• பொது­வே­லை­வாய்ப்பு 19-05-2019

  SL Super Ceramic (Pvt) Ltd, Colombo–14. எனும் எமது நிறு­வ­னத்­திற்கு விநி­யோ­கஸ்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். (Delivery–Bike Riders) சாரதி அனு­மதிப் பத்­திரம் அவ­சியம். தொடர்­புக்கு: 077 4721696, 011 4277988.

  **********************************************

  நாள் ஒன்­றுக்கு 1200– 1600 வரை கிழமை சம்­பளம் பெறலாம். மாதம் 45,000/= க்கு மேல். ஜேம், பிஸ்கட், குளிர்­பானம், நூடில்ஸ், சோயாமீட், பிரின்டிங்  Oill, ஆடை, சவர்க்­காரம் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. வயது 18– 40 வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (வத்­தளை, ஹொரண, மொறட்­டுவை, பிலி­யந்­தலை, பிய­கம, கடு­வலை, கொட்­டாவ, நிட்­டம்­புவ, கண்டி, மாத்­தளை, பாணந்­துறை, கந்­தான, சீதுவ, கட்­டு­நா­யக்க, கட­வத்த, பேலி­ய­கொட, நார­ஹேன்­பிட்டி. 077 9938549. 

  **********************************************

  கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாள் ஒன்­றுக்கு 1000– 1500 வரை. நாள், கிழமை, மாதச் சம்­ப­ள­மாகப் பெறலாம். (ஆமர் வீதி, பேலி­ய­கொட, கொட்­டாஞ்­சேனை, மஹ­ர­கம, பிலி­யந்­தலை, கொட்­டாவ, பிய­கம, கண்டி, களனி, ஜா–எல, கந்­தான, கட­வத்தை) போன்ற பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள ஜேம், பிஸ்கட், சோயாமீட், PVC குழாய்  பிளாஸ்டிக், குளிர்­பானம், டயர் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு ஆண்/ பெண் தேவை. வயது (18– 45) வரை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். நண்­பர்கள், கணவன்/ மனைவி, குழுக்கள் விண்­ணப்­பிக்­கலாம். 077 2596378. 

  **********************************************

  கட்­டு­நா­யக்க, விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்பு. (தனியார்) பிரிவில் கேட்­டரிங்/ லொன்­டரி/ பெல்ட் போன்ற பிரி­வு­களில் பணி­பு­ரிய ஆண்/ பெண் தேவை. மாதம் 35,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வயது 18– 40. 077 5997579, 077 9938549. 

  **********************************************

  கொட்­டாவ வாகன சேர்விஸ் நிலையத்திற்கு அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற தொழி­லா­ளர்கள் தேவை. காலை, பகல் உணவு மற்றும் தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 1200/= க்கு மேல். தொடர்­புக்கு: 077 3460573.

  **********************************************

  கம்­பி­யூட்­டரில் Photo shop தெரிந்த பெண் பணி­யாளர் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. 6 மணித்­தி­யால வேலை மாத்­தி­ரமே. சம்­பளம் அனு­ப­வத்தைப் பொறுத்து தரப்­படும். தொடர்­புக்கு: Shifan– 077 4161717.

  **********************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு Fork Lift Operator தேவை. தொடர்பு கொள்­ளவும். 076 6910245. 

  **********************************************

  NO. 29, Dam Street, Colombo–12 இல் அமைந்­துள்ள மொத்த வியா­பார ஸ்தாப­னத்­திற்கு Packing க்கு ஆட்கள் உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2447917.

  **********************************************

  பெட்­டாவில் உள்ள கடை­யொன்­றுக்கு ஆண்/பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. No. 51 B, 1st Cross Street, Colombo –11.

  **********************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு Bale Machine Operator, Store Helpers, Lorry Helpers தேவை. வாராந்த சம்­பளம். தொடர்­புக்கு: 076 6910245.

  *********************************************

  அனுர எலக்­ரோனிக். இல.88/1/12, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு–11. இலக்­ரோனிக் கடை­யொன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. (பெண்கள் 18–35 வரை) தொடர்­புக்கு: 011 2388984, 077 7316114.

