• சமையல்/ பரா­ம­ரிப்பு 09-06-2019

  கொழும்பு–4 இல், உள்ள வீடு ஒன்­றுக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7568060.

  ********************************************************

  வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. தொடர்பு இல: 077 3060181.

  ********************************************************

  யாழ்ப்­பா­ணத்தில் தங்கி நின்று வேலை செய்­வ­தற்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் தேவை. சகல வச­தி­க­ளுடன் மாதம் 25,000/= சம்­பளம் வழங்­கப்­படும். வயது 35 – 50 உட்­பட்­ட­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு இல: 076 5646282.

  ********************************************************

  கொழும்பில் பிர­பல கம்­பனி உரி­மை­யாளர் வீட்­டிற்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய தங்கி வேலை செய்யும் பணிப்பெண் தேவை. வயது (40 – 50) நல்­லது. சம்­பளம் 28,000/= – 30,000/=. தொடர்பு: 077 7817793, 076 6300261.

  ********************************************************
  011 4386800 பாமன் கடையில் வசிக்கும் எங்­க­ளுக்கு ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த தங்கி வேலை செய்யும் மலை­யக பணிப்பெண் தேவை. வயது 20 – 55. தனி­ய­றை­யுடன் அனைத்து வச­திகள் உண்டு. சம்­பளம் 27,000/= கொடுக்­கப்­படும்.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 பேர் வசிக்கும் எனது சிறிய குடும்­பத்­திற்கு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்ய தங்கி வேலை செய்யும் (20 – 50) வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 27,000/= – 32,000/= வழங்­கப்­படும். சத்­தியா: 011 4386565.

  ********************************************************

  077 7987729 கொழும்பில் தங்கி வீட்டு வேலை செய்யும் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20 – 55) நன்று. தனி­ய­றை­யுடன் TV யும் உள்­ளது. சம்­பளம் 27,500/=. NIC முக்­கியம். Call: 077 8285673.

  ********************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஒரு பணிப்­பெண்ணும் வேறொரு இடத்தில் வேலை செய்ய ஒரு ஆணும் தேவை. 076 9881532. 

  ********************************************************

  நான் தொழில் புரி­வதால் ஓய்­வூ­தி­யம்­பெற்ற எனது தந்தை, தாயுடன் சமையல் பரா­ம­ரிப்பு செய்­வ­தற்கு நம்­பிக்­கை­யான 55 வய­திற்கும் குறைந்த தங்­கி­யி­ருந்து சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் தேவை. சகல வச­தி­க­ளுடன் சம்­பளம் 32,000/= க்கு மேல் வழங்­கப்­படும். கொழும்பு. 077 7717787.

  ********************************************************

  பம்­ப­லப்­பிட்டி வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு இருவர் தேவை. உள்­நாட்டு, வெளி­நாட்டு சமையல் சமைப்­ப­தற்கு ஒரு­வரும் வீட்டைச் சுத்தம் செய்து பரா­ம­ரிக்க ஒரு­வரும் தேவை. வயது 30– 45 க்கு இடைப்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். பெண்கள் விரும்­பத்­தக்­கது. 077 3427100 தொடர்­பு­கொள்­ளவும். 

  ********************************************************

  வீட்டை சுத்தம் செய்து, நான்கு நபர்­க­ளுக்கு சமையல் செய்­யக்­கூ­டிய ஆண்­மகன் தேவை. கூடு­த­லான சம்­ப­ளத்­துடன் இருப்­பிட வச­தியும் செய்து தரப்­படும். 077 7399382, 077 2229944.

  ********************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேளை­யாளர் தேவை. (கணவன்/மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  ********************************************************

  ஸ்ரீலங்கா உணவு வகைகள் சமைப்­பதில் தேர்ச்சி பெற்ற ஓர் ஆண், கொழும்பு வீடு ஒன்றில் தங்கி இருந்து சமைப்­ப­தற்கும் மற்றும் வீடு பரா­ம­ரிப்­ப­தற்கும் தேவை. வயது 45–50 இற்கு உட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. திற­மைக்கு ஏற்ற சம்­பளம் கொடுக்­கப்­படும். 077 3783285 என்ற எண்­ணுக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணிக்குள் அழைக்­கவும்.

  ********************************************************

  கொழும்பு, முகத்­து­வா­ரத்தில் உள்ள வீட்டில் வேலை செய்­வ­தற்கு பெண் ஒருவர் தேவை. ஒரு வாரத்தில் மூன்று நாட்கள் வேலை செய்தால் போது­மா­னது. போன்: 077 5393728. 45/1, மாதம்­பிட்­டிய வீதி, கொழும்பு –15.

  ********************************************************

  வீட்டு வேலைக்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சகல வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: T.P: 077 3883427.

  ********************************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள வீட்­டிற்கு வேலைக்கு ஆண் / பெண். வயது 30 – 50. தங்­கி­யி­ருந்து / வந்­துபோய். இந்­தியன், ஸ்ரீலங்கன், மேற்­கத்­தைய உணவு சமைக்­கக்­கூ­டி­ய­வர்கள் விசே­ட­மாகும். திங்கள் காலை 8.30 இருந்து மாலை 5.30 வரை அழைக்­கலாம். 071 9741844 / 071 4893526.

  ********************************************************

  தெஹி­வளை பங்­க­ளா­வொன்­றிற்கு 30 –40 வய­துக்கு உட்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கவும். தொலை­பேசி இல: 076 6440440, 077 9611394.

  ********************************************************

  எனது கணவர் வெளி­நாட்­டி­லி­ருப்­பதால் நானும் எனது 15 வயது பிள்­ளை­யு­முள்ள வீட்­டிற்கு வேலை செய்ய மலை­யக பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 28,000/=–30,000/=. 077 9153197.

