• வாடகைக்கு / குத்தகைக்கு 19-05-2019

  கண்டி பேரா­தனை வீதியில் 781/2, இரு அறை­க­ளுடன் சமை­ய­லறை, குளி­ய­லறை, வராண்­டா­வு­ட­னான வீடு வாட­கைக்கு. 077 9637192.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி 2 ஆம் மாடியில் வாட­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 076 7566124.

  ************************************************

  Moor Road (Near Delman) சகல வச­தி­க­ளுடன் பாது­காப்­பான சூழலில் Room with Attached Bathroom வாட­கைக்கு. வேலை­பார்க்கும், குறு­கிய கால வெளி­நாட்­டி­லி­ருந்து தங்கும் பெண்­க­ளுக்கு மாத்­திரம். Ratamlana Soysa Flat “C” Block  தனி வீடு உண்டு. 077 8401009, 071 4288242.

  ************************************************

  வத்­தளை, மாபோ­லயில் 4000 sq.ft (ware house) களஞ்­சி­ய­சாலை சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு.. 071 4477021 / 011 2930316.

  ************************************************

  எவ­ரி­வத்தை, வத்­தளை வீடு வாட­கைக்கு. இரண்டு அறைகள், Kitchen, இரண்டு குளி­ய­ல­றைகள், சாப்­பாட்­டறை, ரிமோட் கேட், Fully Tiled with Parking. Rs.37,500 rent. Contact: 077 7456590 / 077 7128681 / 077 3598561.

  ************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு: 076 3095408.

  ************************************************

  வத்­தளை, அல்விஸ் டவுனில் மூன்று படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. Lyceum பாட­சா­லைக்கு அருகில். 077 0677165. 

  ************************************************

  1st Lane பள்­ளி­யா­வத்தை, வத்­த­ளையில் இரண்டு வீடுகள் வாட­கைக்­குண்டு. சகல வச­தி­யுடன் கூடி­யது. பெரிய வீடு. 16,000/= சிறிய வீடு 8,000/= மாத வாட­கைக்கு. 076 1818185.

  ************************************************

  வத்­தளை, நாயக்­க­கந்­தையில் இரண்டு அறைகள், ஒரு குளி­ய­லறை, சாப்­பாட்­டறை, ஹோல், சமை­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. 077 7344991.

  ************************************************

  தெஹி­வளை லிய­னகே வீதியில் வேலைக்குச் செல்லும் or படிக்கும் 6 பெண்­க­ளுக்கு ஏற்ற தங்­கக்­கூ­டிய வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. சமைக்கும் வச­தி­களும் உண்டு. 077 2296188.

  ************************************************

  தெஹி­வளை கௌடான ரோட் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் மற்றும் டைல் பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய வீடும், தெஹி­வளை காலி வீதியில் 2 படுக்­கை­யறை களுடன் கூடிய வீடும், கல்­கிசை அல்விஸ் ரோட்டில் 1 படுக்­கை­யறை வீடும், கல்­கிசை உளு­தா­கொ­டையில் 1 படுக்­கை­ய­றை­யுடன் வீடுகள் வாட­கைக்­குண்டு. 076 0452510.

  ************************************************

  வெள்­ள­வத்தை பெரேரா லேனில் முதல் மாடியில் இரண்டு அறை, 1 குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. 077 7780549.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­க­ளுடன் Sharing room படிக்கும் Boys இற்கு (Just after A/L) வாட­கைக்­குண்டு. No Brokers. தொடர்­பு­க­ளுக்கு: 077 3056146.

  ************************************************

  வெள்­ள­வத்தை இல 15, 2ஆவது சப்பல் லேனில் 1 அறை,  ஹோல், சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் தனி மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தனி­வ­ழிப்­பாதை. 077 8717406.

  ************************************************

  வெள்­ள­வத்தை தர்­மா­ராம ரோட்டில் சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு. பெண்­க­ளுக்கு மட்டும். காலி வீதிக்கு மிகவும் அருகில். தொடர்பு:  திரு­மதி. பெரேரா. 077 2567770.