  **********************************************

  மிதி­கம, அஹங்­க­மையில் அமைந்­துள்ள வரு­டத்­திற்கு 365  நாட்­களும் திறந்­தி­ருக்கும் விலங்கு நலன் பரா­ம­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு சுதந்­தி­ர­மாக திரியும் நாய்கள், பூனைகள் போன்ற பிரா­ணி­களை பரா­ம­ரிப்­ப­தற்கு அனு­பவம் வாய்ந்த தொழி­லா­ளர்கள் தேவை. விலங்­கு­களின் மேல் அதிக அக்­க­றையும் கரு­ணை­யு­முள்­ள­வர்கள், தின­சரி வேலை­களை சிறப்­பாக செய்­யக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும்.  076 1380360. 

  **********************************************

  கொழும்பில் மற்றும் வத்­த­ளையில் மேசன் பாஸ் உத­வி­யாளர் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தரங்க: 071 6997835. நந்­தன: 077 6714747. 

  **********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள Screen printing factory க்கு Printers மற்றும் உத­வி­யா­ளர்கள் (Helpers) ஆண்/பெண் இரு­பா­லார்­களும் தேவை. பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. தகுந்த சன்­மானம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 9911587, 077 2341587. 

  **********************************************

  தெஹி­வ­ளையில் அடுக்­கு­மாடி வேலைத்­த­ளத்­திற்கு திற­மை­யான தச்­சர்மார் தேவை. (கதவு, பேன்றி) வேலை தெரிந்த அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. Sub தரப்­படும். மற்றும் மேசன், வேலை­யாட்கள், பிளம்பர் தேவை. தகுந்த ஊதியம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3114948, 077 3872381. 

  **********************************************

  கொழும்பு –2 ஆம் குறுக்குத் தெருவில் இயங்­கி­வரும் பிர­பல கம்­ப­னி­யொன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. Salesman, Billing Clerk and  Tailoring ஆண் பெண் இரு­பா­லாரும் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2327393. 

  **********************************************

  கொழும்பு மாந­கரில் அமைந்­துள்ள ஆடைத்­தொ­ழிற்­சா­லையில் தங்கி வேலை பார்ப்­ப­தற்கு அனு­பவம் வாய்ந்த ஆட்டோ சாரதி (Auto Drivers) மற்றும் Store Helpers தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொலை­பேசி: 077 5188584. 

  **********************************************

  கொழும்பில் பிர­பல பிவிசி (PVC) குழாய்கள் மற்றும் உதி­ரிப்­பா­கங்கள் உற்­பத்தி செய்யும் நிறு­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய ஆட்கள் தேவை. வடக்கு –கிழக்கு மற்றும் மலை­யக பகு­தியில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை தொடர்­பு­க­ளுக்கு: 077 3131937. (8 மணி முதல் 6 மணி­வரை) 

  **********************************************

  தெஹி­வளை Junction இல் அமைந்­துள்ள Showroom க்கு உட­ன­டி­யாக Sales girls & Boys தேவை. திற­மைக்கு ஏற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (தங்­கு­மிட வச­தியும் உண்டு) 077 3575016, 071 8668102. 

  **********************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரிம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35000/=–45000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. தொடர்­புக்கு: 076 7604713, 075 6393652.

  **********************************************

  முன்­மா­தி­ரி­யான உழைப்­பிற்­கேற்ப சம்­பளம் பெறலாம். ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு (நூடில்ஸ், பால்மா, டொபி, டிபி­டிபி) சம்­பளம் (35000/= – 45000/=) உணவு அல்­லது தங்­கு­மிடம் இல­வசம். வயது (18 முதல் 50) OT உடன் நாட்­சம்­பளம் 1500/=. தொடர்­புக்கு: 076 7604488, 077 4569222.

  **********************************************

  உழைப்பே வெகு­மானம் வாழ்க்­கைக்கு சன்­மானம். 35,000/= – 45,000/= லேபல்/பெக்கிங் O/L– A/L தோற்­றி­ய­வர்­க­ளுக்கும் நண்­பர்கள், தம்­ப­திகள் வரும் நாளி­லேயே ஒரே இடத்தில் 18–50 ஆண்/பெண். தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றி­டமே. முந்­துங்கள். Colombo Road, Mabola, Wattala. 076 6780902, 076 4802952.

