• ஹோட்டல்/ பேக்­கரி 26-05-2019

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு சைனீஸ்குக், இந்­தியன் குக், வெயிட்டர், ஹெல்பர், பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர், டிலி­வரி ரைடர் போன்­ற­வற்­றுக்கும் ஆட்கள் தேவை. T.P: 071 4776927.

  *************************************************************

  கொழும்பில் உள்ள சைவக்­கடை ஒன்­றிற்கு இந்­தியன் சுவீட், லட்டு, மஸ்கட் தயா­ரிக்­கத்­தெ­ரிந்த முன் அனு­பவம் உள்ள ஆண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984. 

  *************************************************************

  தெமட்­ட­கொ­டையில் உள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு தோசை, வடை போடக்­கூ­டிய ஒரு­வரும் கை உத­வி­யாளர் ஒரு­வரும் தேவை. தொடர்­புக்கு: 072 6904650, 075 8559202.

  *************************************************************

  071 1153444 நட்­சத்தி Hotel ஒன்­றுக்கு Room boy, Bell boy, Kitchen Helper, Cook, Barman, Cashier பிரி­வுக்கு 18–55 வய­திற்கு இடைப்­பட்ட வேலை­யாட்கள் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். சாப்­பாடு/தங்­கு­மிடம் இல­வசம். 077 6445245.

  *************************************************************

  சிலா­பத்தில் உள்ள சைவ, அசைவ உண­வகம் ஒன்­றிற்கு கோக்­கி­யொ­ரு­வரும். தோசை செய்­ப­வர்­களும் தேவை. 071 8256198, 076 2277039.

  *************************************************************

  பண்­டா­ர­வளை சாந்­தனி பேக்கர்ஸ் நிறு­வ­னத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் (ஆண்/ பெண்) தேவை. சம்­பளம் 35,000/= தொடக்கம் 40,000/= வரை. தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். 057 2222435, 057 2224145. 

  *************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல்ய சைவ உண­வகம் ஒன்­றுக்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. Bill Master (Machine), பார்சல் கட்­டு­பவர், Juice Maker (Ladies), வெயிட்டர் (ஆண்/ பெண்), வெட்டு வேலை Chinese Fried Rice/ Noodles போடு­பவர், பராட்டா, Short Eats போடத் தெரிந்­தவர் மற்றும் சகல வேலை­களும் செய்ய தெரிந்­தவர் உட­ன­டி­யாக தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3058043. 

  *************************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள கேட்­டரிங் நிறு­வ­னத்­திற்கு பயிற்சி பெற்ற/ பயிற்­சி­யற்ற சமை­ய­லறை ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொலை­பேசி: 077 8375767, 070 5763004. 

  *************************************************************

  மொரட்­டுவை, ராவத்­தா­வத்த, பிரைட் ஹவுஸ் பேக்­க­ரிக்கு அவண் வேலை தெரிந்த பாஸ்மார் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. தொலை­பேசி: 076 0556230. 

  *************************************************************

  சுவை­யான உணவு வகை­களை தயா­ரிப்­ப­தற்கு குக் ஒருவர் மற்றும் 18– 25 வய­திற்கு உட்­பட்ட ஆண்/ பெண் ஊழி­யர்­களும் தேவை. மீரி­கம. தொலை­பேசி: 076 1927518, 077 3803024. 

  *************************************************************

  வட­ம­ராட்­சியில் இயங்கும் உண­வ­கத்­திற்கு ரோல் மாஸ்டர் மற்றும் கொத்து மாஸ்டர் தேவை. தனி­யா­கவோ அல்­லது கணவன் மனை­வி­யா­கவோ வரலாம். தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். தொடர்­புக்கு: 077 4563959.

  *************************************************************

  பண்­டா­ர­கம, ஹொரண வீதியில் ஹோட்­ட­லுக்கு அனு­பவம் உள்ள கொத்து, அப்பம், சைனிஸ், பாஸ்­மார்கள், உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்கள் தேவை. உயர் சம்­பளம், தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்­புக்கு: 075 6644386.

  *************************************************************

  நாண், சப்­பாத்தி, தந்­தூரி போன்ற அனைத்து Indian உணவு சமைக்­கக்­கூ­டிய ஒருவர் தேவை. (Indian Cook) தொடர்­புக்கு: 075 7511929, 072 5776301, 071 6493187.

  *************************************************************

  அப்பம், கொத்து வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாட் சம்­பளம்– 2500/=. கந்­தானை. தொடர்­புக்கு: 011 2957965, 072 9561470.

  *************************************************************

  அதி உயர் உணவு விற்­பனை நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் தேவை. சம்­பளம் 30000/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 340. நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சற. தொடர்­புக்கு: 076 0370561, 077 9005963.

  *************************************************************

  கொத்து, அப்பம், சோட்டீஸ், ரயிஸ், ரயிஸ் & கறி, வெயிட்டர், பேக்­கரி வேலை தெரிந்­த­வர்கள் தேவை. கட­வத்தை, மாத்­தறை. தொடர்­புக்கு: 077 2217269.

