• பொது­வே­லை­வாய்ப்பு 12-05-2019

  விழாக்­க­ளுக்­கான கெனப்பி ஹட்/ பூ அலங்­காரம் என்­ப­வற்­றுக்கு அனு­பவம் உள்ள/ அற்ற இளை­ஞர்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. சம்­பளம் 1500/= + OT – 200/= இரவு வேளை­களில் 2 மணித்­தி­யா­லத்­திற்கு 800/=. கொழும்பு – 15. 077 4407943/ 011 2540300.

  ***********************************************

  சீனாவில் இருந்து மின் உப­க­ர­ணங்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னிக்கு ஆண்கள் 1900/= பொதி­யிடல் பிரி­விற்கு பெண்கள் 1300/= O.T– 190/=. வேலை நேரத்தில் உணவு இல­வசம். 077 2627442.

  ***********************************************

  ஒரு­கொ­ட­வத்தை, வெல்­லம்­பிட்­டியில் உள்ள பிர­சித்­த­மான நிறு­வ­னத்­திற்கு Packing/ Label/ Store மற்றும் QC பிரி­வு­க­ளுக்கு 18 – 40 இடைப்­பட்ட G.C.E. O/L வரை கற்ற ஊழி­யர்கள் ஆண்/ பெண் தேவை. 8.00 am – 5.00 pm. 5.00 pm க்கு பின் O.T 112.50. ஞாயிறு மற்றும் போயா தினங்­களில் D/OT வாராந்தம் 6500/= இருந்து 7500/= வரை பெறலாம். விண்­ணப்­ப­தா­ரிகள் பிறப்புச் சான்­றிதழ்/ கி.சே.சான்­றிதழ், தே.அ.அ என்­ப­வற்­றுடன் வரவும். 076 6918968/ 076 6918969/ 076 3152279/ 076 3152277.

  ***********************************************

  களனி சப்­பு­கஸ்­கந்­தயில் உள்ள பிர­சித்த தொழிற்­சா­லைக்கு வேலைக்கு 18 – 40 இடைப்­பட்ட ஆண்கள் தேவை. 8.00 am – 5.00 pm 1100/=. 5.00 pm க்கு பின் OT 140/=. பகல் உணவு இல­வசம். Boarding வசதி உண்டு. தின­சரி, வாராந்த சம்­பளம். விண்­ணப்­ப­தா­ரிகள் பிறப்புச் சான்­றிதழ், கி/அ/ சான்­றிதழ், தே/அ/அ என்­ப­வற்­றுடன் வரவும். 076 6918968/ 076 6918972.

  ***********************************************

  ஜா–எல யில் உள்ள டைல் விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு லொறி உத­வி­யாளர் ஒருவர் தேவை. 076 8270557.

  ***********************************************

  ஆயுர்­வேத (SPA) நிறு­வ­னத்­திற்கு (Full Time – Part Time) 24 Hour வேலைக்கு அனு­பவம் உள்ள/ அற்ற தெர­பிஸ்ட்கள், வர­வேற்பு உத்­தி­யோ­கஸ்­தர்கள் தேவை. பாது­காப்­பான தங்­கு­மிடம், மற்றும் சம்­பளம் + கொமிசன் 150000/= அதிகம். 181, 3 ஆவது மாடி, நாவல வீதி, நாரா­ஹேன்­பிட்டி. 071 3353713.

  ***********************************************

  அட்டன், கேகாலை ஆகிய கிளை­க­ளுக்கு முகா­மை­யாளர் பத­விக்கு இல­வச பயிற்­சி­யுடன் சேர்த்­துக்­கொள்­ளப்­படும். (சிங்­களம் அவ­சியம்) சம்­பளம் 45,000/=.     077 3229212.

  ***********************************************

  நூடில்ஸ், ஜேம், சோயா, மா, கோடியல், அப்­பளம் தயா­ரிக்கும் எங்­க­ளு­டைய தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் தயார்­செய்து தரப்­படும். சம்­பளம் 28,000/= – 45,000/=. வரும் நாளிலே வேலை.  075 6969770, 076 6982839, 076 4652111.

  ***********************************************

  சொசேஜஸ், கிச்சன், பெக்கிங், உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு,  ஆண், பெண். வயது  17 – 40. அடிப்­படைச் சம்­பளம் 45,000/=. உணவு குறைந்த விலையில், தங்­கு­மிடம் உண்டு. நாள் சம்­பளம் 1400/= தொழு­கைக்­கான வசதி செய்து தரப்­படும். 076 7015219, 075 6660338.

