• வாடகைக்கு 26-05-2019

  தெஹி­வளை Galle Road (Municipal Council) க்கு மிக அருகில் புதிய தொடர் மாடியில் Luxury Fully Furnished. 3, 2 Bedrooms. (All Rooms with attached Bathroom) Apartment’s அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்­குண்டு.  077 2928809.

  **************************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartment, A/C with Furnitures வாகன தரிப்­பிட வசதி உண்டு. 077 7308462, 076 6646249.

  **************************************************************

  மட்­டக்­குளி, கொழும்பு–15, வத்­தளை, நாள், கிழமை, மாத வாட­கைக்கு 2,3,4 அறைகள் சகல வச­தி­க­ளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உப­க­ர­ணங்கள்) (Car Park) வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424 , 077 4544098. www.colombofeelhome.com 

  **************************************************************

  கொழும்பு, ஐந்­து­லாம்பு சந்­தியில் அமைந்­துள்ள City Hotel இல் அறைகள் வாட­கைக்கு உண்டு. AC 2,500/=, Non A/C 2,000/=, TV, Fridge, Hot water போன்ற வச­தி­க­ளுடன் அறைகள் 3 ஆம், 4 ஆம் மாடி­களில் படி வச­தி­யுடன் உண்டு. முன்­கூட்­டியே அறை­களை பதிவு செய்ய www.cityhotelpettah.com  077 7365452, 011 2323934.

  **************************************************************

  வெள்­ள­வத்தை, Lilly Avenue இல் Fully Furnished, Holiday Apartment கிழமை, மாத அடிப்­ப­டையில் சுப­கா­ரி­யங்­க­ளுக்கும் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 4773475. 

  **************************************************************

  Annex for Rent. No. 07, Sylvester Road, Mount Lavinia. 011 2727839. 

  **************************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane, தெஹி­வளை, Initium Road ஆகிய இடங்­களில் 1350 sq.ft, 1200 sq.ft பரப்­ப­ளவில் சொகு­சான முழு­மை­யாக தள­பா­ட­மி­டப்­பட்ட (Fully Furnished with A/C, Wi–Fi & all Facilities) புதிய Apartments நாள், கிழமை, மாத வாட­கைக்கு உள்­ளன. சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு சாலச் சிறந்­தது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 5150410. தரகர் வேண்­டி­ய­தில்லை.

  **************************************************************

  Holiday Home/ விடு­மு­றைக்கு வீடு கொட்­டாஞ்­சேனை, Benedict Mawatha இல் கீழ் மாடியில் Furnished வீடு Air Conditioned Room உடன் நாள், வாரம்,மாதம் கணக்கில் வாட­கைக்­குண்டு. 077 3888838, 077 7301091. 

  **************************************************************

  3 Rooms, 2 attached Bathrooms one outside Bathroom, Hall, Dining Hall, Kitchen, Car Parking பின்­னாலும் முன்­னாலும் இடம் உள்­ளது. கீழ்­வீடு. 45000/= monthly– advance 6 months. தொடர்­புக்கு: 076 6663987. 14 – B, Carron Place, Sri Saranangara Road, Kalubowila.

  **************************************************************

  Kotahena three bedrooms, Two Bathrooms Fully tiled, Ground floor with parking space House for rent inspection 10 am to 4 pm. No.102, Wasala Road, Colombo–13. 

  **************************************************************

  Wellawatte Rajasinga Road, Vivegananda Road, Perera Lane, IBC Road ஆகிய இடங்­களில் 2 தொடக்கம் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், A/C, Hot Water, Fully furnished with Kitchen Equipments Apartments தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்­குண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. தொடர்­புக்கு: 077 1424799, 070 2442440.

  **************************************************************

  தெஹி­வ­ளையில் பாது­காப்­பான சூழலில் 30 வய­துக்கு மேற்­பட்ட வேலைக்குச் செல்லும்/ படிக்கும் பெண்கள் தங்­கு­வ­தற்கு அறை ஒன்று வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 4981557, 077 2031388.

