• பொது­வே­லை­வாய்ப்பு 02-06-2019

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு மாலை நேரத்தில் வேலை செய்­யக்­கூ­டிய இளம் தொழி­லா­ளர்கள் (ஆண்கள்) உடனே தேவை. வயது 17– 26, கொழும்பு 11, 12, 13, 14, 15 பகு­தியில் வசிப்­ப­வர்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். கவர்ச்­சி­யான சம்­ப­ளமும் இல­வச உணவும் தொழில்சார் தர­மான பயிற்­சியும் வழங்­கப்­படும். 077 5691296, 077 2882363. 

  ***********************************************

  அனு­ப­வ­முள்ள கொம்­பி­யூட்டர் டைப் செய்­பவர் தேவை. அத்­துடன் பைண்டிங் வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். நேரில் வரவும். கௌரி அச்­சகம் 207, சேர் இரத்­தி­ன­ஜோதி சர­வ­ண­முத்து மாவத்தை, கொழும்பு – 13.

  ***********************************************

  Spray Paint & Power Tools வேலைகள் நன்கு தெரிந்த அனு­ப­வ­முள்ள, பணி­யா­ளர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். மாதச் சம்­ப­ளத்­துடன் மேல­திக கொடுப்­ப­ன­வு­களும் வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வெல்­லம்­பிட்டி. 081 3191810. 

  ***********************************************

  இலக்­டி­ரி­சியன் , பெயிண்டர், மேசன் வேலைகள் தெரிந்த வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 7286984. 

  ***********************************************

  ஆயுர்­வேத அரசில் பதிவு செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­ய­மொன்­றுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. 175/B, மத்­திய வீதி, மட்­டக்­குளி. 078 3285940, 077 1606566. 

  ***********************************************

  கிரி­பத்­கொடை மாகொ­லையில் இயங்­கி­வரும் ஹாட்­வெயார் ஒன்­றுக்கு பின்­வரும் வேலைக்கு ஆட்கள் தேவை. 1. பில் போடக் கூடி­ய­வர்கள் 2. பாரம் தூக்கக் கூடி­ய­வர்கள் (நாட்­டாமை) தங்­கு­மிட வச­தி­யுண்டு. தகுந்த சம்­பளம் சிங்­களம் பேசத் தெரிந்த மலை­யக இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும். 071 0107843, 075 6857019, 011 2962726. 

  ***********************************************

  7 Star Hotel Galle Face கட்­டு­மான பணியில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு கீழ்க்­காணும் வேலை பணி­யாட்கள் உடன் தேவை. Electrician, Electrical helper, Plumbers, (Plumbing helper, Welders, Welding helper, Pipe fitter, Security officers, Store keeper, Stores Assistant சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உடன் தொடர்­புக்கு: 076 5542269, 071 4915865. 

  ***********************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மாண பணிக்கு மேசன்மார், உத­வி­யாளர் தேவை. 077 8503997. 

  ***********************************************

  கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல புடைவை கடைக்கு வேலை­யாட்கள் ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 9604321. 

  ***********************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­காரர், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room boy, Sales Man, Girls, காமன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில் வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/=– 45,000/=. வயது 20 முதல் 60. கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்­புண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­புக்கு: 075 9600269, 011 5882001.

  ***********************************************

  புறக்­கோட்­டை­யி­லுள்ள வர்த்­தக கடை­யொன்­றுக்கு 18– 35 வய­திற்­குட்­பட்ட உத­வி­யாளர் தேவை. சிங்­களம், தமிழ் பேசக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பப்­ப­டுவர். 077           7708288.

  ***********************************************

  சைக்கிள்/ மோட்டார் சைக்கிள் ஓடக்­கூ­டி­ய­வர்கள் கல்­கி­சையில் கேஸ் விநி­யோகம் செய்யும் Agent இலி­ருந்து வீடு­க­ளுக்கு சென்று விநி­யோகம் செய்ய ஆண்கள் தேவை. 35,000/= மேல் சம்­பா­திக்­கலாம். 077 4847438, 071 9010003. 