  ***********************************************

  பல­ச­ரக்கு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு அனு­பவம் உள்ள/ அற்ற, ஊழி­யர்கள் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம். 077 5056778.

  ***********************************************

  பத்­த­ர­முல்­லையில் உள்ள தங்­க­நகை விற்­பனை நிலை­யத்­திற்கு உத­வி­யாளர் (அனு­பவம் உள்ள/ அற்ற) தேவை. நேரில் வந்து பேசலாம். அனு­ப­வத்­திற்கு  ஏற்ப சம்­பளம். கொழும்பு காரி­யா­லயம்.  011 2863763, 077 1718177.

  ***********************************************

  Binder, Davidson Minder, Type setter ஆகியோர் உடன் தேவை. சம்­பளம் மணித்­தி­யா­ல­யத்­திற்கு 135/=. Jasmine Printers, 107 D, 1 ஆம் மாடி, காலி வீதி, கொழும்பு – 06. தொடர்பு: 077 7309261.

  ***********************************************

  கண்டி, பல்­லே­கல தொழில் பேட்­டைக்கு மெஷின் ஒப்­ப­ரேட்டர், தொழி­லா­ளர்கள், பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் / Gardener தேவை. 35 வய­துக்­குட்­பட்ட ஆண் / பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். முன் அனு­பவம் தேவை­யில்லை. காலை 9 மணி முதல் – பி.ப. 5 மணி வரை தொடர்பு கொள்க. Mobile 077 3405515.

  ***********************************************

  மலே­சி­யாவில் Hand Gloves மற்றும் Shopping Bag கம்­ப­னியில் தொழி­லா­ளர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு உள்­ளது. சம்­பளம் 65,000/= – 75,000/= வரை நேரில் வரவும். 077 5712577, 071 1640814, 072 9218007. 

  ***********************************************

  மலே­சி­யாவில் House keeping வேலை­வாய்ப்பு உள்­ளது. இந்த துறையில் Hotel அனு­பவம் உள்ள 23 – 38 வயது வரை உள்­ள­வர்கள் சுய­வி­பர கோவை­யுடன் நேரில் வரவும். 071 1640814, 077 5712577. 

  ***********************************************

  SL Super Ceramic (Pvt) Ltd. Colombo –14 எனும் எமது நிறு­வ­னத்தில் விநி­யோ­கஸ்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். (Delivery – Bike Riders) சாரதி அனு­ம­திப்­பத்­திரம் அவ­சியம். மேல­திக தகவல்: 077 4721696, 011 4277988.

  ***********************************************

  மஹ­ர­க­மை­யி­லுள்ள கம்­ப­னி­யொன்­றுக்கு தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மேசன்பாஸ், இலக்­ரீ­சியன், உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 7311125. 

  ***********************************************

  செட்­டியார் தெருவில் இயங்கும் சில்வர் மொத்த வியா­பார கடைக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 077 7155586. 

  ***********************************************

  அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஆயுர்­வேத வைத்­திய நிலை­ய­மொன்­றுக்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. 175/B, மத்­திய வீதி, மட்­டக்­குளி. தொடர்­பு­க­ளுக்கு: 078 3285940, 077 1606566. 

  ***********************************************

  அர­சாங்­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஆயுர்­வேத (ஸ்பா) நிறு­வ­னத்­திற்கு 18– 35 வய­திற்கு இடைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்கள் தேவை. உயர்ந்த சம்­ப­ளத்­துடன் பாது­காப்­பு­மிக்க தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். Sethli Spa No. 01, De Alwis Avenue, Mount Lavinia. தொடர்­பு­க­ளுக்கு: 077 1111811, 011 4555800. 

  ***********************************************

  புத்­தளம் பிர­தே­சத்தில் தென்­னந்­தோட்­டத்­திற்கு வேலையாள் குடும்பம் மற்றும் காவல் குடும்பம் ஒன்று தேவை. தொடர்­புக்கு: 078 5443505, 072 7556655.

  ***********************************************

  ராகம பண்­ணை­யொன்­றுக்கு வேலை யாள் ஒருவர் மற்றும் பகு­தி­நேர, முழு­நேர பணிப்பெண் ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 075 0807000, 071 8114055.