  **************************************************************

  Dehiwala Kawdana Road close to Dehiwala Junction, 2 Bedrooms house with all facilities, parking quiet surroundings. Tamils preferred. தொடர்­புக்கு: 011 2731635.

  **************************************************************

  Dehiwala Moor Road இல் 3 தனித்­தனி வீடுகள் சகல வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 4525504. மற்றும் Grandpass இல் தனி வீடு சகல வச­தி­யுடன் வாட­கைக்கு/ விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு: 071 3332192.

  **************************************************************

  Dehiwala, Galle Road, Arpico க்கு அரு­கா­மையில் பாது­காப்­பான சூழலில் 2 அறைகள் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. படிக்கும், Office இல் வேலை செய்யும் தமிழ்ப் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 1081934.

  **************************************************************

  வெள்­ள­வத்தை Galle Road க்கு அரு­கா­மையில் வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு Fully furnished, Tiled, 2 Rooms Apartment (A/C) குறு­கி­ய­கால வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 3577430.

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கட்­டுக்கு அண்­மையில் சகல தள­பா­டங்­க­ளுடன் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 9522173.

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் Harmers Avenue இல் நாள் வாட­கைக்கு. 1,2,3,6 அறை­க­ளுடன் தனி வீடு Luxury Furnished House 4 Car park. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக அண்­மையில். தொடர்­புக்கு: 077 7667511, 011 2503552 (சத்­தியா)

  **************************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் கல்­வி­ப­யிலும், தொழில்­பு­ரியும் ஆண்­க­ளுக்கு தனி/பகிர்வு அறைகள் வாட­கைக்கு உண்டு. (Fully tiles Room with Cot, Mattress, Table and Chair )ஒரு மாத முற்­பணம் போது­மா­னது. 077 0803902.

  **************************************************************

  வாட­கைக்கு/குத்­த­கைக்கு. கொழும்பு நியூனம் சதுக்­கத்தில் வீடு குத்­த­கைக்­குண்டு. Hall, 2 Rooms, Kitchen, Toilet, Bathroom வச­திகள் உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 8365553. தரகர் வேண்டாம்.

  **************************************************************

  தெஹி­வளை வன்­டவற் பிளேசில் இரண்டு அறைகள் கொண்ட வீடு தொடர்­மா­டியில் உண்டு. நான்கு பேர்க்­குட்­பட்ட இந்­துக்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 076 4813984.

  **************************************************************

  வெள்­ள­வத்தை Fernando Road இல் 3 அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. வாடகை 65000/=. 6 மாத முற்­பணம். தரகர் வேண்டாம். தொடர்பு: 078 2747787.

  **************************************************************

  வத்­தளை சாந்தி வீதியில் அனெக்ஸ் வாட­கைக்­குண்டு. ஒரு ரூம், ஒரு ஹோல், சிறிய குடும்­பத்­திற்கு (இந்­துக்கள் மட்டும்) தொடர்பு. வாடகை 16000/=. ஒரு வருட முற்­பணம். வாகனத் தரிப்­பி­ட­மில்லை. 076 3345680.

  **************************************************************

  கல்­கிசை சந்­தியில் பாது­காப்­பான சூழலில் தனி அறை குளி­ய­லறை வச­தி­யுடன் இரு பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. T.P: 076 4894428.

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் மிகவும் பாது­காப்­பான சூழலில் பொலிஸ் நிலை­யத்­திற்கு அரு­கா­மையில் 1 ஆம் மாடியில் ஒரு Anex வாட­கைக்கு உள்­ளது. 1 Room, 1 Hall, 1 Bathroom & Balcony. தம்­ப­தி­யினர் அல்­லது பெண்­பிள்­ளைகள் விரும்­பத்­தக்­கது. No Parking. Home No: 2559873.

  **************************************************************

  55th Lane வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அண்­மையில் நல்ல வச­தி­க­ளுடன் கூடிய ஒரு அறை வேலை­பார்க்கும் அல்­லது உயர்­கல்வி கற்கும் ஆண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். 076 6340721.

