வத்தளை, கெரவலப்பிட்டி, எலகந்த சகல வசதிகளுடன் கூடிய இரண்டு வீடுகள் வாடகைக்குண்டு. தொடர்பு: 076 4767123, 011 2947457.
****************************************************
கொழும்பு –12 பண்டாரநாயக்க மாவத்தையில் கோயில், பாடசாலை அருகில் தோட்டத்தில் ஒரு சின்ன வீடு வாடகைக்கு உண்டு. சகல வசதிகளும் உண்டு. இந்துக்கள் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 077 7400759.
****************************************************
கொழும்பு – 15 மோதரை பிரதான பாதைக்கு அருகில் வீடு வாடகைக்கு விடப்படும். மேல் மாடி (ஒரு ரூம், ஹால், பல்கனி, பாத்ரூம், கிச்சன் அடங்கலாக சிறு குடும்பத்திற்கு உகந்தது). தொடர்பு: அசீமா – 011 2524213.
****************************************************
இரண்டு அறைகளுள்ள முழுமையான வீடு, வத்தளை கெரவலப்பிட்டியில், குத்தகைக்கு தரப்படும். குத்தகை விலை 12 இலட்சம். தொடர்புகளுக்கு: 076 6160026, 077 8280098.
****************************************************
கொட்டாஞ்சேனை, கொழும்-பு –13 Wasala Road, (புளுமெண்டல் ரோட் அருகே) 1st Floor இல. 228, 1/1 இல் 2 Bedrooms, வீடு வாடகைக்கு. Advance 350000/=. மாதம் 20000/=. தொடர்புக்கு: 077 7412942, 075 7412942.
****************************************************
1/9, பாம் ரோட், மட்டக்குளியில் சகல வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. குத்தகைக்கு (20 இலட்சம்) ஒரு வீடும் உண்டு. விபரங்களுக்கு. தொ.பே. இல: 077 7323142, 077 3812862.
****************************************************
கடை வாடகைக்கு. கொழும்பு – 11, செட்டியார் தெரு (ஐந்துலாம்பு சந்தி) காரியாலய/ கடை இடங்கள் பல வாடகைக்கு 100 Sq.ft. (கீழ்மாடி) முதல் 1400 Sq.ft (மேல் மாடி) வரை மாத வாடகை 30,000/= முதல் 120,000/= வரை. Call: Omkara: 076 9622675/ 011 7210210.
****************************************************
Wattala, Station Road இல் 2 Bedrooms சகல வசதிகளுடன் வீடு குத்தகைக்கு உண்டு. Contact: 077 9219904, 076 4580550.
****************************************************
கொலன்னாவ IDH Road சாலமுல்லையில் 3 அறைகளுடன் மேல் மாடி வீடு 12 இலட்சம் குத்தகைக்கு கொடுக்கப்படும். 077 8212876, 077 0407864.
****************************************************
கடை வாடகைக்கு. கொழும்பு –14 வாகன தரிப்பிடம், கழிவறை, 1200 சதுர அடி கூடிய களஞ்சியசாலை. டயர், செரமிக் எல்லாவற்றுக்கும் உகந்தது. 45,000/=. Tel: 077 8094072.
****************************************************
Mount Lavinia இல் புதுப்பிக்கப்பட்ட பழைய தனி வீடு Annex உடன் வாடகைக்கு உண்டு. காலி வீதிக்கு அருகாமையில். தரகர் தேவையில்லை. 077 7079844/ 077 6266337.
****************************************************
கொழும்பு – 15, மட்டக்குளி கதிரானவத்தையில் முதலாம் மாடி வாடகைக்கு. 3 அறைகள், Hall, Kitchen, சாப்பாட்டு அறை, Bathroom. மாத வாடகை 35,000/=. 1 வருட முற்பணம். தரகர்கள் தேவையில்லை. இந்துக்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 011 2520981, 077 9436588.
****************************************************
கொட்டாஞ்சேனையில் மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு. வாகன தரிப்பிட வசதியுண்டு. பார்வையிடும் நேரம் காலை 10.00 – மாலை 3.00 வரை. இல. 102, வாசல ரோட், கொழும்பு – 13.