  ***********************************************

  தெஹி­வளை வாரத்தில் 2/3 காலையில் வரு­கைத்­த­ரக்­கூ­டிய 55 முதல் 60 வய­துக்­கி­டைப்­பட்ட ஆரோக்­கி­ய­மான சுறு­சு­றுப்­பான ஆண் ஒருவர் தோட்ட வேலை, மண்­வெட்டி வேலைகள் செய்­வ­தற்கு தேவை. தெஹி­வளை பகு­தியை சேர்ந்­த­வர்கள் விரும்­பப்­படும். அத்­துடன் துப்­பு­ரவு வேலை­க­ளுக்கு பெண் ஒரு­வரும் தேவை. தொடர்­புக்கு: 071 0128742.

  ***********************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்ய வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், குழந்­தைகள் பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திகள், சமை­யற்­கா­ரர்கள் தேவை. 135/17, ஸ்ரீ சர­ணங்­கர வீதி, களு­போ­வில, தெஹி­வளை. தொடர்­புக்கு: 011 2726661, 072 3454302.

  ***********************************************

  கொழும்பு / தெஹி­வ­ளையில் ஆண்/ பெண் வேலைக்கு தேவை. துண்டு பிர­சுரம் விநி­யோ­கிப்போர், காவ­லாளி, துப்­பு­ரவு செய்வோர், காரி­யா­லய வேலைக்கு – வர­வேற்­பாளர் பெண் / Office Boy தேவை. சம்­பளம் 30000 + சாப்­பாடு. Tel: 077 3347332.

  ***********************************************

  வேலை செய்­வ­தற்கு குடும்பம் தேவை. சிலா­பத்­தி­லுள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு வேலை செய்­யக்­கூ­டிய இரண்டு பேர் கொண்ட குடும்பம் தேவை. சம்­பளம் தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. 077 0591221, 072 7133533, 077 6668838. 

  ***********************************************

  மேற்­பார்வை மற்றும் கிளீனிங் வேலை திட்­ட­மி­டலின் சிறந்த அனு­ப­வ­முள்ள 50 வய­திற்கு கீழ்­பட்ட ஆண்/ பெண் ஹவுஸ்­கீப்பர் தேவை. நேர்­மை­யாக கடி­ன­மாக உழைக்கக் கூடி­ய­வர்கள் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு: 077 6668838. 67/2, கிர­கறிஸ் வீதி, கொழும்பு –7.

  ***********************************************

  Mabola –  Wattala உள்ள Electrical Factory ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. Packing வேலைக்கு பெண் வேலை­யாட்கள் (25 பேர் உடன் தேவை) வயது 18 – 40 முன் அனு­பவம் தேவை­யில்லை. சம்­பளம் 25,000/= தொடக்கம் 30,000/= + EPF, ETF வேலை நேரம்: 8.00am – 6.00pm. வேலை 25 நாள் மாதம், தங்­கு­மிடம், உணவு வச­திகள் இல்லை. 077 7949246.

  ***********************************************

  Wellawatte Distribution Centre இற்கு முன் அனு­ப­வ­முள்ள Store Keeping & Collection செய்ய Bike உள்­ளவர் தேவை. Age (35 – 55). Salary – (Basic + Com + Batta + Allow). 075 3737488.

  ***********************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு பயிற்­சி­பெற்ற/ பயிற்­சி­பெ­றாத ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. ஒரு நாள் சேவை முறைக்கு (Shift) சம்­பளம் 1200/=. மேல­தி­க­மாக செய்யும் வேலைக்கு மேல­திக கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். மாதாந்த சம்­பளம், மேலும் நமது நிறு­வ­னத்தின் இயங்கும் வேலைக்கு விறகு போடு­வ­தற்கும் ஆட்கள் தேவை. உணவு மற்றும் இல­வச தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். நேரில் வரவும். இல.18, வெலி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­புக்கு: 077 7387791.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல தனியார் வங்­கியில் வேலை­வாய்ப்பு, அரிய சந்­தர்ப்பம். மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வாய்ப்­பு­களே உள்­ளன. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. க.பொ.த சாதா­ரண தரத்தில் கணிதம் உட்­பட சித்­தி­யுள்ளோர் தொடர்பு கொள்­ளவும். 077 7873173, 077 1388900. வய­தெல்லை 25 இற்கு மேற்­பட்­ட­வர்கள்.

