• பொது­வே­லை­வாய்ப்பு 09-06-2019

  ஹொர­னையில் அமைந்­துள்ள இறப்பர் தோட்­டத்­திற்கு, இறப்பர், இறப்பர் பால் வெட்­டு­வ­தற்கும் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உண்டு. வாராந்த, மாதாந்த சம்­பளம் வழங்­கப்­படும். EPF, ETF வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9435022, 077  2353786.

  **********************************************

  கொழும்பு துறை­மு­கத்தில் வேலை­வாய்ப்பு (தனியார் பிரிவு) காபெண்டர்/ வெல்டர்/ மற்றும் சாதா­ரண வேலை­யாட்கள் தேவை. ஆண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கலாம். மாதம் 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 5997579, 077 9938549.

  **********************************************

  38,000/= இற்கு மேல் சம்­ப­ள­மாக பேலி­யா­கொட, பிய­கம, பிலி­யந்­தலை, நாரேன்­பிட்ட, பொர­லஸ்­க­முவ, கொட்­டாவ, மஹா­ர­கம, கடு­வலை, மொரட்­டுவ போன்ற பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள குளிர்­பானம், பிஸ்கட், ஜேம், டிப்டிப், பிரின்டிங், சவர்­காரம், PVC குழாய் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெகிங் செய்­வ­தற்கு (18–45) வயது வரை ஆண்/பெண் இரு­பா­லரும் தேவை. தங்­கு­மிடம் உணவு வழங்­கப்­படும். 077 9913796.

  **********************************************

  எமது பொர­லஸ்­க­முவ/ கொட்­டா­வையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லையில், பணி­பு­ரிய ஆண்கள் தேவை. வயது 18–40 வரை. நாளொன்­றுக்கு 1500–2000 வரை. மாதச்­சம்­பளம்/ கிழமை சம்­பளம் பெறலாம். உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மாதாந்தம் 45,000/= இற்கு மேல். சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 3644039, 076 1151238.

  **********************************************

  கதிர்­கா­மத்­தி­லுள்ள கோயி­லொன்­றுக்கு 50–60 வய­துள்ள தம்­ப­திகள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தீய பழக்க மற்ற அமை­தி­யா­கவும், நிம்­ம­தி­யா­கவும் இருக்க விருப்­ப­முள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். ஓய்வுப் பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 047 2235279.

  **********************************************

  கொழும்பு– 13 இல், இயங்கும் எமது தொழிற்­சா­லைக்கு 18 இற்கும் 30 இற்கும் இடைப்­பட்ட ஆண் இரு­பா­லர்கள் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு, OT, மற்றும் Attendance Allowance கொடுக்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு நேரில் வரவும். இல. 196, செட்­டியார் வீதி, கொழும்பு–11.

  **********************************************

  வெள்­ள­வத்தை Galle Road, இல் உள்ள Pro Auto Detailers (Car Service இற்கு) ஆட்கள் தேவை. இரண்டு நேர உணவு, தங்­கு­மிடம், நல்ல ஊதியம் தரப்­படும். Car Service, ----கட்+ பொலிஸ், டிடெலிங் தெரிந்­தி­ருத்தல் அவ­சியம். 076 8943377, 076 3132330.

  **********************************************

  கொஹு­வல பிளாஸ்டிக் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் பணி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், தங்­கு­மிட வசதி உண்டு. இல. 139, துட்­டு­க­முணு வீதி, கொஹு­வல. தொடர்­புக்கு: 077 7770300.

  **********************************************

  அவி­சா­வளை, நிட்­டம்­புவ, கடு­வலை, பிய­கம, பலாங்­கொட, ஹொரன போன்ற இடங்­களில் அமைந்­துள்ள தொழிற்­சா­லை­களில் பணி­பு­ரிய 17.45 வரை ஆண்/பெண் தேவை நாளொன்­றுக்கு 1500 வரை/ மாதம் 48000/= மேல் நேர்­மு­கப்­ப­ரீட்சை (124 பஸ் தரிப்­பிடம் பின்னால் இரத்­தி­ன­புரி) சிங்­க­ளத்தில் தொடர்­புக்­கொள்­ளவும்.  077 4310192, 077 2596788.

  **********************************************

  கொழும்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் (தனியார் பிரிவு) வேலை­வாய்ப்பு கெட்­டரிங், லோன்­டரி, பெல்ட், கார்கோ போன்ற பிரி­வு­களில் பணி­பு­ரிய ஆண்/பெண் தேவை. வயது(18–35) வரை மாதம் 35,000 இற்கும் மேல் சம்­பளம் பெறலாம். உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 2596378.

