• சமையல்/ பரா­ம­ரிப்பு 26-05-2019

  House Maid  கொழும்பில் உள்ள சிறிய இந்­தியக் குடும்பம் ஒன்­றுக்கு நன்­றாக சமைக்­கக்­கூ­டிய நல்ல அனு­ப­வ­முள்ள மற்றும் கிளீனிங் வேலைகள் செய்­வ­தற்கு 45 வய­திற்­குட்­பட்ட கிறிஸ்­தவப் பெண் ஒருவர் தேவை. சாதா­ரண ஆங்­கில அறிவு இருந்தல் வேண்டும். சம்­பளம் 35000/=.T.P: 077 7346362.

  *********************************************************

  நான் வெளி­நாட்டில் வசிப்­பதால் எனது அம்­மா­வுடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 55 வய­திற்கும் குறைந்த சிங்­களம் பேசக்­கூ­டிய சமையல், பரா­ம­ரிப்பு செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. நல்ல சம்­பளம் தரப்­படும். கொழும்பு: 077 3300159.

  *********************************************************

  மூவர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­திற்கு சமையல், பரா­ம­ரிப்பு செய்­வ­தற்கு 55 வய­திற்கும் குறைந்த, தங்­கி­யி­ருந்து வேலை­செய்­யக்­கூ­டிய, சிங்­களம் பேசக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. சம்­பளம் 30000/= முதல் வழங்­கப்­படும். கல்­கிஸ்ஸை. 011 2718915.

  *********************************************************

  கொழும்பு–13, கொட்­டாஞ்­சே­னையில் உள்ள வீடு ஒன்­றிற்கு சமைக்க, வீட்­டு­வேலை செய்ய பெண்கள் தேவை. மேல­திக விப­ரங்கள் பேசி அறி­யப்­ப­டலாம். தரகர்/Agent தேவைப்­ப­டாது. தொடர்பு: 077 3950123.

  *********************************************************

  வெளி­நாட்டு தமிழ் குடும்பம் ஒன்­றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. வெளி­நாட்டு அனு­பவம் தேவை. அவர்­க­ளுடன் செல்ல விரும்­பி­ய­வர்கள் மட்டும் திங்கள் கிழ­மையில் இருந்து தொடர்பு கொள்­ளவும். No: 071 4585002, வயது 45 – 50 வரை.

  *********************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பெண், தோட்ட வேலை­யாளர் தேவை (கணவன்/மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்பு: 077 5987464.

  *********************************************************

  கொழும்பை அண்­மித்த எமது வீடு­களில் தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள் தேவை. 25,000/= க்கு மேல் ஊதியம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 7586955.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 7717760.

  *********************************************************

  கொழும்பு – 05 இல் இருக்கும் வீடு ஒன்­றிற்கு கிளீனர் வேலைக்கு பெண் ஒருவர் தேவை. தினமும் வந்து வேலை செய்­யலாம் அல்­லது தங்கி வேலை செய்­யலாம். 077 2079996 / 077 1643005.

  *********************************************************

  வயது போன தம்­ப­தி­க­ளுடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆண் அல்­லது பெண் வேண்டும். செந்­த­ளிப்­பான, பொறு­மை­யா­ன­வ­ராக இருத்தல் வேண்டும். குணம் தான் மிகவும் அவ­சியம். Colombo– 4/5. 2501047 / 2506573.

  *********************************************************

  வத்­த­ளையில் சாதா­ரண வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 15,000/=. 075 5911661. 

  *********************************************************

  உள்­நாட்டு, வெளி­நாட்டு உணவு வகை­களை சமைக்கக் கூடிய வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்யக் கூடிய (30 – 50) சுக­தே­கி­யான பெண் ஒருவர் உடன் தேவை.25,000/=.  076 6440440.

  *********************************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து 07 வயது பிள்­ளையை பரா­ம­ரிப்­ப­தற்கு அனு­பவம் உள்ள 20  –30. வய­திற்குள் சிங்­களம் பேசக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. உயர்ந்த சம்­பளம்+ கொடுப்­ப­ன­வுகள், சமையல் அறை வேலை இல்லை. தெஹி­வளை. 076 6440440.

