• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 19-05-2019

  கொழும்பு, வெள்­ள­வத்­தையில் இய ங்கும் நிறு­வ­னத்­திற்கு Billing Staffs/ Packing Boys தேவை. 8A, 40ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–6.  தொடர்­புக்கு: 076 6908977, 078 8961402.

  **************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல Super Market ஒன்­றுக்கு Assistant Accountant/ Manager/ Billing/ Cashier தேவை. 8A, 40th Lane, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–6. தொடர்­புக்கு: 076 4594800, 077 7512299.

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள Courier நிறு­வ­னத்­திற்கு Branch Executive தேவை. ஆண். வயது 18–30. தொடர்­புக்கு: 076 6908977.

  **************************************************

  Need marketing Executives permanent Carder for an Advertising company. All island male/female. Contact: Mr.Shiyam 076 0952552, 011 2895677.

  **************************************************

  கொழும்பு, கண்­டியில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு (1) Marketing Executives (with Driving & Auto Licence) (02) Qualified Accountant & Data entry (Female) (03) தொழிற்­சாலை (Stores helpers) ஆண்கள். (04 பெண்கள் ((Pac king girls) தொடர்­புக்கு: 076 8243200. 

  **************************************************

  கொழும்பு– 13 இல், அமைந்­துள்ள Printing நிறு­வ­னத்­திற்கு Tamil Typesetting / Page Setting செய்யக் கூடி­ய­வர்கள் Graphics Designers Photoshop / Indesign அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. தொடர்பு: 077 7993505 / 2334194. 

  **************************************************

  அனு­பவம் / அனு­ப­வ­மில்­லாத 30 வய­துக்­குட்­பட்ட Pharmacy Retail / Office வேலைக்கு ஆண், பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாக தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 077 5306176 / 011 2330439.

  **************************************************

  கொழும்பு New Moor Street இல் இயங்கும் தனியார் நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 077 7357060 / 077 3314191. Email: hrlgs148@gmail.com 

  **************************************************

  கொழும்பு– 8 இல், உள்ள சிறிய அலு­வ­லகம் ஒன்­றிற்கு சுறு­சு­றுப்­பான 30 – 45 வய­திற்கு உட்­பட்ட பெண் இருவர் தேவை. துப்­பு­ர­வாக வேலை செய்­யக்­கூ­டி­யவர். Contact: before 9.a.m. 077 8535767.

  **************************************************

  Super Market இல் வேலை செய்த ஆண், பெண் உத­வி­யாட்கள் தேவை. அனு­ப­வத்­திற்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். இடம் வெள்­ள­வத்தை 28 வய­திற்கு உட்­பட்­டவர் நல்­லது. தொடர்பு: 077 2217254. 

  **************************************************

  பகு­தி­நேர வேலை­வாய்ப்பு. வத்­த­ளையில் அமைந்­துள்ள தனியார் நிறு­வன மொன்­றிற்கு நம்­பிக்­கை­யான பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவைப்­படு கின்றார். வய­தெல்லை 22 – 40 க்கு உட்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். வேலை நேரம் 7.30 a.m – 11.30 a.m சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6853333.

  **************************************************

  நுவ­ரெ­லி­யாவில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருக்கும் Ticketing Office இற்கு அனு­ப­வ­முள்ள பெண் இலி­கிதர் தேவை. நுவ­ரெ­லி­யாவை அண்­மித்­த­வர்­களும் அல்­லது நுவ­ரெ­லி­யாவில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்யக் கூடி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். வய­தெல்லை 20 – 35. தொடர்­பு­க­ளுக்கு: 076 2533625.

  **************************************************

  தெஹி­வ­ளையில் இயங்­கி­வரும் நிறு­வனம் ஒன்­றிற்கு O/L or A/L படித்த Computer தெரிந்த பெண் பிள்­ளைகள் உட­ன­டி­யாகத் தேவை. வயது 18–30. தெஹி­வ­ளையை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 071 4858297, 077 7220935.

  **************************************************

  கணினி பற்­றிய அறி­வு­டைய கணி­னியில் கணக்­குகள் (Accounts) செய்­யக்­கூ­டிய அழ­கிய கையெ­ழுத்து உடைய பெண்கள் தேவை. ஹட்­டனை அண்­மித்­த­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு 077 7066602.

  **************************************************

  ஹட்டன் கேகாலை ஆகிய கிளை­க­ளுக்கு முகா­மை­யாளர் பத­விக்கு இல­வச பயிற்­சி­யுடன் சேர்த்துக் கொள்­ளப்­படும் (சிங்­களம் அவ­சியம்) சம்­பளம் 45,000/=.   077 3229212. 

  **************************************************

  எமது கொழும்பு காரி­யா­லய நிறு­வ­னத்­திற்கு நிர்­வா­கமும் மேற்­பார்­வையும் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கையும் நேர்­மையும் உடைய கணக்­காளர் ஒருவர் பகுதி நேரம்  அடிப்­ப­டையில் தேவைப்­ப­டு­கின்­றது V 594 C/o வீர­கே­சரி, த.பெ. இல.160, கொழும்பு.