  ************************************************

  கடை வாட­கைக்கு. திரு­கோ­ண­மலை கடல் முக வீதி (சம்பத் வங்­கிக்கு அரு­கா­மையில்) கடை­யொன்று வாட­கைக்­குள்­ளது. தொடர்­புக்கு: 077 0551203, 026 2220873.

  ************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் Mayfield Lane இல் சிறிய வீடு வாட­கைக்கு. 17,000/= (ஒரு வருட முற்­பணம்) முத­லா­வது மாடி வேலைக்கு செல்லும் ஆண்­க­ளுக்கு வாட­கைக்கு ஒரு­வ­ருக்கு 4500/= தொடர்­பு­க­ளுக்கு: 071 7546608.

  ************************************************

  கொழும்பு கிறேண்ட்பாஸ் பகு­தியில் தொழில் செய்யும் திரு­ம­ண­மான ஜோடி ஒன்­றுக்கு கிச்சின் வச­தி­யுடன் கூடிய ரூம் வாட­கைக்­குண்டு. 077 4594344, 071 3981169.

  ************************************************

  348/2C Alwis watta, ஹேகித்த வத்­த­ளையில் 3 Bedrooms (1 மட்டும் A/C) Full Tile pantry cupboard, Two bathrooms, CCTV Camera உடன் வீடு வாட­கைக்கு. வாகனம் தரிப்­பிடம் இல்லை. (Bike மட்டும்). Rent 27000/=. Tel: 077 6259035.

  ************************************************

  கொழும்பு–15, Walls Lane இல் அமைந்­துள்ள மூன்று அறைகள் கொண்ட வீடு குத்­த­கைக்கு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7279052.

  ************************************************

  கொழும்பு Crow Island (காக்­கைத்­தீவு) இல் 3 படுக்கை அறை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு அழைக்­கவும். தொலை­பேசி : 077 8769691(தர­கர்கள் தேவை­யில்லை).

  ************************************************

  கொழும்பு–15, மோத­ரையில் வீடும் கடை ஒன்றும் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Beauty pallor அல்­லது Office  உப­யோ­கிக்­கலாம். 077 6147862, 0041793122379, 077 6691148.

  ************************************************

  மோதரை முகத்­து­வாரம் மொஸ்க்­லேனில் சிறு வீடு வாட­கைக்கு உண்டு. அமை­தி­யான இடம் வீட்டின் மேல் மாடியில் ஒரு ரூம் அடங்­கிய சிறு வீடு வாட­கைக்கு விடப்­படும். மேல் விப­ரங்கள். 011 2524213.

  ************************************************

  கொட்­டாஞ்­சேனை Expo, Waiga தொடர்­மா­டி­களில் வீடு வாட­கைக்கு மற்றும் அளுத்­மா­வத்தை, மோதர, மட்­டக்­கு­ளி­யவில் குத்­த­கைக்கு. அல்­லது வாட­கைக்கு தேவை­யெனில் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 075 2372733, 077 5350619.

  ************************************************

  Dehiwala, Charles Place  இல் 01 படுக்­கை­யறை, குளி­ய­லறை, சமை­ய­லறை, வர­வேற்­ப­றை­யுடன் முழு­மை­யான தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய தொடர்­மாடி கட்­டிடம் வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 5142966.

  ************************************************

  வெள்­ள­வத்தை, Arthusa Lane இல் 4 படுக்­கை­யறை மற்றும் 4 குளி­ய­ல­றை­க­ளுடன் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட தொடர்­மாடி கட்­டிடம் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 5142966.

  ************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் அமை­தி­யான சூழலில் இரண்டு அறை­க­ளுள்ள முழு­மை­யான வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 0766160026.

  ************************************************

  Kotahena New Chetty Street one Bedroom apartment with attached bathroom, Kitchen and TV facilities. Only working boys. தொடர்­புக்கு: 077 1149761.

