• ஹோட்டல்/ பேக்­கரி 09-06-2019

  கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள சுற்­றுலா ஹோட்­டல்­களில் வேலை­வாய்ப்பு. Room boy, Steward, Kitchen Helper போன்ற வேலை­க­ளுக்கு பணி­பு­ரிய ஆண்கள் தேவை. வயது 18–40 வரை. மாதம் 40,000/= க்கும் மேல் சம்­பளம் பெறலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9938549.

  ************************************************

  கொழும்பு – 06 இல், உள்ள Take Away ஒன்­றிற்கு சமை­ய­லறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட முன் அனு­பவம் உள்ள மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/=. தொடர்­புக்கு: 075 4918984.

  ************************************************

  மொறட்­டுவ பிர­தே­சத்தில் உள்ள ரெஸ்­டூரண்ட் அன்ட் டேக் எவே நிறு­வ­னத்­துக்கு 45 வய­திற்கு அதி­க­மான ரைஸ் அன்ட் கறி, கொத்து, ரைஸ், சோர்ட் ஈட்ஸ் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. 077 9486392.

  ************************************************

  075 0799776 குல­துங்க/ 076 7663873 நீல். பத்­த­ர­முல்­லையில் உள்ள ரெஸ்­டூரண்ட் வலை­ய­மைப்பு உள்ள முகா­மை­யாளர், Bar man, வெயிட்­டர்மார், டிலி­வரி போய், சீன உணவு தயா­ரிப்­பா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றார்கள். தொடர்பு கொள்­ளவும்.

   ************************************************

  சிலா­பத்தில் உள்ள உயர்­தர ரெஸ்­டூரண்ட் ஒன்­றிற்கு மெனேஜர், வெய்டர், ஹெல்பர் தேவை. 077 3257236.

  ************************************************

  வெல்­லம்­பிட்டி உண­வ­கத்­திற்கு கொத்து, ரைஸ் பாஸ்மார், கையு­த­வி­யா­ளர்கள் தேவை. பாஸ்­மா­ருக்கு சம்­பளம் 60,000/= இற்கு மேல். உத­வி­யாட்­க­ளுக்கு 30,000/=. தொ.பே.: 077 9968930.

  ************************************************

  கொழும்பு– 12 இல், அமைந்­துள்ள பாஸ்புட் உண­வ­கத்­திற்கு சமை­யல்­காரர் (35,000 – 45,000), சமையல் உத­வி­யாளர் (30,000 – 35,000), சுத்தம் செய்­பவர் (25,000 – 30000) தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1231020. No.82A, Abdul Hameed Street, Colombo – 12.

  ************************************************

  கொழும்பில் உள்ள நட்­சத்­திர ஹோட்டல் ஒன்­றுக்கு (Chinese, Rice & Curry) அனு­ப­வ­முள்ள Cook தேவை. அத்­துடன் வெயிட்டர், சுத்­தி­க­ரிப்­பா­ளர்­களும் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­படும். தொடர்­புக்கு: 077 9988683.

  ************************************************

  கொழும்பில் உள்ள பிர­ப­ல­மான சைவ ஹோட்­ட­லுக்கு வெயிட்டர் (ஆண், பெண்), பில்­மாஸ்டர் (மெசின்), சோட்ஈட்ஸ் போடு­பவர், ரைஸ் போடு­பவர் கூல்­டிரிங்ஸ்,  கூல் பாரில் வேலை செய்­யக்­கூ­டிய) பெண் பிள்­ளைகள் மற்றும் பார்சல் கட்­டு­பவர் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு சகல வச­தி­களும் உண்டு. தொடர்பு: 077 3058043.

  ************************************************

  கட்­டு­நா­யக்­கவில் உள்ள சிறிய சுற்­றுலா ஹோட்­ட­லுக்கு தோட்­ட­வேலை மற்றும் ஹவுஸ் கீபிங் என்­ப­ன­வற்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 1121132.

  ************************************************

  மரக்­கறி ரொட்டி, ரோல்ஸ் செய்­யக்­கூ­டி­ய­வர்கள் நாளுக்கு 1800/= – 2000/=. உத­வி­யா­ளர்கள் 1200/= தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். பத்­த­ர­முல்ல. 072 2842132 / 075 2273537.

  ************************************************

  பிலி­யந்­தலை நகரில் உள்ள ரெஸ்­டூ­ரண்ட்­டுக்கு உட­ன­டி­யாக நிரப்ப வேண்­டிய வெற்­றி­டங்கள் உண்டு. சைனீஸ், ஸ்ரீலங்கன் Chef அல்­லது குக் (Open Kitchen அனு­பவம் தேவை) காசாளர், கணக்கு உத­வி­யா­ளர்கள் தேவை. 072 2339966 / 076 2545656.

  ************************************************

  ரைஸ், கொத்து, அப்பம், சோர்ட் – ஈட்ஸ் உட்­பட அனைத்து வகை­யான உணவு வகை­க­ளையும் சமைக்­கக்­கூ­டிய சிங்­களம் பேசக்­கூ­டிய கோக்கி ஒருவர் தேவை. நாள் சம்­பளம் 2000/=. 071 5151102.

  ************************************************

  வத்­தளை ஹோட்­ட­லுக்கு தேங்காய் ரொட்டி, தோசை, வடை செய்­யக்­கூ­டிய அனு­பவம் உள்ள கோக்கி தேவை. 077 7382233.

