• சேவை 12-05-2019

  Birds of Paradisee வயது வந்­த­வர்­க­ளுக்­கான அமை­தி­யான சூழலில் முழு­நேர மருத்­துவச் சேவை­யுடன் தற்­கா­லிக, நிரந்­தர தங்­கு­மிட வச­தி­க­ளுடன் கூடி­யதும் பிரத்­தி­யே­க­மான அறை­களும், அதி­வ­ச­தி­களும் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய W.A. Silva Mawatha, Wellawatte, Colombo–06, Kalubowila, Dehiwela ஆகிய இடங்­களில் வைத்­தி­யர்­களால் நடத்­தப்­படும் பதிவு செய்­யப்­பட்ட முதியோர் இல்லம். 077 7705013. Facebook.com–birdsofparadisee.lk

  *********************************************

  12 வருட  கால அர­சாங்க அனு­ம­திப்­பெற்று எமது Siyomek Service ஊடாக சிறந்த உத்­த­ர­வா­தத்­துடன் நம்­பிக்­கை­யான முறையில் (Housemaids, Gardeners, Drivers, Male cooks, Baby sitters, Attendants) தேவை­யான நேரம் உங்கள் விருப்­பத்­திற்­கேற்ப பெற்­றுக்­கொள்ள முடியும். இல. 39, கல்­கிசை. 011 4343100, 0777 970185, 072 2761000. 

  *********************************************

  We care Elder’s home முதியோர், ஊன­முற்றோர் மன­நிலை பாதிக்­கப்­பட்டோர் ஆகி­யோரை தாதியர், வைத்­தியர் சேவை­யுடன் பரா­ம­ரிக்­கப்­படும். 0777 568349. 

  *********************************************

  நோயா­ளர்­க­ளுக்கு வீட்­டிலோ வைத்­தி­ய­சா­லை­யிலோ கவ­னிப்­ப­தற்கு உத­வி­யா­ளர்கள் எம்­மிடம் உள்­ளனர். வீட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கு மருத்­துவ சேவைகள், இரத்தப் பரி­சோ­த­னை­களும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 3563859, 077 0532082.

  *********************************************

  Professional services: feasibility study, sourcing of machinery and equipment and sourcing technology and skills. தொடர்­புக்கு: 075 5656721.

  *********************************************

  இப்­பொ­ழுது தெஹி­வளைப் பிர­தே­சத்தில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள எமது Luxury Service ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான வேலை­யாட்­களைப் பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்­கள (Tamil, Muslim, Sinhala House Maids) வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், Drivers, Male, Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys, House Boys, Daily Comers இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். 011 5288919, 077 8144404. No– 20,1/1,Galle Road, Dehiwela.

  *********************************************

  கொழும்பில் நல்ல நிலையில் இயங்கும் முதியோர் இல்லம் அதன் சேவை­க­ளுடன் முகா­மைத்­து­வத்தை கைமாற்ற உரி­மை­யாளர் விரும்­பு­கின்றார். வாங்க, சேர்ந்து சேவை செய்ய விரும்­புவோர் தொடர்பு கொள்க. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 075 0252141.

  *********************************************

  Kandy இன் ஆரம்­பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­களை மிகவும் குறைந்த விலையில் 1 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்டுப் பணிப்-­பெண்கள் (House maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/Female Cooks, Attendants, Daily Comers, Labourers) Kundasala Road, Kandy. 081 5636012, 076 7378503.

  *********************************************

  எங்­க­ளு­டைய தெஹி­வளை நிறு­வ­னத்தில் வீட்டு வேலைக்கு, சாரதி தொழிற்­சா­லை­க­ளுக்கு, உங்­க­ளுக்கு தேவை­யான ஆட்கள் எங்­க­ளிடம் கைவசம் இருக்­கின்­றார்கள். தேவை­யெனின் தொடர்­புக்கு: 076 7060776, 076 4860179.

  *********************************************

  Negombo பிர­தே­சத்தில் சக­ல­வி­த­மான வேலை­யாட்­க­ளையும் ஒரே கூரையின் கீழ் பெற்­றுக்­கொள்ள முடியும். வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (House maids/ Drivers/ Male, Female Cooks/ Couples/ Gardeners/ House Boys/ Room Boys/ Baby Sitters/ Attendants/ Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் 2 வரு­ட­கால உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement பெற்­றுக்­கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo.  031 5677914, 075 9600233.