  **********************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம். 35,000/=– 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream, இல. 85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 6567150.

  **********************************************

  உணவு தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/= நாள், கிழமை, மாதம் 36,500/= –45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட், நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங்/ லேபல். இரு­பா­லா­ருக்கும் (18–45). வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால்  தொடர்பு கொள்­ளவும். 076 6781992, 077 0232130.

  **********************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­லா­ருக்கும் 18– 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= –1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 076 7604938.

  **********************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice cream, பொலித்தீன், காட்போட் 18 – 50 இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம் சாப்­பாடு இல­வசம். இவ் அறிய வாய்ப்பை தவற விடா­தீர்கள் அழைக்­கவும். 076 3858559, 076 3531556.

  **********************************************

  உத­வி­யாளர் தேவை. பம்­ப­லப்­பிட்­டியில் புடைவைச் கடைக்கு துப்­ப­ரவு செய்ய முடி­யு­மா­ன­வர்கள். உடன் வரவும். தங்­கு­மிட வச­தியும் உண்டு. 075 9523500.

  **********************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=(நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952. Negombo Road, Wattala.

  **********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு பயற்சி பெற்ற/ பயிற்சி பெறாத ஆண்/பெண் ஊழி­யர்கள் தேவை. ஒரு நாள் சேவை முறைக்கு (Shift) சம்­பளம் ரூ 1,200/=. மேல­தி­க­மாக செய்யும் வேலைக்கு மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். மாதாந்த சம்­பளம், மேலும் நமது நிறு­வ­னத்தில் இயங்கும் வேலைக்கு விறகு போரு­வ­தற்கும் ஆட்கள் தேவை. உணவு மற்றும் இல­வச தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். நேரில் வரவும். இல. 18 வெலி­ய­முன வீதி, ஹேகித்தை, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6200300.

  **********************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல கட்­டட நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வேலை­க­ளுக்கு உத்­தி­யோ­கத்தர் தேவை. காசாளர், உதவி கணக்­காளர். (ஒரு வருட வேலை அனு­பவம்) தொடர்­பு­க­ளுக்கு: 077 2357085, 077 2572258, CV: info@bennconsortium.com 

  **********************************************

  இலங்­கையின் முன்­னணி நிதி­நி­று­வ­னத்தின் புதிய கிளை­க­ளுக்கு பதவி வெற்­றி­டங்கள். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக சலு­கைகள். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 6618464.

  **********************************************

  ஆயுர்­வேத அரசில் பதி­வு­செய்­யப்­பட்ட வைத்­திய நிலை­ய­மொன்­றிற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. 175/B , மத்­திய வீதி, மட்­டக்­கு­ளிய. 078 3285940, 077 1606566.

  **********************************************

  பாணந்­துறை நகரில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சுப்பர் மார்க்கட் மற்றும் மொத்த வியா­பார நிலை­யத்­திற்கு பொருட்­களை ஏற்­றுதல் மற்றும் இறக்­குதல் போன்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு பணி­யா­ளர்கள் தேவை. 35,000/= முதல் 60,000/= வரையில் சம்­பளம் வழங்­கப்­படும். உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 076 3482097, 076 1393001.

  **********************************************

  கட்­டட மின்­னி­யல்­து­றையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு 18 வயது முதல் 50 வய­துக்கு உட்­பட்­டவர். நிரந்­தர வேலை மற்றும் நாளாந்த கூலி  அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள், உப மின் ஒப்­பந்­த­கா­ரர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­கின்­றார்கள். அழை­யுங்கள்: 071 8239900, 071 9713938.

  **********************************************

  Super Market இற்கு பாரம் தூக்­கக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 2000/= மேல­திக தொடர்­பு­க­ளுக்கு Jayakodi Super Market Kadawatha. தொலை­பேசி எண்: 072 8297303.