  **************************************************************

  ரெம்­பிளஸ் ரோட் கல்­கிசை (Mt. Lavinia) டயில்ஸ் பதிக்­கப்­பட்ட தனி வீடு மேல் மாடியில் வாட­கைக்கு உண்டு. வாகனத் தரிப்­பிடம் இல்லை. தொடர்பு: 077 7901367. காலை 10 மணிக்குப் பின். வாடகை 40000/=. 1 0 மாத முற்­பணம்.

  **************************************************************

  Mt.Lavinia Peiris Road, 5 Mins to Galle Road. Big Hall, Two Bedrooms, Pantry Kitchen, Bathroom, behind Garden. 077 6095934.

  **************************************************************

  வெள்­ள­வத்தை Arpico எதிரில் 37th Lane இல் Galle Road இற்கு அண்­மையில் 2 Bedrooms with Attached Bathroom with Servant Bathroom & Kitchen தனி வீட்டின் Ground Floor இல் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7179579. No Brokers Please.

  **************************************************************

  கொழும்பு –13 Wasala Road (புளு­மெண்டல் ரோட் அருகே) 1st Floor இல.228, 1/1 இல் 2 Bedrooms, வீடு வாட­கைக்கு. Advance 350000/=. மாதம் 20000/=. தொடர்­புக்கு: 077 7412942, 075 7412942.

  **************************************************************

  கடை வாட­கைக்கு. யாழ்ப்­பாணம் ஸ்ரான்லி வீதி சிறாம்­பி­ய­டியில் 3 மாடி கடை (லேக்­கவுஸ் கிளைக்­கா­ரி­யா­லயம் அருகில்) வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 9610084.

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் Peterson Lane இல் 2 Bedrooms Apartment மற்றும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 6203795, 021 2250317 (பார்­வை­யி­டக்­கூ­டிய நாட்கள்– June 01, 02/2019).

  **************************************************************

  வத்­தளை நீர்­கொ­ழும்பு வீதியில் செலான் வங்­கிக்கு அண்­மையில் மூன்று படுக்கை அறைகள் நவீன சமை­ய­லறை, Wash Room, Tiled Roof Top கொண்ட, முற்­றிலும் டைல்ஸ் பதித்த புதிய மேல் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. T.P No: 011 2931439.

  **************************************************************

  வாட­கைக்கு புதிய வீடு. ஒரு படுக்கை அறை, ஒரு பாத்ரூம், ஒரு சாலை உண்டு. வாகன தரிப்­பிடம் உண்டு. மாபோல ஜும்மா பள்­ளிக்கு அருகில். தொடர்பு: 077 7312661.

  **************************************************************

  Wattala Hendala, Shanthi Road இல், 3 அறை­க­ளுடன் மேல் மாடி வீடு (வாட­கைக்கு) Rent இற்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 2705845.

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் அதி சொகுசு வீடு வாட­கைக்கு. 03 Bedrooms, 02 Bathrooms with A/C, Swimming Pool, Car Garage. 077 2516430.

  **************************************************************

  மட்­டக்­க­ளப்பு, திரு­மலை வீதி­யி­லுள்ள 430 ஆம் இலக்க வீடு (வயோ­திபர் இல்­லத்­திற்கு முன்­னா­லுள்­ளது.) வாட­கைக்­குண்டு. அலு­வ­ல­க­மாக பாவிக்­கப்­பட்­டது. தொடர்பு: 077 7278898.

  **************************************************************

  வாட­கைக்கு /குத்­த­கைக்கு. கொழும்பு–2, அறை­க­ளு­ட­னான வீடு குத்­த­கைக்­குண்டு. 5 வருட குத்­தகை பண­மாக 25,00,000/=–30,00,000/= பெறப்­பட்டால் மாத கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. 5 வருட குத்­தகை பண­மாக 20,00,000/=–15,00,000/= பெறப்­பட்டால் மாத கட்­ட­ண­மாக 4000/= அற­வி­டப்­படும். முற்­கொ­டுப்­ப­னவு திருப்பி கொடுக்­கப்­படும்.  077 1408595. இல.82/1, பர­மா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை.