  **********************************************

  குளிர்­பானம், பிஸ்கட், ஜேம், பழச்­சாறு, யோகட், கையுறை, டிப்டிப் பொலித்தீன் போன்ற தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. வயது 17–50 வரை. ஆண்/ பெண் தேவை. தூரப்­பி­ர­தே­சங்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு உணவு/தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நாள்/கிழமை/மாதச்­சம்­பளம் பெறலாம். நாள் ஒன்­றுக்கு 1500/= வரை. தொடர்­புக்கு 195 பஸ்­த­ரிப்­பிடம் களனி. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 8833977, 077 5409908.

  **********************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L–A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். தொடர்­புக்கு: 077 4569222, 076 4802952. Negambo Road, Wattala.

  **********************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=–45000/=. இரு­பா­லா­ருக்கும் 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/=–1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. தொடர்­புக்கு: 076 3532929. 077 0232130.

  **********************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/=–45000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங்,  லேபல் இரு­பா­லா­ருக்கும். (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 6781992, 076 3858559.

  **********************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய  போஷணம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/=-–45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. தொடர்­புக்கு: 076 4802950, 076 6567150.

  **********************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35000/=–45000/=) நாட்­சம்­பளம் (1300/=) உணவு,தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. தொடர்­புக்கு: 076 7604713, 075 6393652.

  **********************************************

  கொழும்பு–15 இல், உள்ள சிறுவர் பாட­சா­லைக்கு துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு பெண் ஊழி­யர்கள் தேவை. வார நாட்­களில் 9am–1pm இடையில் தொடர்பு கொள்­ளவும். 077 7133419.

  **********************************************

  கொழும்பில் உள்ள கொச்­சிக்காய் மில்­லுக்கு மிளகாய் அரைக்க, அரி­சிமா அரைக்க (முன்­ன­னு­பவம் உள்ள மலை­யகத் தமிழ்/பாஸ் தேவை) சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 4918984.

  **********************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாண பணிக்கு மேசன்மார், உத­வி­யாளர் தேவை. தொடர்­புக்கு: 077 8503997.

  **********************************************

  உண­வுப்­பண்டம் தயா­ரித்து Super market களுக்கு விநி­யோ­கிக்கும் தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு உண­வுப்­பண்டம் தயா­ரித்து பொதி செய்­வதில் நன்கு தேர்ச்சி பெற்ற ஆண்­களும், சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய நன்கு அனு­ப­வ­முள்ள Salesmenகளும் (நன்­றாக வாகனம் ஓட்­டு­பவர்) தேவை. தொடர்­புக்கு: 077 7257306.

  **********************************************

  நாள் ஒன்­றுக்கு 1000–1600 வரை மாதம் 45000/= க்கு கிழமை சம்­பளம் பெறலாம். ஜேம், பிஸ்கட், நூடில்ஸ், சவர்க்­காரம், பொலித்தீன், பிரின்டிங், சோயாமீட் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தேவைப்­படும் பிர­தேசம் வத்­தளை/ஜாஎல/ கந்­தானை/ சீதுவ/ கட்­டு­நா­யக்க பேலி­ய­கொடை/ ஆமர்­வீதி/ மொரட்­டுவ/ பிலி­யந்­தல/ நாரா­ஹேன்­பிட்ட/ இரா­ஜ­கி­ரிய/ கொட்­டாவ/ மஹ­ர­கம/ நுகே­கொடை/ கடு­வலை/ நிட்­டம்­புவ/ கண்டி/ களுத்­துறை/ பாணந்­துறை. தொடர்­புக்கு: 077 9938549.

  **********************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள பிர­பல புடைவைக் கடை­யொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள Sales Girl அல்­லது உத­வி­யாளர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். வய­தெல்லை 20–40 வரை. தொடர்­புக்கு: 077 5747000.

  **********************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8– 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள் Room boys, Office boys, Meal Cook, Couples, Kitchen helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புக்கள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/=– 40,000) Mr. Kavin 011 4386800, 077 8284674, Wellawatte.

  **********************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள Service Station க்கு வேலைக்கு ஆட்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2296188.

  **********************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் உள்ள மொத்த வியா­பார கடை­க­ளுக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. வயது எல்லை 18–30. தங்­கு­மிட வச­திகள் முற்­றிலும் இல­வசம். மாதாந்த சம்­பளம் 31000/= மேலும் EPF/ETF வரு­டாந்த போனஸ் இன்னும் பல சலு­கை­களும் உண்டு. தொடர்­புக்கு: Company HR 075 6600696.

  **********************************************

  பூச்­சரம் மற்றும் மாலை கட்­டு­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. கொழும்பு–13,14,15 யைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 4840751.