  **********************************************

  Nurse உத­வி­யா­ளர்கள் கொழும்பில் உள்ள வைத்­திய நிலை­யத்­திற்குத் தேவை. சாதா­ரண தரம் சித்தி பெற்ற பெண், NIC Copy, கல்விச் சான்­றி­தழ்கள், பெற்றோர் சகிதம் கீழ்­கண்ட முக­வ­ரிக்கு வார நாட்­களில் பி.ப. 2:30 மணிக்கு முன், கீழ்­கண்ட முக­வ­ரிக்கு வரவும். Medical Center 528, Dematagoda Road, Dematagoda, Colombo – 09.

  **********************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­துள்ள ஹாட்­வெயார் கடைக்கு வேலைக்கு ஆட்கள் (ஆண்) தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். Tel: 077 7785780.

  **********************************************

  இரண்டு சமை­யற்­கா­ரர்­க­ளுடன் தமிழ் நன்­க­றிந்த சாரதி ஒருவர் தேவை. இந்­தி­யர்­க­ளிடம் பணி­பு­ரியும் சமை­யற்­கா­ரர்­க­ளுக்கு 30,000/= சம்­ப­ளமும், சார­தி­யொ­ரு­வ­ருக்கு 35,000/= வும் வழங்­கப்­படும். 077 2492477, 076 7445979.

  **********************************************

  மேசன் பாஸ் தேவை. கட்­டு­மான வேலைக்கு நிரந்­தர சேவை. நாள் சம்­பளம். 2750/= திற­மையை பொறுத்து போனஸ் கொடுக்­கப்­படும். சிங்­கள மொழி நன்கு பேச,       எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A. கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  **********************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 25,000/=. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. கல்­கிசை. 077 7568349 / 072 5699093. 

  **********************************************

  முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 20,000/=. கல்­கிசை. 077 7568349.

  **********************************************

  கொழும்பில் உள்ள Gas கடை ஒன்­றிற்கு Cashier ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். No.533, Havelock Road, Pamankada, Colombo – 06.

  **********************************************

  மேசன் வேலைக்கு கூலி ஆள் தேவை. நாள் சம்­பளம் 2000/=. நிரந்­தர சேவை. சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். திற­மையை பொறுத்து போனஸ் தரப்­படும். வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0750802.  

  **********************************************

  மேசன் தலைமை தொழி­லாளி, சுப்­ப­வைசர் வேலை­க­ளுக்குத் தேவை. நிரந்­தர சேவை. திற­மையை பொறுத்து போனஸ் தரப்­படும். மாதச் சம்­பளம் போனஸ் உடன் ஒரு இலட்சம் வரை சம்­பா­திக்­கலாம். சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். வீடுகள் கட்­டு­மான துறையில் 5 வருட சேவை அனு­பவம் தேவை. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  **********************************************

  இலக்­ரீ­ஷியன் (Electrician) கொன்­றைக்கு வேலைக்கு ஆள் தேவை. ஒரு பொயின்­றிற்கு 500/=. வீதம் பணம் கொடுக்­கப்­படும். தொடர்ச்­சி­யாக வேலை சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்த நேர்­மை­யா­னவர் தேவை. வஜிர ஹவுஸ் 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  **********************************************

  ஹொர­ணையில் உள்ள வீடொன்றில் உள்ள நாய்கள் மற்றும் பூனை­களை வளர்க்க பிரா­ணிகள் மீது அன்­பு­டைய 30 – 40 வயது மதிக்­கத்­தக்க ஆண் தேவை. அழைக்க: 076 3921340.

  **********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு ஸ்பா தெரப்பிஸ்ட் (பெண்) தேவை. அனு­பவம் தேவை­யில்லை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 80000/=. ற்கு மேல். வயது 19–35. திரு­மணம் ஆன, சுதந்­தி­ர­மான, வெளி­யி­டங்­களில் இருந்து விசேடம். தொடர்­புக்கு: 077 6546368, 077 7383406, 071 3575419.

  **********************************************

  கட­வத்தை நகரில் உள்ள அரைக்கும் ஆலைக்கு மிளகாய், ஈர அரிசி, மா இடிக்­கக்­கூ­டிய ஆண்கள் தேவை. நாளுக்கு 1800/=. தங்­கு­மிட வசதி உண்டு. ஜயந்த அரைக்கும் ஆலை. கட­வத்தை. தொடர்­புக்கு: 072 8297303, 011 2923234.