****************************************************
மோதர, தவளசிங்காராம மாவத்தை, தொடர்மாடியில் தரை வீடு வாடகைக்கு. 2 Bedrooms, Hall, Kitchen, Parking வசதி உண்டு. இந்துக்கள் மட்டும். தொடர்புகளுக்கு: 077 7588552.
****************************************************
வீடு வாடகைக்கு. வெள்ளவத்தை Manning Place தொடர்மாடியில் 2 Rooms வீடு வாடகைக்குண்டு. No Brokers. தொடர்பு: 077 7341522.
****************************************************
Wellawatte, Rajasinghe Road, Vivekananda Road, Perera Lane, IBC Road ஆகிய இடங்களில் 2 தொடக்கம் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், A/C, Hot Water, Fully furnished with Kitchen Equipments Apartments தனி வீடு என்பன (நாள், கிழமை, மாத) வாடகைக்கு உண்டு. சுப காரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு ஏற்றது. 077 1424799, 070 2442440.
****************************************************
மட்டக்குளி, குரோ ஐலன்ட் 4 ஆவது Lane மாடி வீடு. கீழ்பகுதியில் Hall, Kitchen, Toilet, பாத்ரூம். மேல்பகுதியில் 1 Hall, Kitchen, 2 Rooms, 1 வாகனம் நிறுத்த முடியும். 077 5235834, 0777 464783.
****************************************************
வெள்ளவத்தையில் சகல வசதியுடன் பெண் பிள்ளைகளுக்கு மட்டும் அறைகள் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 072 1680407.
****************************************************
தெஹிவளை, Arpico விற்கு அருகாமையில் அறைகள், 2 ,3 படுக்கை அறைகள் தளபாடங்கள் A/C, யுடன் தொடர்மாடி வீடு, நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 3813568. ஆங்கிலம் & சிங்களத்தில் பேசவும்.
****************************************************
மட்டக்குளியவில் Ferguson Road இல் 4 அறைகள் கொண்ட வீட்டுடன் இணைந்த Annex உம் வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிடமுண்டு. பிற்பகல் 1 மணிக்கு பிறகு தொடர்பு கொள்ளவும். (தமிழர்களுக்கு மட்டும்) 076 0212890, 077 9741147.
****************************************************
Wattala (வத்தளை) சகல வசதிகளுடன் 2 அறைகள், 1 அறை உள்ள இரண்டு வீடுகள் வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் மணமகன், மணமகள் வீடாகப் பாவிப்பதற்கும் மிக உகந்தது. Fully furnished with A/C. 077 7587185.
****************************************************
தெஹிவளை, கௌடான ரோட்டில் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தனியாகவோ பகிர்ந்து கொள்ளவோ உண்டு. 076 5494668.
****************************************************
தெஹிவளையில் 4 படுக்கை அறைகள், 4 குளியலறைகள், மேல் மாடி தனி வீடு, 2200 சதுர அடி, ரோலர் Door Gate, கராஜ் புதியது. 90,000/= 077 5108183.
****************************************************
தெஹிவளையில் 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், Servant quarters புதிய விசாலமான, காற்றோட்டத்துடன் 1450 சதுர அடி 65,000/= 4 மாத முற்பணம். 077 5108183.
****************************************************
தெஹிவளையில் 2 அறைகள் வாடகைக்கு உண்டு. தனிக் குளியலறை, புகையிரத நிலையத்திற்கு மிக அருகாமையிலுள்ளது. தெஹிவளை சந்திக்கு 10 நிமிட தூரம். 075 8002586, 011 2732074.
****************************************************
வெள்ளவத்தையில் 2 அறைகள், தளபாடங்களுடன் கூடிய தொடர்மாடியிலுள்ள வீடு வாடகைக்கு. T.P: 078 8453749.
****************************************************
Wellawatte Manning Place Apartment இல் அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்களுக்கு மட்டும். Tel: 071 1389861.
****************************************************
வெள்ளவத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாடகைக்கு 3 அறைகளுடனான புதிய Luxury Apartment, A/C with Furnitures வாகன தரிப்பிட வசதி உண்டு. 077 7308462, 076 6646249.
