• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 09-06-2019

  கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய நிறு­வ­னங்­களில் வேலை­வாய்ப்பு. நுகே­கொட, கட­வத்த, மஹா­ர­கம, ராஜ­கி­ரிய, பேலி­யா­கொட, வத்­தளை, கடு­வலை போன்ற பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள நிறு­வ­னத்தில் QC, Supervisor, Data Entry, Clerk , கணக்­காளர் போன்ற பத­வி­க­ளுக்கு ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. வயது (20–30) வரை O/L, A/L தகுதி அவ­சியம். மாதாந்தம் 25,000/=– 30,000 இற்கு மேல் பெறலாம். 077 2596378.

  *************************************************

  பேலி­ய­கொட, வத்­தளை, கடு­வலை, ஜா–எல, ராஜ­கி­ரிய, நீர்­கொ­ழும்பு போன்ற பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்தில் QC, Supervisor, Data Entry, Clerk , கணக்­காளர் போன்ற பத­வி­க­ளுக்கு ஆண்/பெண் இரு­பா­லரும் தேவை. வயது (20–35) வரை O/L, A/L தகுதி அவ­சியம். மாதாந்தம் 25,000/=– 30,000 வரை சம்­பளம் பெறலாம். 077 9938549.

  *************************************************

  Vacancy – Clerk G.C.E. A/L Passed in Commerce Section and AAT or Equal Qualifications. Shanaz Plastic Industries (Pvt) Ltd. Elabadagama Pannala. shanazpet@gmail.com  076 4439200.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் தனியார் நிறு­வ­னத்­துக்கு பெண் உதவி கணக்­காளர் தேவை. மும்­மொழி தெரிந்­தி­ருத்தல் நன்று. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7310097.

  *************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு ஆண்/பெண் Billing Staffs மற்றும் ஆண்/பெண் Packing Staffs தேவை. வயது 18–25 வரை. தங்­கு­மிடம், உணவு வசதி உண்டு. 8A, 46 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–6. தொடர்­புக்கு: 076 4594800, 077 7512299.

  *************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள Courier நிறு­வ­னத்­திற்கு Branch Executive தேவை. தொடர்­புக்கு: 076 4594800, 076 6908977.

  *************************************************

  ரத்­ம­லா­னையில் உள்ள Stores இல் வேலை செய்ய Labourer வேலை­யாட்கள் தேவை. தேவைப்­படின் தங்­கு­மிட வசதி தரப்­படும். நாள் சம்­பளம் 1400/=. வேலை நாட்­களில் விண்­ணப்பம், சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். No. 50, 4th Cross Lane, Borupana Road, Ratmalana.

  *************************************************

  பதுளை நகரில் இயங்கும் Audit அலு­வ­ல­கத்­திற்கு Audit Accounts இல் முன்­ன­னு­பவம் உள்ள பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. வயது எல்லை 20 – 35. A/L Commerce தகை­மை­யுடன் Advance Accountancy இல் இரண்டு வருட அனு­பவம் விரும்­பத்­தக்­கது. பதுளை நகரை அண்­மித்தோர் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான ஊதியம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். தகை­மை­யுள்ளோர் மு.ப. 8.30 தொடக்கம் பி.ப. 5.00 க்கு இடையில் தொடர்பு கொள்­ளவும். 077 2877844. 

  *************************************************

  077 7868174 எமது தனியார் நிறு­வ­னத்தின் குரு­நாகல், கண்டி கிளை­க­ளுக்கு Telephone Operator ஆண் / பெண். 18 – 60 வயது. தினச் சம்­பளம் 1750/=. மாத சம்­பளம் 55,000/=. தங்­கு­மிடம் இல­வசம். / 077 7868915. 

  *************************************************

  எல­கந்த எரி­பொருள் நிலை­யத்தில் உள்ள காரி­யா­ல­யத்தில் வேலை செய்­வ­தற்கு வத்­த­ளைக்கு அருகில் பெண் ஊழியர் தேவை. 076 6040677.