  **********************************************

  ஆயுர்­வேத Spa 24 hrs. 18–35. தெரப்பிஸ்ட் (பெண்) தேவை. நாளுக்கு 10000/= உழைக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சந்­த­ரெஸ்–­ரா­ஜ­கி­ரிய. தொடர்­புக்கு: 076 6145654.

  **********************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட எமது ஆயுர்­வேத Spa நிறு­வ­னத்­திற்கு 18–30 தெரபிஸ்ட் தேவை. தின­சரி 10000/= உழைக்­கலாம். 24 hrs. வாசனா Spa– பத்­த­ர­முல்ல. தொடர்­புக்கு: 071 3115544.

  **********************************************

  தெஹி­வ­ளையில் உள்ள பங்­களா மற்றும் பாணந்­து­றையில் உள்ள ஆடைத் தொழிற்­சாலை என்­ப­ன­வற்­றுக்கு ஊழி­யர்கள் (ஆண்/பெண்) தேவை. சமையல், மற்றும் சுத்­தி­க­ரிப்பு என்­ப­வற்றில் அனு­பவம் தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தங்­கி­யி­ருத்தல் வேண்டும். வயது 35–45. தொடர்­புக்கு: 077 7988680, 077 7519878.

  **********************************************

  ஹார்ட்­வெயார் ஒன்­றுக்கு ஊழி­யர்கள் தேவை. தொடர்­புக்கு: 011 2940060, 077 7391776.

  **********************************************

  பேலி­ய­கொட/ கட்­டு­நா­யக்க/ இரத்­ம­லானை மின் உப­க­ர­ணங்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்தின் பொதி­யிடல் பிரிவில் பெண் 1350/=. களஞ்­சி­ய­சாலை பிரி­வுக்கு ஆண் 1900/=. வேலை நேரம் மு.ப.8.00– பி.ப.5.00 மணி வரை. நாளாந்த, வாராந்த சம்­பளம். வேலை நேரத்தின் போது உணவு இல­வசம். தொடர்­புக்கு: 077 0732630.

  **********************************************

  சொக்லட் தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு Production Helper தேவை. ஆண்/பெண். வயது 18/60. மாதாந்த சம்­பளம் 40000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 0673935.

  **********************************************

  நரா­ஹேன்­பிட்­டியில் கோக்கி வேலை, சாரதி, உணவு பான்ட்­ரியில் வேலை செய்­வ­தற்கு (ஆண்/பெண்) மற்றும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 60–70 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தேவை. செளஸ்ரீ கேட்டர்ஸ். தொடர்­புக்கு: 077 7427037. நாரா­ஹேன்­பிட்டி, ஜாதிக்­க­பொல.

  **********************************************

  கட்­டு­நா­யக்க சில்­லறை கடைக்கு கன­ரக வேலை செய்­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 45000/=. விஸ்­மினி என்­டர்­பி­ரைசஸ்.  தொடர்­புக்கு: 071 4675250. 

  **********************************************

  கொட்­டா­வையில், சில்­லறைக் கடைக்கு ஊழி­யர்கள் தேவை. அனைத்து வச­தி­க­ளுடன் சிறந்த சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தொ.பே. 077 3991061.

  **********************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஜேம், பிஸ்கட், சொக்­கலட், டொபி, குளிர்­பானம், தேயிலை, நூடில்ஸ், காட்போர்ட், சவர்க்­காரம், இலாஸ்டிக், பிளாஸ்டிக், பொலித்தீன். லேபல், பெக்கிங் மற்றும் ஆடைத் தொழிற்­சா­லை­களில் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 35,000/= – 45,000/=. வயது (18 – 45) விப­ரங்­க­ளுக்கு: 077 7222647.

  **********************************************

  வெளி­நாட்டில் இருந்து இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 18–35 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7706755, 011 2724233 (காலை 9.00— மாலை 5.00)

  **********************************************

  கொழும்பு பொரளைப் பகு­தியில் கட்­டட வேலைக்கு மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7189602.