****************************************************
வெள்ளவத்தையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு சாப்பாட்டு வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 076 3860439.
****************************************************
தெஹிவளை காலிவீதிக்கு அருகாமையில் தளபாட வசதியுடன் சமையல் வசதியுடன் தனிவழிப்பாதையுடன் Tile பதிக்கப்பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 077 7606060.
****************************************************
வெள்ளவத்தையில் 3 அறைகள் தொடர்மாடி 70000/=, தனி வீடு 85000/=, அனெக்ஸ் 30000/= வாடகைக்கு. மற்றும் களுபோவில 3P மாடி வீடு 200 இலட்சம், வெள்ளவத்தையில் 8P வீடும் விற்பனைக்கு. 077 1717405.
****************************************************
வெள்ளவத்தை off Hampden Lane இல் ஒரு Master Bedroom, ஒரு சிறிய Partition Room, Kitchen, Hall, Bathroom, Small Backyard உள்ள Ground Floor உள்ள வீடு வாடகைக் குண்டு. Fully Tiled. No Car Parking. வாடகை 43000/= . தொடர்புக்கு: 077 3153578.
****************************************************
படிக்கும் அல்லது வேலைசெய்யும் இரு பெண் பிள்ளைகள் தங்குவதற்கான Boarding Room with Attached Bathroom & Furniture. Wellawatte இல் உள்ளது. 077 9123247.
****************************************************
காலி வீதி வெள்ளவத்தை 236/05, இலக்கத்தில் உள்ள மேல்மாடி வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 4525188.
****************************************************
வெள்ளவத்தை காலி வீதி L.G. க்கு அருகில் தனியான வழியுடன் Fan, Bed வசதிகளுடன் அறை வாடகைக்குண்டு. நீண்ட காலத்திற்கும்/ குறுகிய காலத்திற்கும் கொடுக்கப்படும். 077 1188986.
****************************************************
வெள்ளவத்தையில் பிரதான பாதை அருகாமையில் அறையொன்று வாடகைக்குண்டு. சகல வசதிகளுடன் பெண் பிள்ளைகள் அல்லது பள்ளி மாணவிகளுக்கு உகந்தது. தொடர்புக்கு: 077 7918306, 077 7417008.
****************************************************
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வெள்ளவத்தையில் தங்குமிட வசதிகளுண்டு. தொடர்புக்கு: 077 8209882, 011 2366366.
****************************************************
தெஹிவளைச் சந்திக்கு அருகாமையில் 1 Bedroom, 2 Hall, Kitchen, Bathroom, Tiles பதித்த Car Park உள்ள வீடு வாடகைக்குண்டு. தொடர்புக்கு: 076 1821455.
****************************************************
வெள்ளவத்தையில் 3 அறைகள், ஒரு Servant Room, Fully A/C tiled House, 3 Bathrooms, Swimming Pool, Car Park வசதியுடன் வீடு வாடகைக்குண்டு. தொடர்புக்கு: 077 5456656.
****************************************************
வெள்ளவத்தையில் படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்களுக்கு அறையொன்று வாடகைக்குண்டு. தொடர்புக்கு: 077 1542206, 077 7636495.
****************************************************
வெள்ளவத்தை Delemon Hospital க்கு அருகாமையில் பாதுகாப்புடன் கூடிய சூழலில் அடுக்குமாடி குடியிருப்பில் இணைந்த குளியலறையுடன் கூடிய அறை வாடகைக்குண்டு. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 071 3075894.
****************************************************
Wellawatte near Arpico Rooms available for Females (working/ Students) with attached Bathrooms, Common Kitchen and Hall. தொடர்புக்கு: 076 8938771.
****************************************************
வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அண்மையில் பாதுகாப்பான சூழலில் வேலை பார்க்கும், உயர் கல்வி கற்கும் பெண்பிள்ளை ஒருவருக்கு கௌரவமான குடும்பத்தில் தளபாட வசதிகளுடன் உயர்கல்வி கற்கும் மாணவியுடன் பகிர்ந்து கொள்ள அறை உண்டு. தொடர்புக்கு: 071 8434576.
