• பொது­வே­லை­வாய்ப்பு 02-06-2019

  கொழும்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் (தனியார் பிரிவு) வேலை வாய்ப்பு கேட்­டரிங்/ லோன்­டரி, பெல்ட்/ கார்கோ போன்ற பிரி­வு­களில் பணிப்­பு­ரிய ஆண்/பெண் தேவை. வயது (18–35) வரை மாதம் 35,000/= இற்கும் மேல் சம்­ப­ள­மாக பெறலாம். உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 2596378.

  ***********************************************

  நாள் ஒன்­றுக்கு 1000– 1600 வரை கிழமை சம்­பளம் பெறலாம். மாதம் 45,000/= க்கு மேல். ஜேம், பிஸ்கட், நூடில்ஸ், சவர்க்­காரம், பொலித்தீன், பிரின்டிங், சோயாமீட், சொசேஜஸ்,  Oil, யோகட் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. வயது 18– 40 வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (வத்­தளை, களனி, ஜா எல, கந்­தான, மஹ­ர­கம, கொட்­டாவ, நுகெ­கொடை, பேலி­ய­கொட, பாணந்­துறை, வத்­தளை,கண்டி, அவி­சா­வளை, நாரோன்­பிட்ட, கடு­வலை, கட­வத்த, மொறட்­டுவ, பிய­கம, பிலி­யந்­தல, வாத்­துவ, ஹெரன). 077 9938549.

  ***********************************************

  கட்­டட வேலைக்கு ஆட்கள் தேவை. மெசன், லேபர். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 077 2834688.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல்ய முருகன் கோயி­லுக்கு மடப்­பள்ளி மற்றும் மண்­டப ஐயர்மார் தேவை. தங்கி வேலை­செய்ய. இல­வச வீடு தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 3810897, 077 9785542.

  ***********************************************

  கொழும்பு–14 இல் நகைக்­க­டைக்கு நம்­பிக்­கை­யான இரு ஆண் ஊழி­யர்கள் தேவை. கல்வி O/L. மாத சம்­பளம் 30000/=. வய­தெல்லை 20–30. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 8877882, 077 7279818.

  ***********************************************

  General Hardware கடைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. Sales செய்­யவும் கடையைப் பொறுப்­பாக நடத்­திச்­செல்­வ­தற்கும் உண்­மை­யாக உழைக்­கக்­கூ­டிய கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்து மதத்தைச் சார்ந்த நேர்­மை­யான ஒருவர் தேவை. வய­தெல்லை 25–45. தொடர்­பு­க­ளுக்கு: 077 8934861, 011 2328260. No.53, Quarry Road, Colombo–12.

  ***********************************************

  கொழும்பில் கடை ஒன்­றுக்கு வேலை ஆட்கள் (Labourer) ஆண்கள் தேவை. வீட்டு வேலைக்கு 18 வய­துக்கு மேற்­பட்ட பெண் தேவை. தகுந்த ஊதியம், தங்­கு­மிடம், உணவு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: No.89, Wolfedhal Street, Colombo–13. 077 7849207.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள என்­ஜி­னி­யரிங் வேலைத்­த­ளத்­துக்கு பயி­லு­நர்கள் தேவை. அவர்கள் சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். வயது முப்­ப­துக்குக் குறை­வாக இருத்தல் வேண்டும். ஆரம்ப மாதாந்த சம்­பளம் 26000/=. விண்­ணப்­பிக்­கவும். இல.527, டீ.பி.ஜாயா மாவத்தை, கொழும்பு–10. தொடர்­புக்கு: 077 7756611.

  ***********************************************

  Electric Motor Winding மற்றும் three phase line ஆகி­யன இயக்­கக்­கூ­டிய தேர்ச்­சி­மிக்க துடிப்­பான வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். முத்­துக்­குமார்: 077 7210012.

  ***********************************************

  துடிப்­பு­மிக்க இளம் மேற்­பார்­வை­யாளர் தேவை. முதல் மாதம் 25000/= சம்­ப­ளமும் தரப்­படும். இரண்டாம் மாதத்­தி­லி­ருந்து மேற்­கொள்ளும் இலக்­கு­க­ளுக்­கேற்ப (Target) 10000/=, 15000/=, 20000/=, 25000/=, 30000/= ஆகிய கொடுப்­ப­ன­வுகள் மேல­தி­க­மாகத் தரப்­படும். உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. பிறப்­புச்­சான்­றிதழ், கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், கல்­வித்­தர சான்­றிதழ் உட்­பட ஆவ­ணங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். முத்­துக்­குமார்: 077 7210012.