  **********************************************

  Box File செய்யும் தொழிற்­சா­லைக்கு பெண்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். வத்­தளை, ராகம அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 070 4333282.

  **********************************************

  வத்­தளை எலக்­கந்­தையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட காமன்ட் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள ஜுக்கி மெஷின் ஒப்­ப­ரேட்டர், உத­வி­யாட்கள் தேவை. நல்ல சம்­பளம், மேல­திக கொடுப்­ப­னவு, தினந்­தோறும் வருகை கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 076 3268349, No.55/1/1, ஹெந்­தளை வீதி, எலக்­கந்தை, வத்­தளை.

  **********************************************

  கொழும்­பி­லுள்ள எமது தொழிற்­சா­லைக்கு அவ­ச­ர­மாக வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றிற்கு 1200 வீதம் வழங்­கப்­படும். உணவும், தங்­கு­மிட வச­தி­களும் செய்­துத்­த­ரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3087215, 072 0418493, 075 9589100, 072 6881725.

  **********************************************

  Stationery W/S கடையில் சகல வேலை­க­ளையும் பொறுப்­பா­க­யி­ருந்து செய்­யக்­கூ­டிய (active) பெண் தேவை. Phone செய்து நேரில் வரவும். Rajah Stationery Suppliers, No. 103/1/2, Maliban Street, Colombo–11. T:P: 2331110.

  **********************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான பிஸ்கட் ஆடைத் தொழிற்­சாலை, சவர்க்­காரம், மருத்­து­வ­மனை, ஜேம், லேபல், பெக்­கிங்­களில் ஆண்/பெண் வயது 17–40 உணவு தங்­கு­மிடம் இல­வசம். மாதச் சம்­பளம் 40,000 இற்கு மேல். கல்வி மொழி முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மில்லை. குறிப்­பிட்ட சம்­பளம் நிச்­சயம் கிடைக்கும்.

  **********************************************

  உட­னடி வேலை நம்­பிக்­கை­யுடன் வாருங்கள். 077 1511979.

  **********************************************

  வவு­னி­யாவில் அமைந்­துள்ள AMT & Transport க்கு டிப்பர் டிரைவர் மற்றும் வாகனம் பழுது பார்ப்­பவர் தேவை. தொடர்­புக்கு: AMT & Transport, Moondumurippu, Kandy Road, Vavuniya. தொடர்­புக்கு: 077 7666620, 071 2262789.

  **********************************************

  வேலை­யாட்கள் தேவை. 5 வேலை­யாட்­களை பெற்­றுத்­த­ரு­ப­வர்­க­ளுக்கு சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக 10000/= வழங்­கப்­படும். நாள் சம்­பளம் 1400/= ஒரு வாரத்­திற்கு 8400/= முன்­னணி தொழிற்­சா­லை­களில் 18–40 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள். உணவு, தங்­கு­மிடம் நியாய விலையில். வேலை­யாட்­களை அதி­க­மாக பெற்­றுத்­த­ரு­ப­வர்­களும் தேவை. அத்­துடன் கிரா­மிய புறங்­களில் இருந்து வேலை­யாட்­களை எமக்கு அனுப்­பி­வைக்­கலாம். மாதாந்தம் தொடர்ச்­சி­யாக 70000/=, 80000/= உழைக்­கலாம். தொடர்­புக்கு: 077 7859697.

  **********************************************

  ஒரு­கொ­ட­வத்­தை–­வெல்­லம்­பிட்டி (வாராந்தம் சம்­பளம் பெறலாம்)  அமைந்­துள்ள முன்­னணி நிறு­வனம் ஒன்றில் பொதி­யிடல், லேபல், களஞ்­சியம், தரக்­கட்­டுப்­பாடு பிரி­வு­க­ளுக்கு 18–40 வய­துக்­கி­டைப்­பட்ட G.C.E.O/L வரை கல்­வி­கற்ற ஆண்,பெண் வேலை­யாட்கள் தேவை. காலை 8.00 மாலை 5.00 வரை. அத்­துடன் 5 மணிக்குப் பின் OT ஒரு மணி நேரத்­திற்கு 112/50. ஞாயிறு போயா D/OT வழங்­கப்­படும். வாரத்­திற்கு 6500/=–7500/= வரை சம்­பளம் உழைக்­கலாம். விண்­ணப்­ப­தா­ரிகள் பிறப்­புச்­சான்­றிதழ் கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். தொடர்­புக்கு: 076 6018968, 076 6918969, 076 3152279, 076 3152277.