****************************************************
வெள்ளவத்தை விகாரை லேனில் இரண்டு அறைகள், கிச்சனுடன் கொண்ட வீடு வாடகைக்கு விடப்படும். (கார் பார்க்கிங் இல்லை) தொடர்புக்கு: 077 2955566, 071 4068100.
****************************************************
வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் 40 ஆம் இலக்க Ground Floor 3 படுக்கை யறைகள், 3 Bathrooms வாடகைக்குண்டு. 85000/=. 1 year Advance Negotiable. தொடர்புக்கு: 077 1382668.
****************************************************
வெள்ளவத்தை ரோகினி ரோட்டில் 3 Bedrooms, 3 Bathrooms, Servant Room, கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய Duplex Apartment வீடு வாடகைக்கு. 071 8166780.
****************************************************
கொழும்பு அளுத்மாவத்தையில் Apartment 2nd Floor 2 BR, Hall, Kitchen, Balcony, Parking, Lift, Security மற்றும் சகல வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு கொடுக்கப்படும். 852, Aluthmawatha Road, Colombo–15. 077 3020343.
****************************************************
வெள்ளவத்தை 4 Rooms வாடகைக்கு, 3 ரூம், 2 Room வாடகைக்கு. தெஹிவளை 2 Room, 3 Room வாடகைக்கு. இன்னும் வாடகைக்குண்டு. T.P: 072 2772804.
****************************************************
தெஹிவளை (Ebanezar Place ) நான்காம் மாடியில் 3 அறைகள், 2 குளியலறைகள் மற்றும் Car Park வசதியுடன் தொடர்மாடி குடியிருப்பில் வீடு வாடகைக்கு உண்டு. தமிழ்க் குடும்பம் விரும்பத்தக்கது. 076 5322250.
****************************************************
தெஹிவளை களுபோவில சிறிய வீடொன்று தம்பதிகளுக்கு 1 படுக்கையறை மற்றும் அனைத்தும் புறம்பானது. 4 மாத முற்பணம் வாடகை 18,000/=. தொடர்புக்கு: 011 2723750, 071 8319803.
****************************************************
157, ஜெம்பட்டா வீதி, கொழும்பு 13 இல் அமைந்துள்ள சகல பொருட்களுடன் தங்குமிட வசதியுடன் சலூன் வாடகைக்கு. Tel: 076 5733387, 071 5979417.
****************************************************
156/3, ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு– 13 இல் வியாபாரத்திற்காகவோ, அலுவலகமாகவோ, ஆண்கள் தங்குமிடமாகவோ பயன்படுத்தக்கூடிய குளியலறையுடன் கீழ்த்தள அறை வாடகைக்கு. 18000/=. இரண்டு வருட முற்பணம். 077 1654836.
****************************************************
புனித பெனடிக் மாவத்தை, கொட்டாஞ்சேனை, கொழும்பு – 13 இல் 2 மாடி வீடொன்றின் இரண்டு படுக்கையறைகள் கொண்ட முதல் மாடி ஒரு Couple க்கு அல்லது வேலைக்குச் செல்லும் இருவருக்கு வாடகைக்கு விடப்படும். 076 4273889.
****************************************************
மவுன்லவனியா(கல்கிஸ்சை) வட்டரலப்பல வீதி. 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் முழுமையாக டைல் பதித்த வீடு மேல்மாடி தனியான நுழைவுப்பாதை கொண்டது தண்ணீர் மின்சார வசதி உள்ளது. தொடர்பு: 077 1616036.
****************************************************
வத்தளை, ஹுணுப்பிட்டி, ஸ்டேசன் வீதியில் 03 அறைகள், 02 குளியலறைகள் கொண்ட மேல்மாடி வீடு வாடகைக்குண்டு. மாதம் 40,000/= ஒருவருட குத்தகை. தொடர்பு: பெரேரா: 071 2173831. (ஆங்கிலம்/ சிங்களத்தில் கதைக்கவும்)
****************************************************
84/5A, Kalyani Mawatha, Wattala யில் 2 படுக்கையறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 28,000/=. தொடர்பு: 071 2231511, 011 2946829.
