• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 26-05-2019

    பீபல்ஸ் பாக் கொம்ப்லக்ஸ் காரி­யா­ல­யத்­திற்கு Account Clerk தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 011 2332933, 077 7871474.

    *************************************************

    குரு­நாகல் அலு­வ­ல­கத்­திற்கு தொலை­பேசி இயக்­கு­நர்கள் (Telephone Operators) தேவை. ஆண் / பெண் வயது 18 – 40. தின­சரி 8.00 முதல் 5.00 மணி வரை. சம்­பளம் 1750/=. தங்­கு­மிடம் இல­வசம். மாதாந்த சம்­பளம் 45,000/= இற்கு மேல். தொலை­பேசி: 077 5017004 / 077 7868174.

    *************************************************

    கொழும்பில் அமைந்­துள்ள Clearing & Forwarding Company க்கு 19–29 வய­து­டைய O/L சித்­தி­பெற்ற, Computer அனு­ப­வ­முள்ள ஆங்­கிலம், சிங்­களம் பேசக்­கூ­டிய ஆண் வேலைக்கு தேவை. உங்கள் விப­ரங்கள் அடங்­கிய CV ஐ Email செய்­யவும். Suresh198645@gmail.com

    *************************************************

    Receptionist வர­வேற்­பாளர், தொலை­பேசி இயக்­குநர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த. உ/த சித்­தி­ய­டைந்த, கணினி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மன்ட் லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. realcommestate@gmail.com தொடர்­புக்கு: 072 7133533, 077 6668838.

    *************************************************

    இலங்­கையில் முன்­னணி மொபைல் நிறு­வ­ன­மொன்றில் சிம் அட்டை விற்­பனை ஊக்­கு­விப்பு சம்­பந்­த­மான வேலை வெற்­றி­டத்­திற்­கான விண்­ணப்பம் கோரப்­ப­டு­கின்­றது. தகுதி வாய்ந்த விண்­ணப்­ப­தா­ர­ருக்கு மாதாந்த சம்­ப­ள­மாக ரூபாய் 30,000/= மும் நிரந்­தரத் தொழில் வாய்ப்பும் வழங்­கப்­படும். தனி­யா­கவோ அல்­லது குழு­வா­கவோ விண்­ணப்­பிக்­கலாம். 075 4112112 / 075 4462462.

    *************************************************

    கணக்­கியல் உத­வி­யாளர் தேவை. (பெண்) 33A, W.A.சில்வா மாவத்தை, வெ ள்ளவத்­தையில் அமைந்­துள்ள Corporate Solution Associate (Pvt) Ltd இல் சேவை­யாற்­று­வ­தற்­கு­ரி­யவர் தேவை. (சிங்­களம் தெரிந்­தி­ருத்தல்) தொடர்­பு­க­ளுக்கு: 076 1495334 / 075 2266585.

    *************************************************

    பகுதி நேர வேலை­வாய்ப்பு. வெள்­ள­வத்­தையில் இயங்கும் தனியார் கல்வி நிலை­யத்தில் பகுதி நேர பெண் உத­வி­யாளர் தேவை. கணனி அறிவு தேவை. அடிப்­படைச் சம்­பளம் 20,000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 2399520.

    *************************************************

    O/L, A/L செய்து முடித்த உங்­க­ளுக்கு கொழும்பு பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்­புகள். Clerk, Cashier, Call Centre, Graphic மற்றும் Marketing Manager, Accountant அலு­வ­லக முகா­மை­யா­ளர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 0533867.

    *************************************************

    கொழும்பில் வசிக்கும் தமிழில் தெளி­வாக பேசக்­கூ­டிய Call Centre Assistant தேவை. A/L pass will be given more preference. Age 20 – 45. Office in Bambalapity. Whatsapp CV to 076 9721000.

    *************************************************

    One of the worldwide famous finance Institute is looking for the suitable candidates for the following positions. Personal Positions. Senior Business Manager, Business Manager, Asst. Manager, Senior Business Executive, Business Executive, Management Positions (With Sales Experience) Senior Regional Development Manager, Regional Development Manager, Senior Business Distribution Manager, Business Distribution Manager, Agency Manager, Asst. Agency Manager, Agency Leader. 077 7941566 / 071 9001221.  

     *************************************************

    போர­ளையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. அரு­கா­மையில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். T.P: 011 5734108, 2667128 / 9, 2665931. அழைப்பு நேரம்: 8.30 a.m. – 5.00 p.m. 

    *************************************************

    கொழும்பில் பிர­சித்­த­மான கல்வி நிறு­வ­னத்­திற்கு சிங்­களம், தமிழ் பேசக்­கூ­டிய 18– 35 க்கு இடைப்­பட்ட இரு பெண்கள் தேவை. (பகு­தி­நேரம்/ முழு நேரம்) தெமட்­ட­கொடை, பொரளை, கொலன்­னாவை, வெல்­லம்­பிட்டி பிர­தே­சத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நேர்­மு­க­தேர்­விற்கு நேரம் ஒதுக்கிக் கொள்ள: 077 4427764 அழைக்­கவும். 

