­தர நிறு­வ­னத்தில் பணி­பு­ரிய விரும்­பு­கின்­றீர்­களா? படி ப்பை முடித்­து­விட்டு வீட்டில் இரு க்கும் இல்­லத்­த­ர­சி­க­ளுக்கும் இளைஞர், யுவ­தி­க­ளுக்கும் அதிக வரு­மா­னத்தை எதிர்­பார்ப்­ப­வர்­க­ளுக்கும் ஓர் அரி­ய­வாய்ப்பு. தொடர்­புக்கு: 076 5394432.

  **********************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு, லொறி ஓடு­வ­தற்கு சாரதி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 28,000/=. கல்­கிசை. தொடர்­புக்கு: 072 5699093, 077 7568349. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­களின் ஆடைகள் (புடைவை, சல்­வாரி, சாரி பிளவுஸ், கவுன்) கடை ஒன்­றுக்கு வெட்டி தைக்கக் கூடி­ய­வர்கள் உட­னடி தேவை. தங்­கு­மிட வசதி, சாப்­பாடு ஒழுங்கு செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 011 2055915, 076 5916129.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பற் சிகிச்சை நிலை­யத்­திற்கு பெண் உத­வி­யாளர் தேவை. கல்வித் தகைமை க.பொ.த சாதா­ரண தரம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 9923676.

  **********************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. 16– 50 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 40,000/= இற்கு மேல். உட­னடி வேலை­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 5877948. 

  **********************************************

  கொழும்பில் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. மாதம் 100,000/-= மேல் உழைக்­கலாம். தொடர்­புக்கு: 075 8491858. 

  **********************************************

  கொழும்பில் உள்ள சில்­லறைக் கடைக்கு ஆள் தேவை. வய­தெல்லை 35 – 50 வரை. சம்­பளம் 30,000/= தங்­கு­மிட வசதி, சாப்­பாடு இல­வசம். 076 3788432. 

  **********************************************

  லேபல், பெக்கிங் செய்­வ­தற்கு 18– 45 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. 38,000/= வரை ஊதியம். வரும் நாளி­லேயே இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். உணவு, தங்­கு­மிடம் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 0533867. 

  **********************************************

  வத்­த­ளை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு லொறி­க­ளுக்­கான பொருள் ஏற்றி இறக்­கு­ப­வர்கள் தேவை. சம்­பளம் 20000/=. உணவு அலவன்ஸ் 15000/=. தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 071 7388901.

  **********************************************

  ஸ்டோர் கீப்பர். அனு­ப­வ­முள்ள ஸ்டோர் கீப்பர் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. பொறி­யியல் உப­க­ர­ணங்கள் மற்றும் பொருட்­களை நாளாந்த அடிப்­ப­டையில் விநி­யோ­கிக்­கவும் இருப்­புக்­களைப் பரா­ம­ரிக்­கவும் BIN Cards பரா­ம­ரிக்­கவும் அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. பொது­வான ஆங்­கில அறிவும் வாசிக்க எழுத தெரிந்­தி­ருத்தல் பெரிதும் விரும்­பப்­படும். தங்­கு­மிடம், பகல் உணவு இல­வசம். அழைக்க: 011 2786053, 4713533, 5920485 அல்­லது விண்­ணப்­பங்­களை பெக்ஸ் செய்க: 011 2786039.

  **********************************************

  பெயின்­டர்மார். அனு­ப­வ­முள்ள ஸ்ப்ரே பெயின்­டர்கள் (இயந்­தி­ரங்­க­ளுக்கு) ஹோமா­கம பனா­கொ­டை­யி­லுள்ள இன்­ஜி­னி­யரிங் வேலைத்­த­ள­மொன்­றுக்கு உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மி­டத்­துடன் பகல் உணவு இல­வசம். அழைக்க: 011 2786053, 4713533, 5920485 அல்­லது விண்­ணப்­பங்­களை பெக்ஸ் செய்க: 011 2786039.

  **********************************************

  அலு­வ­லகம், விடுதி (Lodge) போன்­ற­வற்­றிற்கு மேற்­பார்­வை­யாளர், லிகிதர் (பெண்) பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், மின்­னி­யி­ய­லாளர் (Electrician), Web Designer, சுத்­தி­க­ரிப்­பாளர் (Cleaner), உத­வி­யாளர் போன்றோர் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 7880286. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் வீடொன்றில் வீடு சுத்­தி­க­ரிப்பு வேலைக்கு ஆண் ஒருவர் தேவை. வய­தெல்லை 45 க்கு மேற்­பட்­டவர். தொடர்­புக்கு: 077 7313930.

  **********************************************

  2019-06-11 16:57:31

  பொது­வே­லை­வாய்ப்பு 09-06-2019