  ***********************************************

  நாள் ஒன்­றுக்கு 1000–1600 வரை. மாதம் 45000/= க்கும் மேல். நாள், கிழமை, மாத சம்­ப­ள­மாகப் பெறலாம். பேலி­ய­கொட, நார­ஹென்­பிட்ட, கொட்­டாவ, பிலி­யந்­தலை, நிட்­டம்­புவ, பாணந்­துறை, கட­வத்த, கந்­தானை, ஹொரண போன்ற பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள ஜேம், பிஸ்கட், சோயாமீட், நூடில்ஸ், தேயிலை, டிபிடிப், பெயின்ட், பிரின்டிங், பொலித்தீன் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. வயது 18–40 வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். குழுக்கள்/ நண்­பர்கள்/ கணவன், மனைவி விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 2596378.

  ***********************************************

  கொழும்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் (தனியார் பிரிவு) வேலை­வாய்ப்பு. கெட்­டரிங், லோன்­டரி, பெல்ட், கார்கோ போன்ற பிரி­வு­களில் பணி­பு­ரிய ஆண்/பெண் தேவை. வயது (18–35) வரை. மாதம் 35000/= க்கும் மேல் சம்­ப­ள­மாகப் பெறலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 5997579, 077 9938549.

  ***********************************************

  பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேதிக் சென்டர் ஒன்­றுக்கு பயிற்­சி­பெறும்/ பயிற்­சி­யு­டைய Female தெர­பிஸ்ட்­களை (18– 28)  எதிர்­பார்க்­கின்றோம். நல்ல சம்­பளம் மேல­திக கொடுப்­ப­னவு 100,000/= இற்கு மேல். 8/1/1, முத்­து­வெல்ல வீதி, கொழும்பு– 15.  0777 131071. 

  ***********************************************

  Aluminum fittings, SS welding, and welding வேலைக்கு ஆட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். Contact: 077 9996743, 077 8987390. 

  ***********************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள் (8– 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள் Room boys, Office boys, Meal Cook, Couples, Kitchen helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புக்கள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/=– 40,000) Mr. Kavin 011 4386800, 077 8284674, Wellawatte.

  ***********************************************

  கொழும்பு–15 இல் உள்ள சிறுவர் பாட­சா­லைக்கு துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு பெண் ஊழி­யர்கள் தேவை. வார நாட்­களில் 9 am –1 pm இடையில் தொடர்பு கொள்­ளவும். Tel: 077 7133419.

  ***********************************************

  எங்கள் கோழி பண்­ணைக்கு வேலை செய்­வ­தற்கு குடும்­பங்கள் தேவை. ஆண்கள் நாட்­கூலி 1250/=, பெண் 850/= 1 ½ வருட அனு­ப­வத்­திற்கு விசேட சலுகை கோழி குஞ்சு பண்­ணைக்கு நாட்­கூலி ஆண் 900/=, பெண் 600/=. விறகு, தேங்காய் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நாட்­கூலி கிழ­மை­களில் தரப்­படும். வரை­ய­றைக்கு உட்­பட்­டது. 077 7442954.

  ***********************************************

  கோழிப்­பண்­ணையில் வேலைக்கு தனி­ந­பர்கள், ஊழியர் குடும்பம் தேவை. உணவு தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= இற்கு மேல். 076 0781583, 076 0781584.

  ***********************************************

  கொழும்பு – 3 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­னத்­திற்கு கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது18– 30  இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. பாட­சா­லையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மிட வச­தி­செய்து தரப்­படும். 077 7407833. 

  ***********************************************

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super market ஒன்­றிற்கு Packing செய்­யக்­கூ­டிய, பொதிகள் அடுக்­கக்­கூ­டிய ஆண்/ பெண் தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. (Arpico அருகில்) 077 7512299, 076 4594800. 

  ***********************************************

  கொழும்பு தெஹி­வ­ளையில் வேலைக்கு ஆண்/ பெண் (துப்­பு­ரவு செய்வோர், காவ­லாளி/ துண்­டுப்­பி­ர­சுரம் விநி­யோ­கிப்போர்) தேவை. சம்­பளம் 30,000/=. தங்­கு­மிட வசதி, சாப்­பாடு கொடுக்­கப்­படும். Tel: 077 3347332.

  ***********************************************

  கொழும்பில் உள்ள கொச்­சிக்காய் மில்­லுக்கு மிளகாய் அரைக்க, அரி­சிமா அரைக்க முன் அனு­பவம் உள்ள மலை­ய­கத்­தமிழ் பாஸ் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 4918984. 