    *************************************************

    விற்­பனை நிலை­ய­மொன்­றிற்கு பில் எழுதக் கூடி­ய­வர்கள்/ முடி­யாத ஊழி­யர்கள் தேவை. சார­தி­களும் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 078 6160190, 078 2365403.

    *************************************************

    பேலி­ய­கொடை பென்ஸ்கார் கன்­டி­னுக்கு காசாளர் பெண் மற்றும் பில்கள் தயா­ரிப்­ப­தற்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. 077 3173553 / 076 6722872.

    *************************************************

    மட்­டக்­கு­ளியில் Yamaha காட்­சி­ய­றைக்கு Accounts வேலைக்கு பெண் ஒருவர் தேவை. Accounts மற்றும் Computer அறி­வு­டை­யவர் அவ­சியம். School leavers also can apply. தொடர்­பு­க­ளுக்கு: 077 9712220, 071 7123333. 

    *************************************************

    வெள்­ள­வத்தை கொழும்­பி­லுள்ள ஸ்தாப­னத்­திற்கு மும்­மொ­ழி­க­ளிலும் சர­ள­மாக பேசக்­கூ­டிய Office Manager (Male வயது 55 க்குள்) தேவை. Female Receptionist, Clerk, Office Assistant தேவை. 309– 2/2, Galle Road, Wellawatte. Contact: Deshabandhu Manoharie. 077 7320577 / 076 3181786 / 077 7392087.

    *************************************************

    ஊதியம் குறைவா? புது வேலை தேடு­கி­றீர்­களா? 18 வய­துக்கு மேற்­பட்ட O/L கணிதம் உட்­பட 6 பாடங்­களில் தேர்ச்சி பெற்­ற­வர்­க­ளுக்கு. தொடர்­புக்கு: 077 8404728/ 075 3589781. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 

    *************************************************

    சாயி­நாதன் திரு­மண சேவைக்கு வேலை செய்­வ­தற்கு எழுத, வாசிக்கத் தெரிந்த பெண் பிள்ளை உடன் தேவை. வயது (25 – 35) ஆங்­கில அறிவு முக்­கியம். வெள்­ள­வத்தை, தெஹி­வளை பகு­தியில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7355428. சாயி­நாதன் திரு­மண சேவை (வெள்­ள­வத்தை).

    *************************************************

    Accountant, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள கடை ஒன்­றிற்கு Computer Graphic Designing தெரிந்த ஆண், பெண் பிள்­ளைகள் தேவை. தொடர்­புக்கு: 077 6889212.

    *************************************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இய ங்கும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு Computer Billing Staff/ Accounts Staff. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி (Arpico அருகில்). T.P: 076 4594800/ 077 7512299.

    *************************************************

    கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு Packing Boys தேவை. தங்­கு­மிட, உணவு வசதி உண்டு. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 6908977/ 076 4594800.

    *************************************************

    கண்­டியில் மோட்டார் சைக்கிள் உள்ள Courier Delivery Boy தேவை. T.P: 076 8961398/ 076 6908977.

    *************************************************

    நீர்­கொ­ழும்பில் உள்ள நிறு­வ­னத்­திற்கு Branch Executive தேவை. T.P: 076 6908977/ 076 8961402.

    *************************************************

    கொழும்பு– 11 இல், அமைந்­துள்ள மொத்த விற்­பனை, இறக்­கு­மதி ஸ்பாத­னத்­திற்கு திற­மையும், அனு­ப­வ­முள்ள Accounts Executive தேவை. AAT முடித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­க­ளுக்கு. 077 2981516. omvacancies@gmail.com

    *************************************************

    வெள்­ள­வத்தை பிர­பல Photo Studio ஒன்­றிற்கு Graphic Designer, Video Editing வேலை செய்ய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற/ ஆர்­வ­முள்ள பெண்கள் தேவை. Tel: 077 1146677.

    *************************************************

    கொழும்பில் வீடு ஒன்றில் சிறிய குடும்­பத்­திற்கு தங்கி வேலை செய்­வ­தற்கு பெண் வேலையாள் தேவை. (வயது 18– 40) தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். சம்­பளம் 30,000/=- தொடர்­புக்கு: 077 0566235. 

    *************************************************

    யாழ்ப்­பா­ணத்தில் சம்­ப­ளத்­துடன் கூடிய கணினிப் பயிற்சி (Programming, Web Development, Hardware, Marketing, Data Entry) பயிற்­சியின் முடிவில் 35,000/= ற்கு மேல் சம்­பளம் எடுக்கும் வகையில் வேலை வாய்ப்பும் பெற்றுக் கொடுக்­கப்­படும். Micro Digital. 076 3005506. 

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் IT நிறு­வ­னத்­திற்கு Sales Associate and Customer Service Full/ Part time School Leavers உம் வர­வேற்­கப்­ப­டு­கின்­றனர். மாதாந்த ஊதியம் 35,000/=.  கிழ­மையில் 5 நாட்கள், 3pm– 12am போக்­கு­வ­ரத்து ஒழுங்கு செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2363663, 076 0328877, 011 7221950, Email:info@isoftfriends.com 

    *************************************************

    Wanted Accountant. BSc in Accounting Degree. And Qualified Marketing Person. Email: Your CV with two referees. Asian Chemical & Foods (Pvt) Ltd. 48/11 A Suvisuddharama Road, Colombo –06, Email: achemfood@gmail.com/chemfood@sltnet.lk. T.P: 011 2081274, 2081273.

