• வாடகைக்கு / குத்தகைக்கு 02-06-2019

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை பகு­தியில் சிறிய தமிழ்க் குடும்­பத்­திற்கு வீடு வாட­கைக்குத் தேவை. வாடகை 25000/=க்கு உட்­பட்­ட­தாக. 076 7125985.

  ****************************************************

  Wanted House or Building with Parking Facilities for 2 – 3 Vehicles in and Around Wellawatte. Phone: 077 7699207.

  ****************************************************

  வெள்­ள­வத்தை – Hampden Lane, தெஹி­வளை – Initium Road ஆகிய இடங்­களில் 1350 Sq.ft, 1200 Sq,ft பரப்­ப­ளவில் சொகு­சான முழு­மை­யாக தள­பா­ட­மி­டப்­பட்ட (Fully Furnished with A/C, Wifi & All Facilities)  புதிய Apartments நாள், கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளன. சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு சாலச் சிறந்­தது. மேல­திக விப­ரங்­க­ளிற்கு: 077 5150410 தரகர் வேண்­டி­ய­தில்லை.

  ****************************************************

  தெஹி­வளை Galle Road (Municipal Council) க்கு மிக அருகில் புதிய தொடர் மாடியில் Luxury Fully Furnished. 3, 2 Bedrooms. (all rooms with attached Bathroom) Apartments அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்­குண்டு.  077 2928809.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Lilly Avenue இல் Fully Furnished, Holiday Apartment கிழமை, மாத அடிப்­ப­டையில் சுப­கா­ரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4773475. 

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Bedrooms apartment சகல வச­தி­க­ளு­டனும் குறு­கிய கால அடிப்­ப­டையில் நாள், கிழ­மைக்கு வாட­கைக்­குண்டு. Durdans அருகில். 077 5981007.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதி­யி­லி­ருந்து 90 யார் தூரத்தில் சகல வச­தி­யு­ட­னு­மான Annex(Room, Hall, Pantry, Toilet) வாட­கைக்கு. பெண்கள் விரும்­பத்­தக்­கது.  Bus Halt, Markets, 100 யார் தூரத்தில். தொடர்பு: 011 2732558.

  ****************************************************

  தெமட்­ட­கொடை பேஸ்லைன் வீதியில் றெயில்வே ஸ்டேச­னுக்கும் பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­பன பிர­தான காரி­யா­ல­யத்­திற்கும் அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. இரண்டு அறைகள், பெரிய விறாந்தை முழு­வதும் டைல்ஸ் பதிக்­கப்­பட்­டது. தொடர்பு: 077 7353661.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் கூடிய அறை (Annex) ஒன்று வருட வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை­பார்க்கும் பெண் அல்­லது ஆண்­க­ளுக்கு உகந்­தது. இரண்டு அல்­லது மூன்று பேர் தங்­கலாம். மாத வாடகை 15,000/= மற்றும் 1 வருட முற்­பணம் தேவை. தொடர்­புக்கு: 077 4678671.

  ****************************************************

  பேர்­குசன் ரோட் மட்­டக்­குளி கொழும்பு–15, வீடு குத்­த­கைக்கு 12 இலட்சம் கீழே டைல்ஸ் பதிக்­கப்­பட்­டுள்­ளது. மேலே 2 ரூம்ஸ், கீழே பெரிய ஹோல், கிச்சன், பாத்ரூம், பெரிய பெல்­கனி உள்­ளது. மேலே காலை 10.00 மணிக்குப் பிறகு இரவு 7.00 மணி வரை தொடர்பு கொள்­ளவும். 076 6024267.

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1,2,3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், வார, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. T.P: 076 6737895.

  ****************************************************

  மேட்­டுத்­தெ­ருவில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 3376882.

  ***************************************************

  தெஹி­வளை காலி வீதி (தனியார் வீதி) –1 ஆம் மாடி, 2 அறைகள், சாமி அறை, சமை­ய­லறை, பால்­கனி Security Guard, CCTV போடப்­பட்­டுள்­ளது. மாத வாடகை 40,000/= 6 மாத முன்­பணம் Security fee (மாதம்) 3,000/= Parking இல்லை. தமி­ழ­ருக்கு மட்டும். தொடர்பு: 077 7696244. பார்­வை­யிட: 077 2291418.