  **************************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ரு­கா­மையில் வீட்டின் 2 ஆம் மாடியில் விசா­ல­மான 3 Bed Rooms, 3 Bath Rooms, 2 Halls குடும்­பத்­திற்கோ, Accounts போன்ற காரி­யா­ல­யங்­க­ளிற்கோ உகந்­தது Lift இல்லை. 071 8463193. 

  **************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Air Conditioned Rooms நாள் வாட­கைக்­குண்டு நாள் ஒன்­றுக்கு 2500/= இல: 8 B “Ashan Apartment” Bambalapitiya. 078 5101433/ 011 2501603.

  **************************************************************

  Dehiwela காலி வீதிக்­கண்­மையில் சமை­ய­லறை, குளி­ய­லறை, ஒரு ஹோல் உட்­பட ஓரி­ருவர் தங்­கக்­கூ­டி­ய­வாறு சிறிய அனெக்ஸ் மாதம் 17,500/=. நீர், மின்­சாரம் தனித்­தனி. 071 6543962/ 077 7597520.

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Bedrooms (2 A/C), பம்­ப­ல­பிட்­டியில் 2 Bedrooms (2 A/C) Houses சகல வச­தி­க­ளுடன் வருட, மாத, கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு 077 7582495.

  **************************************************************
  கடை வாட­கைக்கு. கொட்­டாஞ்­சேனை ஜன­ரஞ்­ச­க­மான இடத்தில் Communication, Stationary  செய்­யக்­கூ­டிய வச­தி­யான சிறிய கடை ஒன்று வாட­கைக்கு விடப்­படும். அதே இடத்தில் பாது­காப்­பான சூழலில் வேலைக்கு செல்லும் பெண் ஒரு­வ­ருக்கு  தங்­கு­மிட வச­தி­யுடன் விரும்­பினால் உணவும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு 077 2032693/ 011 2367539.

  **************************************************************

  தெஹி­வளை பாலத்­திற்கு அருகில் பெண் ஒரு­வ­ருக்கு 3 நேர உண­வுடன் Sharing அடிப்­ப­டையில் அறை வாட­கைக்கு. T.P : 077 1735420.

  **************************************************************

  வெள்­ள­வத்தை பெட்­ரிக்கா வீதியில் (Fridrica Road) சகல வச­தி­க­ளுடன் ஒரு அறை வாட­கைக்­குண்டு (வாக­னத்­த­ரிப்­பி­டமும் உண்டு) ஆண்­க­ளுக்கு உண்டு வேலைப்­பார்ப்­ப­வர்கள் அல்­லது படிக்கும் மாண­வர்கள் விரும்­பத்­தக்­கது. 011 2500049.

  **************************************************************

  வெள்­ள­வத்தை Alexandra Raod இல் மூன்று வீட்­டுத்­தொ­கு­தியைக் கொண்ட வீட்டில் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். Hall , Kichen, 3 Bed Rooms, 2 Bath Rooms & Balcony ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும். 077 9082304/075 6148892. (தமிழ் குடும்பம் விரும்­பத்­தக்­கது).

   **************************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் லேனில் தொடர்­மா­டியில் 2 அறைகள், ஒரு பாத்ரூம்  கிரனைட் தரை மற்றும் கார் பார்க் வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 60,000/= 6 மாத முற்­பணம். No Brokers. 077 2559488.

  **************************************************************

  பம்­ப­லப்­பிட்டி ஜானகி லேனில் தனிக்­கட்­ட­டத்தில் முதலாம் மாடி வீடும், கீழ்­மாடி வீடும் வாட­கைக்­குண்டு. 3 பெரிய படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் (தள­பா­டங்­க­ளுடன்) வாகன தரிப்­பிடம் உண்டு. கீழ் மாடி வீடு Office ஆக பாவிக்­கலாம். 2 Store Rooms உண்டு 9 மணிக்கு பிறகு நேர­டி­யாக பார்­வை­யி­டலாம். 075 2539428.

