• விற்­ப­னை­யாளர்கள் 19-05-2019

  கொழும்பு – 04 இல் உள்ள சில்­ல­றைக்­கடை (குறோ­சரிக் கடை) ஒன்­றுக்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச்­சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 076 7275846.

  ************************************************

  நன்கு பரிச்­சயம், அனு­பவம் உள்ள சேல்ஸ்மென் தேவை. உணவு, தங்­கு­மிடம் வசதி உண்டு. திற­மைக்­கேற்ப சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் மற்றும், பொலிஸ் சான்­றி­த­ழுடன் தொடர்பு கொள்­ளவும். 011 2891517.

  ************************************************

  Sales Man தேவை. பம்­ப­லப்­பிட்டி Readymade Textile க்கு நன்கு அனு­ப­வ­முள்ள English கதைக்க முடி­யு­மா­ன­வர்கள் சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். 075 9523500.

  ************************************************

  Abans Showroom Kotahena Sale Assistant Wanted with Motor Bicycle License. P.No. 077    7323721.

  ************************************************

  Ambalangoda யில் பிர­சித்­த­மான Jewellery காட்­சி­ய­றை­க­ளுக்கு அனு­ப­வ­மிக்க தமிழ் விற்­ப­னை­யா­ளர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். திற­மைக்­கேற்­ற­படி கொடுப்­ப­ன­வுகள் யாவும் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 076 3779152.

  ************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு Baby Diaper விற்­பனைப் பிர­தி­நி­திகள் தேவை. வயது எல்லை 20–35 இத்­து­றையில் ஒரு வருட அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். மாதாந்த சம்­பளம் 20,000/= மற்றும் 3 மாதங்­க­ளுக்குப் பிறகு மாதாந்த சம்­பளம் உள்­ள­டங்­க­லாக 40,000/= – 60,000/= வரை வழங்­கப்­படும். சுய விப­ரங்­களை எமது Email: goodvalue@eswaran.com or Fax 011 2448720. மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. No.104/11, Grandpass Road, Colombo–14. Tel: 077 3826990.

  ************************************************

  நாவ­லை­யி­லுள்ள Ceramic கடை­யொன்­றுக்கு Sales இற்கு ஆட்கள் தேவை. Driving லைசன்ஸ் வைத்­தி­ருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 9075494.

  ************************************************

  வெள்­ள­வத்தை Rohini Road அரு­கா­மையில் இயங்­கி­வரும் Fancy கடைக்கு அனு­ப­வ­முள்ள Sales Girls தேவை. தொடர்­புக்­கொள்ள. 33, Galle Road, Colombo–06, 011 2553111, 077 2225122.

  ************************************************

  2019-05-21 15:10:17

  விற்­ப­னை­யாளர்கள் 19-05-2019