  ****************************************************

  கொழும்பு.  2 அறை­க­ளு­ட­னான வீடு குத்­த­கைக்­குண்டு. 5 வருட குத்­தகைப் பண­மாக 2500000/= – 3000000/= பெறப்­பட்டால் மாத கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 5 வருட குத்­தகைப் பண­மாக 2000000/=–1500000/= பெறப்­பட்டால் மாத கட்­ட­ண­மாக 4000/= அற­வி­டப்­படும். முற்­கொ­டுப்­ப­னவு திருப்பி கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 1408595. இல.82/1, பர­மா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை.

  ****************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு – 15, வத்­தளை. நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறைகள் சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen) உப­க­ர­ணங்கள் (Car Park) வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா-­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424 / 077 4544098. www.colombofeelhome.com 

  ****************************************************

  கொழும்பு ஐந்­து­லாம்பு சந்­தியில் அமைந்­துள்ள City Hotel இல் அறைகள் வாட­கைக்கு உண்டு. A/C 2500/= New AC 2000/= TV,  Fridge, Hot Water போன்ற வச­தி­க­ளுடன் அறைகள் 3 ஆம், 4 ஆம் மாடி­களில் படி வச­தி­யுடன் உண்டு. முன்­கூட்­டியே அறை­களை பதிவு செய்ய www.cityhotelpettah.com  077 7365452, 011 2323934.

  ****************************************************

  வத்­தளை, பள்­ளி­யா­வத்­தையில் உள்ள சகல வசதி உள்ள தனி வீடு 2 அறைகள், சுற்று மதி­லு­ட­னான வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20,000/=. 077 9836758, 078 6879223.

  ****************************************************

  கொழும்பு–10, மரு­தா­னையில் 5 பேர்ச்சஸ் வீடு வாட­கைக்கு உண்டு. (Hall, 2 BR, Kitchen, Dinning room, Toilet, Bathroom) மாத வாடகை 45,000/=. T.P: 4915944, 077 6280273.

  ****************************************************

  Colombo–15, ¼ B 49 Farm Road இல் கீழ்­மா­டியில் அமைந்­துள்ள சிறி­யதோர் வீடு வாட­கைக்கு. (1 B/ Room) பாது­காப்­பான சூழல் கார் பாக்கிங், சிறுவர் பூங்கா மற்றும் அனைத்து வச­தி­களும் உண்டு. 075 5429429, 077 2338656.

  ****************************************************

  கொழும்பு புதுச்­செட்டித் தெருவில் 03 அறைகள் (A/C) கொண்ட வீடு நாள், வாரம் மற்றும் மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7448006.

  ****************************************************

  வத்­த­ளையில் லைசியம் பாட­சா­லைக்கு அருகில் நல்ல சூழலில் நான்கு அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தர­கர்கள் வேண்டாம். தொடர்பு: 076 6021949.

  ****************************************************

  வெள்­ள­வத்தை மனிங் பிளேஸில் 3 Bedrooms, 2 Bathrooms, Servant Toilet, Room வச­தி­க­ளுடன் கூடிய பாது­காப்­பான வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. 077 1654122.

  ****************************************************

  வெள்­ள­வத்தை No: 40 பெர்­ணான்டோ ரோட்டில் (Delmon Hospital இற்கு அருகில்) சகல வச­தி­க­ளுடன் அறை, குளி­ய­லறை வச­தி­யுடன் ஒருவர்/ இரு­வ­ருக்கு வாட­கைக்கு உண்டு.

  ****************************************************

  பஞ்­சி­கா­வத்­தையில் வீடு வாட­கைக்­குண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. தொடர்பு: 077 6359213.

  ****************************************************

  தெஹி­வளை மாந­கர சபைக்கு அண்­மையில் காலி வீதியில் இருந்து 5 நிமிட நடை தூரத்தில் 3 அறைகள், சாமி அறை, சமை­ய­லறை, இரண்டு குளி­ய­ல­றைகள், பெரிய ஹோல் வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய மேல் மாடி வீடு உடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4501712.

  ****************************************************

  Hampden Lane இல் சகல வச­தி­க­ளுடன் தனி அறை வாட­கைக்கு உண்டு. கல்வி கற்கும் தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு மாத்­திரம் இருவர் சேர்ந்தும் தங்­கலாம். 076 2789255, 011 2366378.