    *************************************************

    Assistant Accountant தேவை. AAT/CIMA/CMA/ACCA பகு­தி­ய­ளவில் முழு­மை­யான தேர்ச்சி பெற்ற 25–40 வய­திற்­குட்­பட்ட கணனி மற்றும் Quick Book அறி­வு­டைய மும்­மொழி தேர்ச்சி பெற்ற இத்­து­றையில் 2 வரு­டத்­திற்கு மேற்­பட்ட அனு­ப­வ­முள்ள கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். (Tax பற்­றிய அனு­ப­வ­மி­ருந்தால் மேல­திக தகை­மை­க­ளாக கரு­தப்­படும் தங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை கீழ்க்­கண்ட முக­வ­ரிக்கு தபால்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (pvt) Ltd, No.104/11, Grandpass Road, Colombo–14. Goodvalueeswaran.com தொடர்­புக்கு: 077 3501251, 077 7306562.

    *************************************************

    Office Assistant Trainee தேவை. ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் பேசத் தெரிந்த 19–25 வய­திற்­குட்­பட்ட கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையைக் கீழ்­கண்ட முக­வ­ரிக்கு தபால் மூலம்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். மாதாந்த சம்­ப­ள­மாக 15000/= மேலும். மேல­திக கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். School Leavers விரும்­பத்­தக்­கது. Good Value Eswaran (pvt) Ltd, 104/11, Garandpass Road, Colombo–14. தொடர்­புக்கு: 077 3826990, 077 7206562, 011 2437775. Fax: 011 2448720 Email: goodvalue@eswaran.com

    *************************************************

    கொழும்பில் உள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு கணக்­காளர் பெண் ஒருவர் தேவை. (Accountant) அ-னு­ப­வ­முள்­ள­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. மாதச் சம்­ப­ள­மாக 27000/= வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 1274719. கொழும்பு–15.

    *************************************************

    எமது நிறு­வ­னத்தில் சந்­தையின் தேவையை இனங்­கண்டு, பிளாஸ்டிக் பொருட்­களின் உற்­பத்­தி­களை மேற்­பார்வை செய்­வ­தற்கும், விற்­ப­னையை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் ஏற்ற நேர்­மை­யான, நம்­பிக்­கை­யான உற்­பத்தி, விற்­பனை இணைப்­பா­ளர்கள் தேவை. K.G.இன்­வெஸ்ட்மென்ட்ஸ் (பி) வி, 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. தொடர்­புக்கு: 077 6668838, 072 7133533.

    *************************************************

    வெள்­ள­வத்­தையில் இயங்கும் கம்­பனி ஒன்­றுக்கு காரி­யா­லய உத்­தி­யோ­கத்தர் தேவை. கணினி  (Ms Office, Internet, E–mail) மற்றும் மும்­மொ­ழி­க­ளிலும் பரிச்­ச­ய­முள்ள ஆண்/ பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். info@b1consultancy.com 077 8812778. 

    *************************************************

    க.பொ.த சாதா­ரண தரம் மற்றும் கணினி அறி­வு­டைய கணக்கு பயிற்­சி­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 071 2343416.

    *************************************************

    இலங்­கையின் பிர­சித்­தி­பெற்ற நிதிசார் கம்­ப­னியின் வெள்­ள­வத்­தையின் புதிய கிளைக்கு உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. கல்வித் தகைமை கட்­டாயம். வய­தெல்லை (19 – 40). 077 8651993.

    *************************************************

    இலங்­கையின் பல்­வேறு பகு­தி­களில் கிளை வலை­ய­மைப்பைக் கொண்ட நடுத்­தர நுண்­நிதி முறை­மையில் இயங்கும் நிறு­வ­னத்தின் கொழும்பு அலு­வ­ல­கத்தில் துணை முகா­மைத்­துவப் பயி­லு­னர்கள், உத­வி­யா­ளர்கள், உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். 077 0095602.

    *************************************************

    கொழும்பு – 11 இல் அமைந்­துள்ள டிரவல்ஸ் அன்ட் டுவர்ல்ஸ் அலு­வ­ல­கத்­திற்கு 20 – 25 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் ஒருவர் அனு­ப­வத்­துடன் அல்­லது அனு­ப­வ­மில்­லாமல் உயர்­தரப் பரீட்­சையில் வர்த்­தகப் பிரிவில் சித்திப் பெற்ற கணக்­கியல் எழு­து­வி­னைஞர் பத­விக்கு தேவை. இதர அலு­வ­லக வேலை­களும் செய்தல் வேண்டும். தொடர்பு: 077 7783253. விண்­ணப்­பங்­களை அனுப்­புக: Email: career@gbnnet.com

    *************************************************

    2019-05-28 16:55:39

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு 26-05-2019