  ************************************************

  ஹெந்­தளை, நாயக்­க­கந்தை (Church Road) சேர்ச்­சுக்கு அருகில் முதலாம் மாடி புதிய வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. 3 படுக்­கை­ய­றை­களும் 2 குளி­ய­ல­றை­களும் வாகனம் நிறுத்தும் வச­தி­யு­முண்டு. தொடர்­புக்கு: 077 0805580, 075 4389308.

  ************************************************

  Wellawatte இல் Collingwood Place இல் பாது­காப்­பான Apartment இல் 3 Rooms , 2 Bathrooms  வாட­கைக்கு. Rent 55,000/=Maintenance fee 5000/=. Apartment இல் பெண்­க­ளுக்கு அறை ஒன்றும் வாட­கைக்கு. 077 7241728, 071 6861927.

  ************************************************

  வத்­தளை, எல­கந்த, பல­கல வீதி Palm Terrace இல், தரை மாடி வாட­கைக்கு உள்­ளது. 2 குளி­ய­ல­றைகள், 3 படுக்­கை­ய­றைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, பூஜை­யறை, A/C, Hot water, CCTV, Car Park 35,000/= நக­ரி­க­மான சிறிய தமிழ் குடும்­பத்­திற்கு ஏற்­றது. தொடர்­பு­க­ளுக்கு : 071 4895013, 076 1480643.

  ************************************************

  வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. கொழும்பில் 02 அறைகள், எனெக்ஸ் குத்­த­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2526950, 078 9568411.

  ************************************************

  கொழும்பு மோத­ரையில் 2nd Floor இல் சகல வச­தி­க­ளையும் கொண்ட வீடு நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் கொடுக்­கப்­படும். 2BR, Hall, Kitchen, Balcony, Lift, Parking வைப­வங்­க­ளுக்கும் உகந்­தது. 852, Aluth Mawatha Road, Colombo –15, 077 3020343.

  ************************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், Servant Quarters, விசா­ல­மான 1500 சதுர அடி, காற்­றோட்­ட­மான 4 ஆவது மாடி அப்­பார்ட்மன்ட் 75,000/=. 077 9833251.

  ************************************************

  வெள்­ள­வத்தை Alexandra Road இல் மூன்று வீட்டுத் தொகு­தியைக் கொண்ட வீட்டில் முதலாம் மாடி வீடு வாட­கைக்கு விடப்­படும். Hall, Kitchen, 3 Bedrooms, 2 Bathrooms & Balcony. ஒரு வருட வாட­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 077 9082304. (தமிழ்க் குடும்பம் விரும்­பத்­தக்­கது) 

  ************************************************

  தெஹி­வளை சிறி சர­ணங்­கரா ரோட்டில் 3 ரூம், பெரிய மண்­டபம், சமை­ய­லறை, இரு குளியல் அறை, தனி வழி. மாத வாடகை 40,000/=. Tel: 070 4686674 / 076 3532107.

  ************************************************

  Wellawatte Rajasinga Road, Vivegananda Road, Perara Lane, IBC Road ஆகிய இடங்­களில் 2 தொடக்கம் 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், A/C, Hot water, Fully furnished with Kitchen equipments apartments, தனி வீடு என்­பன (நாள், கிழமை, மாத) வாட­கைக்கு உண்டு. சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ஏற்­றது. 077 1424799 / 070 2442440. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் upstair வீடு வாட­கைக்­குண்டு. (குடும்­பத்­திற்கு / நிறு­வ­னத்­திற்கு) 4 Bedrooms, 2 Bathrooms, 2 Vehicle Park உண்டு. 077 0755544 / 077 4808708.

  ************************************************

  வெள்­ள­வத்தை No. 33A, மல்­லிகா லேனில் 3 B/R (16 அடி), Hall (26 அடி), வாகனத் தரிப்­பிட வசதி கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. T.P: 076 3527443 / 011 2597184.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் / வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. உணவு தேவைப்­படின் வழங்­கப்­படும். தனி­யாவோ, Sharing ஆகவும் இருக்­கலாம். ஒரு அறையில் மூவரும் தங்­கலாம். தொடர்­புக்கு: 077 1323736.