  ****************************************************

  வெள்­ள­வத்தை Arpico க்கு அரு­கா­மையில் மேல்­மா­டியில் ஒரு அறை­யுடன் கூடிய வீடு 4 மாதத்­திற்கு வாட­கைக்கு உண்டு. Tel: 076 6610507 (Tiles).

  ****************************************************

  தெஹி­வ­ளையில் மூன்று (3) அறைகள் மற்றும் இரண்டு (2) குளி­ய­ல­றை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. (தர­கர்கள் தேவை­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு 076 8060222, 077 5744202.

  ****************************************************

  வெள்­ள­வத்தை  Gall Road க்கு அரு­கா­மையில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கு Fully Furnished, Tiled, 2 Rooms Apartment (A/C) குறு­கிய கால வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு 077 3577430.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Harmers Avenue இல் நாள் வாட­கைக்கு. 1, 2, 3, 6 அறை­க­ளுடன் தனி வீடு Luxury Furnished House 4 Car park. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். தொடர்­புக்கு: 077 7667511, 011 2503552 (சத்­தியா).

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கட்­டுக்கு அண்­மையில் சகல தள­பா­டங்­க­ளுடன் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 9522173.

  ****************************************************

  கொழும்பு – 08 பொரளை, பேஸ்லைன் மாவத்­தையில் சஹஸ்­புர ஹவுஸிங் ஸ்கீமில் பிளட்ஸ்  No.60 இல் 9 ஆம் மாடியில் வீடு வாட­கைக்­குண்டு. ஹோல், 2 ரூம், பாத்ரூம், கிச்சன். தொடர்­புக்கு 077 2991765.

  ****************************************************

  நாவல குருந்­து­வத்தை வீதியில் (பள்­ளி­வாயல் வீதி) இரண்டு மாடி தனி வீடு, வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. வாகனம் நிறுத்த முடியும். 070 3518782.

   ****************************************************

  Dehiwala Pragnaloka Mawatha இல் மேல் மாடி அனெக்ஸ் ஒன்றில் பெரிய அறை மற்றும் சகல வச­தி­யுடன் Tile  பதித்த வீடு வாட­கைக்கு. வாடகை 22,000/=. 6 மாத முற்­பணம். 070 3314081.

  ****************************************************

  Bambalapity Luxury Apartment two Bed Rooms with Fully  A/C, Bathroom, Kitchen, Swimming pool. available for rent. Contact – 077 3405383.

  ****************************************************

  வத்­தளை, மாபோல ரொட்­ரிகோ கார்­டின்ஸில் அமைந்­துள்ள 3 அறை­க­ளுடன் கூடிய பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட வீடொன்று வாட­கைக்கு உண்டு. 071 5860609, 011 2051470, 070 4966376.

  ****************************************************

  2 ஆம் நவ­கம்­புர (பவர் ஹவுஸ்க்கு) முன்­பாக 2 ரூம், 1 எக்ஸ்ட்ரா ரூம் உடன் வீடு வாட­கைக்கு (Hindu) க்கள் தொடர்பு கொள்­ளவும். (23000/=) மாத வாடகை. 1 வருட முற்­பணம். 072 0868608 / 075 7398430.

  ****************************************************

  மட்­டக்­க­ளப்பு சந்­திரா லேனில் இரு அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 1603638, 065 2240347.

  ****************************************************
  நல்லூர் முருகன் ஆல­யத்­திற்கு மிக அருகில் கௌர­வ­மான அமை­தி­யான சூழலில் சகல வச­தி­க­ளுடன் 5 அறைகள் கொண்ட அழ­கிய பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. முற்­பணம் 4 இலட்சம். வாடகை 20 ஆயிரம். No Bargain Please, 076 3223687, ஜதீசன். 077 9690762.

  ****************************************************

  கொழும்பு மட்­டக்­குளி பாம் ரோட் புதிய பாதையில் சகல வச­தி­க­ளுடன் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்க: 2529440, 072 1154154.

  ****************************************************

  Soysapura யில் இரண்டு அறைகள், ஒரு குளியல் அறை, வர­வேற்­பறை வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 0521236 (பார்­வை­யிடல் நேரம் காலை 9.00–1.00 வரை).

