• பொது­வே­லை­வாய்ப்பு 12-05-2019

  அனுர எலக்­ரோனிக். இலக்கம் 88/1/12, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு–11. இலக்­ரோனிக் கடை­யொன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. (பெண்கள் 18–35 வரை) தொடர்­புக்கு: 011 2388984, 077 7316114.

  ***********************************************

  புத்­த­கக்­கடை வேலை­யுடன் Delivery Three wheel ஓடக்­கூ­டிய 30 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். Sealine Trading Company, No.53, Maliban Street, Colombo–11. தொடர்­புக்கு: 075 0123306. sealine@sltnet.lk

  ***********************************************

  புத்­த­கக்­கடை வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்கள் விண்­ணப்­பிக்­கவும். மாத வரு­மானம் சம்­பளம், ஊக்கக் கொடுப்­ப­ன­வு­க­ளுடன் 27000/= தங்­கு­மிட வச­தி­யுண்டு. Sealine, 53, Maliban Street, Colombo–11. 075 0123313, sealine@sltnet.lk

  ***********************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு நாள் ஒன்­றுக்கு 1200–1600 வரை. கிழமை சம்­பளம் பெறலாம். மாதம் 55000 க்கு மேல் சம்­பளம். குளிர்­பானம், யோகட், நூடில்ஸ், சோயாமீட், ஆடை, பாதணி, சவர்க்­காரம், ஜேம், பொலித்தீன், சொசேஜஸ் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/பெக்கிங் செய்ய ஆண்/பெண் தேவை. வயது 18–40 வரை. உணவு/ தங்­கு­மிடம் ETF/EPF வழங்­கப்­படும். (வத்­தளை, பேலி­ய­கொடை, கந்­தானை, ஜா–எல, கட்­டு­நா­யக்க, சீதுவ, ஆமர் வீதி, ஹொரணை, பாணந்­துறை, கண்டி, மாத்­தளை, அவி­சா­வளை, பிலி­யந்­தலை, கடு­வலை, பிய­கம, கட­வத்தை, கொட்­டாவை, நிட்­டம்­புவ, மொறட்­டுவ, நார­ஹேன்­பிட்ட) தொடர்­புக்கு: 077 9938549.

  ***********************************************

  மேசன் பாஸ்மார் மற்றும் கை உத­வி­யாளர் தேவை. இடம்: கொழும்பு. தொடர்­புக்கு: 077 1749663.

  ***********************************************

  ஹட்டன் நகரில் பிர­சித்­தி­பெற்ற பாதணி விற்­பனை நிலை­யத்­துக்கு O/L–A/L படித்த கணனி அறி­வு­டைய மும்­மொ­ழி­க­ளிலும் பேசக்­கூ­டிய பெண் காசாளர் தேவை. (வயது 18–22 ஹட்டன் நகரில் அண்­மித்­த­வர்கள்) தொடர்­புக்கு: 077 7519176.

  ***********************************************

  Ragama நகரில் அமைந்­துள்ள Juice Bar & Café ஒன்­றினை நடத்­திச்­செல்ல அனு­ப­வ­முள்ள சிங்­களம் பேசத்­தெ­ரிந்த ஆண் ஒருவர் (தமிழர் மட்டும்) வேலைக்குத் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட ஒழுக்­க­மா­னவர் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி, சம்­பளம், கொமிஷன் உண்டு. தொடர்­புக்கு: 077 6777796, 071 3921175.

  ***********************************************

  பார்­மசி ஒன்­றுக்கு வேலை­தெ­ரிந்த ஆண் வேலை­யாட்கள் தேவை. ஜா–எல. தொடர்­புக்கு: 071 2269795.

  ***********************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­சித்­தி­பெற்ற புடை­வைக்­க­டைக்கு Accountant, Salesman உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­புக்கு: 077 7767958, 075 6745637.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Galle Road Proauto detailers நிறு­வ­ன­மொன்­றுக்கு Car wash Service, Detailing வேலை செய்ய ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிட வசதி, உணவு மற்றும் சகல வச­தி­க­ளுடன் வேலை வாய்ப்­புண்டு. தொடர்­புக்கு: 077 2821786, 077 5459624.

  ***********************************************

  நுகே­கொ­டையில் அமைந்­தி­ருக்கும் Cosmetic Shop க்கு ஆண்/பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. சம்­பளம் 20000/= அனு­பவம் உள்­ளோ­ருக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7888424, 077 3050903.

  ***********************************************

  (Helpers) வேலைக்கு ஆண்­களும், பெண்­களும் தேவை. Salary 22,500/=, @ Bonus–2000/=.  OT– 2 hrs (per day) for Month– 4500/=. Total Salary– 29,000/=. மதிய உணவு மற்றும் தங்­கு­மிட வச­திகள் இல­வசம். நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு கீழ்­காணும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். திங்கள் முதல் வெள்ளி வரை. No.136, Francewatta Lane, Mattakkuliya, Colombo –15. தொடர்­புக்கு: 077 7285446, 077 3600554.

  ***********************************************

  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு Bale Machine Operator, Store Helpers, Lorry Helpers தேவை. வாராந்த சம்­பளம். தொடர்­புக்கு: 076 6910245.

  ***********************************************

  பெட்­டாவில் உள்ள கடை­யொன்­றுக்கு ஆண்/பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. No. 51 B, 1st Cross street, Colombo –11.