  *************************************************

  கண்டி, கட்­டு­கஸ்­தொட்­டையில் அமைந்­துள்ள பிர­பல விநி­யோக நிறு­வ­னத்தில் பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. Account Clerk (Girls), Data Entry (Girls), Store Keepers, Lorry Driver, Salesman, Sales Reps. Apply in 7 Days. ATCAA Distributor, 234, Senarathgama, Katugastota. T.P: 077 7868239.

  *************************************************

  ஹட்­டனில் உள்ள கணினி கல்­லூரி ஒன்­றிற்கு பெண் வர­வேற்­பாளர் (Receptionist) தேவை. தொடர்பு கொள்க. ஹில் கல்­லூரி: இல. 60/2, டிக்­கோயா வீதி, ஹட்டன். தொலை­பேசி: 077 6757448.

  *************************************************

  கல்வி நிலை­யத்­திற்கு பகு­தி­நேர/முழு நேர அலு­வ­லக/ நிர்­வாக உத­வி­யா­ளர்கள் தேவை. 40 வய­திற்குக் கீழ்ப்­பட்ட இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். Vivekam 62, Kotahena Street, Colombo–13, 011 2445058, 077 4107525.

  *************************************************

  MNC நிறு­வ­னத்தின் O/L, A/L படித்த வயது( 18–30) இடைப்­பட்­ட­வர்­க­ளுக்கு அலு­வ­லகம், விளம்­பர விநி­யோகம், மேலாளர், சந்­தைப்­ப­டுத்தல் ஆகிய 4 பிரி­வு­களின் 86 வெற்­றி­டங்கள். பயிற்­சி­யுடன் மாதம் 18,000/=–25,000/= வரை.  பின் சேவையின் அடிப்­ப­டையில் 48,000/=–60,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ காப்­பு­று­தி­யுடன். 077 6202065, 075 7786668, 078 6690368.

  *************************************************

  Kotahena Colombo–13 இல் அமைந்­துள்ள Clearing and Forwarding Export Office இற்கு பொறுப்­புடன் Documentation செய்து கொடுப்­ப­தற்கு பெண் ஒருவர் தேவை. வயது எல்லை. 25 to 35: 077 2769313.

  *************************************************

  சிறிய அலு­வ­ல­கத்தில் மேற்­பார்­வை­யா­ள­ராக, உத­வி­யா­ள­ராக, டெலிபோன், Filing, கணக்­கியல் தெரிந்த பொறுப்­பான நம்­பிக்­கை­யான பெண் தேவை. ஆங்­கில A/L Commerce அறிவு முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. வயது 30 க்கு மேற்­பட்­டவர். மாலை 6 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். 077 8535767 விலாசம்: 67/2 கிர­ஹரீஸ் ரோட், Colombo–07.

  *************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள விளம்­பர நிறு­வ­ன­மொன்­றிற்கு வெளி­வேலை, அலு­வ­லக வேலை செய்ய (18 – 25) வய­து­டைய ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவை. 65, Manning Place Colombo – 06. 077 3900161 / 075 0252141.......

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் IT நிறு­வ­னத்­திற்கு Sales Associate and Customer Service Full /Part time School Leavers உம் வர­வேற்­கப்­ப­டு­கின்­றனர். மாதாந்தம் 31,000/=. கிழ­மையில் 5 நாட்கள் 3.pm. – 12am. போக்­கு­வ­ரத்து ஒழுங்கு செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 076 0328877.  Email:info@isoftfriends.com   

  *************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள முன்­னணி நிறு­வ­னத்தில் தகு­தியின் அடிப்­ப­டையில் உயர்ந்த வரு­மா­னத்­துடன் வேலை­வாய்ப்பு. மாத வரு­மானம் 30000/= + INCENTIVE. பட்­ட­தா­ரிகள் / ஓய்வு பெற்றோர் / இல்­லத்­த­ர­சி­களும் கூட விண்­ணப்­பிக்­கலாம். (CAR LOAN INTEREST FREE / FOREIGN TRIP) கணிதம் உட்­பட 06 பாட சித்தி. CALL/ SMS 077 7490444 / 071 7182263.

  *************************************************

  எமது தொடர்­மாடி அலு­வ­ல­கத்­திற்கு மூன்று மொழி­களும் தெரிந்த பெண் உத­வி­யா­ளர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 011 2504788.