  ***********************************************

  பிர­தான உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல், பெக்கிங் செய்­வ­தற்கு 18– 50 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. 45,000/= ஊதியம் (கிழமை, மாத சம்­பளம்) வரும் நாளி­லேயே இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வீர்கள். 076 0533867. 

  ***********************************************

  கட்­டு­மான வேலைக்கு கூலி ஆள் தேவை. நாட்­கூலி ரூபா 2000/=, சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர சேவை. திற­மையை பொறுத்து போனஸ் பெற வாய்ப்பு உண்டு. (இதன்­படி ஒரு மாதத்­திற்கு 24,000/= ஒரு வரு­டத்தில் 3 இலட்சம் மட்­டிலும். 5 வரு­டத்தில் 15 இலட்சம் மட்டில் சம்­பா­திக்க வாய்ப்பு உண்டு) வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 0750802. 

  ***********************************************

  பிர­தான உற்­பத்தி நிறு­வ­னங்­களில் லேபல், பெக்கிங் செய்­வ­தற்கு 18– 50 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. 35,000/= வரை ஊதியம். உணவு, தங்­கு­மிடம் அமைத்து தரப்­படும். 076 7586955. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் A/C நிறு­வ­ன­மொன்­றுக்கு A/C, Washing machine, Fridge, Repairing செய்­யக்­கூ­டிய அனு­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற Technicians உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் நேரில் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7742329, 076 1234123. 

  ***********************************************

  மிரி­ஹானை அம்­புல்­தெ­னி­யவில் இயங்கும் லொன்றி ஒன்­றுக்கு கால்­சட்டை, சேட் அயன் செய்­வ­தற்கு நல்ல அனு­ப­வ­முள்ள ஆண்/ பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=. 077 7440781. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள எமது பால் சம்­பந்­த­மான உணவு பொருட்கள் விற்­பனை நிலை­யத்­திற்கு காசாளர் ஆண்/ பெண் தேவை. தங்­கு­மிடம், உணவு, உயர் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். 52, தர்­மா­ராம வீதி, வெள்­ள­வத்தை. தொலை­பேசி: 011 2552565, 077 0427633. 

  ***********************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான ஆடைத் தொழிற்­சாலை, பிஸ்கட், சவர்க்­கராம், மருத்­து­வ­மனை, கேக், ஜேம் லேபல், பெக்­கிங்­களில் ஆண்/பெண் தேவை. வயது 17–40. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாத சம்­பளம் 30000/=–40000/= க்கு மேல். கல்வி, மொழி, முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மில்லை. குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும். உடன் வேலை­வாய்ப்பு. நம்பி வாருங்கள். 077 1511979.

  ***********************************************

  120 பிலி­யந்­தலை நகரில் பழம், குளிர்­பான நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள பான வகைகள் தயா­ரிப்­பவர், தேநீர் தயா­ரிப்­பவர் உட­ன­டி­யாகத் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தங்­கு­மிடம், மருத்­துவ வச­திகள் தரப்­படும். தொடர்­புக்கு: 072 3593039, 076 0555905.

  ***********************************************

  ஆயுர்­வேத ஸ்பா நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ பயி­லுனர் பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. 24 மணி­நேரம் மாதம் 1 இலட்சம் ரூபா உழைக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மிக சுறு­சு­றுப்­பான நிறு­வனம். சந்­தரெஸ் ராஜ­கி­ரிய. தொடர்­புக்கு: 076 8596119.

  ***********************************************

  நுகே­கொடை, நீர்­கொ­ழும்பு, பொரளை, கிரி­பத்­கொடை, கண்டி, களுத்­துறை ஆகிய பிர­தே­சங்­களில் இருக்கும் ஆடை விற்­பனை நிலை­யங்­களில் மேற்­பார்­வை­யா­ளர்­களும் பணி­யாட்கள் ஆண், பெண் இரு­பா­லாரும் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 6639585, 070 3052325.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள கட்­டிட பரா­ம­ரிப்­பிற்கு Electrician, Plumber ஒருவர் தேவை. 2 வருட அனு­பவம் மற்றும் NCT/ HND/ City and Guilds சித்தி பெற்ற அல்­லது அதற்கு சம­னான தகுதி உள்­ளவர் விரும்­பத்­தக்­கது. வயது 30 இற்கு கீழே இருக்க வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2201724.