  **********************************************

  கொழும்பு–15 ,இல் அமைந்­துள்ள அரைக்கும் ஆலைக்கு ஆட்கள் தேவை. சம்­பளம் 45000/=. தொடர்­புக்கு; 011 2527391.

  **********************************************

  கொழும்பில் உள்ள எமது வேலைத்­த­ளத்­திற்கு ஆண்கள் தேவை. வயது 19–30 வரை. சம்­ப­ள­மாக 25000/= வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வச­தி­களும் உண்டு. கொழும்பை தவிர்ந்­த­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. கிராம உத்­தி­யோ­கத்தர் சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். கொழும்பு–15. தொடர்­புக்கு: 011 2526087.

  **********************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல புடைவைக் கடைக்கு வேலை­யாட்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 9604321.

  **********************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான கட்­டட நிறு­வ­ன­மொன்­றுக்கு பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு உட­ன­டி­யாக ஆட்கள் தேவை. மேசன்­மார்கள், உத­வி­யாட்கள், பெயின்டர், பாஸ்­மார்கள், டயில் பாஸ்­மார்கள், கம்பி வேலை செய்ய பாஸ்­மார்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். உடன் தொடர்­புக்கு: 077 6074696, 071 4919821.

  **********************************************

  கொழும்பில் உள்ள ஹாட்­வெயார் கடைக்கு மலை­ய­கத்தைச் சேர்ந்த சமையல் தெரிந்த சமை­யற்­காரர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 1224529 எனும் எண்­ணுக்கு தொடர்பு கொள்­ளவும்.

  **********************************************

  Super Market இல் வேலை செய்த அனு­ப­வ­முள்ள ஆண், பெண் உத­வி­யாட்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். இடம் வெள்­ள­வத்தை. தொடர்­புக்கு: 077 8667779.

  **********************************************

  கொழும்பில் வேலை செய்­வ­தற்கு உத­வி­யாட்கள் மற்றும் பாஸ்­மார்கள் தேவை. தங்கி வேலை செய்ய வேண்டும். தங்­கு­மிடம், உணவு இல­வசம். தொடர்­புக்கு: 077 1749663.

  **********************************************

  070 2294000 விமான நிலை­யத்­திற்கு (கேட்­டரிங், கிளினிங், கார்கோ) வெற்­றி­டங்கள் உள்­ளன. உணவு/தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 45,000/= தொலை­பேசி இல: 070 2330900.

  **********************************************

  ஹோமா­க­மைவில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு வீட்டு வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் மாதாந்தம் 25,000/= தங்­கி­யி­ருப்­பது கட்­டாயம். மிக விரைவில் தேவை. தொலை­பேசி இல: 076 2116017.

  **********************************************

  புத்­தள தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை. மாத சம்­பளம் 30000/=. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு: 077 7304078 / 077 7982871.

  **********************************************

  கொழும்பு– 09 இல், அமைந்­துள்ள சில்­லறை விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு பொருட்கள் நிறுப்­ப­தற்கு பணி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 078 4597148.

  **********************************************

  கட்­டு­மான வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் கூலி 2000/=. சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர சேவை திற­மையைப் பொறுத்து போனஸ் பெற வாய்ப்பு உண்டு. இதன் படி ஒரு மாதத்­திற்கு 24000/= ஒரு வரு­டத்­துக்கு 3 இலட்சம் மட்­டிலும், 5 வரு­டத்தில் 15 இலட்சம் மட்­டிலும் சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 0750802.

  **********************************************

  077 8129662 பிர­சித்தி பெற்ற வாசனைத் திர­வி­யங்கள் நிறு­வ­னத்­திற்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண் / பெண் வேலை­யாட்கள் 60 பேர் தேவை. 45, 000/= க்கு மேல் சம்­பளம். சாப்­பாடு, தங்­கு­மிடம், Transport இல­வசம். 077 1168778.

  **********************************************

  076 4302132. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண் / பெண் வேலை­யாட்கள் தேவை. 45,000/= க்கு மேல் சம்­பளம். சாப்­பாடு, தங்­கு­மிடம் வசதி இல­வசம். 071 0969000.

  **********************************************

  17 – 40 வயது வரை­யி­லான ஆண், பெண் இரு­பா­லாரும் அவ­ச­ர­மாக தேவைப்­ப­டு­கின்­றனர். சம்­பளம் 36,000/= – 48,000/= க்கும் மேல். (தகு­திக்­கேற்ப) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். T.P: 075 7614562 / 076 0411786. 