  *********************************************

  கடந்த 10 வரு­ட­கா­ல­மாக நாடு பூரா­க­வுள்ள எமது கிளை­க­ளி­னூ­டாக, உங்­க­ளுக்குத் தேவை­யான அனைத்து வித­மான வேலை­யாட்­களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்­பெண்கள் (House Maids, Drivers, Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers) இவ்­வ­னை­வ­ருக்கும் வய--­தெல்லை 20 – 60. அத்­துடன் 1 வருட உத்­த­ர­வா­தத்­துடன் 3 Replacement முறையில் பெற்­றுக்­கொள்­ளலாம். Branches – Colombo: 011 5882001, Kandy: 081 5634880, Negombo:- 031 5676004, Mr.Dinesh:- 075 9744583.

  *********************************************

  வீடு கட்­டுதல், பழு­து­பார்த்தல், குழாய் வேலை, வீட்டு மின்­சார இணைப்பு, பூச்சு வேலை, டைல்ஸ் மற்றும் சகல வேலை­களும் செய்து தரப்­படும். Noel  ரெசி­டன்சிஸ் அன்ட் கன்ஸ்­ரக்ஷன் 077 5559672 / 076 6772603.

  *********************************************

  முதி­யோ­ருக்­கான தங்­கு­மிட வசதி (Retirement Home for elders at Mount Lavinia) ஆகக் கூடி­யது ஆறுபேர் மட்டும் பகிர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய பிரத்­தி­யே­க­மான முதியோர் விடுதி. (Especially for ladies) விப­ரங்­க­ளுக்கு: 076 5409789, 071 2346789, 071 6286612.

  *********************************************

  Day Care பாது­காப்­பான வீட்டுச் சூழலில் பிள்­ளை­க­ளுக்­கான Day Care இல்லம். வயது 3 தொடக்கம். தொடர்பு: 011 2710441, 072 5621879.

  *********************************************

  புதிய வீடுகள் கட்­டவோ அல்­லது பழைய வீட்­டினை புதுப்­பிக்­கவோ House Repairing, Crake Work, Painting, Pipeline Repairing, Tiles Work, Room Designing, Office Gypsum Partition, Gypsum Ceiling, Glass Partition, Pantry Cupboard work, Aluminium Hall Work சகல வேலை­களும் குறைந்த விலையில் செய்து தரப்­படும். தொடர்­புக்கு: 075 2903135, 077 3684515.

  *********************************************

  புதிய வீடு­களைக் கட்­டு­வது பழை­ய­வற்றை திருத்­து­வது Masonary, Capentry, வெல்டிங், கேட், கிரில், அலு­மி­னிய வேலைகள், Plambing, டைல் பதிப்­பது, பெயின்டிங், கூரை வேலைகள், ஒழுக்­குகள், சடரின் அடித்து கொங்­கிரிட் போட்டுத் தரப்­படும். Raja.  077 7633780.

  *********************************************

  Wattala Dharshana Local Manpower Service வத்­த­ளையில் பெண்கள், குழந்தை பரா­ம­ரிப்­பாளர், சார­திமார், Gardener, Labourers, Cook Male/ Female, Attendants, Couples Workers, Nannies, Meson, Painters போன்ற துறை­களில் அனு­ப­வ­முள்ள நம்­பிக்கை உத்­த­ர­வா­தத்­துடன் மலை­யகம், வட­கி­ழக்கு, கொழும்பு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து 3 வரு­டங்கள் உத்­த­ர­வா­தத்­துடன் 4 Replacement அடிப்­ப­டையில் (Tamil, Muslim, Sinhala) வேலை­யாட்­களை எமது சிறந்த சேவை­யூ­டாக உடன் பெற்­றுக்­கொள்ள முடியும். தொடர்­பு­க­ளுக்கு: Mr. Chandran Master: 011 5783667, 071 1978009, 077 9951175. இல. 1196, தலு­பிட்­டிய வீதி, ஹுணுப்­பிட்டி, வத்­தளை. 

  *********************************************

  உங்கள் காணியில் வீடு ஒன்று கட்­டவோ அல்­லது பழைய வீட்டைப் புதுப்­பிக்­கவோ எங்­க­ளிடம் வாருங்கள். மேசன், டைல்ஸ், பிலம்பிங், வெளிப்­புற டெக் பூச்சு மற்றும் பெயின்டிங், வெல்டிங் அலு­மி­னியம், ஜிப்சன் பாட்­டிசன் போன்ற அனைத்து வேலை­களும் செய்து தரப்­படும். 077 7073252, 075 5617818. 

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் நீர் கசி­வதை தடுப்­ப­தற்கு (Water Proofing) உலகத் தர­மிக்க (Finco)  இர­சா­யன பொருட்­களை கொண்டு 10 வருட உத்­த­ர­வா­தத்­துடன் உங்கள் வீடு­களில் (Bathroom) கடைத் தொகு­தி­களில் கசி­வினை நிறுத்தித் தரு­கின்றோம். Nava Engineering No.11 B, Fussels Lane Complex, Colombo –6. 076 7797716. 

  *********************************************

  2019-05-14 17:07:39

  சேவை 12-05-2019