• விற்­ப­னை­யாளர்கள் 09-06-2019

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள ஆடை உற்­பத்தி, உப­க­ரண விற்­பனை நிலை­யத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் (பெண்கள்) தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­புக்கு: No.69, Bankshall Street, Colombo–11. Tel: 075 5013668.

  **************************************************

  எங்­க­ளு­டைய நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள ஊது­பத்தி விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (ஊது­பத்தி சம்­பந்­த­மாக  தெரிந்­தவர்) கிராம சேவகர் சான்­றிதழ் மற்றும் பொலிஸ் சான்­றிதழ் தேவை. தொடர்­புக்கு: 077 7519766.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி Majestic City Shopping Complex Mobile Phone Shop க்கு (18 – 30) வய­து­டைய ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 3241842.

  **************************************************

  நன்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிடம், உணவு தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 2132177, 051 2225840.

  **************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள பிர­பல துணிக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள விற்­ப­னை­யா­ளர்கள் ஆண்/ பெண் உட­ன­டி­யாகத் தேவை. மற்றும் நன்கு சுடிதார் தைக்­கக்­கூ­டிய பெண் Tailors தேவை. தொடர்பு: 077 6623324.

  **************************************************

  Company ஒன்­றுக்கு Sales Rep (Bike இருந்தால் மட்டும்) Delivery Boy தேவை. கொழும்பு பிர­தேசம் பரிச்­ச­ய­மா­ன­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 7230111. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும்.

  **************************************************

  க.பொ.த. சா/ தரம் அல்­லது உயர்­தரம் தோற்­றிய விற்­பனை உத்­தி­யோ­கத்­தர்கள் அனு­ப­வ­முள்ள/ பயி­லுனர் சம்­பளம் 50000/= இற்கு மேல். தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 3536129. பிஸ்கட் கம்­ப­னிக்கு – ஹோமா­கம.

  **************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. கொழும்பு –11 இல், இயங்கி வரும் பிர­தான Mobile Accessories நிறு­வ­னத்­திற்கு Sales Boy தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வய­தெல்லை (18 – 25). தொடர்­பு­க­ளுக்கு: 077 7677939, 076 4812381, 011 2393666. Email ID: mgmobilespvtltd@gmail.com

  **************************************************

  2019-06-11 16:52:33

  விற்­ப­னை­யாளர்கள் 09-06-2019