  ****************************************************

  கிரு­லப்­ப­னையில் பிர­தான வீதிக்­க­ரு­கா­மையில் சித்­தார்த்த அடி­பா­தையில் 2 ஆவது தட்டில் 3 அறை வீடு சகல வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. 077 7964946, 011 3082972.

  ****************************************************

  களனி, (பேலி­ய­கொட பிர­தான நக­ருக்கு 800 mt) கெமுனு மாவத்­தையில் 3 அறைகள் கொண்ட மேல் மாடியில் பூர­ண­மான வீடு வாட­கைக்கு உண்டு. 30,000/=. 4 மாத முற்­பணம். 077 7742752.

  ****************************************************

  ராகம, மாபாகே பிர­தான வீதிக்கு எதிரில் சகல வச­தி­களும் கொண்ட புதிய கட்­டடம் 14,000 சதுர அடி 01 சதுர அடி மாதம் 55/= அதி­வேக வீதி மற்றும் பிர­தான நக­ரங்­க­ளுக்கு அருகில். பெரிய நுழைவு வாயில்,  மற்றும் விசா­ல­மான வாகன நிறுத்தும் வசதி. குத்­த­கைக்கு. தொகை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 3477957. 

  ****************************************************

  கடை வாட­கைக்கு. ஹெந்­தளை, எல­கந்த வீதிக்கு எதிரில் புதிய மாடி கட்­டடம் கீழ் மற்றும் மேல் மாடியில் தலா 4 கடைகள் வாட­கைக்கு உண்டு. 078 4977850. 

  ****************************************************

  தெஹி­வளை சந்­திக்கு நடக்கும் தூரத்தில் சேன­நா­யக்க வீதியில் அமைந்­துள்ள தனி வீடு ஒன்று குத்­த­கைக்கு/ வாட­கைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றைகள், வேலை­யாட்கள் அறை, வர­வேற்­பறை, பேன்ரி, கராஜ், தோட்டம், சுற்­றி­வர மதில் மற்றும் அமை­தி­யான சூழல். 077 9541449, 071 4858425. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் மனிங் பிளேஸில் 1 ஆம் மாடி, 2 ஆம் மாடியில் குளி­ரூட்­டப்­பட்ட 2 அறைகள், இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8005046. 

  ****************************************************

  ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­புர U.E. Perera Mawatha யில் 3 படுக்­கை­ய­றைகள், 2 Bathrooms, 2 Halls, 2 Kitchens தனி வீடு உடன் வாட­கைக்கு உண்டு. 071 5317723, 075 5577257, 077 9754737. 

  ****************************************************

  தெஹி­வளை, வண்­டவேற் பிளேஸில் மூன்றாம் மாடி இரண்டு அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் வீடும் இரண்டாம் மாடியில் மூன்று அறைகள், இரண்டு குளி­ய­ல­றைகள் வீடும் வாட­கைக்கு உண்டு. முழு­வதும் Tiles பதிக்­கப்­பட்­டது. தனி­யான வீடு, தனி­யான வழி, தனி­யான மின்­சாரம் தண்ணீர் Hindus only தரகர் வேண்­டாம;. 077 7705506. 

  ****************************************************

  Wellawatte, 37th Lane இல் உள்ள தொடர்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்­டது. 2 Rooms, 1 Room A/C 6 months ற்கு மேற்­பட்ட காலத்­துக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 2440916. 

  ****************************************************

  தொழில் பார்க்கும் அல்­லது பல்­க­லைக்­க­ழக மாண­வியர் தங்­கக்­கூ­டிய சகல வச­தி­க­ளு­ட­னான பாது­காப்­பான அறை ஒன்று தெஹி­வ­ளையில் வாட­கைக்கு உண்டு. 011 2731808, 071 4399087.

  ****************************************************

  கொழும்பு  –- 5 இல் இருவர் தங்­கக்­கூ­டிய பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. தனி வழிப்­பாதை தனி மின்­சாரம், நீர், தனி குளி­ய­லறை, கழி­வறை, வாடகை 18,000/= மற்றும் 5 பெண்கள் தங்­கக்­கூ­டிய பெரிய வீடு வாட­கைக்கு உண்டு. 078 5577991. 

