• பயிற்சி வகுப்பு 12-05-2019

  தையல் பயிற்சி வகுப்­புகள்  கொட்டா ஞ்சேனை, மட்­டக்­குளி, வத்­தளை ஆகிய இடங்­களில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. பெண்­க­ளுக்­கான அனைத்து வித­மான ஆடை­களும் இலகு முறையில் வெட்டித் தைப்­ப­தற்­கான  பயிற்சி வழங்­கப்­படும். நேர­டி­யாக துணியில் கீறி வெட்டித் தைக்கும் முறை. வய­தெல்லை கிடை­யாது. ஒவ்­வொரு மாண­வ­ரி­டமும் தனிப்­பட்ட முறையில் கூடிய கவனம்  செலுத்­தப்­படும். சுய­மாக நீங்கள் வெட்­டித்­தைக்கும் வரை பயிற்­சி­ய­ளிக்­கப்­படும்.  சுய­தொழி லுக்­கான அரிய வாய்ப்பு பாட­நெறி முடிவில் சான்­றிதழ் வழங்­கப்­படும். தொ ழில்­பு­ரிவோர் நன்மை கருதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட்­க­ளிலும் வகுப்­புகள்  நடை பெறு­கி­றது. Brilliant Institute, No. 136 Sangamitha  Mawatha Kotahena Colombo –13. 65/225 Crow Island, Mattakuliy, Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்): 077 4131165.

  ***********************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் Aari Work வகுப்பு வத்தளை, மட்டக்குளி, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. TMM Education, Hendala Road, Kerawalapitiya, Wattala. 65/225, Crow Island, Mattakkuly. Colombo – 15. (பன்சலைக்கு எதிரில்). Tel. 077 4131165.

  ***********************************************

  நீர்கொழும்பில் இராஜேஸ்வரி இராமநா தனின் Aari Work வகுப்பு நடை பெறுகிறது. வயதெல்லை கிடையாது. பாட நெறி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். YMHA மண்டபம், Sea Street (பிள்ளையார் கோயில்) Negombo. T.P: 077 4131165.

  ***********************************************

  கொழும்பில் புதிதாக Tabla வகு ப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. ஹிந்து ஸ்தா னிய லக்னோ Tabla குருகுலத்தின் பாடத் திட்டத்தின் அடிப்படையில் தாள வாத்தியத்தில் தேர்ச்சி பெற்ற இந்துஸ் தானிய விசாரத பட்டம் பெற்ற தமிழ் ஆசிரியரால் வகுப்புகள் நடத்தப்படும். முன்பதிவுகளுக்கும் மேலதிக தகவல் களுக்கும் 077 4593569.

  ***********************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆர ம்பம். Block முறையில்லை. நேரடி யாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip in Saree Blouse, Tailoring Method, 01.06.2019 சனி, Indian (10 or 17 Cutting) (2.30 – 4.30). Dip in Full Dress Making (37 Dresses) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். புதன் 29.05.2019 (3.00 – 5.00). (7½ Months). இல. 21 B, குடா ஏதண்ட வீதி, வத்தளை. 011 2936196, 077 9026339.

  ***********************************************

  Wellawatte யில் திங்கட்கிழமைகளில் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள். புதிய பிரிவு ஆரம்பம். Aari Work (Individual class) (80 தையல் வகைகள்) (9.00 – 1.00) 27.05.2019 Dip. in Saree Blouse, Tailoring method. Indian (10 or 17 Cutting) (9.00 – 11.00) Dip. in Shalwar (11.00 – 1.00) Block முறை இல்லை. ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். APSS International. No. 30 2/1, Galle Road, Wellawatte. (Upstairs of Seylan Bank, Wellawatte Branch) Tel: 011 2936196, 077 9026339. 

  ***********************************************

  கண்டியில் புதன் உதய தரிசனத்தில் நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் வகுப்புகள் ஆரம்பம். Block முறை இல்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான Tailoring முறை. சான்றிதழ் வழங்கப்படும். Dip. In Saree Blouse, Tailoring Method. செவ்வாய் 28.05.2019. Indian (10 or 17 Cutting) (8.30-- – 10.30)- Dip in Shalwar   Tailoring Method 28.05.2019 செவ்வாய் 10.30 – 12.30. Aari Work (Individual class) (8.00– 1.00) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். சத்திர (Sattira) இல. 279, பேராதனை வீதி, கண்டி. (ரங்கிலாஸுக்கு எதிரில்) Tel: 011 2936196, 077 9026339. 

  ***********************************************

  வத்தளையில் புதன் உதய தரிசனத்தில் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புக்கள் ஆரம்பம். Block முறையில்லை. நேரடி யாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Aari Work 31.05.2019 (3.00 – 5.00). சனி 01.06.2019 (11.00 – 1.00) (Individual Class) Dip.in Shalwar Tailoring Method (01.06.2019) சனி (9.00 – 11.00). Birthday Cakes வெள்ளி (9.00 – 11.00) (31.05.2019). Wedding Structures Sugar Flowers 27.05.2019 திங்கள் (3.00 – 4.30). இல. 21 B, குடா ஏதண்ட வீதி, வத்தளை. 011 2936196, 077 9026339.

  ***********************************************

  வெள்ளவத்தையில் ஞாயிற்று க்கிழமைகளில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV இல்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் வகுப்புகள் ஆரம்பம். 02.06.2019. Dip in Full Dress Making ஞாயிறு (09.30 – 11.30). 7 ½ மாதங்கள் (37 Dresses). Aari Work (9.00 – 2.00) (தனிப்பட்ட வகுப்பு). Dip in Shalwar (11.30 – 01.30). Dip in Saree Blouse, Tailoring Method (2.00 – 4.00) Indian (10 or 17 Cutting) Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். Ideal Academy, (Shanker Book Shop மேல் மாடி, 2nd Floor). Tel: 011 2936196, 077 9026339.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் வியாழக்கி ழமைகளில் தையல் வகுப்புகள். புதன் உதய தரிசனத்தில் (நேத்ரா TV யில்) நீங்கள் காணும் ஷாமலா ஜெயரட்ணத்தின் தையல் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். 30.05.2019. Dip. in Saree Blouse, Tailoring Method, Indian (10 or 17 Cutting) (9.00 – 11.00)- Dip.in Shalwar (11.00 – 1.00) வியாழன் Aari Work (8.00 – 1.00 தனிப்பட்ட வகுப்பு) Full Dress Making Tailoring Method (7 ½ Months) (1.30 – 3.30) (37 ஆடைகள்) ஆரம்பம் முதல் கற்பிக்கப்படும். Block முறையில்லை. நேரடியாகத் துணியில் வெட்டும் இலகுவான முறை. சான்றிதழ் வழங்கப்படும். (ACA Institute) இல. 55, சென்.லூசியாஸ் வீதி, கொட்டாஞ்சேனை. 011 2936196, 077 9026339.

  ***********************************************

  2019-05-14 17:11:59

  பயிற்சி வகுப்பு 12-05-2019