  ***********************************************

  வெள்­ள­வத்தை, லொட்ஜ் ஒன்றில் Room boys, Cleaners (சுத்­தி­க­ரிப்­பாளர்) தேவை. தொடர்­புக்கு: 077 7499979 தமிழ், இந்து/ கிறிஸ்­தவர் விரும்­பத்­தக்­கது. அனு­பவம் தேவை. 

  ***********************************************

  சில்­லறை கடை வேலைக்கு ஆள் தேவை. அனு­பவம் உள்ள இளை­ஞர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. தங்­கு­மிடம் இல­வசம். தகுந்த சம்­பளம் Colombo– 14. 077 7729735, 077 6531520. 

  ***********************************************

  கொழும்பு துறை­மு­கத்தில் வேலை­வாய்ப்பு. மாதம் 45,000/= க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். EPF/ ETF உண்டு. சாதா­ரண வேலை­யாட்கள் தேவை. (மற்றும் வெல்டர்/ காபெண்டர்) அவ­சியம். 077 5997579, 077 9938549. 

  ***********************************************

  டேப் (Tape) உற்­பத்தி செய்யும் தொழில்­துறை ஒன்­றுக்கு இயந்­திர இயக்­கு­னர்கள் தேவை. விருப்பம் உள்­ள­வர்கள் உங்கள் சுய விப­ரக்­கோ­வையை கீழ் உள்ள  முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். infobs118@gmail.com 

  ***********************************************

  கண்­டியில் பிர­ப­ல­மான Hardware Distribution நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள Accountant, Storekeeper தேவை இரு­பா­லா­ருக்கும் IT அனு­பவம்/ கண்­டியை அண்­மித்தோர் விரும்­பத்­தக்­கது. வயது 25 – 30 தொடர்பு: 077 8318840 /077 3731889.

  ***********************************************

  முகா­மை­யா­ள­ராக உங்­க­ளுகோர் அரிய சந்­தர்ப்பம்/ Direct Marketing Field இல் 6 மாதத்­திற்கு மேல் அனு­ப­வ­முள்ள Salesman கள் முகா­மை­யா­ள­ராக சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். முகா­மை­யா­ள­ருக்­கான சகல கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 45% Commission வழங்­கப்­படும். 077 8226000.  U.M.S (Pvt) Ltd

  ***********************************************

  A reputed Importer of Toys in the heart of Colombo looking for a Male or Female Data Entry, Person and Female Cashier. age between 18 to 30 years. Interview on 3rd, 4th , 6th and 7th between, 10.30 am and 3.30 pm at no – 106 Front Street (Consistory Building) Colombo – 11 Contact no: 011 7228430.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் அடுக்­கு­மாடி வேலைத்­த­ளத்­திற்கு மேசன், வேலை­யாட்கள், டயில் கன்ட்­ரக்டர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாத­மி­ரு­முறை சம்­பளம். 077 3114948/ 077 3872381/ 077 9524242.

  ***********************************************

  நுகே­கொ­டையில் உள்ள இயந்­தி­ரத்தின் மூலம் ஆடை­களைக் கழுவி, உலர்த்தும் நிறு­வ­னத்­துக்கு அனு­பவம் உள்ள/ அற்ற ஊழி­யர்கள், ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யு­ட­னான நிலை­யான தொழில். 071 9933993.

  ***********************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 50 இடைப்­பட்ட ஆண்கள், உத­வி­யா­ளர்­க­ளாகச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மி­ட­வ­சதி, பகல் உணவு இல­வசம். O/T உடன் 40000/= க்கு அதிக சம்­பளம். (நிலை­யான தொழில்) Ice Cube (Pvt) Ltd. 09, புதிய வீதி, ஹுணுப்­பிட்டி, வத்­தளை. 077 6819009.

  ***********************************************

  கட்­டு­நா­யக்க Airport இல் வேலை­வாய்ப்பு. (சுத்­தி­க­ரிப்பு, பாது­காப்பு, கேடரிங்) வயது 18 – 55. 45000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 070 2294000/ 070 2094000.

  ***********************************************

  பொருட்கள் விநி­யோ­கத்­திற்­காக, நாடு பூரா­கவும் புதிய பொருட்­களை அறி­முகம் செய்­யக்­கூ­டிய பேச்­சுத்­தி­ற­மை­யுள்ள ஒருவர் வத்­தளைப் பகு­தியில் உள்ள நிறு­வ­னத்­திற்கு அந்தப் பகு­தியில் இருந்து தேவை. மோட்டார் வண்டி சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருத்தல் வேண்டும். 077 7266776.