  ****************************************************

  Kalubowila Small House for Rent. Near 176 Bus Route, 120 Bus Route. Call: 077 4694169.

  ****************************************************

  தெஹி­வளை களு­போ­வில விம­லா­சாரா ரோட்டில் இல. 33 வீடு வாட­கைக்­குண்டு. வெள்­ள­வத்தை விகாரை லேன் பாலம் மற்றும் ஆஞ்­ச­நேயர் கோயில் அருகில். : 077 6263060, 2839609.

  ****************************************************

  தெஹி­வளை காலி வீதி Arpico க்கு அண்­மையில் சகல வச­தி­க­ளுடன் 3 படுக்­கை­ய­றைகள் , 2 Bathrooms, Modern Kitchen, Full A/C, Hot Water Connection, 2nd floor Apartment with parking: 077 3419059, 071 5317723.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் கல்வி பயிலும்/ தொழில் புரியும் மாண­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1697992.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் புதிய வீடு குறு­கிய நாள், கிழமை, 2–3 மாதத்­திற்குள் வாட­கைக்­குண்டு. மாதம் 75000/= நாள்: 5000/=. Galle Road க்கு அண்­மை­யி­லுண்டு. Reasonable Rate. : 077 6962969.

  ****************************************************

  Dehiwala கொன்கோட் தியேட்­ட­ருக்கு அரு­கா­மையில் புதிய Luxury வீடு சகல தள­பாடம், சமையல், AC/ non AC வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்­குண்டு. Reasonable Rate. : 077 6962969.

  ****************************************************

  சர­ணங்­கர ரோட், ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அரு­கா­மையில் படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு.: 071  2061700.

  ****************************************************

  Dehiwala 3 Bedrooms house for rent Rs. 35000/=. 6 months Advance. 6/1, Subodharama Road, Dehiwala. : 2718170 (No Parking)

  ****************************************************

  பம்­ப­லப்­பிட்டி தொடர்­மாடி ஒன்றில் 6 ஆவது மாடியில் (3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், முழுத்­த­ள­பாடம், Car Park, 24 Hours Security வாட­கைக்­குண்டு) தரகர் வேண்டாம். : 077 5068215.

  ****************************************************

  Near Dehiwela Junction : Small annex and a room available for rent- Common entrance. contact : 077 13267879, 077 4784188 தெஹி­வளை சந்­திக்கு அருகே சிறிய Annex மற்றும் ஒரு அறை வாட­கைக்கு. Common entrance பொது நுழைவு. 077 1326789, 077 4784188. 

  ****************************************************

  வெள்­ளத்­தையில் சகல வீட்டு சமை­ய­லறை தள­பா­டங்­க­ளுடன் விசா­ல­மான 2 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen கீழ்த்­த­ளத்தில் உண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. Tel. 011 2360550. 

  ****************************************************

  கிரு­லப்­பனை, Avenue, Baseline Road மூன்று மாடி வீடு 8.33 Perches காரி­யா­ல­யத்­திற்கு அல்­லது Tourist க்கு வாடகை 225,000/= அல்­லது விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 077     7245091. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, 33 ஆவது ஒழுங்­கையில் 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 8081314. 

  ****************************************************

  House/ Room வாட­கைக்கு. கௌடான வீதி, சமகி மாவத்தை, தெஹி­வ­ளையில் House/ Room வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 075 2919962. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road க்கு அரு­கா­மையில் வீடு வாட­கைக்கு உண்டு. (முஸ்­லிம்கள் விரும்­பத்­தக்­கது) Tel. 077 1144150, 078 5808476. 

  ****************************************************

  புதி­தாக கட்­டப்­பட்ட வீடு வாட­கைக்கு. ஐந்து படுக்கை அறைகள், இரண்டு குளி­ய­ல­றை­க­ளுடன் அமை­தி­யான சூழலில் அமைந்­துள்­ளது. Tel. 076 8429883. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பொலி­ஸுக்கு அரு­கா­மையில் கல்வி பயிலும், தொழில் புரியும் ஆண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. (Fully tiled with cot, Mattress, Table and Chair) மாதாந்த வாடகை தனி நப­ராயின் 15,000/=. இருவர் Share பண்ணி இருப்­ப­தாயின் 20,00-0/=. ஒரு மாத முற்­பணம் போது­மா­னது. பிரதீப் 077 1928628, 077 1006597. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, 45, Nelson Place இல் 2 Rooms வீடு with Furnished மாத வாட­கைக்கு விடப்­படும். 076 8229331. 

