• பயிற்சி வகுப்பு 19-05-2019

  New Look Tailoring Academy. வத்தளையில் தையற்கலை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம் 03.06.2019. பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் தைப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். Saree Blouse, Shalwar full course and hand embroider. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். சான்றிதழ் வழங்கப்படும். 9/8, Yodaya Kanatta road, Alwis town, Wattala. தொடர்புக்கு: 076 6189520.

  *****************************************************

  Aari work, Saree Blouse, Shalwar, Frocks பலவகையான கைவேலைகள் பயிற்சி யளிக்கப்படுகின்றது. Saree Blouse, Shalwar Order ஏற்றுக்கொள்ளப்படும். 61 1/5, Ratnam Road, Colombo–13. தொடர்புக்கு: 077 3051938, 011 2396205.

  *****************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் Aari Work வகுப்பு வத்தளை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. TMM Education, Hendala Road, Kerawalapitiya, Wattala. 65/225, Crow Island, Mattakkuly Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்). Tel. 077 4131165.

  *****************************************************

  இரா­ஜேஸ்­வரி இரா­ம­நா­தனின்  புதிய தையல் பயிற்சி வகுப்­புகள்  கொட்டாஞ்சேனை, மட்­டக்­குளி, வத்­தளை ஆகிய இடங்­களில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பெண்­க­ளுக்­கான அனைத்து வித­மான ஆடை­களும் இலகு முறையில் வெட்டித் தைப்­ப­தற்­கான  பயிற்சி வழங்­கப்­படும். நேர­டி­யாக துணியில் கீறி வெட்டித்தைக்கும் முறை. வய­தெல்லை கிடை­யாது. ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் தனிப்­பட்ட முறையில் கூடிய கவனம்  செலுத்­தப்­படும். சுய­மாக நீங்கள் வெட்­டித்­தைக்கும் வரை பயிற்­சி­ய­ளிக்­கப்­படும்.  சுய­தொழி லுக்­கான அரிய வாய்ப்பு பாட­நெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். தொழில்­பு­ரிவோர் நன்மை கருதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­க­ளிலும் வகுப்­புகள்  நடை பெறு­கி­றது. Brilliant Institute, No. 136 Sangamitha  Mawatha Kotahena Colombo –13. 65/225 Crow Island, Mattakkuly, Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்): 077 4131165.

  *****************************************************

  நீர்கொழும்பில் இராஜேஸ்வரி இராம நாதனின் Aari Work வகுப்பு நடை பெறுகிறது. வயதெல்லை கிடையாது. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழ ங்கப்படும். YMHA மண்டபம், Sea Street (பிள்ளையார் கோயில்) Negombo. T.P : 077 4131165.

  *****************************************************

  Dharshine Salon & Academy Wattala (8th year 50% off) Dip. In Beauty & Hair 30,000/-= (25 Days) Dip. In Bridal / Studio / Party / Make up 30,000/= (5 Days) புதிய பிரிவுகள் ஆரம்பம். முன்பதிவு செய்யவும். Mrs. Sudharshini Priyadev. Ad BTHD Cosmetologist. 077 6912467 / 011 2946734. 

  *****************************************************

  அடிப்படை அழகுக்கலை, டிப்ளோமா அழகுக் கலை (50% கட்டணக்கழிவுடன்) மணமகள் அலங்காரம், Nail art, Hair Dressing, Skin Care யோகாசனம் ஆகிய வகுப்புகள் நடைபெறுகின்றன. Job Training வழங்கப்படும். இடம்: 385/1, 3rd Floor, J.T Complex, Galle Road Wellawatte. Mrs.S.Tharsini. 077 1844660.

  *****************************************************

  Wellawatte யில் திங்கட்கிழமைகளில் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். Aari Work (Individual class) (80 தையல் வகைகள்) (9.00– 1.00) 27.05. 2019 Dip. in Saree Blouse, Tailoring method. Indian (10 or 17 Cutting) (9.00– 11.00) Dip. in Shalwar (11.00– 1.00) Block முறை இல்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். APSS International. No. 30– 2/1, Galle Road, Wellawatte. (Upstairs of Seylan Bank, Wellawatte Branch) Tel. 011 2936196, 077 9026339. 

  *****************************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆர ம்பம். Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip in Saree Blouse, Tailoring Method, 01.06.2019 சனி, Indian (10 or 17 Cutting) (2.30 – 4.30). Dip in Full Dress Making (37 Dresses) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். புதன் 29.05.2019 (3.00 – 5.00). (7½ Months). இல. 21 B, குடா ஏதண்ட வீதி, வத்தளை. 011 2936196, 077 9026339.

  *****************************************************

  கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ண த்தின் தையல் வகுப்புகள் ஆரம்பம். Block முறை இல்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip. In Saree Blouse, Tailoring Method. செவ்வாய் 28.05.2019. Indian (10 or 17 Cutting) (8.30-- –10.30)- Dip in Shalwar   Tailoring Method 28.05.2019 செவ்வாய் 10.30– 12.30. Aari Work (Individual class) (8.00– 1.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல. 279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸுக்கு எதிரில்) Tel. 011 2936196, 077 9026339. 

  *****************************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புக்கள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடி யாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Aari Work 31.05.2019 (3.00 – 5.00). சனி 01.06.2019 (11.00 – 1.00) (Individual Class) Dip.in Shalwar Tailoring Method (01.06.2019) சனி (9.00 – 11.00). Birthday Cakes வெள்ளி (9.00 – 11.00) (31.05.2019). Wedding Structures Sugar Flowers 27.05.2019 திங்கள் (3.00 – 4.30). இல. 21 B, குடாஏதண்ட வீதி, வத்தளை. 011 2936196, 077 9026339.

  *****************************************************

  வெள்ளவத்தையில் ஞாயிற்றுக்கிழமை களில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV இல்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். 02.06.2019. Dip in Full Dress Making ஞாயிறு (09.30 – 11.30). 7 ½ மாதங்கள் (37 Dresses). Aari Work (9.00 – 2.00) (தனிப்பட்ட வகுப்பு). Dip in Shalwar (11.30 – 01.30). Dip in Saree Blouse, Tailoring Method (2.00 – 4.00) Indian (10 or 17 Cutting) Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Ideal Academy, (Shanker Book Shop மேல் மாடி, 2nd Floor). Tel: 011 2936196, 077 9026339.

  *****************************************************

  கொட்டாஞ்சேனையில் வியாழக்கிழ மைகளில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயர ட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். 30.05.2019. Dip. in Saree Blouse, Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00– 11.00)- Dip.in Shalwar (11.00– 1.00) வியாழன் Aari Work (8.00 – 1.00 தனிப்பட்ட வகுப்பு) Full Dress Making Tailoring Method (7 ½ Months) (1.30.– 3.30) (37 ஆடைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (ACA Institute) இல. 55, சென். லூசியாஸ் வீதி, கொட்டா ஞ்சேனை. 011 2936196, 077 9026339. 

  ********************************************************

  2019-05-21 15:37:25

  பயிற்சி வகுப்பு 19-05-2019