• கல்வி 12-05-2019

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் பல உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சி நெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகைதந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network # 309 – 2/1, Galle Road, Colombo–6. தொடர்புக்கு: 011 5245718, 077 1928628. (Little Asia க்கு மேல் 2nd Floor).

  *****************************************************

  Dr.Y.N. Dorrex (University of Colombo) Teacher இனால் IELTS (General & Acadamic), UK.A1 Exam (வாழ்க்கைத் துணையுடன் இணைவதற்கான பரீட்சை) Advanced and Spoken English கற்பிக்கப்படுகின்றது. IELTS Exam Center Guaranteed to A1 Exam Pass and 7.5 in IELTS Exam. T.P: 077 7803970, 078 5211351.

  *****************************************************

  சிவநேசன், British Spoken English, Grammar, IELTS A1, B1, 5000/=, General English 6 to 10, 1000/=, O/L, A/L 1500/=, 4–1/1, Sri Bodhirukkarama Road, (Vihara Lane) Colombo–06. 071 5317742, 076 7815199.

  *****************************************************

  5 ஆம் ஆண்டு புலமைப் பரிசிலுக்கான கணிதம், ஆங்கிலம் மீட்டல் உயர்தரம் கணக்கீடு மற்றும் சாதாரண தரம் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மூலமான கற்கை. M.Sujeevan. BSc(spl). 077 1169314.

  *****************************************************

  Maths Personal Class for grade 8–11 With past papers. By University boy. Tamil medium only. Near Colombo areas. 072 3482194, 077 2318534.

  *****************************************************

  25 வருட அனுபவமுள்ள ஆசிரியரினால் இரண்டாம் மொழி சிங்களம் அரச பாடசாலை மாணவர்கள் மற்றும் அனைவருக்கும் கற்பிக்கப்படும். தொடர்பு:077 2884621.

  *****************************************************

  தரம் 6–O/L வரையான மாணவர்களு க்கான கணிதம் மற்றும் கணக்கீடு, A/L மாணவர்களுக்கான கணக்கீடு என்பன 8 வருட அனுபவமுடைய ஆசிரியரால் கற்பிக்கப்படும். AAT, IBSL  பாடங்களும் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9702537.

  *****************************************************

  Paper Class O/L – Maths மோதரையில், வகுப்புக்கள் (6–11) வரை அனுபவ ஆசிரியரினால் நடாத்தப்படுகின்றது. A சித்தி உத்தரவாதம். 077 3127387.

  *****************************************************

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகு வாகப் புரிந்து கொள்ளும் வகை யிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலை வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள் அனை வருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனி ப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசு வதற்கு 100% உத்தரவாதம். Spoken English.lk 78, புதுச்செட்டித் தெரு, கொ ழும்பு–13. தொடர்புக்கு: 072 2000999.

  *****************************************************

  விசேடமாக O/L Maths தவறியவர்க ளுக்கு (English Medium/ Tamil Medium) கொட்டாஞ்சேனை, வத்தளையில் வீடு வந்து தனி/ குழுவாக மாணவருக்கு ஏற்ப இலகு வழியில் கற்பித்து விசேட சித்தி பெறும் வகையில் Papers செய்யப்படும். 077 7516213.

  *****************************************************

  A/L Physics (Tamil & English Medium) குழுவாகவும், தனியாகவும் கொ ழு ம்பிலும், மட்டக்களப்பிலும் கற்பி க்கப்படும். 2019, 2020, 2021, Repeaters மாணவர்களுக்கு Theory, Revision, Paper Classes ஒரு குழுவில் 20 மாணவர்கள் மட்டுமே. மாதம் இருமுறை பரீட்சைகள். (மட்டக்களப்பு பயனியர் வீதி). V.P. Kesan: 070 3350420, 076 7458321.

  *****************************************************

  தரம் 3 – 10 மற்றும் O/L, A/L மாண வர்களுக்கு தமிழ், கணிதம் ஆகிய பாடங்கள் பெண் ஆசிரியரினால் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். 070 5688112.

  *****************************************************

  Local and London A/L மாணவர்களுக்கு Maths, Physics, Chemistry ஆகிய பாடங்கள் University of Moratuwa Engineering மாணவர்களால் விளக்க மாகவும் தெளிவாகவும் வீடு வந்து கற்பிக்கப்படும். அத்துடன் Computer Programming (C, C++, Java) மற்றும் Web Development ஆகியவையும் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 9960595.

  *****************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, பாமன்கடை பகுதிகளில் பட்டதாரி ஆசிரியரினால் O/L மாணவர்களுக்கான வரலாறு பாடம் வீடு வந்து கற்றுத் தரப்படும். Tel. No: 077 6570071. 

  *****************************************************

  கொழும்பில் Grade 6 – O/L  Maths தனியாகவோ குழுவாகவோ வீட்டிற்கு வந்து கற்பித்து கொடுக்கப்படும். Tel. 076 0878222. 

