• பாது­காப்பு/ சாரதி 09-06-2019

  நீங்கள் முன்னர் குறோ­சரிக் கடையில் (சில்­லறைக் கடையில்) வேலை செய்து தற்­போது டிரை­வ­ராக இருந்தால் உங்­க­ளுக்கு குறோ­சரிக் கடை வேலைக்கு நாம் மாதம் 50,000/= சம்­பளம் தருவோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7275846, 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும்.

  *******************************************

  வத்­தளை ஹேகித்த தனியார் நிறு­வ­னத்தில் ஆங்­கிலம் பேசக்­கூ­டிய பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் தேவை. 011 5883445, 077 4374445.   

  *******************************************

  கொழும்பில் அமைந்­தி­ருக்கும் ஹாட்­வெயார் ஒன்­றிற்கு கன­ரக வாகனம் செலுத்­தக்­கூ­டிய சார­திகள் தேவை. மாதம் 70,000/= இற்கு மேல் உழைக்­கலாம். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் (OT) மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. உடன் தொடர்­புக்கு: 071 4376166, 071 8622261.

  *******************************************

  071 0784980 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­துக்கு கன­ரக / சாதா­ரண சார­திகள் தேவை. 55000 க்கு மேல் சம்­பளம், சாப்­பாடு, தங்­கு­மிட வசதி இல­வசம். 075 3205205.

  *******************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு இல­கு­ரக, கன­ரக வாகன சாரதி தேவை. வயது 18 – 30. இல.8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, (Arpico அருகில்) கொழும்பு –06. 076 8961396 / 076 6908977.

  *******************************************

  Lorry Drivers கொழும்பு கிரேன்ட்­பாஸில் அமைந்­துள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு Heavy Vehicle License உள்ள இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சார­திகள் தேவை. தங்­கு­மிட வச­திகள் முற்­றிலும் இல­வசம். சம்­பளம் மாதாந்தம் 40,000/=. ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு (OT) 150/=. மேலும் EPF/ ETF வரு­டாந்த போனஸ் இன்னும் பல சலு­கை­களும் உண்டு. தொடர்­புக்கு: Company HR: 075 6600696.

  *******************************************

  தங்­கி­யி­ருந்து காவல் வேலை புரி­வ­தற்கு காவற்­காரர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயம் 171, புதுச்­செட்டித் தெரு, கொழும்பு – 13. தொ.பே: 011 2433325.

  *******************************************

  கொழும்பு, கம்­பஹா, பூகொட, ஹங்­வெல்ல, கெர­வ­லப்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, மற்றும் இலங்கை முழு­வதும் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 071 1117115, 077 7262955.

  *******************************************

  கொழும்பு –12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ரிற்கு கன­ரக வாகன சாரதி அனு­மதிப் பத்­தி­ர­மு­டைய லொறி சாரதி வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் (25000/= + 15000/=  + 5000/=) 45000/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி மாத்­தி­ரமும் வழங்­கப்­படும். மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 075 6014134.

  *******************************************

  கொழும்பு –12 இல் அமைந்­துள்ள Hardware நிறு­வ­ன­மொன்­றிற்கு Lorry Driver (TATA 10 Ton) தேவை. உத­வி­யாளர் (Helper) வேலையும் செய்­யக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 4021467, 076 6916597.

  *******************************************

  கொழும்பு பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னங்­க­ளுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 0533867.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் Taxi Drivers (Full/ Part Time) House Drivers உடன் தேவை. 20% Commission. 1500/= நாள் சம்­ப­ள­மாக பெற முடியும். தொடர்பு: 077 3355267.

  *******************************************

  தெஹி­வ­ளையில் இயங்கும் கட்­டிட கம்­ப­னிக்கு 35 இற்கும் 55 வய­திற்கும் இடைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 41, வண்­டவட் பிளேஸ், தெஹி­வளை.

  *******************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை­யொன்­றிற்கு Delivery Van, Threewheel Drivers தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். 077 2725374.

  *******************************************

  ஹோமா­கம பனா­கொ­டை­யி­லுள்ள பிளாஸ்டிக் உற்­பத்­தி­சா­லைக்கு சாரதி உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 7260727, 077 9149721, 011 4852708.

  *******************************************

  கிளி­நொச்­சி­யி­லி­ருந்து திரு­கோ­ண­ம­லைக்கும் கொழும்­பிற்கும் கொழும்­பி­லி­ருந்து கிளி­நொச்­சிக்கும் 10 வீல் லொரி­களை இயக்­கு­வ­தற்கு சார­திகள் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7722305.

  *******************************************

  முச்­சக்­கர வண்டி சாரதி தேவை. 2 ஸ்டோர்க் முச்­சக்­கர வண்­டிக்கு சாரதி ஒருவர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 0278278.

  *******************************************

  நம்­பிக்­கை­யான இரவில் மட்டும் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய சிக்­கு­ருட்டி (Watcher) தேவை. தொடர்­புக்கு: 011 2598668, 077 7484266.

  *******************************************

  2019-06-11 16:50:48

  பாது­காப்பு/ சாரதி 09-06-2019