  ****************************************************

  வெள்­ள­வத்தை, பசல்ஸ் லேனில் குளி­ய­ல­றை­யுடன் தனி­ய­றை­யொன்று ஒருவர் அல்­லது இரு பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. (வாடகை 20,000/=-) தொடர்­பு­க­ளுக்கு: 071 2333211, 077 6176783. 

  ****************************************************

  கல்­கி­சையில் காலி வீதிக்கு அரு­கா­மையில் முதலாம் மாடியில் 2 Bedrooms 1 Bathroom Large Hall, Kitchen with Pantry வருட வாட­கைக்கு உண்டு Close To St. Thomas, Supermarkets, Banks. Parking வசதி இல்லை பாது­காப்­பான சுற்­றுப்­பு­ற­சூழல். 077 7191085.

  ****************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் மிகவும் பாது­காப்­பான anex ஒன்று முதலாம் மாடியில் வாட­கைக்கு உள்­ளது 2 Rooms, Bathroom & Balcony. No Parking. பெண்கள் அல்­லது தம்­ப­தி­யினர் விரும்­பத்­தக்­கது. 011 2559873, 077 3709471.

  ****************************************************

  wellawatte இல் வேலை­பார்க்கும் ஆண்­க­ளுக்கு (Galle Road 300 m)  அறை வாட­கைக்­குண்டு நீண்­ட­கா­லத்­திற்குக் கொடுக்­கப்­படும் (Security/TV/Kitchen/Hall/ Washing Machine/ Fridge) 076 3767534.

  ****************************************************

  Wallawatte, Manning Place இல் நீண்­ட­கால வாட­கைக்கு வீடு உண்டு. (3 Bedrooms,1 Barthroom, Security, Parking) தொடர்­புக்கு. 076 0780797.

  ****************************************************

  வேலை செய்யும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு தனி குளி­ய­லறை வச­தி­யுடன் Room வாட­கைக்­குண்டு. தேவைப்­படின் உணவு பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்­புக்கு.  076 1007603.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் AC/ Non AC அறைகள் வீடுகள் நாள் வாட­கைக்­குண்டு Suriyan Rest 18/3 Station Road, 2581441, 2556125, 077 7499979.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Hamers Avenue வில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 B/R, 2 Bathroom சகல வச­தி­க­ளு­ட­னான Fully Furnished Apartment, Car Parking/Security வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. 077 3765240/ 077 0257177.

  ****************************************************

  வவு­னியா நக­ருக்கு அரு­கா­மையில் 2,4 படுக்­கை­ய­றைகள், வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன் கூடிய 2 வீடுகள் வாட­கைக்கு உண்டு தொடர்­பு­க­ளுக்கு  076 2788412.

  ****************************************************

  இல. 64/7, கெர­வ­லப்­பிட்டி, வத்­தளை என்ற முக­வ­ரியில் இரு படுக்­கை­ய­றை­களைக் கொண்ட சகல வச­தி­களும் கூடிய மேல் மாடி குடி­யி­ருப்பு ரூபா 27,000/ இற்கு வாட­கைக்கு உண்டு தொடர்பு. 011 2941413, 071 2304898.

  ****************************************************

  மட்­டக்­குளி ரொட்­ரிகோ பிலேசில் 3 Bedrooms with fully tiles பதித்த மாடி. மாத வாடகை 40,000/= ஒரு வருடம் எட்வான்ஸ் மற்றும் கீழ்­மாடி வீடு 2 Bedrooms வீடு மாத வாடகை 25,000/= 1½ வருடம் எட்வான்ஸ் சகல வச­தி­க­ளுடன். தொடர்­புக்கு.  077 5144754, 077 8593818.