  *****************************************************

  Dutch (Netherlands, Belgium) மொழியை இலகுவாக கற்கவும் Embassy யினால் நடத்தப்படும் Sponsor விசா வுக்கான Dutch A1 பரீட்சையில் சிறப்பாக சித்தி யடையவும் நெதர்லாந்து நாட்டிலிருந்து வருகை தரும் ஆசிரியரினால் (Mr. A. Michael) Audio, Video மற்றும் தமிழ் விள க்கங்களுடன் கற்பிக்கப்படுகிறது. Netherland தூதரக பரீட்சையில் சித்தியடையாதவர்களுக்கும் கவனம் தேவைப்படுகிறவர்களுக்கும் வகுப்பு களும் மாதிரி பரீட்சைகளும்  தமிழ் விளக்கத்துடன் Netherland தூதரக த்தினால் நீண்ட கால நன்மதிப்பைப் பெற்ற International Language Academy “Dutch Lanka Academy” Galle Road, Dehiwela. Tel. 077 7251332, 011 2718811. 

  *****************************************************

  கொழும்பில் Home visit 37 வருட அனுபவமுள்ள ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் கவிசியின் தரம் 7, 8, 9, 10, 11, A/L வகுப்புகளுக்கான கணித வகுப்புகள் மொறட்டுவை பல்கலைக்கழக மாணவியால் O/L, A/L கணித வகுப்புகளும் A/L பௌதீகவியல் வகுப்புகளும். 072 5398558. 

  *****************************************************

  வெள்ளவத்தையில் கணித பாடத்தில் அதி புள்ளிக்கோர் அரிய வாய்ப்பு. Maths Class International & Local English, Tamil medium Grade 3– O/L தனிப்பட்ட அதிக பயிற்சிகளுடனும் நவீன யுத்திகளுடனும் இலகு பயிலும் முறை யில் ஒரே தவணையில் முன்னேற்றம். 10– 8/1, Hampden Lane, 077 2607271. Fb: Kalai and Maths Academy.

  *****************************************************

  Home Visit: Mathematics, Cambridge Edexcel/ Core Maths Mechanics Further Maths, Local G.C.E. (A/L), Grade 8 to G.C.E. O/L, English/ Tamil Medium. Quick Revision. For A/L (BSc Eng) 8 years UK Experienced. 076 8967645. 

  *****************************************************

  தரம் 6– 11 வரையிலான கணித விஞ் ஞான பிரத்தியேக மற்றும் Group Classes பிரபல்ய பாடசாலை ஆசி ரியையால் வெள்ளவத்தையில் நடத்தப்ப டுகின்றது. தொடர்புக்கு: 076 0790333. 

  *****************************************************

  பட்டதாரியினால் இலங்கை, International பாடத் திட்டங்களுக்கு தரம் 1 முதல் G.C.E. O/L  வரை தமிழ், சைவ சமயம், சுகாதாரம், சித்திரம். இனிசியம் றோட், தெஹிவளையில் கற்பிக்கப்படும். 011 2713521. 

  *****************************************************

  20 வருட அனுபவமுள்ள ஆசிரியரினால் Edexcel, Cambridge, இலங்கை பாடத் திட்டங்களுக்கு கணிதம் தரம் 3 முதல் G.C.E. O/L வரை இனிசியம் றோட் தெஹிவளையில் அல்லது மாணவர் வீட்டில் கற்பிக்கப்படும். 077 7712927.

  *****************************************************

  Chemistry “Brain Gym” Classes for London Edexcel, Cambridge IGCSE, AS, A2, Local Tamil, English Medium A/L, 2019, 2020, 2021, அலகு ரீதியாக, Full syllabus 6, 9,12 Months இல் ‘A’ பெறும் வகையில் இலகு நுணுக்கங்களுடன் 30 years Pass Paper கற்பிக்கப்படும். Home visits, Individual, Small group.  Wellawatha, Bampalapitiya, கொள்ளுப்பிட்டி, Dehiwala, Grand pass, Maradana, Borella, Rajagiriya, Kotahena, Mattakkulliya, Modera, Kerawalapitiya, Wattala, Mabola. 077 8034843.

  *****************************************************

  Individual Classes for Edexcel and Cambridge. For IGCSE Chemistry, Physics, Mathematics For G.C.E (A/L), Physics and Mathematics. 076 6902067.

  *****************************************************
  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுக ளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்து க்கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *****************************************************

  பொருளியல் A/L 2021, A/L 2020, A/L 2019 BA (பேராதெனிய/காமராஜர் பல்கலைக்கழகம்) Economics, Political, Tamil, O/L, Grade 10, 9 வரலாறு, கணிதம் பரீட்சை நோக்கிய கற்பித்தல் தனிப்பட்ட குழு வகுப்புக்களுக்கு எமது ஆசிரியர் குழாமுடன். 077 1611571.

  *****************************************************

  O/L, A/L மாணவர்களுக்கு English Language மற்றும் Literature வீட்டிற்கு வந்து கற்றுதரப்படும். தொடர்பு: 077 2544161.