  **************************************************************

  தெஹி­வளை, Hill street இல் 3 பெரிய படுக்கை அறைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் தனிக்­கட்­ட­டத்தில் முதலாம் மாடியும், மூன்றாம் மாடியும் வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு 5 நிமிட தூரம். வாகன தரிப்­பி­ட­முண்டு. தொடர்­புக்கு: 075 2539428. 

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் தொழில் பார்க்கும் பெண்கள் தங்­கு­வ­தற்கு சகல வச­தி­க­ளுடன் கூடிய பகிர்வு, தனி அறை வாட­கைக்கு உண்டு. மூன்று நேர உணவு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 072 5576461. 

  **************************************************************

  ஸ்ரீ சர­ணங்­கர வீதியில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. 120, Bus Route. 077 8717550. 

  **************************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் உள்ள அரச தொடர்­மா­டியில் இரண்டு அறை வீடு பொருத்­த­மான குடும்பம் ஒன்­றுக்கு  வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 8285807, 077 7921760. 

  **************************************************************

  கிறேன்­பாஸில் வீடு வாட­கைக்கு உண்டு. 076 8532796, 075 7383698. 

  **************************************************************

  இரத்­ம­லானை பொலிஸ் Station க்கு முன் 4 அறை­களைக் கொண்ட 2 மாடி வீடு வாட­கைக்கு உண்டு. விலை 85,000/=, 6 மாத Advance. தொடர்­பு­க­ளுக்கு: 076 1866677, 076 6671836. 

  **************************************************************

  Wattala tiled A/C 760 Sq.ft office space at Colombo, Negombo Main road. Parking for 2 Vehicles. 072 2278806, 072 2243554. 

  **************************************************************

  வெள்­ள­வத்தை, முஸ்லிம் பள்­ளிக்கு அரு­கா­மையில் ஆண் ஒரு­வ­ருக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. முற்­பணம் 15,000/= மாத வாடகை 6000/=. தொடர்­புக்கு: 077 0059096. 

  **************************************************************

  வெள்­ள­வத்தை, சிரி­சு­வித்­தா­ராம road இல் அமைந்­துள்ள புதிய மாடி­மனை வீடொன்றில் 4 ஆவது மாடியில் 3 படுக்கை அறைகள், 3 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடொன்று A/C யுடன் வருட, மாத வாட­கைக்கு. 077 2379347. 

  **************************************************************

  தெஹி­வளை, Aththidiya வில் வீடு 2 A/C படுக்கை அறைகள் மற்றும் spacious areas. தமி­ழர்கள் & சிங்­க­ள­வர்­களை எதிர்­பார்க்­கின்றோம். மாதம் 42,000/=. 0777 244730. 

  **************************************************************

  நாரா­ஹெண்­பிட்டி அன்ரஷ்ன் தொடர்­மா­டியில் Ground Floor இல் 2 படுக்­கை­யறை வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9021973.

  **************************************************************

  மட்­டக்­கு­ளியில் இரண்டு படுக்­கை­ய­றை­க­ளுடன், சகல வச­தி­யுள்ள வீடு வாட­கைக்கு. சிறிய குடும்பம் விரும்­பத்­தக்­கது. Fram Road, கொழும்பு–15, 071 4813716.

  **************************************************************

  வவு­னியா வைர­வப்­பு­ளி­யங்­குளம் கதி­ரேசு வீதியில் சிறிய வீடொன்று வாட­கைக்­குண்டு. 077 6248771.

  **************************************************************

  வெள்­ள­வத்தை Havelock Road பகு­தியில் தனி அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3127550,  077 2716417.

  **************************************************************

  4 ஆவது தொடர் மாடியில் தளப்­பாட வச­தி­யுடன் Apartment வாட­கைக்­குண்டு. தெஹி­வ­ளையில் மாதம் 40,000/= மூன்று மாதம் முற்­பணம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 011 2723948, 076 3337677.

