• ஹோட்டல்/ பேக்­கரி 19-05-2019

  கொழும்பு– 02 இல் இயங்­கி­வரும் ஹோட்டல் ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள தோசை, வடை செய்யத் தெரிந்­த­வரும் ரொட்டி மேக்கர், டீ மேக்கர், சமை­யற்­காரர் தேவைப்­ப­டு­கின்­றனர். தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். 077 1510999. 

  ************************************************

  கொழும்பில் உள்ள சைவக்­கடை ஒன்­றிற்கு இந்­தியன் சுவீட், லட்டு, மஸ்கட் தயா­ரிக்கத் தெரிந்த முன் அனு­பவம் உள்ள ஆண்கள் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984. 

  ************************************************

  கொழும்பு – 06 இல் உள்ள Take Away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட முன் அனு­பவம் உள்ள மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/=. தொடர்­புக்கு: 075 4918984.

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள ஹோட்டல் ஒன்­றுக்கு ரொட்டி வேலைக்கும் சமையல் உத­விக்கும் ஆட்கள் 5 வருட அனு­ப­வத்­துடன் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தேசிய அடை­யாள அட்டை அவ­சியம். Hotel de Plaza. 075 2139357. 

  ************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள பாஸ்புட் சமையல் உத­வி­யாளர் (30,000–35,000), சுத்தம் செய்­பவர் (25,000–30,000), கேசியர் (35,000–40,000) சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 0776440440. 82A Abdul Hameed Street, Colombo –12

   ************************************************

  பகல் நேர உண­வகம் ஒன்­றுக்கு சோட்டீட்ஸ் உட்­பட கையு­த­வி­யாட்கள் தேவை. தொழுகை உள்­ள­வ­ருக்கு முன்­னு­ரிமை. Osama Catering Service, No. 43/B, Perakum Mawatha, Dehiwala. 0770093385

  ************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள Guest House (கெஸ்ட் ஹவுஸ்) ஒன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 45 வய­திற்கு குறை­வான Room Boy தேவை. சம்­பளம் 35,000/=. 0776605550,  0710910903

  ************************************************

  A வகுப்பு ரெஸ்­டோரன்ட் ஒன்­றிற்கு சைனிஸ் கோக்­கிமார், ஸ்டுவர்ட்மார், கெஷி­யர்மார் தேவை. கட­வத்தை. தொ.பே. 076 6448363.

  ************************************************

  பொல்­ஹேன்­கொடை ஹோட்­ட­லுக்கு ரொட்டி, ஆப்பம், கொத்து மற்றும் சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 2500/= –1600/=. 071 4888911 / 072 8500509.

  ************************************************

  ஹோட்­ட­லுக்கு சகல தேசிய மற்றும் வெளி­நாட்டு உணவு வகை­களை சமை க்கக் கூடிய திற­மை­யான கோக்­கி­மார்கள் தேவை. ஆண் வெயிட்­டர்­மார்கள் தேவை. 071 8545493.

  ************************************************

  கொத்து, ரைஸ், டீ மேக்கர், வெயிட்டர், கோக்­கிமார் உட்­பட அனைத்து ஊழி­ய ர்கள் தேவை. Hotel Royal, 292– Colonnawa Road, Wellampity. 076 0718264.

  ************************************************

  சிறிய ஹோட்­ட­லுக்கு 45 – 65 இடைப்­பட்ட பெண்கள் தேவை. கட­வத்தை. 076 0407525 /076 7251232.

  ************************************************

  ரொட்டி வேலைக்கு உத­வி­யா­ளர்கள், வெயிட்­டர்கள் தேவை 568, பங்­களா சந்தி, கோட்டே. 077 0527924.

  ************************************************

  பாணந்­துறை நக­ருக்கு அரு­கா­மையில் உள்ள சிறு கேட்­டரிங் நிறு­வ­னத்­திற்கு கொத்து, ரைஸ், மற்றும் ரைஸ் அன்ட கறி தயா­ரிப்­ப­தற்கு பாஸ்மார் தேவை. தொ.பே. 071 7537441, 071 1952781.

