• பாது­காப்பு/ சாரதி 19-05-2019

  கொழும்பில் உள்ள அனைத்து வீதி­க­ளிலும் பரிச்­ச­ய­முள்ள உயர் ரக வாக­னங்­களை நன்கு கையா­ளக்­கூ­டிய வாகன சார­திகள் தேவை. 40–50 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3306780.

  **************************************************

  நீங்கள் முன்னர் குறோ­சரிக் கடையில் (சில்­லறைக் கடையில்) வேலை செய்து தற்­போது டிரை­வ­ராக இருந்தால் உங்­க­ளுக்கு குறோ­சரிக் கடை வேலைக்கு நாம் மாதம் 50,000/= சம்­பளம் தருவோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7275846. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும். 

  **************************************************

  நியூ மயூரா பாது­கா­வலர் நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. அர­சாங்க ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். கொழும்பை அண்­மித்த இடங்­களில் வேலை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 4358545, 077 4540536.

  **************************************************

  கொழும்­பி­லுள்ள இரும்புக் கடைக்கு கன­ரக லொறி செலுத்­தக்­கூ­டிய தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­யக சார­திமார் தேவை. நாட் சம்­பளம் 1400/= உம் மேல­தி­க­மாக கொடுப்­ப­னவு (O.T) ஒரு மணித்­தி­யா­ல­யத்­திற்கு 185/= உம் வழங்­கப்­படும். அத்­துடன் உத­விப்­பணி வேலையும் சேர்த்து செய்தல் (கிளினர் வேலை) மேல­தி­க­மாக ரூபாய் 700/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுடன் சமைத்துச் சாப்­பி­டக்­கூ­டிய வச­தியும் உண்டு. கிராம சேவக அத்­தாட்சிப் பத்­தி­ரத்­துடன் நேரில் வரவும். ஜனதா ஸ்டீல்ஸ் இல. 20, குவாரி வீதி, கொழும்பு –12. தொடர்­பு­க­ளுக்கு. 071 4952752.

  **************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­தி­ருக்கும் கடை­யொன்­றிற்கு (Van, Three wheel) Drivers தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் T.P: 077 2725374.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் கம்­பனி ஒன்­றிற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தேவை. Security கம்­ப­னி­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 7484266.

  **************************************************

  கொழும்பு பிர­தான வீதிகள் தெரிந்த Van சார­திகள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. மாதம் 50,000/= இற்கு மேல் உழைக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 0314100. வத்­தளை.

  **************************************************

  Watcher. நிறு­வ­னத்­திற்குச் சொந்­த­மான கட்­டடம் ஒன்றை பாது­காத்து, தங்கி இருந்து பரா­ம­ரிப்­ப­தற்கும் அதை மேற்­பார்வை செய்­வ­தற்கும் பாது­கா­வலர் (Watchman) தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம். 076 6200300. 

  **************************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் வெற்­றிடம். சம்­பளம் 45,000/= இற்கு மேல். OIC, SO, LSO ஆண்/ பெண். ஒரே இடத்தில் கடமை. வத்­தளை, களனி, வெள்­ள­வத்தை. சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொ.பே: 077 1072441.

  **************************************************

  உணவு விநி­யோக நிறு­வ­னத்­திற்கு இலகு வாகன சாரதி அனு­ம­தி­பத்­திரம் உள்ள 20 – 35 க்கு குறைந்த சாரதி மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. கிரி­பத்­கொடை. 070 5227595.

  **************************************************

  உணவு பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் முன்­னணி நிறு­வ­னத்­திற்கு கன­ரக வாகன சாரதி தேவை. அனு­பவம் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள். EPF, ETF என்­பன உண்டு. 071 7722922, 077 6336001.

  **************************************************

  நுகே­கொ­டையில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய, கொழும்பு வீதிகள் பற்றி நன்கு தெரிந்த, எவ்­வித தீய பழக்­கங்­க­ளு­மற்ற சார­தி­யொ­ருவர் தேவை. தொடர்­புக்கு: 076 4850490. நேர்­முகத் தேர்வின் போது சாரதி அனு­ம­திப்­பத்­திரம், கிராம சேவகர் உறு­திப்­பத்­திரம் மற்றும் பொலிஸ் அறிக்கை என்­ப­வற்றை எடுத்து வரவும்.

  **************************************************

  Driver தேவை. பம்­ப­லப்­பிட்­டியில் Store Office வேலை­யுடன் Motor Ceycle Vehicle ஓட முடி­யு­மா­ன­வர்கள் சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். தொடர்பு: 075 9523500.

  **************************************************

  2019-05-21 15:09:37

  பாது­காப்பு/ சாரதி 19-05-2019