  ***********************************************

  பேலி­ய­கொடை/ கட்­டு­நா­யக்க/ இரத்­ம­லானை, மின் உப­க­ர­ணங்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு பொதி­யிடல் பிரி­விற்கு பெண் – 1350/=. களஞ்­சி­யப்­பி­ரி­விற்கு ஆண் 1900/=. (8 am – 5 pm) தேவை. தின­சரி, வாராந்த சம்­பளம். வேலை நேரத்தில் உணவு இல­வசம். 077 7868728/ 077 0732630.

  ***********************************************

  தல­வாக்­க­லையில் வீட­மைப்புத் திட்­டத்­திற்கு உப ஒப்­பந்­த­கா­ரர்கள் மற்றும் மேசன், உத­வி­யா­ளர்­களும் தேவை. கொழும்பு வேலைத்­த­ளத்­திற்கும் மேசன் உத­வி­யா­ளர்கள் தேவை. 2500/= இருந்து. 077 6145627, 070 3391624.

  ***********************************************

  நீர்­கொ­ழும்பு குரண நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் உடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 031 2237260/ 072 0748542.

  ***********************************************

  இரண்டு ஏக்கர் இறப்பர் காணியில் பால் வெட்­டு­வ­தற்கு தமிழ் ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். உணவு,  தங்­கு­மிடம் இல­வசம். பண்­டா­ர­கம. 077 4334467/ 038 2290550.

  ***********************************************

  எமது வீட்டில் தங்­கி­யி­ருந்து தோட்­ட­வேலை செய்­யக்­கூ­டிய அனு­பவம் உள்ள தமிழ் தம்­ப­தி­யினர் தேவை. சான்­றிதழ் பிர­திகள் தேவை. பத்­த­ர­முல்லை. 077 7683615.

  ***********************************************

  மரக்­கன்று தவ­ர­னைக்கு (பண்­ணைக்கு) 50 வய­திற்கு குறைந்த தம்­ப­தி­யினர் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. உயர் சம்­பளம். நீர்­கொ­ழும்பு. 077 3647947/ 077 7399199.

  ***********************************************

  கொழும்பு—04 இல் உள்ள சில்­ல­றைக்­கடை (குறோ­சரிக் கடை) ஒன்­றுக்கு முன் அனு­ப­வ­முள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச் சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ்: 076 7275846.

  ***********************************************

  கண்­டியில் பிர­பல கல்வி நிறு­வ­னத்­திற்கு தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய 45–60 வய­துக்­குட்­பட்ட வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7222529.

  ***********************************************

  ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற தெர­பிஸ்ட்மார் தேவை. வயது 18 – 35, பாது­காப்­பான தங்­கு­மிட வசதி உண்டு. முழு நேரம்/ பகுதி நேரம் என வேலை செய்­யலாம். பேலி­ய­கொட, பிலி­யந்­தல. (076 8623971).

  ***********************************************

  விமா­ன­நி­லையம் (தனியார்) அல்­லது கொழும்­பிற்கு அருகில் உள்ள பிர­தே­சங்­களில் உள்ள தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு வசதி. (நாள்/ கிழமை/ மாத சம்­பளம்) (சம்­பளம் 1000/= – 1600/=). உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளிலே வேலை. 070 5151078, 076 7513000.

  ***********************************************

  சுவ செவன (ஸ்பா) ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு தெர­பிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. (அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற), தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 10,000/= மேல். வயது 19 – 35. தூர­பி­ர­தே­சங்­களில் அழைக்­கவும். எங்­க­ளு­டைய நிலையம் அர­சாங்­கத்தால் பதி­யப்­பட்­டது. சுவ செவன (ஸ்பா), 10/27/41/1/1, பழைய வீதி, கோட்டே, ராஜ­கி­ரிய வெலி­கட. T.P: 071 0467307, 075 8262486, 072 7108135 அழைக்­கவும்.

  ***********************************************

  கொழும்பு– பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள கொம்­யூ­னி­கே­ச­னுக்கு கணனி அனு­ப­வ­முள்ள பொறுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 076 6660674. 

  ***********************************************

  நாரம்­ம­லவில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்­ட­மொன்றில் தோட்ட வேலை­க­ளுக்கு தொழி­லா­ளர்கள் தேவை. உயர் ஊதியம். தொடர்­புக்கு: 071 6856786.