  ************************************************

  பெந்­தோட்டை ஹோட்­ட­லொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு முற்­றத்தில் வேலை­செய்­வ­தற்கு 40 வய­துக்கு மேற்­பட்ட ஆண்கள் தேவை. உணவு வழங்­கப்­படும். தொ.பே. 077 3697223.

   ************************************************

  Ragama Restaurant & Bar இற்கு வெயிட்­டர்மார், கிச்சன் ஹெல்ப்­பர்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் உள்­ளன. தொ. பே. 076 3096615.

  ************************************************

  பம்­ப­லப்­பிட்டி, இல– 8,B வஜிர ரோட்டில் ' அஷான் அப்பார்ட்' ஹோட்­ட­லுக்கு Room சுத்தம் செய்ய இள­மை­யான ஆண்கள் தேவை. சம்­பளம் 30,000/=. 078 5101433 , 071 8618503.

  ************************************************

  Aroma Restaurant வத்­த­ளைக்கு கிச்சன் உத­வி­யாளர் 35,000/= to 40,000/=, காசாளர் 30,000/= to 35,000/=, வெயிட்டர் 35,000/= to 40,000/=, டிலி­வரி Bike Riders 45,000/=, சைனீஸ் Cook 55,000/=. 077 8329341 / 077 2830959.

  ************************************************

  ஹெந்­த­ளை­யி­லுள்ள பிர­பல சைவ உண­வ­கத்­துக்கு சமை­யலாள் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 4487183.

  ************************************************

  கொழும்பு பொர­ளையில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. கெசியர், பில்­மாஸ்ட்டர், (மெசின்) ஸ்டோர் கீப்பர், எல்­லா­வ­கை­யான பழ­ரசம் தயா­ரிக்கக் கூடி­ய­வர்கள் (Juice Counter) அநு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகு­திக்­கேட்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஆண்­களும், பெண்­களும் வரலாம். வரும்­பொ­ழுது அடை­யாள அட்டை கொண்டு வரவும். தொடர்பு: 071 9049432.

  ************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண­வ­கத்­திற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவை. சமையல், உதவி சமையல், அரவை, வடை­போடக் கூடி­யவர், தோசை, பராட்டா, சோட்டிஸ் போடக்­கூ­டி­யவர், மரக்­கறி வெட்­டு­பவர், டீமேக்கர், பார்சல் கட்­டக்­கூ­டி­ய­வர்கள், வெயிட்­டர்மார், கிளீனிங் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் ஆண்கள், பெண்கள் இரு­பா­லாரும் வரலாம். தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். வரும்­பொ­ழுது அடை­யாள அட்டை கொண்டு வரவும். தொடர்பு: 071 9049432.

  ************************************************

  யாழ்ப்­பாணம் நெல்­லி­ய­டியில் இயங்கும் உயர்­தர சைவ உண­வ­கத்­திற்கு தென்­னிந்­திய சமையல்  தெரிந்த (தோசை, மதிய உணவு) சமை­ய­லாளர், ரொட்டி வேலை (பராட்டா, கொத்து) தெரிந்­த­வர்கள் உடன் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 077 2190128.

  ************************************************

  ரொட்டி வேலை, டீ மேக்கர், வெயிட்டர், சமையல், தோசை, வடை செய்ய ஆட்கள் தேவை. தொடர்­புக்கு: 077 7032009.

  ************************************************

  கொத்­துப்பாஸ் 2000/=, சைனிஸ் குக் 2000/=, ரைஸ் அன்ட் கறி 1500/=, ஹெல்பர் 1000/= தேவை. நாளாந்த சம்­பளம் வழங்­கப்­படும். ச்சீலீஸ் ஃபுட்ஸ். பொர­லஸ்­க­முவ. தொடர்­புக்கு: 071 3536555, 077 9324215. 

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள ரெஸ்­ரோரண்ட் ஒன்­றுக்கு சைனீஸ்குக், இந்­தியன் குக், வெயிட்டர், ஹெல்பர், பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் போன்­ற­வற்­றுக்கும் ஆட்கள் தேவை. T.P: 071 4776927.

  ************************************************

  2019-05-21 15:06:23

  ஹோட்டல்/ பேக்­கரி 19-05-2019