  ***********************************************

  கொலன்­னா­வையில் இயங்கும் குடிநீர் வேலைத்­திட்ட நிறு­வ­னத்­திற்கு மேற்­பார்­வை­யாளர், பொருத்­து­னர்கள் 6 பேர் கொண்ட குழுக்கள் தேவை. தொடர்­புக்கு: 077 1982006, 070 3391624.

  ***********************************************

  பொருட்கள் நிறுப்­ப­தற்கு மற்றும் பார வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. நல்ல சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வ­சமாய் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 4705775.

  ***********************************************

  சில்­லறை விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் 20,000/=. தொடர்­புக்கு: 076 1145888, 071 9012479.

  ***********************************************

  ஆயுர்­வேத சிகிச்சை நிலை­யத்­திற்கு 18 முதல் 40 வய­திற்­கி­டைப்­பட்ட பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. 24 மணி நேரம். முழு­நேரம், பகுதி நேரம். நாள் சம்­பளம் 15,000/= உழைக்­கலாம். சந்­தியா மிஸ்: 076 6182948, 072 3655190.

  ***********************************************

  ஆயுர்­வேத சிகிச்சை நிலை­ய­மொன்­றுக்கு பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாதாந்தம் 90,000/= க்கு மேல் உழைக்­கலாம். முழு­நேரம், பகு­தி­நேரம் சந்­தரேஸ் ஸ்பா–ரா­ஜ­கி­ரிய. தொடர்­புக்கு: 076 8596119.

  ***********************************************

  இரும்பு வெட்­டு­வ­தற்கு கேஸ்­கட்டர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் சம்­பளம் 2000/=. பிலி­யந்­தலை ரத்ன வேலைத்­தளம். தொடர்­புக்கு: 077 6346499.

  ***********************************************

  காட்போட் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் 50,000/= மேல். கிராம சேவகர் சான்­றிதழ், அடை­யாள அட்­டை­யுடன் வரவும். தொடர்பு: 076 1411985, 076 1411983.

  ***********************************************

  வத்­தளை– கந்­தானை தொழிற்­சா­லைக்கு Labourer தேவை. வய­தெல்லை 18–30 வரை. 25,000/= சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி இல­வசம். தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 4055985.

  ***********************************************

  சில்­லறைக் கடைக்கு அனு­பவம் உள்­ள­வர்கள் வேலைக்குத் தேவை. தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். தங்­கு­மிடம் இல­வசம். கொழும்பு: 077 7729735, 077 6531520.

  ***********************************************

  வத்­தளை டிக்­கோ­விட்­டவில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மில்­லாத வேலை­யாட்கள் தேவை. GAS Welder  வெள்­ளி­ரும்பு ஒட்­டக்­கூ­டி­யவர், Grinder Machine, Drill Machine பாவிக்கத் தெரிந்­த­வர்கள். தொடர்பு: 071 4544722, 011 2945890.

  ***********************************************

  பிர­பல நிறு­வ­ன­மொன்றில் CCTV Technician/Office Assistant (Female) ஆகிய பத­வி­க­ளுக்கு உட­ன­டி­யாக வேலை­யாட்கள் தேவை. விண்­ணப்­ப­தா­ரிகள்: mksfireprotection@gmail என்ற முக­வ­ரியில் தொட­ரவும். 076 3304774, 011 4329229.

  ***********************************************

  வத்­தளை– எல­கந்­தையில் அமைந்­துள்ள தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். மற்றும் சமை­யற்­காரர் ஒரு­வரும் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி தரப்­படும். தொடர்­புக்கு: 011 5787123, 011 2939390, 077 3121283.

  ***********************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் உள்ள விருந்­தினர் விடுதி ஒன்­றிற்கு Room boys உடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். இதர கொடுப்­ப­ன­வுகள் உண்டு. 076 6658476, 075 7407444. 

  ***********************************************

  தங்­கு­மிடம், உணவு என்­ப­வற்­றுடன் மொத்த, சில்­லறை விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. போயா நாட்கள் விடு­முறை. நான்கு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளுக்கு பிறகு விடு­முறை வழங்­கப்­படும். காலை 8.30 –இரவு 9.30 வியா­பார நிலையம் திறந்­தி­ருக்கும். சிங்­கள விற்­பனை நிலை­ய­மாகும். 077 6112361, 011 2911794. 

  ***********************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கொழும்பு 25,000/=. தொடர்­புக்கு: 077 7568349. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.