  *********************************************************

  நீர்­கொ­ழும்பு வீடொன்றில் தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மற்றும் வயோ­திப பெண்­ணொ­ரு­வரை பார்த்துக் கொள்­ளக்­கூ­டிய இளம் பெண் தேவை. தூர இடங்கள்  விசேடம். 077 7385857.

  *********************************************************

  கொழும்பு பிலி­யந்­த­லயில் 1 ½ வயது குழந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்கு 30 வய­திற்கு மேற்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய சமைக்­கக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. 076 3215458, 077 3385027.

  *********************************************************

  பிர­பல வங்­கி­யொன்றில் முகா­மை­யா­ள­ராக பணி­பு­ரியும் நான் கந்­தானை பகு­தியில் இருக்கும் எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை­களை செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒரு­வரை தேடு­கிறேன். சம்­பளம் 28,000/= – 32,000/= வய­தெல்லை 25 – 60. மாதாந்தம் 03 நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். 031 5678052, 072 7944587.

  *********************************************************

  கண்டி வைத்­தி­ய­சா­லையில் நானும் எனது மனை­வியும் வைத்­தி­யர்­க­ளாக பணி புரி­வதால் எங்­க­ளது 2 ½ வய­து­டைய எனது குழந்­தையை பரா­ம­ரித்து கொள்ள தமிழ் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. தனி­ய­றை­யுடன் நம்­பிக்­கை­யாக இருந்தால் மேல­திக வச­திகள் செய்துத் தரப்­படும். மாதத்­திற்கு நான்கு நாட்கள் விடு­முறை வழங்­கப்­படும். வயது 35 – 55 வரை. சம்­பளம் 25,000/= – 35,000/=வரை. 081 5635228, 071 7445829.

  *********************************************************

  நான் தொழி­லுக்கு செல்­வதால் எனது அம்­மாவின் துணைக்கு பெண் ஒருவர் தேவை. வயது (20 – 55) வரை. சம்­பளம் (25,000/= – 30,000/=). தொ. இல: 011 5288919, 077 1555483.

  *********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள இருவர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­துக்கு துப்­பு­ரவு (கிளீனிங்) செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (25 – 55) வரை. சம்­பளம் (28,000/= – 32,000/=). 011 5933001, 077 8144627.

  *********************************************************

  வீடொன்றில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள தம்­ப­திகள் அல்­லது தனிப்­பட்­ட­வர்கள் தேவை. சம்­பளம் 50,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7872377 / 071 4864844.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தனி ஒரு­வரின் வீட்டில் வேலை செய்ய நேர்­மை­யான மற்றும் அர்ப்­ப­ணிப்­புடன் வேலை செய்­யக்­கூ­டிய 50 வய­துக்கு குறைந்­தவர் உட­ன­டி­யாக தேவை. வழ­மை­யான 6 மணித்­தி­யால வேலை. காலை 7.30 மணி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை. நாள் சம்­பளம் 1100/=. சமைத்தல், வீட்டை சுத்­தப்­ப­டுத்­துதல், சலவை செய்யும் வேலைகள். இலங்கை மற்றும் மேற்­கத்­தைய உண­வுகள் சமைக்க தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தேர்ந்­தெ­டுத்த விண்­ணப்­ப­தா­ரிகள் இதற்கு முன் வேலை செய்த இரண்டு முத­லா­ளி­மாரின் சான்­றி­தழ்கள் மற்றும் அடை­யாள அட்­டை­யுடன் நேர்­முகப் பரீட்­சைக்கு சமு­க­ம­ளிக்­கவும். அழைக்க: 077 3515407 / 011 2363915.

  *********************************************************

  எங்­க­ளது வீட்­டிற்கு தங்­கி­யி­ருக்­கக்­கூ­டிய வீட்டுப் பணிப்­பெண்கள், குழந்தை பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திமார், தோட்ட வேலை­யாட்கள், சமை­யற்­காரர், அட்­டென்­டர்மார் உடன் தேவை. நில்­மினி ஏஜென்சி 135/17, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­விலை, தெஹி­வளை. 077 7473694. (சம்­பளம் 25 – 35).