  **************************************************************

  தெஹி­வளை St. Mary’s Church அருகில் 2 அறை­க­ளுடன் விசா­ல­மான Hall இரு வீடுகள் ஒவ்­வொன்றும் (1200 sq.ft) அத்­துடன் 1 அறை (850 sq.ft) சகல வச­தி­க­ளுடன் தள­பா­டத்­து­டனும், தள­பா­ட­மின்­றியும் வாட­கைக்­குண்டு. 077 5472016,  077 8014282.

  **************************************************************

  One Room Apartment for rent at Havelock Road, Colombo–05,  Suitable for University girls or Mother and Daughter. Rent:40,000/=. Contact No: 071 8676481.

  **************************************************************

  வெள்­ள­வத்தை பாமன் கடை சந்­தியில் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு மட்டும் சமையல் அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. (மூன்று பேர் கொண்ட குழு­வாக தரப்­படும் Sharing) 077 3013434.

  **************************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு அறைகள், சமை­ய­லறை இணைந்த குளி­ய­லறை, மற்றும் தனி குளி­ய­லறை தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி இல: 011 2721978, 077 3547509.

  **************************************************************

  வெள்­ள­வத்­தையில் 55 ஆவது ஒழுங்­கையில் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்­ளவும். 076 5905706.

  **************************************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதி காலி வீதிக்­க­ரு­கா­மையில் Ground Floor, 3 Rooms, 2 Baths வீடு வாட­கைக்கு. 50,000/=. Contact: 077 3618167.

  **************************************************************

  தெஹி­வளை களு­போ­வில வைத்­தி­ய­சாலை பகு­தியில் மேல் வீடு இரு விசா­ல­மான அறைகள், Hall, சமை­ய­லறை, குளி­ய­லறை புறம்­பான வச­தி­க­ளுடன். 077 4291587.

  **************************************************************

  கொழும்பு கிரு­லப்­பனை Edmonton Road இல் சகல வச­தி­களும் கொண்ட 04 படுக்­கை­ய­றை­க­ளுள்ள வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 40,000/=. ஆறு மாத முற்­பணம். தொடர்பு: 076 8773912.

  **************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் பெண்கள் தங்­கக்­கூ­டிய ரூம் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7202655.

  **************************************************************

  வோல்ஸ் லேன், மோத­ரையில் அமைந்­துள்ள 10000 – 13000 சதுர அடி பெறு­மானம் உள்ள களஞ்­சி­ய­சாலை வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­க­ளுக்கு: 071 2041357.

  **************************************************************

  கொழும்பு – 15, தவ­ள­சிங்­க­ராம மாவத்தை, தொடர்­மா­டியில் தரை வீடு வாட­கைக்கு. 2 Bedrooms, Hall, Kitchen, Parking வசதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7588552.

  **************************************************************

  மட்­டக்­கு­ளியில் 50/9, Jubbilee Mawathe இல் சகல வச­திகள் உடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிடம் உட்­பட. தொடர்பு கொள்ள வேண்­டிய தொ.பே. இலக்கம்: 077 9254553.

  **************************************************************

  Kalubowila வன­ர­தன பிளேஸ் Two Bedrooms, வாகன தரிப்­பி­டமும் ஏனைய வச­தி­யு­டைய வீடு வாட­கைக்கு. 077 3073381. More Details: http://goo.gl/ZAFJ42

  **************************************************************

  கொழும்பு– 05 இல் பூர்­வ­ராம ரோட்டில் 3 படுக்­கை­ய­றைகள், இரண்டு குளி­ல­றைகள், சமை­ய­லறை, ஒரு ஹோல், கார் பார்க்­கோடு வீடு வாட­கைக்கு. வாடகை 45,000/=. சிறிய குடும்பம், அலு­வ­ல­கத்­துக்கு. தொடர்பு கொள்க: 077 9677130.

  **************************************************************

  கொழும்பு– 15, மட்­டக்­குளி கதி­ரா­ன­வத்­தையில் முதலாம் மாடி வாட­கைக்கு. 3 அறைகள், Hall, Kitchen, சாப்­பாட்டு அறை, Bathroom. மாத வாடகை 35,000/=. 1 வருட முற்­பணம். தர­கர்கள் தேவை­யில்லை. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 011 2520981, 077 9436588.