  ***********************************************

  இலக்­ரீ­சியன் – குழாய் பொருத்­து­பவர் தேவை. முழு­நேர வேலை கொழும்பு – 10. இல. 22, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்­தையில் அமைந்­துள்ள கொழும்பு மெடி ஹவுஸில் வேலைக்கு தேவை. நல்ல சம்­பளம். தங்­கு­மிட வசதி உண்டு. அழைக்க: 077 7305822, 075 5001000. கொழும்பில் உள்ள பங்­களா ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 50 – 65 வயது இடைப்­பட்ட தமிழ் இந்து மத தம்­ப­தி­யொன்று தேவை. தொடர்பு: 077 7305822, 077 3009090, 075 5001000.

  ***********************************************

  வத்­த­ளை­யி­லுள்ள கடலை, மிக்ஸர் தொழிற்­சா­லைக்கு பெக்கிங் வேலைக்கு ஆண்/பெண் வேலை­யாட்கள். அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 25 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். மூன்று வேளையும் சாப்­பாட்­டிற்­கான கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். கிழமை நாட்­களில் தொடர்பு கொள்­ளவும். 011 4388644, 011 4323964.

  ***********************************************

  கொழும்பு –கிராண்­பாஸில் புத்­த­க­சா­லைக்கு Delivery Boy with Bike/ Without Bike தேவை. சம்­பளம் 25,000 + உணவு, தங்­கு­மிடம். தொடர்­பு­க­ளுக்கு: 076 3976622, 077 3667771.

  ***********************************************

  வத்­த­ளையில் இயங்கும் Hardware ஒன்­றிற்கு கணக்­காளர் 2 பேர் ஆண்/பெண் தேவை. Store Keeper ஆண். Delivery Boy களஞ்­சி­ய­சாலை வேலைக்கு 3 பேர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 077 8829954. 

  ***********************************************

  Fireline G.I. Pipe வேலைக்கு சிறந்த அனு­ப­வ­முள்ள “Walders” தேவைப்­ப­டு­கின்­றனர். (Contact Bisic) தொடர்­பு­க­ளுக்கு, காலை 10 – மாலை 4 மணி­வரை). 077 7882374.

  ***********************************************

  வத்­தளை, எல­கந்­தையில் அமைந்­துள்ள கண்­ணாடி அலங்­காரத் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மற்றும் சமை­யற்­காரர் ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்பு களுக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

  ***********************************************

  கொழும்பு – 13 இல் இயங்கி வரும் எமது Stores இற்கு பொருட்கள் ஏற்ற, இறக்க ஆட்கள் தேவை. நாளாந்தம் சம்­பளம் 1500/= வழங்­கப்­படும். அத்­துடன் பல சலு­கை­களும் உண்டு. நேரில் வரவும். No. 182, Bankshall Street, Colombo – 11.

  ***********************************************

  களஞ்­சிய உத­வி­யாளர் (பெண்) தேவை. பொதி­யிடல் லேபல் ஒட்­டுதல், தயா­ரிப்பு வேலைகள் ZAHR International 96 புதிய சோனகத் தெரு, கொழும்பு – 12. 076 8229992.

  ***********************************************

  12,000/= வாரா­வாரம் சம்­பளம், பொர­லஸ்­க­மு­வையில் அமைந்­துள்ள சவர்க்­கார உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்­டவர் தேவை. தேவை­யா­ன­வர்­க­ளுக்கு உணவு, தங்­கு­மிடம் நியாய விலையில். தொடர்பு: 077 8342112. ஸ்டீபன்.