  ****************************************************

  கொழும்பு –12, St. Sebastian Street, Colombo –12 தனி வீடு, இராண்­டா­வது மாடியில் வாட­கைக்கு/குத்­த­கைக்கு. 2 Rooms, Hall, Kitchen,  தனித்­தனி Toilet, WashRoom, நீதி­மன்­றிக்கு அருகில் உண்டு. அரச / Job செய்யும் தமி­ழர்கள் மட்டும். 077 7271478

  ****************************************************

  கொழும்பு –13, இல 59 சங்­க­மித்தை மாவத்தை கீழ் தளத்தில் 10 அடி அகலம் 22 அடி நீளம் கடை வாட­கைக்­குண்டு. தமி­ழர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 077 8790446, 011 2331271.

  ****************************************************

  கொழும்பு, மகா­வித்­தி­யா­லய மாவத்­தையில் உள்ள தொடர்­மா­டியில் அனைத்து தள­பாட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. நாள், வாரம் மற்றும் மாதாந்த அடிப்­ப­டையில் வாட­கைக்கு வீடு ஒழுங்கு செய்­யலாம். T.P: 071 4435045, 077 3577901.

  ****************************************************

  கொழும்பு –13, கொச்­சிக்­க­டையில் 2 மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. விலை 25 இலட்சம் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், Hall, Dining Room. 076 8369262.

  ****************************************************

  கொட்­டாஞ்­சேனை Messenger Street இல் 3BR Apartment வாட­கைக்­குண்டு. One year Advance. வாடகை 40,000/= 071 2446926.

  ****************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சேனை (Kotahena) பகு­தியில் தமிழ் வீடு ஒன்றில் வேலை செய்யும் பெண் பிள்­ளை­க­ளுக்­கான அறை காலை, இரவு உண­வுடன் வாட­கைக்கு உண்டு. 078 5257176. வாடகை 12,000/=

  ****************************************************

  இல, 489 கண்டி வீதி, பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள இரண்டு மாடி கட்­டடம் வாட­கைக்கு விடப்­படும். எந்த ஒரு பாவ­னைக்கும் சிறந்­தது (சிங்­கள மொழியில் உரை­யா­டவும்) தொடர்பு 0781607771, 072 879789

  ****************************************************

  நாயக்­கந்த, புவக்­வத்தை ஜோசப் லேனில் வீடு குத்­த­கைக்கு. 2 ரூம் பெரிய ஹோல் முற்­றிலும் டயில் பதித்­தது. தொடர்பு 077 4620665, 075 4904566.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வேலைக்கு செல்லும் தமிழ் ஆண்­க­ளுக்கு or நான்கு பேர் கொண்ட தமிழ் குடும்­பத்­திற்கு வீடு உடன் வாட­கைக்கு உண்டு. அறை ஹோல் வச­தி­யுடன் டுவீலர் பார்க் பண்­ணலாம். தொடர்பு 077 3079809 or 072 9186947.

  ****************************************************

  கொழும்பு –14 Fernando Place இல் வீடொன்றும் கொழும்பு –15 மோத­ரையில் சிறிய கடை­யுடன் கூடிய வீடு­களும் வாட­கைக்கு உண்டு. 077 6691148.

  ****************************************************

  கண்டி நத்­தராம் பொத்­தயில் வீடு வாட­கைக்கு உண்டு 3 ரூம்ஸ், 1 பாத்ரூம் வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு, மாத வாடகை 23,000/=. 6 மாத முற்­பணம் இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது, சிறிய தோட்­டமும் உண்டு. 076 8023103

  ****************************************************

  கல்­கிசை சென் ரீட்டா வீதியில் காலி வீதிக்கு 200m தூரத்தில் சகல வச­தி­களும் கொண்ட புத்தம் புதிய (02) வீடுகள் (02) வருட வாட­கைக்கு முற்­ப­ணத்­துடன் கொடுக்­கப்­படும். 077 8899991.

  ****************************************************

  வீடு 2 வருட குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும் 2 Rooms, 1 Hall, Kitchen and 2 Separate Bath Rooms. 478 /2 C, K Cyril C Perera Mawatha, Colombo-- – 13. 078 5280195.

  ****************************************************

  களு­போ­வில வைத்­தி­ய­சா­லைக்கு அருகில் உள்ள 7 பேர்ச்சஸ் வீடு 3 படுக்­கை­ய­றைகள், 2 இணைந்த கழி­வ­றைகள், நல்ல இடப்­ப­ரப்­பு­டைய லிவிங் மற்றும் உண­வறை பேன்ரி மற்றும் சமை­ய­ல­றை­யுடன் ஒரு வாகனம் நிறுத்­தக்­கூ­டிய தரிப்­பிட வசதி மற்றும் அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. அழைக்க: Imthi 077 7205541.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 2 Bath வீடும், காலி வீதியில் 3 ஆம் மாடியில் அலு­வ­லகம்/ வீடாக பாவிக்­கக்­கூ­டிய இடமும் வாட­கைக்கு உண்டு. 077 6443269, 077 7148173. 

