• சமையல்/ பரா­ம­ரிப்பு 19-05-2019

  சமையல்/பரா­ம­ரிப்புகொட்­டாஞ்­சே­னையில் பாது­காப்­பான வீட்டில் சுத்தம் செய்ய வாரத்­திற்கு ஒருநாள் வந்­து­போக பெண் ஒருவர் தேவை. அருகில் வசிப்­போ­ருக்கு முத­லிடம். தொடர்­புக்கு: 077 7326604.

  *************************************************

  மஹ­ர­கம பிர­தே­சத்தில் சிறந்த குடும்பம் ஒன்­றிற்கு உணவு சமைப்­ப­தற்கு பெண் ஒரு­வரும் மற்றும் பங்­களா வேலைக்கு ஆண் ஒரு­வரும் தேவை. வய­தெல்லை 45 க்கு குறைந்­த­வர்கள். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி இலக்கம்: 077 4230780. 

  *************************************************

  சனி, ஞாயிறு கிழ­மையில் இரண்டு நாட்கள் வெள்­ள­வத்தை வீட்­டிற்கு வந்து வேலை செய்ய ஒரு பெண் தேவை. வேலை நேரம் காலை 7 மணி – பின்­னேரம் 3 மணி­வரை. சம்­பளம் தின­சரி 1200/= கொடுக்­கப்­படும். மேல­திக நேரத்­திற்கு மணித்­தி­யாலம் ஒன்­றிற்கு 150/= கொடுக்­கப்­படும். முன்பு வேலை செய்த வீட்­டுக்­கா­ரரின் சிபா­ரிசு கண்­டிப்­பாகத் தேவை. சிபா­ரிசு செய்­பவர் மூலம் கதைக்­கவும். Tel. 071 4771132.

  *************************************************

  நான் தொழில் புரி­வதால் எனது மனை­வி­யுடன் தங்­கி­யி­ருந்து சமையல், பரா­ம­ரிப்பு செய்­வ­தற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. வீட்டில் ஒரு­வ­ரைப்போல் கவ­னிக்­கப்­ப­டு­வ­தோடு நல்ல சம்­பளம் தரப்­படும். கொழும்பு. தொடர்­புக்கு: 011 2718925. 

  *************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள தமிழ்க்­கு­டும்பம் ஒன்­றிற்கு சமையல் வீட்­டு­வேலை செய்­வ­தற்கு 30– 40 க்கு இடைப்­பட்ட வய­துள்ள தமிழ்ப்பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 071 9097159. 

  *************************************************

  நான் லண்­டனில் வசிப்­பதால் எனது இரு மகள்­க­ளுக்கு சமையல் பரா­ம­ரிப்பு செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய சிங்­களம் பேசத்­தெ­ரிந்த பணிப்பெண் தேவை. சம்­பளம் 32,000/= முதல் வழங்­கப்­படும். கல்­கிசை 077 7970185. 

  *************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5987464.

  *************************************************

  Kalubowila Anderson ரோட்டில் அமைந்­துள்ள வீடொன்­றிற்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்பு : 0777725458.

  *************************************************

  விபத்­துக்­குள்­ளான, வச­தி­யுள்ள, கொழும்பில் சொந்த வீட்டில் வசிக்கும் தொழில் செய்யும் ஒரு­வரை பரா­ம­ரிக்க 35–50 உட்­பட்­டவர் தேவை. தங்­கு­மிட வசதி உயர் சம்­பளம். தொடர்பு: 0778535767.

  *************************************************

  பிய­க­மயில் உள்ள வீடொன்­றிற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/=. தொடர்பு 0778820080.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்­டுப்­பணிப் பெண்கள் 2 பேர் தங்கி வேலை செய்ய தேவை. வயது 22–48 சமையல் பெண் 50,000/= Cleaning பெண் 40,000/=. 0752856335.

  *************************************************

  தெஹி­வ­ளையில் வசிக்கும் வங்கி ஒன்றில் வேலை செய்யும் குடும்பம் ஒன்றின் குழந்தை மற்றும் வீட்டு பரா­ம­ரிப்பு தேவைக்கு தங்கி வேலை செய்ய ஒரு பெண் தேவை. 0777 726736.

  *************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கும் வீட்­டிற்கும் நன்கு Cleaning வேலை தெரிந்­த­வர்கள் தேவை. பெண்கள் விரும்­பத்­தக்­கது. Kotahena Street, Colombo –13.  0777322133.

  *************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் வய­தான அம்­மாவின் உத­விக்கு தங்கி இருந்து வேலை செய்ய பணிபெண் தேவை. 076 981426.

  *************************************************

  வீட்டை சுத்­தப்­ப­டுத்தல், உடைகள் கழு­வுதல், அயன் செய்தல், உணவு பரி­மாறும் வேலைகள் செய்யக் கூடிய திற­மை­யான ஆண் ஒருவர் தேவை. அழைக்க: 077 7585998 / 076 3921340.

  *************************************************

  மகளின் வீட்­டிற்கும் மகனின் வீட்­டிற்கும் வீட்டு வேலை­யாட்கள் இருவர் தேவை. (சிறிய குடும்பம்) சம்­பளம் 25,000/= – 30,000/= . தொ.பே. 011 2735000, 071 7132722. தொடர்­பு­க­ளுக்கு ஹர்ஷா.

  *************************************************

  வத்­த­ளையில் வீட்டில் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. வயது 18 – 40. தொடர்பு: 011 2939048 / 077 2223414 / 072 2225454.

  *************************************************

  வவு­னி­யாவில் உள்ள வீடு ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்­வ­தற்கு பெண் வேலையாள் தேவை. தொடர்பு: 077 9252976.

  *************************************************

  கொழும்பில் உள்ள எனது வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வீட்­டு­வேலை செய்­வ­தற்கு நல்ல நம்­பிக்­கை­யாக, பொறுப்­பாக வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு: 071 9049432.

  *************************************************

  Dematagoda இல் அமைந்­துள்ள வீடொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலைகள் செய்­யக்­கூ­டிய 20– 35 வய­துக்­குட்­பட்ட பெண் உட­ன­டி­யாகத் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7002171, 077 3432465.

  *************************************************

  வத்­த­ளையில் உள்ள மருத்­துவர் ஒரு­வ­ருக்கு வீட்டு வேலையில் உதவி செய்ய உதவி வேலையாள் வேலைக்கு இளம் பெண் ஒருவர் தேவை. உணவு, மருத்­துவ உதவி மற்றும் தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 20,000/=. தொடர்பு: 077 7259492.

  *************************************************

  2019-05-21 15:07:53

  சமையல்/ பரா­ம­ரிப்பு 19-05-2019