  *********************************************************

  வைத்­தி­ய­ரொ­ரு­வரின் வீட்டில் தங்கி சேவை செய்­வ­தற்கு நடு வயது பெண்­ணொ­ருவர் தேவை. ஊதியம் 28000/=. பிய­கம, மல்­வான. 071 6836970.

  *********************************************************

  070 2879493 / 011 2735947 இரண்டு வீடு­க­ளுக்கு இரு வீட்டுப் பணிப்­பெண்கள் மற்றும் சமை­யற்­காரர் (அப்பு) ஒரு­வரும் தேவை. சம்­பளம் 25,000/= - – 30,000/=. ஹர்­சனி.

  *********************************************************

  எனது கணவர் வெளி­நாட்­டி­லி­ருப்­பதால் நானும் எனது 15 வயது பிள்­ளை­யு­முள்ள வீட்­டிற்கு வேலை செய்ய மலை­யக பெண் ஒருவர் தேவை சம்­பளம் 30,000/=– 32,000/=. 076 3055411.

  *********************************************************

  கொழும்பு வீடு­களில் தங்­கி­யி­ருந்து சமையல் வீட்டு வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. 25,000/=. முற்­பணம் 3000 வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் கோழிப் பண்­ணைக்கு தம்­ப­தி­யி­னர்கள். 076 8881158 ஏஜென்சி.

  *********************************************************

  கொழும்பில் சிறிய குடும்பம் ஒன்­றிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் சுத்தம் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. சகல வச­தி­க­ளுடன் கூடிய தனி­ய­றை­யுண்டு. சம்­பளம் 25,000/=. 077 7583127 / 076 4270345.

  *********************************************************

  கொழும்பில் உள்ள எனது வீட்­டிற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய மிக நம்­பிக்­கை­யா­கவும் பொறுப்­பா­கவும் உள்ள பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 7513095 / 077 3556573.

  *********************************************************

  கொழும்பு– 08 இல் அமைந்­துள்ள ஒரு வீட்­டிற்­கான பணிப்பெண் தேவை. குறித்த வேலையாள் குடும்ப பார­மற்­ற­வ­ராக இருப்­பது சிறந்­தது. 071 7340708.

  *********************************************************

  Couple உள்ள வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சமையல் சுத்தம், செய்­த­லுக்கு 30 – 55 வய­துக்­குட்­பட்ட பெண் வேலையாள் தேவை. 35,000/=. கின்ஸி வீதி பொரளை. 076 6965653.

  *********************************************************

  வவு­னி­யாவில் உள்ள வீடு ஒன்­றிற்கு தங்கி இருந்து வீட்டு வேலை செய்­வ­தற்கு பெண் வேலையாள் தேவை. தொடர்பு: 077 9230640.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் முஸ்லிம் வீடொன்­றுக்கு சுமார் சமைக்கத் தெரிந்த வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது எல்லை 45 வய­திற்கு கீழ்ப்­பட்­ட­வர்கள் தேவை. தங்கி வேலை செய்­ப­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். அதிக சம்­பளம் வழங்­கப்­படும். 077 7722205.

  *********************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள வீடு ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பெண் வேலை­யாளர் தேவை. வேலை நேரம் திங்கள் முதல் சனி வரை காலை 8.00– முதல் 5.30 வரையும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 6771766.

  *********************************************************

  பணிப்பெண் தேவை. சிறுவர் பரா­ம­ரிப்பு. 35 வய­திற்கு மேற்­பட்ட கொழும்பு –13 ஐ அண்­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 4025556.

  *********************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள வைத்­தியர் ஒரு­வ­ருக்கு வீட்டு வேலை­களில் உதவி செய்­வ­தற்கு இளம் வயது பெண் ஒருவர் தேவை. உண­வுடன் ரூ.20000/=, வைத்­திய உத­விகள் மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7259492.

  *********************************************************

  2019-05-28 16:58:42

  சமையல்/ பரா­ம­ரிப்பு 26-05-2019