  *****************************************************

  தரம் 12 – 13 தமிழ், அரச அறிவியல் மற்றும் தரம் 6 –11 வரையிலான மாணவர்களுக்கு கணிதம், தமிழ், வரலாறு, இ.நயம் பாடங்கள் வீடு வந்து கற்பிக்கப்படும். கொழும்பு பகுதிகளில் 077 8819049 / 077 9567840.

  *****************************************************

  English Classes, பாடசாலை ஆசிரியரால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். கொழு ம்பில் எல்லா இடங்களிலும் ஒன்றரை மணிநேர வகுப்பு 600/=. 075 4541432.

  *****************************************************

  தரம் 1 – 5 மாணவர்களுக்கு பட்டதாரி ஆசிரியையால் வீட்டிற்கு வந்து சிறந்த முறையில் வழிகாட்டி கற்பிக்கப்படும். (வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி, தெஹிவளை) 077 5350581.

  *****************************************************

  வெள்ளவத்தையில் வீடுகளுக்கு வந்து ஆசிரியையினால் தரம் 6 முதல் 11 வரை மாணவர்களுக்கு எல்லாப் பாடங்களும் தமிழ்/ ஆங்கில மொழிகளில் கற்பிக்க ப்படும். தொடர்பு: 076 2605330.

  *****************************************************

  English Literature, English (Local Syllabus) Wellawatte, Dehiwela, Bambalapitiya, Colpetty இல் வீடு வந்து கற்பிக்கப்படும். அனுபவம் மிக்க சிறந்த ஆசிரியர். 077 9451435.

  *****************************************************

  G.C.E. O/L English Language & Accounts (English Medium) Revision Classes 2019 Exam. Gr 3 – G.C.E. A/L English Language. Spoken English வகுப்புக்கள். 077 8143512. Colombo –13.

  *****************************************************

  Chemistry Biology இரு மொழிகளிலும் வீடு வந்து Colombo, Puttalam, Kandy, Vavuniya, Jaffna வட­ம­ராட்சி. வெற்றி நிச்­ச­யம். Edexcel Cambridge IGCSE AS/A2 நரேந்திரமோடி Exampool. NIE Kits. 077 6655290.

  *****************************************************

  A/L Biology, Maths, Science பாட ங்களை மாணவர்களுக்கேற்ப யாழ்.பிரப ல்யமான ஆசிரியர்களால் கொ ட்டா ஞ்சேனையிலும் மோதரையிலும் குழு வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. வீட்டுக்கு வந்தும் கற்றுக்கொடுக்க ப்படும். தொடர்புக்கு: 077 7493841.

  *****************************************************

  கொழும்பில் Grade 8 – O/L Maths அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரிய ரினால் Personal & Group Classes வீடு வந்து கற்பிக்கப்படும். தொடர்பு: 077 7222874.

  *****************************************************

  As Level Maths. Year 05 to 11 English Medium Maths, Science, Health Science. Home Visit (வெள்ளவத்தைக்குள்) 077 4252470, 011 2553721, 076 1050195.

  *****************************************************

  தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கு கணித வகுப்புகள் வீடு வந்து பட்டதாரி பெண் ஆசிரியரால் கற்பிக்கப்படும். English, Tamil Medium மாணவர்களுக்கு விஞ்ஞான வகுப்பும் கற்பிக்கப்படும். 072 4027547.

  *****************************************************

  London, Local Edexcel, Cambridge O/L & A/L 6– 10 மாணவர்களுக்கு நவீன கற்றல் நுட்பத்துடன் பல வருடம் அனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் வீடு வந்து கற்பிக்கப்படும். “A” சித்திக்கு 100% உத்தரவாதம். கொழும்பு 13 –15 மற்றும் வத்தளை. 077 5264389. 

  *****************************************************

  1– 5 தரங்களுக்கான வகுப்புக்கள். லண்டன் சிலபஸ் மற்றும் உள்நாட்டு சிலபஸ், ஆங்கில மொழி மூலம் பாடங்கள் கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆரம்பம். 2019 ஜூன் 1 ஆம் திகதி. தொடர்புக்கு: 077 8503787. 

  *****************************************************

  G.C.E. A/L, O/L Business, Accounting English, Tamil Medium London & Local Syllabus Personal & Group class Kotahena, Wellawatte, Wattala by S. Mayuran BBA, MED, MBS, PGDE ஆசிரியரின் 2021 தமிழ் Medium Business Studies வகுப்புக்கள் கொட்டாஞ்சேனை Brilliant, Wellawatte CTS Academy யில் நடைபெறுகின்றன. Contact: 071 6027167. 

  *****************************************************

  Year 06- to 11 வரையுள்ள மாணவ ர்களுக்கு, Maths & Commerce ஆகிய பாடங்கள் வீடு வந்து உரிய முறையில் அனுபவம் வாய்ந்த பட்ட தாரி ஆசிரியரினால் கற்பித்துக் கொடுக்க ப்படும். தொடர்பு: 077 2275476.

  *****************************************************

  2019-05-14 17:10:12

  கல்வி 12-05-2019