  ************************************************

  வெள்­ள­வத்தை சின்­சபா வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு வாட­கைக்கு. (1200 சதுர அடி) 1 மாத வாடகை 80,000/=. 1 வருட அட்வான்ஸ். தமிழ் ஆட்­க­ளுக்கு மட்டும். 077 2357014.

  ************************************************

  வெள்­ள­வத்தை Classes O/L, A/L Computer, IELTS நடத்­து­வ­தற்கு Class room with chairs உண்டு. தொடர்­புக்கு: 075 7555066.

  ************************************************

  கல்­கிசை டெரன்ஸ் ரோட்டில் காலி வீதிக்கு அரு­கா­மையில் அனெக்ஸ் ஒன்றும் அறை ஒன்றும் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 4457010.

  ************************************************

  சகல வச­தி­க­ளுடன் 2 வீடுகள் வாட­கைக்கு. 1 வீடு குத்­த­கைக்கும் உண்டு. T.P: 077 7323142, 077 1151549, 1/9, Farm Road, Mattakkuliya, Colombo–15.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் சார்­ளிமண்ட் ரோட்டில் தனி­வீட்டில் முதலாம் மாடியில் 3 Bedrooms, 3 Toilets, Tile பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு. வாடகை 75,000/=. முற்­பணம் 6 மாதம். 077 4978537. பார்க்கிங் வச­தி­யுண்டு.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் குளி­ய­ல­றை­யுடன் கூடிய தனி அறை வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் விரும்­பத்­தக்­கது. 072 9940818.

  ************************************************

  வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண Terrace இல் 2 அறை Apartment Lift, A/C, 2 குளி­ய­லறை மற்றும் சகல வச­தி­க­ளுடன் கிழமை, மாத வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். 077 9742097.

  ************************************************

  அறை வாட­கைக்கு. வெள்­ள­வத்தை Manning Place Apartment இல் அறை வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் படிக்கும் பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 076 8753708.

  ************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அரு­கா­மையில் 1 Bedroom, Hall, Kitchen, Bathroom, Tiles பதித்த வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 072 3124193 (தமிழ் குடும்பம்)

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 40,000/=, 45,000/=, 50,000/=, அறை ஒன்று 15,000/=. தெஹி­வ­ளையில் 15,000/=, 35,000/=, 30,000/=, 40,000/= அத்­துடன் கல்­கி­சையில் வீடு விற்­ப­னைக்­குண்டு. 85 இலட்சம். தொடர்பு: 077 8139505.

  ************************************************

  வெள்­ள­வத்தை, தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்டி, கல்­கிசை, மெனிங் டவுன் Flats, இரத்­ம­லானை 2, 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட தொடர்­மாடி வீடுகள் வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 2704943, 077 5338367.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Rooms, 2 Toilets, Kitchen, Hall, Balcony, Sea view உடன் குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. Fully  Air-conditioned, Very Good, APT for Relaxing, Recovery after Surgery. Contact: 077 7301669.

  ************************************************

  Dehiwala இல் ஒருவர் அல்­லது இரு பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்­குண்டு. தனி குளி­ய­லறை வச­தி­யுடன். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. 1 மாத வாடகை 12000/=. 1 மாத முற்­பணம் அவ­சியம். தொடர்­புக்கு: 076 1007603.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதியில் 3 ஆம் மாடியில் அலு­வ­ல­க­மா­கவோ வீடா­கவோ பாவிக்­கக்­கூ­டிய இடமும், மூன்று அறை­களைக் கொண்ட தொடர் மாடி வீடும் வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 6443269.

  ************************************************

  Mount Lavinia இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய அறை வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 075 7341310.

  ************************************************

  பாமன்­கடை ரோட் வெள்­ள­வத்­தையில் வேலைக்கு போகும் ஒரு பெண்­ணுக்கு அறை, குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. பிற்­பகல் 3 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு: 077 0684436.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் சகல வச­தி­யுடன் அறைகள் பெண் பிள்­ளை­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 4133458.