  **************************************************************

  வேலைக்குச் செல்லும் நான்கு தமிழ் ஆண்கள் or மூன்று பேர் கொண்ட தமிழ் குடும்­பத்­திற்கு வீடு உடன் வாட­கைக்கு உண்டு. அறை, ஹோல், குளி­ய­லறை வச­தி­யுடன் டூவீலர் பார்க் பண்­ணலாம். தொடர்பு: 077 3079809 or 072 9186947.

  **************************************************************

  புதுச் செட்­டித்­தெ­ருவில் பாது­காப்­பான சூழலில் வேலைக்கு போகும் பெண்­க­ளுக்கு கட்­டில்­க­ளுடன் அறை வாட­கைக்கு. (Sharing Room) சமைத்து சாப்­பிட சமை­ய­ல­றையும் separate Washroom உம் உண்டு. Colombo – 13. (077 0398313).

  **************************************************************

  181/28, டீன்ஸ் வீதி, மரு­தா­னையில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடொன்று குத்­த­கைக்கு உண்டு. 072 2595319.

  **************************************************************

  182/37, ஸ்ரீ குணா­னந்த மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு– 13 இல் 2 அறை­க­ளுடன் கூடிய புதிய வீடொன்று வாட­கைக்கு உண்டு. 077 9451037.

  **************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Bedrooms apartment சகல வச­தி­க­ளு­டனும் குறு­கிய கால அடிப்­ப­டையில் நாள், கிழ­மைக்கு வாட­கைக்­குண்டு. Durdans அருகில். 077 5981007.

  **************************************************************

  கொழும்பு –15 இல் அமைந்­துள்ள Maathava Court Apartment 4 ஆவது மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7530278.

  **************************************************************

  55/27, மட்­டக்­குளி சேர்ச் ரோட்டில் சகல வச­திகள் கொண்ட வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு கொள்க: 011 2540606, 072 2162181.

  **************************************************************

  கொட்­டாஞ்­சேனை, பர­மா­னந்த விஹார மாவத்­தையில் 1 படுக்­கை­யறை கொண்ட சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு 16,000/= வாட­கைக்கு உண்டு. தொ. இல: 071 5212976.

  **************************************************************

  34/4, வத்­தளை ஹேக்­கித்த போக­வத்­தையில் மேல் வீடு வாட­கைக்கு உண்டு. 077 8516355, 077 8701587.

  **************************************************************

  இரண்டு அறைகள், இரண்டு பாத்ரூம், ஹோல், சமை­ய­லறை முற்­றிலும் டைல்ஸ் பதித்­தது. ஒரு வருட அட்வான்ஸ். 40,000/= மாத வாட­கைக்கு. 071 9671081, 076 6190536. Demattagoda Place, Colombo – 09.

  **************************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சேனை (Kotahena) பகு­தியில் தமிழ் வீடு ஒன்றில் பெண் பிள்­ளை­க­ளுக்­கான அறை காலை, இரவு உண­வுடன் வாட­கைக்கு உண்டு. 078 5257176. வாடகை 12,000/=.

  **************************************************************

  கல்­கி­சையில் மாடி வீடு தனித் தனி­யாக வாட­கைக்கு. கீழ் மாடி முற்­றாக டைல்ஸ் உள்­ளக குளி­ய­ல­றை­யுடன் 3 படுக்­கை­ய­றைகள், வேலையாள் குளி­ய­லறை, 5 கார் தரிப்­பிடம். மேல் மாடி முற்­றாக டைல்ஸ் உள்­ளக குளி­ய­ல­றை­யுடன் 2 படுக்கை அறைகள், வேலையாள் குளி­ய­லறை, 2 கார்  தரிப்­பிடம். Contact: 075 4366326, 070 3367647. 

  **************************************************************

  Kerawalapitiya சந்­தியில் சமையல் செய்யும் வச­தி­யுடன் Hall உட­னான அறை வாட­கைக்கு உண்டு. தனி நபர் அல்­லது தம்­ப­தி­யினர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: WhatsApp அல்­லது Viber 0064 224096439. 