  ****************************************************

  வாட­கைக்கு புதிய வீடு 3 படுக்கை அறைகள், 3 பாத்ரூம், 2 சாலை உண்டு. வாகன தரிப்­பிடம் உண்டு. மாபோல, ஜும்மா பள்­ளிக்கு அருகில். தொடர்­புக்கு: 077 7312661. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Delmon Hospital  அரு­கா­மையில் 2, 3 பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. (சமையல் வச­தி­யுடன் உண்டு) 072 2581648, 076 7248958,   077 4458977.

  ****************************************************

  கொழும்பு குண­சிங்­க­புர பஸ் நிலை­யத்­திற்கு அருகில் 10,14 சதுர அடி கடை­யறை வாட­கைக்கு, குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. 071 7995243.

  ****************************************************

  Moor Road (New Delmon) Wellawatte  சகல வச­தி­க­ளுடன், பாது­காப்­பான சூழலில், Room with Attached Bathroom. சமையல் வச­தி­க­ளுடன் வேலை செய்யும் பெண்­பிள்­ளைக்கு உண்டு. 077 8401009, 071 4288242.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்கு sharing Rooms (2 in 1) தள­பா­டங்­க­ளுடன் 8,000/= (3 மாத முற்­பணம்). 076 7566124.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள, 3 படுக்­கை­ய­றைகள் உடன், சேமிப்பு அறை, முதல் மாடி தொகுப்பு வீடுகள், 1698 Sq.Ft வாட­கைக்கு. மாதத்­திற்கு 50,000/=. (பேச்­சு­வார்த்தைக் குட்­பட்­டது.) 076 0554893, 076 6081928.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு, அனைக்ஸ், ரூம் வாட­கைக்கு. சிறு குடும்பம், கபல்ஸ் வர­வேற்­கத்­தக்­கது. அழைக்­கவும்: 076 6087749.

  ****************************************************

  பேலி­ய­கொட பூபா­ல­வி­நா­யகர் ஆல­யத்­திற்குச் சற்றுத் தொலைவில் அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் ஒரு வீடு இரண்டு படுக்­கை­ய­றை­யுடன், வர­வேற்­பறை, பெரிய சமை­ய­லறை, குளி­ய­லறை, கழிப்­ப­றை­யுடன் உள்­ளது. முழு­வதும் டைல் பதிக்­கப்­பட்­டது. வாகன தரிப்­பிடம் உண்டு. 071 3497663.

  ****************************************************

  மோதர, மட்­டக்­குளி ஆகிய இடங்­களில் வீடு வாட­கைக்கும்/ குத்­த­கைக்கும்/ விற்­ப­னைக்கும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 2337904/ 078 2554488/ 075 8109033. தர­கர்கள் வேண்டாம். 

  ****************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு – 15 இல் வீடு குத்­த­கைக்­குண்டு. கதி­ரா­ன­வத்தை முத­லா­வது Lane இல் இரண்டு அறைகள் உட்­பட சகல வச­தி­க­ளுடன் குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 071 5592431.

  ****************************************************

  மாளி­கா­வத்தை தொடர்­மா­டியில் 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு/  குத்­த­கைக்கு. 1 ஆம் மாடியில் அமைந்­துள்­ளது. 076 7265711.

  ****************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2 அறைகள் அடங்­க­லான 2 ஆம் தள வீடு வாட­கைக்கு மற்றும் கொட்­டஞ்­சே­னையில் 2 அறைகள் அடங்­க­லான 2 ஆம் தள வீடு முழு தள­பா­டங்­களு டனும் வாட­கைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் சேர்ந்தும் வாட­கைக்கு எடுக்­கலாம். தொடர்­புக்கு: 075 5611158.

  ****************************************************

  2019-06-05 16:52:57

  வாடகைக்கு / குத்தகைக்கு 02-06-2019