****************************************************
அல்விஸ் டவுண் 20 பேர்ச்சஸ், 4 BR வீடு 50,000/= pm. அல்விஸ் டவுண் 3BR Full Tile Brandnew House 70,000/= pm. Hendala Junction 3BR வீடு 35,000/= pm. Hendala Road 35 Perches 7BR, 4 Car Parking 150,000/= pm, Peliyagoda Police near 4 BR Two story House 65,000/= pm. Wattala Station Road Shop Rent 25,000/= pm, S.Rajamani. 077 3203379/ 077 0073379.
****************************************************
வத்தளை, ஹெந்தலை, கெரவலப்பிட்டி பரணவத்த வீதியில் 03 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 071 5430471.
****************************************************
வத்தளை அட்டாமி பாடசாலைக்கு அருகாமையில் மூன்று அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. வாடகை 30,000/=.ஞாயிறு காலை 10.00 மணிக்கு மேல். Tel: 077 1896956, 070 2882526.
****************************************************
மட்டக்குளி சென் மேரிஸ் றோட்டில் 3 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3508241, 077 2819903.
****************************************************
மாவத்தை வீதி மாதம்பிட்டி முஸ்லிம் பள்ளி வாசலிற்கு அண்மையாக 4 அறைகளுடன் கூடிய 2000 சதுரஅடி பிரதான வீடு கீழ்தளம் வாடகைக்கு உண்டு. மேல்தளம் வாடகைக்கு உண்டு. மேல்தளம் உரிமையாளர் வசிக்கின்றார். 076 5456609.
****************************************************
தெஹிவளையில் முதல் மாடி வீடு 2 படுக்கையறைகள், ஹோல், சமையலறை, குளியலறை என்பவற்றுடன் வாடகைக்கு உண்டு. ஒரு அறை குளிரூட்டப்பட்டுள்ளது. மாத வாடகை 35,000/= முற்பணம் 3,000,000/= வாகன தரிப்பிட வசதி இல்லை. 072 3908843.
****************************************************
கொட்டாஞ்சேனை மத்திய பகுதியில் ஆண்களுக்கு போர்டிங் வசதி உண்டு. 6000/= மூன்று மாத முற்பணம் தேவை. தொடர்பு: 077 2757864.
****************************************************
கொழும்பு– 06 ஸ்டேஷன் ரோட் வெள்ளவத்தையில் அப்பார்ட்மென்ட்ஸ் வாடகைக்கு. 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், தளபாடம் இடப்படாதவை. 2 படுக்கையறைகள், 2 குளியலறைகள், தளபாடம் உள்ளவை. ஸ்டேஷனுக்கு அருகில் தொடர்பு: 077 4423680.
****************************************************
வெள்ளவத்தை காலி வீதியில் தொடர்மாடி குடியிருப்பில் தளபாடமிடப்பட்ட வீடுகள் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. வெளிநாட்டவருக்கும் சுபகாரியங்களுக்கும் உகந்தது. www.rajtower.com இல் முன்பதிவு செய்து கொள்ளலாம். No.145/1, Galle Road, Wellawatte. தொடர்புக்கு: 077 7388860, 077 2105957, 011 2055308.
****************************************************
Wellawatte Vivekananda Road, Two Roomed Annex with All Modern Facilities. Monthly Rent:90,000/=. Phone: 077 7503950.
****************************************************
Room வாடகைக்கு உண்டு. ஆண்களிற்கு மட்டும் (கல்கிசை) T:P: 071 9318054.
****************************************************
தெஹிவளையில் படிக்கும்/ வேலை பார்ப்பவருக்கும் அறை வாடகைக்குண்டு. 077 5228485.
****************************************************
வெள்ளவத்தையில் 2nd செப்பல்லேன், இல.15 1 அறை, Hall, குளியலறை, சமையலறையுடன் கூடிய மேல் மாடி வீடு வாடகைக்கு (No Parking) தொடர்பு: 077 8717406.