  ***********************************************

  எமது புதிய தொழிற்­சா­லைக்கு ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. டொபி, சொசேஜஸ், மாஜரின் பால்மா, தயா­ரிக்கும் இடங்­க­ளுக்கு சம்­பளம். மாதம் with O.T: 45,000/= பெறலாம். சாப்­பாடு தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளிலே வேலைக்கு சேர்க்­கப்­ப­டுவர். 077 4943502, 077 6363156.

  ***********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள்  ஆண், பெண் தேவை வயது 18–50 வரை பிஸ்கட், ஜேம், பட்டர், கோடியல் ஆகிய பெக்கிங்/ லேபல் ஒட்­டு­வ­தற்கு. சம்­பளம் நாள் சம்­பளம். 1500, கிழமை, மாத சம்­பளம் பெறலாம். சாப்­பாடு தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்கு சேர்க்­கப்­ப­டுவர்.: 076 5715255, 077 4943502.

  ***********************************************

  கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. வேலை­வாய்ப்பு ஏஜன்சி அல்ல. நாள் சம்­பளம் வார நாட்­களில் 1400/= சனிக்­கி­ழமை 1600/= ஞாயிறு போயா தினங்­களில் 2500/= இரவு, பகல் வேலை நேர வகைகள் உண்டு. தங்­கு­மிடம் இல­வசம். உணவு இல­வசம் (வேலை நேரங்­களில்) வயது 18–40 இடைப்­பட்ட ஆண்கள், உற்­பத்தி மற்றும் களஞ்­சியப் பிரி­வு­களில் வேலை. 076 5715251, 077 8455007.

  ***********************************************

  நாளாந்த சம்­பளம், வார நாட்­களில் சம்­பளம் 1400/=, சனிக்­கி­ழமை 1600/=, ஞாயிறு, போயா நாட்­களில் 2500/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 18–40 இடைப்­பட்ட ஆண்கள்: 076 5715255.

  ***********************************************

  கொழும்பு தெஹி­வ­ளையில் சப்­பாத்தி, ரொட்டி Factory ஒன்­றுக்கு ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம். சம்­பளம் நாளொன்­றுக்கு 1000/=. வேலை பழ­கிய பின் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படும். தொடர்பு: 077 7809474, 077 7534445.

  ***********************************************

  கொழும்பு தெஹி­வளை Sri Saranankara வீதியில் சப்­பாத்தி, ரொட்டி Factory ஒன்­றுக்கு காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் நாளொன்­றுக்கு 800/= வேலை பழ­கிய பின் சம்­பளம் அதி­க­ரிக்­கப்­படும். தொடர்பு: 077 7809474, 077 7534445.

  ***********************************************

  எமது கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் வயது 18– 50 வரை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். ஆடை தொழிற்­சா­லைக்கு உணவு உற்­பத்தி செய்யும் கோடியல், சொசேஜஸ், பால்மா போன்ற பெக்கிங் லேபல். சம்­பளம் மாதம் 45,000/= மேல் பெறலாம். 077 6363156, 071 1475324.

  ***********************************************

  எமது புதி­தாக திறக்­கப்­பட்ட கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18– 50 வரை. ஒருநாள் சம்­பளம் 1,600. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாத சம்­பளம் 45,000/=. பெற்­று­கொள்­ளலாம். வரும் நாளில் வேலைக்கு சேர்க்­கப்­படும். 076 5715255, 071 1475324.  

  ***********************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்­கலட், பால்மா, Ice Cream. இல. 85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 4802950 / 076 6567150.

  ***********************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்­கலட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18 – 45). வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 6781992 / 076 3858559.

  ***********************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­லா­ருக்கும் 18 – 50 நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை­யில்லை. 076 3532929 / 077 0232130. 

  ***********************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண் / பெண். 18 – 50 (லேபல் / பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222 / 076 4802952 Negombo Road, Wattala.

  ***********************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண் / பெண். (18 – 45) மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713 / 075 6393652.

  ***********************************************

  2019-06-04 17:01:55

  பொது­வே­லை­வாய்ப்பு 02-06-2019