  ***********************************************

  ஹட்டன் நகரில் பிர­பல வர்த்­தக நிலை­யத்­திற்கு Sales, Accounts வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளலாம். 45 க்கு உட்­பட்ட வயது உடை­ய­வ­ராக இருக்க வேண்டும். தகு­திக்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 051 2222691, 077 7519337.

  ***********************************************

  புத்­தளம் நக­ருக்கு அருகில் காணி ஒன்றை பாது­காத்து பரா­ம­ரிக்க அனு­ப­வ­முள்ள காவலாள் குடும்பம் தேவை. வாகனம் ஓட்­டத்­தெ­ரிந்­தி­ருத்தல் மேல­திக தகை­மை­யாகும். தொடர்­புக்கு: 077 6246240.

  ***********************************************

  உற்­ச­வங்­க­ளுக்­கான மலர் அலங்­காரம், கெனப்பி ஹட் பொருத்­து­வ­தற்கு இளை­ஞர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 1500 மற்றும் ஒரு மணி­நே­ரத்­திற்கு 200 ரூபா OT இரவு நேரங்­களில் 2 மணி நேரங்­க­ளுக்கு 800/=. முகத்­து­வாரம், கொழும்பு–15. தொடர்­புக்கு: 077 4407943, 011 2540300.

  ***********************************************

  கிரான்ட்பாஸ் வர­வேற்பு மண்­டபம் ஒன்றில் தோட்டம், மல­ச­ல­கூடம் மற்றும் மண்­ட­பத்தை துப்­பு­ரவு செய்து பரா­ம­ரிக்க நேர்­மை­யான வேலையாள் ஒருவர் தேவை. தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய வசதி உண்டு. 30 வய­துக்கு மேற்­பட்­டவர் படிகள் ஏறி இறங்க வேண்டும். சம்­பளம் 35,000/=. சாப்­பாடு இன்றி மற்றும் OT உண்டு. இரவு 5 மணி நேரத்­திற்கு 800/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 2492477, 071 4543053.

  ***********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள மிளகாய் அரைக்கும் ஆலைக்கு வேலைகள் நன்கு தெரிந்த பாஸ் ஒருவர் மற்றும் உத­வியாள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 1302588.

  ***********************************************

  புளொக்கல் செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 3298165.

  ***********************************************

  வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. மாதாந்த சம்­பளம் 35,000/= ரூபா­வுக்கு மேல். இல­வச தங்­கு­மிட வசதி மற்றும் சகாய விலையில் சாப்­பாடு வழங்­கப்­படும். கீழ்க்­கண்ட விலா­சத்­துக்கு வரவும். இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­புக்கு: 076 6200300.

  ***********************************************

  தங்­கொட்­டு­வயில் அமைந்­தி­ருக்கும் தொழிற்­சா­லைக்கு ஆண்,பெண் வேலை­யாட்கள் தேவை. மாதாந்த சம்­பளம் 35,000/= ரூபா­வுக்கு மேல். இல­வச தங்­கு­மிட வசதி மற்றும் சகாய விலையில் சாப்­பாடு வழங்­கப்­படும். கீழ்க்­கண்ட விலா­சத்­துக்கு வரவும். இல.08, கைத்­தொழில் பேட்டை, தங்­கொட்­டுவ. தொடர்­புக்கு: 031 7401050.

  ***********************************************

  071 0784980 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் பணிப்­பெண்கள், போக்­கு­வ­ரத்­துக்கு கன­ரக/ சாதா­ரண சார­திகள் தேவை. 55000/= க்கு மேல் சம்­பளம். சாப்­பாடு/ தங்­கு­மிட வசதி இல­வசம். 075 3205205.

  ***********************************************

  071 0969000. கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. 45000/= க்கு மேல் சம்­பளம். சாப்­பாடு/ தங்­கு­மிட வசதி இல­வசம். 076 4302132.

  ***********************************************

  077 9521266 கொழும்பு துறை­முக மெரைன் நிறு­வ­னத்­திற்கு தச்சு, வெல்டர், இலக்­ரி­சியன், பிளமிங் பிரி­வு­க­ளுக்கு 18 – 55 வய­திற்கு இடைப்­பட்ட பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65000/= க்கு மேல் சம்­பளம். சாப்­பாடு/ தங்­கு­மிட வசதி இல­வசம். 071 0790728.

  ***********************************************

  077 1168778. பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் 60 பேர் தேவை. 45000/= க்கு மேல் சம்­பளம். சாப்­பாடு/ தங்­கு­மிட வசதி இல­வசம். 077 8129662.

  ***********************************************

  2019-06-04 17:01:25

  பொது­வே­லை­வாய்ப்பு 02-06-2019