  ***********************************************

  முதியோர் இல்­லத்தில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு மலை­யக பெண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கொழும்பு 25,000/=. தொடர்­புக்கு: 077 7568349.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள வேலைத்­த­ள­மொன்­றிற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி, சாப்­பாடு வச­தி­களும் உள்­ளன. தொடர்­புக்கு: 077 7534445, 077 7809474.

  ***********************************************

  கொழும்பு 03 இல் உள்ள அலு­வ­லகம் ஒன்­றுக்கு அழ­கிய தோற்­ற­முள்ள, சுறு­சு­றுப்­பான 25 – 55 வய­திற்கு இடைப்­பட்ட பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் துப்­ப­ரவு வேலை செய்யக் கூடி­ய­வராய் இருத்தல் வேண்டும். 076 1121888, 076 2111208, 

  ***********************************************

  கொழும்பு Kohuwala இல் அமைந்­துள்ள இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு Delivery உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 18–51 வரை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். தங்கும் இடம் உண்டு. Police Report, கிராம சேவை­யாளர் கடி­தத்­துடன் வரவும். T.P: 077 9392276.

  ***********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு பாரம் ஏற்றி இறக்­கக்­கூ­டிய தொழி­லா­ளர்கள் தேவை. மேல­திக நேர கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்­ளவும். 070 3362102, 071 4270498.

  ***********************************************

  எமது புதி­தாக திறக்­கப்­பட்ட கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18 – 50 வரை. ஒரு நாள் சம்­பளம் 1600/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாத சம்­பளம் 45000/= பெற்றுக் கொள்­ளலாம். வரும் நாளில் வேலைக்கு சேர்க்­கப்­படும். 076 5715255, 071 1475324.

  ***********************************************

  எமது புதிய தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. டொபி, சொசேஜஸ், மாஜரின், பால்மா தயா­ரிக்கும் இடங்­க­ளுக்கு. சம்­பளம் மாதம் with OT 45000/= பெறலாம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளிலே வேலைக்கு சேர்க்­கப்­படும். 077 4943502, 077 6363156.

  ***********************************************

  எமது கம்­ப­னிக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் வயது 18 – 50 வரை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஆடைத்­தொ­ழிற்­சா­லைக்கு உணவு உற்­பத்தி செய்யும் கோடியல், சொசேஜஸ், பால்மா போன்ற பெக்கிங் /லேபல். சம்­பளம் மாதம் 45000/= மேல் பெறலாம். 077 6363156, 071 1475324.

  ***********************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் ஆண், பெண் தேவை. வயது 18 – 50 வரை. பிஸ்கட், ஜேம், பட்டர், கோடியல் ஆகிய பெக்கிங்/ லேபல் பண்ண. சம்­பளம் நாள் சம்­பளம்1500/=, கிழமை, மாத சம்­பளம் பெறலாம். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளில் வேலைக்குச் சேர்க்­கப்­படும். 076 5715255, 077 4943502.

  ***********************************************

  கண்டி பன்­வில சுற்­றுலா அதி­கார சபைக்கு சொந்­த­மான வாடி வீடொன்­றிற்கு குக், தோட்ட வேலை­யாட்கள் மற்றும் கோக்­கிமார் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். தொ.பே. 081 2472388, 071 7006161.

  ***********************************************

  வேலை வாய்ப்பு Farm Resorts, Norton Road, Dickoyaவில் அமைந்­துள்ள நிறு­வ­னத்தில் விருந்­தினர் உப­ச­ரிப்பு பயிற்சி பட்­டறை சமை­ய­லறை முகா­மைத்­துவம், விருந்­தினர் அறை முகா­மைத்­துவம், உப­ச­ரிப்பு முகா­மைத்­துவம் பயிற்­சி­களை உள்­ள­டங்­கி­யது. சம்­ப­ளத்­துடன் உணவு தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். விப­ரங்­க­ளுக்கு: 076 4437890. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Apatment இல் தங்­கி­யி­ருந்து வேலைகள் செய்ய, பரா­ம­ரிப்பு வேலைகள் செய்ய ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7310088, 011 2055655.

  ***********************************************

  ஸ்பா ஒன்­றுக்கு பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. தங்­கு­மிடம் உண்டு. மாத­மொன்­றுக்கு 100000/= பெற முடியும். Farm Road, Mattakkuliya. தொடர்­புக்கு: 076 4036995.

  ***********************************************

  2019-05-14 16:35:23

  பொது­வே­லை­வாய்ப்பு 12-05-2019