  ************************************************

  ஜெயா ரோட் 1st floor 3 Bedrooms/ 2 Bathrooms/ Fully Tiled புதிய வீடு fபிராங்போர்ட் பிளேஸ் 1st floor 3 Bedrooms, 2 Bathrooms, Fully Tiled வீடு, ரோஹிணி ரோட், தள­பா­டங்­க­ளுடன் 3 Bedrooms, 2 Bathrooms அப்­பார்ட்மெண்ட் வாட­கைக்கு. தொடர்­புக்கு: 077 4387218. (தரகர்)

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு சேர்ந்­தி­ருப்­ப­தற்கு வச­தி­க­ளுடன் கூடிய றூம் வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 076 9954474.

  ************************************************

  வெள்­ள­வத்தை காலி வீதிக்­க­ருகில் பசல்ஸ் வீதியில் வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்­குண்டு. மாத வாடகை 6000/=, 8500/=, 12000/= தொடர்­புக்கு: 077 7110610, 076 3566166.

  ************************************************

  நல்­லூரில் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்கள் தங்­கு­வ­தற்கு ஏற்ற 2 அறைகள் வீடு கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. A/C, Kitchen, Parking வச­திகள் உண்டு. ஒரு நாளைக்கு 5500/= வீதம் அற­வி­டப்­படும். தொடர்­புக்கு: 077 7887360.

  ************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதி­யி­லி­ருந்து 100 மீற்றர் தரைப்­பக்­க­மாக கீழ்­மாடி 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், இருப்­பறை பென்­றி­யுடன் சமை­ய­லறை முழு­மை­யாக டைல் பதிக்­கப்­பட்­டது. புதி­தாக கட்­டப்­பட்ட வீடு. மாத வாடகை 58,000/=. தொடர்­புக்கு: 071 3090865.

  ************************************************

  வெள்­ள­வத்தை விம­ல­சார வீதி, 3 அறைகள், சமை­ய­லறை, 1 குளி­ய­லறை என்­ப­வற்­றுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 077 3090662.

  ************************************************

  3 அறை கொண்ட வீடு முகத்­து­வாரம், பள்­ளி­வாசல் ஒழுங்கை வீடு குத்­த­கைக்கு. 1 வருட முற்­பணம். மாதாந்தம் 40,000/= பார்­வை­யி­ட­லுக்கு அழைக்­கவும். 077 7780224 அஸ்லாம்.

  ************************************************

  மௌன்ட் லெவ­னி­யாவில் 2 மாடி கொண்ட வீடு வாட­கைக்கு. 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, வர­வேற்­பறை, வாக­னத்­த­ரிப்­பிட வசதி (தரை­மா­டியில்) 2 படுக்­கை­ய­றைகள் (A/C), குளி­ய­லறை, வர­வேற்­பறை மற்றும் விறாந்தை. (மேல்­மா­டியில்) தொடர்­புக்கு: 076 1577767.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 அறைகள் கொண்ட விசா­ல­மான வீடு முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்­டது. 2 குளி­ய­ல­றைகள், வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் சகல வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: 071 7085461, 071 7084638.

  ************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை சந்­திக்கு முகப்­பாக காலி வீதியில் காட்­சி­யறை வாட­கைக்­குண்டு. 1 மாடி 2500 சது­ர­அடி திரு­மண நிகழ்­வுகள் தொடர்­பான வியா­பா­ரத்­திற்கு மிகப்­பொ­ருத்­த­மான இடம். தொடர்­புக்கு: 077 5666601.

  ************************************************

  வத்­த­ளையில் 10 Perch இல் அமைந்­துள்ள வியா­பார நிலையம் வாட­கைக்கு உண்டு. Catering, Distribution, Store ஆகவும் பயன்­ப­டுத்­தலாம் வாகன தரிப்­பி­ட­வ­ச­தியும் உண்டு. மற்றும் Hotel தள­பா­டங்கள், 255 TOSHIBA Copier, Gestner, Color machine விற்­ப­னைக்கு. தொடர்பு. 071 6027167.

  ************************************************

  2019-05-21 15:24:37

  வாடகைக்கு / குத்தகைக்கு 19-05-2019