  ********************************************************

  வீட்டு வேலைக்கு, வய­தான தாயைப் பார்ப்­ப­தற்கு கரு­ணை­யான நடுத்­தர வயது பெண் ஒருவர் தேவை. ஹோட்டல் டேக்­கவே கெளண்­டர்க்கு அழ­கிய தோற்றம் உள்ள பெண் ஒரு­வரும், பெண் கெஷியர் ஒரு­வரும் தேவை. 071 4313053. பத்­த­ர­முல்லை.

  ********************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், குழந்தை பரா­மரிப் பாளர்கள், தோட்ட வேலை­யாட்கள், சார­திகள் உட­ன­டி­யாகத் தேவை. நில்­மினி ஏஜென்சி, 135/17 ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. 2726661.

  ********************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் செய்ய 40 வய­துக்கு குறைந்த குடும்ப பிரச்­சி­னைகள் அற்ற பெண் தேவை. அழைக்க: 071 0712009.

  ********************************************************

  தங்கி நின்று வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பு –06. வெள்­ள­வத்தை. 077 0299167 / 077 2806300.

  ********************************************************

  வீட்­டுப்­ப­ணிப்பெண் ஒருவர் தேவை. கொழும்பு –08 இல் அமைந்­துள்ள சிறிய இந்­தியன் குடும்­பத்­திற்கு. 35 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட நல்ல சமைக்கத் தெரிந்த, கிளீனிங் வேலைகள் செய்யத் தெரிந்த, ஒழுக்­க­முள்ள மலை­யகப் பணிப்பெண் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வேண்டும். சம்­பளம் 35,000/=. 077 7346362. 

  ********************************************************

  கொழும்பு வீடு­க­ளுக்கு தங்கி சமையல், வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை. 25,000/=. முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள், தம்­ப­தி­யி­னர்கள், கடைக்கு பையன்கள். 076 8881158 ஏஜன்சி.

  ********************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்யத் தேவை. சமையல் பெண் 55,000/=. வயது 25 – 48. Cleanning பெண் 40,000/=. 23 – 45. 075 2856335. நேரடி வீடு.

  ********************************************************

  நான் வேலைக்கு செல்­வதால் எனது அம்­மாவின் துணைக்கு பெண் ஒருவர் தேவை. வயது (20– 55) வரை. சம்­பளம் (25,000/= – 30,000/=). தொலை­பேசி இலக்கம்: 011 5288919, 077 1555483.

  ********************************************************

  கண்டி வைத்­தி­ய­சா­லையில் நானும் எனது மனை­வியும் வைத்­தி­யர்­க­ளாக பணி­பு­ரி­வதால் எங்­க­ளது 2 ½ வய­து­டைய  குழந்­தையை பரா­ம­ரித்­து­கொள்ள தமிழ்ப் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தனி­ய­றை­யுடன் நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக வச­திகள் செய்துத் தரப்­படும். மாதத்­திற்கு நான்கு நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது 25 – 55 வரை. சம்­பளம் 25,000/= – 35,000/= வரை. 081 5635228, 071 7445829.

  ********************************************************

  பிர­பல வங்­கி­யொன்றில் முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் நான் கந்­தான பகு­தியில் இருக்கும் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணி ப்பெண் ஒரு­வரை தேடு­கிறேன். சம்­பளம் 28,000/= – 32,000/=. வய­தெல்லை 25– 60. மாதாந்தம் 3 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 031 5678052, 072 7944587.

  ********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­துக்கு துப்­பு­ரவு (கிளீனிங்) செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (25– 55) வரை. சம்­பளம் (28,000/= – 32,000/=) தொலை­பேசி இலக்கம்: 011 5933001, 077 8144627.

  ********************************************************

  தெமட்­ட­கொ­டையில் சிறிய குடும்­பத்­திற்கு காலை 7.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை வீட்டுப் பணிப்பெண் தேவை. (வயது 20 – 30). கொழும்பை அண்­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 077 7794900.

  ********************************************************

  வத்­தளை எல­கந்­தையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு சமை­யற்­காரர் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். மற்றும் வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

  ********************************************************

  யாழ்ப்­பாண முறையில் சுத்­த­மாக சமையல் செய்ய நன்கு அனு­ப­வ­மிக்க பெண் தேவை. தொடர்­புக்கு: 077 6668838. 67/2, கிற­கரீஸ் ரோட், கொழும்பு–07.

  ********************************************************

  பங்­க­ளாக்­களில் நன்கு பரா­ம­ரிப்பு, துப்­ப­ரவு திறம்­படச் செய்ய 5 வருட அனு­ப­வ­முள்ள தேர்ச்­சி­பெற்ற 60 வய­திற்­குட்­பட்ட பெண் கவ­னிப்­பாளர் தேவை. தொடர்­புக்கு: 072 7133533. 67/2, கிற­கரீஸ் ரோட், கொழும்பு–07.

  ********************************************************

  வீட்டுப் பணிப்­பெண்கள். மால­பே­யி­லுள்ள எமது வீட்டு வேலைக்கு 18– 45 வய­திற்கு இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 20,000/=– 25,000/=. நடாஷா 076 7478727. 

  ********************************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. யாழ்ப்­பா­ணத்தில் தங்கி நின்று ஒரு பெண்ணை பரா­ம­ரிக்க 30–45 வயது நிரம்­பிய பெண் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7894229.

  ********************************************************

  2019-06-11 16:47:49

  சமையல்/ பரா­ம­ரிப்பு 09-06-2019