  **************************************************************

  2 அறைகள் (வச­தி­க­ளுடன்) இரண்டு ஆண்கள் அல்­லது ஒரு­வ­ருக்கு வாட­கைக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது. ரங்க, இல. 27/9, ரஜ­மல்­வத்தை, மோதரை, கொழும்பு –15. தொலை­பேசி: 2526866, 077 6064994. 

  **************************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்டி, ஸ்டேசன் வீதியில் அமைந்­துள்ள வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 8112402 என்ற தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். 

  **************************************************************

  ஹெந்­தளை எல­கந்த யோர்க் சர்­வ­தேச பாட­சா­லைக்கு அருகில் 03 அறை­க­ளு­ட­னான வீடு வாட­கைக்கு உண்டு. மாதம் 30,000/=. ஒரு வரு­டத்­திற்கு. 011 2938996/ 071 4938996/ 071 6325715.

  **************************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில் உள்ள Alexandra வீதியில் அமைந்­துள்ள 3 Bedrooms, பெரிய Hall, Kitchen, Bathroom ஐ கொண்­டுள்ள மேல் வீடு வாட­கைக்கு உண்டு. பிரத்­தி­யேக வழியும் வாகன தரிப்­பிட வச­தியும் உண்டு. தொடர்­புக்கு: 077 7141875.

  **************************************************************

  கொட்­ட­கலை நகரில், நுவ­ரெ­லியா– அட்டன் பிர­தான வீதிக்கு அரு­கா­மையில் இல. 03, பிர­தான வீதி கொட்­ட­கலை என்ற முக­வ­ரியில் அமைந்­துள்ள (Sevene Rest and Reception Hall) என்ற முக­வ­ரியில் உள்ள கட்­டிடம் வாட­கைக்­குண்டு. குறிப்­பாக அரச வங்­கி­க­ளு­டைய செயற்­பா­டு­க­ளுக்­கா­கவும், ஏனைய வியா­பார செயற்­பா­டு­க­ளுக்­கா­கவும் உகந்­தது. வாட­கைக்கு எடுக்க விரும்­பு­ப­வர்கள் 077 1638492 எனும் தொலை­பேசி இலக்­கத்­துக்கு தொடர்­புக்­கொண்டு மேல­திக விப­ரங்­களை பெற்­றுக்­கொள்­ளலாம்.

  **************************************************************

  அட்டன் காமி­னி­பு­ரவில் சகல வச­தி­க­ளு­டனும் மற்றும் வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4464736, 071 8154735.

  **************************************************************

  வவு­னியா A9 வீதியில் 2 பரப்பு காணி நில வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு: 077 3940801.

  **************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. நேரில் பார்­வை­யி­டவும். 077 7240250.

  **************************************************************

  Kotahena Gunananda Mw இல், ரோட்டு ஓரம் முதல் மாடியில் இரண்டு அறைகள், இரண்டு Bathrooms, Hall, Kitchen உடன் 30,000/= வாடகை. ஒரு வருட Advance இற்கு வாட­கைக்கு உண்டு. Contact: 077 6447014.

  **************************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் கிடை­யாது. தொடர்­பு­கொள்க. 077 7167015.

  **************************************************************

  1+2 Bedroom Furnished Apartments Daily, Weekly, Monthly, A/C Hot Water C.T.V., Wi–Fi Near Galle Road, Arpico Super. Off Season Rates. No.03, Aponso Avenue. 077 2975301, 011 2730525.

  **************************************************************

  வாட­கைக்கு/குத்­த­கைக்கு. களு­போ­வில, இல.13, ரூபன் பீரிஸ் வீதியில் 02 அறைகள் கொண்ட வீடு 18000/= இற்கும், 01 அறை, குளி­ய­ல­றை­யு­ட­னான வீடு 10000/= இற்கும் குத்­த­கைக்கு உண்டு. 072 4969428, 076 5749907.

  **************************************************************

  2019-05-29 17:12:31

  வாடகைக்கு 26-05-2019