  **************************************************

  Assistant Accountant தேவை. AAT/CIMA/CMA/ACCA பகு­தி­ய­ளவில் முழு­மை­யான தேர்ச்சி பெற்ற 25–40 வய­திற்­குட்­பட்ட கணனி மற்றும் Quick Book அறி­வு­டைய மும்­மொழிச் தேர்ச்சி பெற்ற இத்­து­றையில் 2 வரு­டத்­திற்கும் மேற்­பட்ட அனு­ப­வ­முள்ள கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். (Tax பற்­றிய அனு­ப­வ­மி­ருந்தால் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும்) தங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை கீழ்­கண்ட முக­வ­ரிக்கு தபால்/ Email மூலம் அனுப்பி வைக்­கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo–14. goodvalue@eswaran.com 077 3501251, 077 7306562, Fax: 011 2448720.

  **************************************************

  கொழும்பு—2 இல் அமைந்­தி­ருக்கும் Clearing & Forwarding Company க்கு கீழ்­வரும் வெற்­றி­டங்கள் உண்டு. Account Executives – Female, Documentation Executive– Male (Female), Office Assistant – Male. உங்கள் விண்­ணப்­பங்­களை அனுப்­பவும். Email: murali@monamilines.com தொடர்­புக்கு: 077 3429747.

  **************************************************

  தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு Telephone Operator தேவைப்­ப­டு­கின்­றனர். முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை careers@thinakkural.lk எனும் மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 011 7778704, 011 7778703.

  **************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர் சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 25 வய­திற்கு மேற்­பட்ட ஆண்/பெண் க.பொ.த., உ/த சித்­தி­ய­டைந்த கணினி அறி­வு­டைய சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும். கே.ஜீ. இன்­வெஸ்மென்ட் லிமிடெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. Email: realcommestate@gmail.com 072 7133533, 077 6668838.

  **************************************************

  அலு­வ­லக இருப்­பிடம்: கொழும்பு களஞ்­சிய உத­வி­யாளர்/ அதி­காரி (Stores Helper/ Assistant), விற்­பனை பிர­தானி/ உத­வி­யாளர் காட்­சி­யறை (Showroom Sales Executive/ Assistant), Delivery Rider, Computer Operator cum Cashier. ஆர்­வ­முள்ளோர் உங்கள் (CV) சுய­வி­ப­ரப்­ப­டி­வத்தை careers@jeyabookcentre.com என்ற மின்­னஞ்சல் (E:mail) முக­வ­ரிக்கு அனுப்­பி­வைக்­கவும். அல்­லது தபால் மூலம் அனுப்ப வேண்­டிய முக­வரி. Jeya Book Centre (Pvt) Ltd, No.347, Dr. Colvin R.de Silva Mw, Colombo–02. தொடர்­பு­க­ளுக்கு: 076 8245877/ 011 4877227.

  **************************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் உள்ள பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு Accountant தேவை. (Tally தெரிந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.) திற­மைக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். வயது எல்லை 20–35 தொடர்­பு­க­ளுக்கு: 077 2666369. 

  **************************************************

  Graduate Administrator– Printing Press. கொழும்பு –13 இல் பிர­பல அழைப்­பிதழ் அச்­ச­கத்­திற்கு Administrator தேவை. Graduate Arts Degree உள்­ள­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 0524214.

  **************************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு A/L தகை­மை­யு­டைய கணினி அனு­ப­வ­முள்ள பெண்கள் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் நேரில் பேசி தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 2343234.

  **************************************************

  கணக்­காளர் தேவை. கொழும்பு –11, Keyzer Street இல் அமைந்­துள்ள மொத்த புடைவை விற்­பனைக் கடைக்கு ஆண் அல்­லது பெண் கணக்­காளர் தேவை. வய­தெல்லை 20 தொடக்கம் 30 வரை. தொடர்பு. 077 7725458.

  **************************************************

  கணக்­காளர் தேவை. Handala, Wattala, Attompola Road இல் அமைந்­துள்ள (Textile) Garments Factory க்கு கணக்­காளர் தேவை. வய­தெல்லை 20 தொடக்கம் 30 வரை. தொடர்பு: 077 7725458.

  **************************************************

  Accountant, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் தனியார் கல்வி நிறு­வ­னத்­திற்கு பகுதி நேர­மாக (சனி, ஞாயிறு) வேலை செய்­யக்­கூ­டி­யவர் (Male or Female) தேவை. Please Call SMS: 077 7382108.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Wedding, Birthday அல்பம் Design  செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம். 30,000/= – 50,000/=. T.P: 077 1597587, 075 3300777.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள எமது நிறு­வ­னத்­துக்கு பகுதி நேர சந்­தைப்­ப­டுத்தல் பிர­தி­நி­திகள் தேவை. க/பொ/சாதா­ரண தகைமை போது­மா­னது. மாதாந்தம் 100,000/= வரை ஊதியம் பெறலாம். தொடர்­பு­க­ளுக்கு: Leeads holdings (Pvt) Ltd., 77A, Manning Place, Wellawatta, 011 2360849, info@leeadsholdings.lk

  **************************************************

  தமிழ் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Copy Readers (ஆண்கள்), Type Setters, page makers, Store keeper முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தமது சுய­வி­பரக் கோவையை careers@thinakkural.lk 011 7778704, 011 7778703.

  **************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு. கொழும்பு– 11இல் இயங்­கி­வரும் பிர­தான Mobile Accessories நிறு­வ­னத்­திற்கு Sales Boy, Sates Rep மற்றும் Store Keeping க்கு பெண்கள் தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். வய­தெல்லை (18 –30) தொடர்­பு­க­ளுக்கு : 0777 677939, 076 4812381 , 011 2393666 Email:mgmobilespvtltd@gmail.com

  **************************************************

  2019-05-21 15:05:35

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 19-05-2019