  **********************************************

  ஒரு­கொ­ட­வத்தை வெல்­லம்­பிட்டி அமைந்­துள்ள முன்­னணி நிறு­வனம் ஒன்­றுக்கு G.C.E. A/L சித்­தி­பெற்ற சுப்­பர்­வைசர் பத­விக்கு ஆட்­சேர்ப்பு நடை­பெ­று­கி­றது. ஆரம்ப சம்­பளம் 18500/= கொடுப்­ப­னவு 10000/= மாதாந்தம் 35000/= வரை­யான சம்­பளம் பெறலாம். ஆகக்­கு­றைந்­தது 6 மாத அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். பிறப்­புச்­சான்­றிதழ், கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், தேசிய அடை­யாள அட்டை, கல்விச் சான்­றி­தழ்கள், தொழில் தகைமை சான்­றிதழ்(Service Letter) என்­ப­வற்­றுடன் நேரில் வரவும். தொடர்­புக்கு: 076 6918968, 076 3152279.

  **********************************************

  நுகே­கொ­டைக்கு சமீ­ப­மாக புதிய சலூன் ஒன்று பொருட்­க­ளுடன் மாதாந்தம் 10,000/= இற்கு குத்­த­கைக்கு வழங்­கப்­படும். அல்­லது வேலைக்கு ஒருவர் தேவை. தொ.பே. 077 5488488.

  **********************************************

  களனி சபு­கஸ்­கந்­தயில் (வாராந்த சம்­பளம்), (நாள் சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம்) அமைந்­துள்ள முன்­னணி தொழிற்­சா­லைக்கு 18–40 வய­துக்­கி­டைப்­பட்ட ஆண் வேலை­யாட்கள் தேவை. காலை 8.00 –மாலை 5 வரை. சம்­பளம் 1100/=. 5 மணிக்குப் பின் OT. 1 மணிக்கு 140/=. பகல் உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. விண்­ணப்­ப­தா­ரிகள் பிறப்­புச்­சான்­றிதழ், கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், அடை­யாள அட்­டை­யுடன் நேரில் வரவும். தொடர்­புக்கு: 076 6918968, 076 6918972.

  **********************************************

  நீண்­ட­கா­ல­மாக தோட்டம் ஒன்றில் வேலைக்கு மது­பா­வ­னை­யற்ற ஆரோக்­கி­ய­மான தம்­ப­திகள் அல்­லது தனி­நபர் ஒருவர் தேவை. சகல வச­தி­களும் உண்டு. தொடர்­புக்கு: 077 6332824.

  **********************************************

  மல்­வா­னையில் அமைந்­துள்ள எமது ஆட்­டுப்­பண்­ணைக்கு அனு­ப­வ­முள்ள வேலையாள் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 7396681.

  **********************************************

  Sri Lanka New Expansion இல் நாடு­பூ­ரா­கவும் சகல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் சகல பத­வி­க­ளுக்கும் வேலை­யாட்கள் தேவை. வயது 17–30 சிங்­கள மொழி பேசக்­கூ­டி­ய­வர்கள் அழைக்­கவும். 011 4277671, 077 9996262.

  **********************************************

  பொர­லஸ்­க­மு­வையில் அமைந்­துள்ள எமது நிறு­வ­னத்­திற்கு நிலை­யான வேலைக்கு 18 வயது பூர்த்­தி­யான ஆண் வேலை­யாட்கள் தேவை. 35000 இற்கு மேல் மாத வரு­மானம். 90 ரூபா­வுக்கு உணவு (மூன்று வேளை ) தங்­கு­மிட வசதி இல­வசம். 076 6885267.

  **********************************************

  2019-05-21 15:15:47

  பொது­வே­லை­வாய்ப்பு 19-05-2019