  **********************************************

  உட­னடி வேலை­வாய்ப்­புகள். முன்­ன­னு­பவம் உள்ள / அற்ற, ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு உட்­பட முதன்­மாதம் 45,000/=. வயது 17 – 40 அனைத்தும் இல­வசம். T.p: 076 7015219 / 078 2333397.

   **********************************************

  எங்கள் கோழிப்­பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. ஆண்கள் நாட்­கூலி 1250/= பெண் 850/=. 1 ½ வருட அனு­ப­வத்­திற்கு விசேட சலுகை. கோழி குஞ்சு பண்­ணைக்கு நாட்­கூலி ஆண் 900/=. பெண் 600/=. விறகு, தேங்காய், தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நாட்­கூலி கிழ­மை­களில் தரப்­படும். வரை­ய­றைக்கு உட்­பட்­டது. 077 7442954.

  **********************************************

  தனியார் தொழிற்­சாலை ஒன்றில் பணி­யாற்ற ஊழி­யர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு பின்­வரும் தொலை­பேசி எண்ணை தொடர்பு கொள்­ளவும். 077 2387500 / 076 7900059.

  **********************************************

  வவு­னியா, பழைய பஸ்­நி­லை­யத்தில் உள்ள பல­ச­ரக்குக் கடைக்கு முன் அனு­பவம் உள்ள, தங்கி நின்று வேலை பார்க்­கக்­கூ­டிய ஆண் ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வசம். தொடர்பு: 077 1118874.

  **********************************************

  குரு­ணா­கலை, கோழிப்­பண்­ணைக்கு வேலைக்கு குடும்பம் தேவை. 30,000/=. 076 6944036.

  **********************************************

  ஏற்­று­மதி, இறக்­கு­மதி தொழிற்­சா­லைக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. தின­சரி 1500/=. உணவு, தங்­கு­மிடம் உண்டு. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. 077 5697688.

  **********************************************

  Crisco Poultry பண்­ணைக்கு கோழி இறைச்சி வெட்­டு­வ­தற்கு, கோழி இறக்கி, ஏற்­றக்­கூ­டி­ய­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 7064074.

  **********************************************

  சுத்­தி­க­ரிப்பு ஊழியர் (ஆண்/பெண்) தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் மட்டும். கொழும்பு, டொரிங்டன், பௌத்­தா­லோக்க மாவத்தை, கறு­வாத்­தோட்டம், நகர மண்­டபம் பகு­தி­க­ளுக்கு தின­சரி வேலை­வாய்ப்பு: 071 2086286, 076 2043362.

  **********************************************

  பிலி­யந்­த­லையில் பங்­களா மற்றும் தோட்­டத்தை பார்த்­துக்­கொள்ள ஒருவர் தேவை. உணவு,  தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம். 25,000/=. 077 8058939, 078 9902440.

  **********************************************

  முட்டை/ப்ரொயிலர் கோழிப்­பண்­ணைக்கு ஊழியர் குடும்­பங்கள் தேவை. சம்­பளம் 30,000/= இருந்து. 076 0781583, 076 0781584.

  **********************************************

  கோழி பண்­ணைக்கு வேலைக்கு தனி­யான ஆண்கள் அல்­லது சிறிய குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். அத்­து­ரு­கி­ரிய: 077 4589838, 071 8827363.

  **********************************************

  முச்­சக்­கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சேர்விஸ் செய்யும் நிலை­யத்­திற்கு மெகானிக் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் உயர் சம்­பளம். ரொஷான் ஒடோ சர்விஸ்: கொழும்பு–15. Tel. 072 7100111.

  **********************************************

  வத்­தளை ஹாட்­வெயார் ஒன்­றுக்கு லொறி­க­ளுக்கு பொருட்கள் ஏற்றி, இறக்க கட்­ட­டங்­களை உடைத்து அகற்­று­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5687755.

  **********************************************

  மொரட்­டுவை வர­வேற்பு மண்­ட­பத்தில் வேலை செய்­வ­தற்கு வெயிட்டர், சுத்தம் செய்­பவர் தேவை. 25–50 வய­துக்கு உட்­பட்ட ஆண்கள். தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் அனைத்துக் கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 28000/= இலி­ருந்து 32000/= வரை. 277, காலி வீதி, மொரட்­டுவை. தொடர்­புக்கு: 078 3379458.

  **********************************************

  கட­வத்­தையில் டயர் கடைக்கு உத­வி­யாளர் தேவை. டிரக் டயர் கழற்­றக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும். உயர் சம்­பளம். தொடர்­புக்கு: 077 3345000, 077 2666234.

  **********************************************

  2019-06-11 16:57:00

  பொது­வே­லை­வாய்ப்பு 09-06-2019