  *************************************************

  Visa Consultation office at Wellawatta needs the services of a Sworn Translator (Sinhala—English) should be fluent in translating deeds, Legal Documents etc. contact: 077 0236245, 077 3405912 E.Mail.janatec@yahoo.com

  *************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல திரை­ய­ரங்­கிற்கு முகா­மை­யாளர் தேவை. நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன் கொண்ட 40 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சினமாஸ் பிரைவேட் லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. தொடர்­புக்கு: 072 7133533. Email: cinemasltd@gmail.com Pls check– கொழும்பு–10.

  *************************************************

  சிறிய தனியார் நிறு­வ­னத்­திற்கு நன்கு அனு­ப­வ­முள்ள கணக்கு உத­வி­யாளர் தேவை. கணக்­கு­க­ளையும், பதி­வுப்­புத்­த­கங்­க­ளையும் கையா­ளக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். ஓய்வு பெற்­ற­வர்­களும் கருத்தில் கொள்­ளப்­படும். தொடர்­புக்கு: 072 7133533. அலு­வ­லகம்–545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்த, கொழும்பு–10.........

  *************************************************

  கொழும்பில் இயங்கும் தமிழ்ப் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Type Setter/ Page makers, Copy Readers, Marketting Executives முன்­ன­னு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை careers@thinakkural.lk எனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கலாம். தொடர்­புக்கு: 011 7778704, 011 7778703.

  *************************************************

  கிரபிக்ஸ் டிசைனர் ஆண்/பெண் தேவை. வத்­த­ளை­யி­லுள்ள அச்சு அலு­வ­லகம் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் கிரபிக்ஸ் டிசை­னர்கள் பகு­தி­நேர வேலைக்கு தேவை. தொடர்­புக்கு: 077 7721101.

  *************************************************

  கல்­கி­சையில் அமை­ய­வுள்ள  Communication நிலை­யத்­திற்கு கணனி அறி­வுள்ள பெண் வேலை­யாட்கள் தேவை. மற்றும் அலு­வ­லக உத­விக்கும் பெண் வேலை­யாட்கள் தேவை. (கல்­கிசை மற்றும் அதனைச் சூழ­வுள்ள பிர­தே­சத்தில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்­புக்கு: 076 3335642.

  *************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist , Stores Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. தொடர்­புக்கு: 077 3595969. msquickrecruitments@gmail.com

  *************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு Marketing Executives (with Driving & Auto License) Kandy. Qualified Accountant & Data Entry (Female) Stores Helpers (ஆண்கள்), Packing Girls (பெண்கள்). தொடர்­புக்கு: 076 8243200.

   *************************************************

  உட­னடி வேலை­வாய்ப்­புக்கள், அலு­வ­லக நிரு­வாக ஊழி­யர்கள் மற்றும் லேபர்மார் தேவை. கொழும்பில் அமைந்­துள்ள பரி­சுப்­பொ­ருட்கள் கம்­ப­னிக்கு. வய­தெல்லை 18 – 35. சம்­பளம்: 20,000/=. சுய­வி­பரக் கோவை­யுடன் நேர­டி­யாக வரவும். City Cycle House (Pvt) Ltd. No.77, Dam Street, Colombo 12. தொலை­பேசி: 077 4065161.

  *************************************************

  Looking for a well educated person for Marking Executive post. Matale/ Dambulla/ Kandy/ Nuwara Eliya /Colombo areas. Candidate Should be well experienced in Marketing and fluent with English/ Sinhala/ Tamil (age 30 – 60 -) this is hige time to join to our team. Lanka Offset Printers. 223 D.S Senanayake Street Kandy. 081 2222196, 077 6116136. 

  *************************************************

  கொழும்பு, கிரண்ட்­பாஸில் அமைந்­துள்ள கணினி நிறு­வனம் ஒன்­றிற்கு கணினி தொழில்­நுட்­ப­முறை (Computer Technician) பணி­யாளர் தேவை. தொடர்பு இலக்கம்: 077 3344388.

  *************************************************

  2019-06-11 16:38:55

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 09-06-2019