  ************************************************

  அனைத்து வேலை தெரிந்­த­வர்கள் மற்றும் பேக்­கரி உத­வி­யா­ளர்கள் மற்றும்  ஊழி­யர்கள் தேவை. Star Bakers: 077 6564609.

  ************************************************

  அப்பம், கொத்து வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 2500/=, கந்­தானை. 011 2957965, 072 9561470.

  ************************************************

  மொரட்­டு­வையில் பிர­பல ஹோட்­ட­லொன்­றிற்கு அப்பம், கொத்து, சைனிஸ் குக், ரைஸ் அன்ட் கறி, கிச்சன் ஹெல்ப்பர் தேவை. உயர் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொ.பே: 071 9988720, 071 9988744/ 011 2648864.

  ************************************************

  மாத்­த­ளை­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு வேலை ஆட்கள் தேவை. சமைப்­ப­வர்கள், ரொட்டி பாஸ்மார், கெசியர், பென்றி பையன், அப்பம் செய்­பவர், வெயிட்டர், சைனிஸ் உடன் தேவை. 077 6188152.

  ************************************************

  மாத்­த­ளையில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு பார்சல் கவுண்டர், வெயிட்டர், டீ மேக்கர், தோசை, பரோட்டா ஆகியோர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள். நேரில் வரவும். இல. 78,  பிர­தான வீதி, மாத்­தளை. T.P: 077 7805480.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னை­யி­லுள்ள ஹோ ட்டல் ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. சமைப்­ப­வர்கள், ரொட்­டி­பாஸ்மார், பென்­றி­பையன், கெசியர், அப்பம் செய்­ப­வர்கள், வெயிட்டர், சைனிஸ் Cook. 076 1428287.

  ************************************************

  ஹோட்­ட­லொன்றில் அனைத்து தேசிய மற்றும் வெளி­நாட்டு உணவு வகைகள் தயா­ரிக்­கக்­கூ­டிய கோக்­கிமார் தேவை அத்­துடன் Steward மாரும் தேவை. உயர் சம்­பளம். தொலை­பேசி இல: 071 8545493. அவி­சா­வளை.

  ************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. அரவை, டீமேக்கர், ஸ்டோர் கீப்பர், வெயிட்­டர்மார், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், பழ­ரசம் தயா­ரிக்­கக்­கூ­டி­யவர் (Juice Counter) கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் எல்லா வகை­யான சோட்டிஸ் போடக் கூடி­யவர். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 071 9049432.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் சைவ உண­வ­கத்­திற்கு பராட்டா மாஸ்டர்/ வடை மாஸ்டர்/ வெயிட்டர்/ உத­வி­யாளர் தேவை. தொடர்பு :077 0339593, 077 0317742.

  ************************************************

  யாழ்­பா­ணத்தில் உள்ள உண­வகம். ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Cleaner, Cook மற்றும் ரொட்டி வேலை தெரிந்­த­வர்கள் தங்­கு­மிட வசதி உண்டு. உணவு இல­வசம். சம்­பளம் நேரில் கதைக்­கலாம். 077 4835170, 077 9507751.

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் உண­வகம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. சமையல், சமையல் உத­வி­யா­ளர்கள், உணவு பரி­மா­று­வ­தற்கு. 077 2725374.

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் உண­வகம் ஒன்­றிற்கு காசா­ளர்கள் (Cashier, பெண்கள்) தேவை உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். 077 2725374.

  ************************************************

  கொத்­துபாஸ் 2000/=, சைனீஸ் குக் 2000/=, ரைஸ் அன்ட் கறி 1500/=, ஹெல்ப்பர் 1200/= தேவை. பொர­லஸ்­க­முவ. தொடர்­புக்கு: 071 3536555, 077 9324215.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள தரம் வாய்ந்த உண­வ­க­மொன்­றுக்கு சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள் அவ­ச­ர­மாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். 30 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். சிறந்த சம்­ப­ளத்­துடன் உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 072 1679116.

  ************************************************

  ரெஸ்­டூரண்ட், பிரைட்ரைஸ், ரைஸ் அன் கறி, சோட்டிட்ஸ், வெயிட்டஸ் தேவை. கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி. தொடர்பு இல: 077 1544830.

  ************************************************

  தெஹி­வ­ளையில் பிர­சித்­தி­பெற்ற ரெஸ்­டூரண்ட் (Restaurant) ஒன்­றுக்கு பின்­வரும் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. (Take–away, Counter Staff, சமை­ய­லறை உத­வி­யாட்கள், டெலி­வரி ரைடர்ஸ், காவ­ளர்கள் (Janitors), வெயிட்­டர்கள்). நல்ல சம்­பளம். தங்­கு­மிட வச­தி­யுண்டு. விப­ரங்­க­ளுக்கு இன்றே அழை­யுங்கள். வெயிட்­டர்மார் 077 9948098. மற்­றை­ய­வை­க­ளுக்கு: 076 3930011.

  ************************************************

  யாழ். சாப்­பாடு (குரக்கன் பிட்டு, கூல், ஆட்டு இறைச்­சிக்­கறி) சமைக்க தெரிந்­த­வர்கள் தேவை. தங்­கு­மிட வசதி, சாப்­பாடு ஒழுங்கு செய்து தரப்­படும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 5916129, 011 2055915.

  ************************************************

  கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு சமையல் மற்றும் சகல வேலை­க­ளுக்கும் வேலை­யாட்கள் தேவை. சகல வச­தி­க­ளுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 076 6880816, 011 2671821.

  ************************************************ 

  2019-06-11 16:43:45

  ஹோட்டல்/ பேக்­கரி 09-06-2019