  *************************************************************

  எங்­க­ளு­டைய ஹோட்டல் ஒன்­றுக்கு திற­மை­யான ரயிஸ் & கறி, ரொட்டி, அப்பம், தோசை, வடை தயா­ரிப்­ப­வர்கள், உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்கள் தேவை. அடை­யாள அட்டை, கிராம சேவகர் சான்­றிதழ் கட்­டாயம். (தூர பிர­தே­சங்­களில் உள்­ள­வர்­க­ளுக்கு கட்­டாயம்) 072 5520299.

  *************************************************************

  ராகமை ஹோட்டல் ஒன்­றுக்கு டீ மேக்கர் (அனு­ப­வ­முள்ள), உழுந்து வடை செய்­பவர் (அனு­ப­வ­முள்ள), வெயிட்டர் (ஆண்/பெண்), வீட்டு வேலை செய்­யக்­கூ­டி­ய­வரும், கொத்து, முட்டை, ரோல்ஸ், மரக்­கறி ரொட்டி தயா­ரிப்­ப­வரும் (அனு­ப­வ­முள்ள) தேவை. தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 9844899.

  *************************************************************

  உணவு விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு Store Manager தேவை. அதி­கூ­டிய சம்­பளம் மற்றும் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 340. நீர்­கொ­ழும்பு வீதி, வெலி­சற. தொடர்­புக்கு: 077 9005963, 076 0370561.

  *************************************************************

  எமது உண­வ­கத்­திற்கும், பேக்­க­ரிக்கும் சோட்டீஸ் மற்றும் கொத்து செய்­ப­வர்கள், சைனிஸ் உணவு சமைப்­ப­வர்கள், உணவு மற்றும் தேநீர் பென்ட்­ரியை கவ­னித்துக் கொள்­ப­வர்கள், உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்கள், சுத்தம் செய்­ப­வர்கள் (ஆண்/பெண்) உட­ன­டி­யாக தேவை. உயர்ந்த சம்­ப­ளத்­துடன் உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக பெற்­றுத்­த­ரப்­படும். தொடர்­புக்கு: 077 4337960, 077 5418917.

  *************************************************************

  மாத்­த­ளையில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு, பார்­சல்­க­வுண்டர், வெயிட்டர், டீ மேக்கர், தோசை, பரோட்டா செய்­ப­வர்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் நேரில் வரவும். இல. 78, பிர­தான வீதி, மாத்­தளை. T.P: 076 4169329.

  *************************************************************

  வீட்­டிற்கு / ஹோட்­ட­லுக்கு வய­தான தாயுடன் இருப்­ப­தற்கு இள­வ­யது பெண்­ணொ­ருவர் (65 வய­துக்கு குறைந்த) அப்பம், கொத்து ரொட்டி, தோசை சமை­யற்­கா­ரர்கள் மற்றும் இரண்டாம் நிலை சமை­யற்­கா­ரர்கள் சமை­ய­லறை உத­வி­யா­ளர்கள், பென்றி உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்மார் (இளம் ஆண்கள், யுவ­திகள், காசாளர் (பெண்) ஆகியோர் தேவை. 071 4313053 பத்­த­ர­முல்ல.

  *************************************************************

  076 8209088 ரெஸ்­டூரண்ட் பேக்­க­ரிக்கு சோர்ட் – ஈட்ஸ் பாஸ்மார், சைனீஸ் சமை­யற்­கா­ரர்கள், மேற்­பார்­வை­யா­ளர்கள் ஆண், பெண் உத­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 4253030.

  *************************************************************

  போகுந்­த­ரையில் அமைந்­துள்ள முன்­னணி உண­வகம் ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. ஆண்கள் காசாளர், (O/L), கவுன்டர் சேர்விஸ் உத­வி­யாட்கள். உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 071 9258357.

  *************************************************************

  தெஹி­வ­ளையில் வேக­மாக வளர்ந்து வரும் சங்­கிலித் தொடர் குடும்ப ரெஸ்­டூ­ரண்­டிற்கு கெப்டன், சுறு­சு­றுப்­பான ஸ்டுவர்ட்ஸ், சமை­ய­லறை உத­வி­யாட்கள் தேவை. பயி­லு­னர்­களும் கவ­னிக்­கப்­ப­டு­வார்கள். உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 077 9197661. 

  *************************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இயங்­கி­வரும் Hotel ஒன்­றிற்கு Cook உடன் தேவை. 076 3999607.

  *************************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள பிர­தான ஹோட்டல் ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து சுத்தம் செய்ய (Room Boy) 45 வய­திற்கு குறை­வான அனு­ப­வ­முள்ள ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் 35,000/=. 077 6605550 / 071 0910903.

  *************************************************************

  Good Food Restaurant க்கு குக்மார், வெயிட்­டர்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7353454. முக­வரி: 310, முகத்­து­வாரம், கொழும்பு – 15. 