****************************************************
தெஹிவளையில் 2 மாடி புதிய வீடு நல்ல வதிவிட சூழலில் பெட்ரூம் 3, பாத்ரூம் 4, ஹோல் 2, சமையலறை, கார் பார்க், ரூப் டொப் உட்பட ஹில் வீதிக்கருகாமையில் வாடகைக்குண்டு. மாத வாடகை: 50,000/= 075 6249815.
****************************************************
பம்பலப்பிட்டி காலி வீதிக்கு அண்மையில் 3 Bedrooms, 3 Bathrooms, Hall, Kitchen, Car Parking உடன் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 075 6518369 (பார்வை நேரம் 02.06.2019 பி.ப. 2.30 – 5.30) தரகர் வேண்டாம்.
****************************************************
வெள்ளவத்தை, Fernando Road இல் 3 அறைகள், 2 குளியலறைகளுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 078 2747787, 071 1209314.
****************************************************
இல. 33, E.S.Fernando Mawatta, வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. பெண்களுக்கு மட்டும். T.P: 011 2362300, 077 4769946.
****************************************************
வெள்ளவத்தை நெல்சன் பிளேஸில் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள் சகல வசதிகளுடன் வாடகைக்குண்டு. மாதம் 80000/=. தொடர்பு: 077 3584585.
****************************************************
தெஹிவளையில் இணைந்த குளியலறையுடன் அறை பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. மாதவாடகை 12000/=. 071 4840610.
****************************************************
Wellawatte 2 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall நிலத்துடன் வீடு. Advance பெறப்படும். Water, Current Bill தனியானவை. தமிழர் விரும்பத்தக்கது. 078 3439327, 077 8668606.
****************************************************
தெஹிவளை, காலி வீதி கொன்கோர்ட் தியேட்டர் அருகில் இணைந்த குளியலறை யுடன் அறை வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை செய்வோருக்கு கொடுக்கப்படும். தொடர்பு: 077 7517940.
****************************************************
மோதர அளுத்மாவத்தை, 23, வில்பிரட் லேனில், மேல்மாடி வீடு குத்தகைக்கு or வாடகைக்கு உண்டு. புத்தாக்கம் செய்யப்பட்டு முழுவதும் புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டு 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், சுற்றிலும் பெல்கனியும் CCTV கெமரா பாதுகாப்பு, பார்க்கிங் வசதியும் உண்டு. தொடர்பு: 077 6220933.
****************************************************
கிருலப்பனையில் வீடு வாடகைக்கு உண்டு. 2 அறைகள், 1 குளியலறை, சமையலறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 2492375, 071 2492114.
****************************************************
காலி வீதிக்கருகாமையில் வெள்ளவத்தையில் குளியலறையுடன் சேர்ந்த அறை ஒன்று வாடகைக்குண்டு. வேலை செய்யும் இருவர் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 1968536.
****************************************************
வெள்ளவத்தை ஹம்டன் லேனில் 20000/=, 15000/=, 35000/=, 40000/=. தெஹிவளையில் 35000/=, 40000/=, 25000/= அத்துடன் இரத்மலானையில் 90 இலட்சம், 12 மில்லியன்களுக்கு விற்பனைக்குண்டு. 077 8139505.
****************************************************
வெள்ளவத்தையில் 3 படுக்கையறைகள் 2 குளியலறைகளுடன் புது அப்பார்ட்மென்ட் 75,000/= மாத வாடகை. ஒரு வருட முற்பணம் வேண்டும். 076 9064400.
****************************************************
வத்தளை, நாயக்ககந்தை வீதியில் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 வாகன தரிப்பிடமுடன் புதிய வீடு வாடகைக்கு உண்டு. பிரதான வீதி 600 M தொலைவில். வாடகை 35,000/=. 077 6100440, 076 7602415.
****************************************************
தெஹிவளை Food City க்கு அருகாமையில் கடை விற்பனைக்கு அல்லது வாடகைக்குண்டு. தொடர்புக்கு: 077 5566212.
****************************************************
2019-06-05 16:53:32
வாடகைக்கு / குத்தகைக்கு 02-06-2019