  *************************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் ஆட்கள் தேவை. சமையல், உதவி சமையல், அரவை, மரக்­கறி வெட்­டு­பவர், பார்சல் கட்­டக்-­கூ­டி­ய­வர்கள், டீ மேக்கர், வெயிட்­டர்மார், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், ஸ்டோர் கீப்பர், எல்லா வகை­யான பழ­ரசம் (Juice Counter) தயா­ரிக்கக் கூடி­ய­வர்கள். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ஆண் / பெண் இரு­பா­லாரும் வரலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 071 9049432.

  *************************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு கெசியர், பில்-­மாஸ்ட்டர், (மெசின்) ஸ்டோர் கீப்பர் தேவை. ஆண் / பெண் இரு­பா­லாரும் வரலாம். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்பு: 071 9049432.

  *************************************************************

  கொழும்பு– 10 இல் அமைந்­துள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு மொங்­கோ­லியன் கொத்து ரொட்டி செய்யத் தெரிந்­த­வர்கள், உத­வி­யா­ளர்கள், பென்றி வேலை தெரிந்­த­வர்கள், பெண் காசாளர் சகல வேலை­களும் தெரிந்த செLப் ஒரு­வரும் தேவை. 077 2154001 / 076 6140664.

  *************************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம் + கொமிஷன் உணவு மற்றும் தங்­கு­மிட வசதி. வயது 20 முதல் 40 வரை­யி­லான பெண் ஒருவர் மட்டும் (Female only) தேவை. Heavenly Foods Universal, No. 2 A, 4th Lane, Colombo – 06. 077 3711144. 

  *************************************************************

  வெல்­லம்­பிட்­டியில் அமைந்­துள்ள பேக்­கரி ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள பேக்­கரி பாஸ்மார் உட­ன­டி­யாக தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். 072 3503745, 071 1406986.

  *************************************************************

  வேக­மாக வளர்ந்து வரும் குடும்ப ரெஸ்ட்­டு­ரண்­டுக்கு அனு­ப­வ­முள்ள பராட்டா, கொத்து மாஸ்ட்டர் தேவை. 5 வருடம் அனு­பவம் தேவை. நாள் ஒன்­றுக்கு 2500/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9197661.

  *************************************************************

  சைவ ஹோட்­ட­லுக்கு சமையல் உத­வி­யாளர், ரொட்டி போட, தோசை போட, அரவை தேவை. அடை­யாள அட்­டை­யுடன் தொடர்­பு­கொள்க. New king Metro Hotel 108, Deans Road, Colombo–10. 077 1793256.

  *************************************************************

  கொழும்பில் உள்ள நட்­சத்­திர ஹோட்டல் ஒன்­றுக்கு (Chinese, Rice & Curry) அனு­ப­வ­முள்ள Cook தேவை. அத்­துடன் வெயிட்டர், சுத்­தி­க­ரிப்­பா­ளர்­களும் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தரப்­படும். தொடர்­புக்கு: 077 9988683.

  *************************************************************

  ரொட்டி சோட்டீஸ் வேலைக்கு ஆள் தேவை. கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி. தொடர்­புக்கு: 077 1544830.

  *************************************************************

  பேக்­கரி பாஸ், மேசை அவண் வேலைக்கு. கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி. தொடர்­புக்கு: 077 1544830.

  *************************************************************

  களனி கோண­வ­லயில் அமைந்­துள்ள பிர­பல சிறிய ஹோட்டல் ஒன்­றுக்கு திற­மை­யான கொத்து, அப்பம் பாஸ் ஒருவர்  உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 3200/=- வாராந்தச் சம்­பளம் முழு­மை­யாக வழங்­கப்­படும். தூர பகு­தியைச் சேர்ந்­த­வர்கள் பெரிதும் விரும்­பப்­படும். 077 6544351. 

  *************************************************************

  நுகே­கொ­டையில் உள்ள ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு உத­வி­யாட்கள் மற்றும் கொத்து போடு­ப­வர்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3894823, 077 7071332, 071 3448048.

  *************************************************************

  077 7301060 பிய­கம வர்த்­தக வல­யத்­திற்குள் தற்­போது செயற்­படும் மற்றும் தெமட்­ட­கொ­டையில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள உண­வ­கங்­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள/ பயி­லுநர் ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. சுப்­பர்­வைசர்– 32,000/=, காசாளர்–25,000/=, விற்­பனை உத­வி­யா­ளர்கள்–25,000/=, சமை­யற்­கா­ரர்கள்–45,000/=, சமையல் உத­வி­யா­ளர்கள் –35,000/=, உத­வி­யாட்கள்–25,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.

  *************************************************************

  ரெஸ்­டூரன்ட் & பார் – ஸ்டுவர்ட், குக் & உத­வி­யாளர் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 4772472.

  *************************************************************

  2019-05-28 16:57:06

  ஹோட்டல்/ பேக்­கரி 26-05-2019