  ***********************************************

  சில்­ல­றைக்­கடை ஒன்­றுக்கு ஆண் ஊழி­யர்கள் தேவை உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: தர்­ஷன குரோ­சரி, கொலன்­னாவை வீதி, தெமட்­ட­கொட. தொடர்­புக்கு: 072 6595353, 077 3883427.

  ***********************************************

  நுகே­கொ­டையில் பிர­பல Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Printing Helpers, தர முகா­மைத்­துவ பரி­சோ­த­னை­யா­ளர்கள் (Quality Control) மற்றும் தொழிற்­சாலை உத­வி­யா­ளர்கள் ஆண்கள், பெண்கள் (அனு­ப­வ­முள்ள/அனு­ப­வ­மற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம்). வய­தெல்லை 18 முதல் 35 வரை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். தங்­கு­மிடம், போனஸ், ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு, சம்­பள உயர்வு, காப்­பு­றுதி மற்றும் EPF, ETF உட்­பட பல சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: முகா­மை­யாளர், Eco Transfer Prints (Pvt) Ltd. இல. 638, 638/2, High Level Road, விஜ­ய­ராம, நுகே­கொடை. (Seylan வங்கி முன்னால்). 077 2672995, 076 1269448, 076 3855886, 011 7547547.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Maharaja Super Market க்கு காசா­ளர்கள் (Cashiers), பெண் உத­வி­யா­ளர்கள் (Super Market Assistants), சமை­யற்­காரர் (Cook) தேவை. அனு­பவம், திற­மைக்கு ஏற்ப தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2360916, 077 4402773.

   ***********************************************

  கன­ரக வாகன சார­தி­யொ­ருவர் தேவை. (Heavy Vehicle License) ஹோட்டல் உப­க­ர­ணங்கள் காட்­சி­யறை ஒன்­றுக்கு கணினி அறி­வுள்ள விற்­ப­னை­யாளர் தேவை. (Sales Executive) சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். No. 526, High level Road, Nawinna. தொடர்­புக்கு: 077 7270310.

  ***********************************************

  அச்­ச­க­மொன்­றிற்கு பின்­வரும் வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். ஓப்செட் (KORD) மைன்டர், ஓப்செட் (KORD) உத­வி­யா­ளர்கள். இல.10/08, தெமட்­ட­கொடை வீதி, தெமட்­ட­கொடை. தொடர்­பு­க­ளுக்கு: 011 2691381/ 077 7076049.

  ***********************************************

  55 வய­துக்­குட்­பட்ட பியோன்/ பொது வேலை செய்யக் கூடிய ஒருவர் தேவை. வேலை நாட்­களில் காலை 11 – மாலை 03 மணி வரை நேரில் வரவும். ரெக்சல் எலக்ட்ரிக், 559, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10.

  ***********************************************

  தெஹி­வ­ளைக்கு அரு­கா­மை­யி­லுள்­ள­வர்கள். Distributor Center க்கு Delivery Boys, கொம்­பு­யூட்டர் ஒப­ரேட்டர் (Girl) தேவை. வயது 20 – 30 கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. N.I.C, CV, GS Certificate, NIC Photo. 077 2337666.

  ***********************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் உடைய/ அற்ற, Delivery செய்­வ­தற்கு Delivery Boys தேவை. கிராம சேவை சான்­றி­த­ழுடன் வரவும். 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 8961398/ 076 6908977.

  ***********************************************

  சிங்­கள, தமிழ், முஸ்லிம் அனை­வ­ருக்கும் இன மொழி வேறு­பாடு இன்றி தொழில்­பு­ரிய கூடி­ய­வாறு அனை­வ­ருக்கும் எமது நிறு­வ­னத்தில் வேலை­வாய்ப்பு பெற்றுத் தரப்­படும். ஆண், பெண் வயது 18 இற்கும் 45 இற்கும் இடையில் இருக்க வேண்டும். மாதாந்தம் 40,000 ஆயி­ரத்­திற்கு மேல் சம்­பளம் பெறலாம். உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். தொடர்பு கொள்ள: 077 3666037/ 075 9993004/ 075 9093001.

  ***********************************************

  கல்­கிசை, சென் மேரிஸ் வீதியில், இல 45 எனும் இடத்தில் உள்ள களஞ்­சி­ய­சா­லைக்கு, நெல், அரிசி, சீனி மற்றும் மா போன்­ற­வை­களை களஞ்­சி­ய­சா­லைக்கு ஏற்­று­வ­தற்கும், இறக்­கு­வ­தற்கும் 55 வய­திற்கு குறைந்த பணி­யா­ளர்கள் (நாட்­டா­மைகள்) அவ­ச­ர­மாக தேவை. அழை­யுங்கள்: 077 3323545, 077 1593344.

  ***********************************************

  இங்­கி­லாந்­தி­லுள்ள (UK) முன்­னணி கம்­பனி ஒன்று கிழக்கில் பொதிகள் (பார்சல்) வேலைகள் செய்து வெளி­நா­டு­க­ளுக்கு அனுப்­ப­வுள்­ளது. இதற்கு 25 – 45 வய­துக்கு உட்­பட்ட ஆண், பெண் இரு சாராரும் தொடர்பு கொள்­ளலாம். ஆங்­கிலம் பேச, எழுத முடி­யு­மா­ன­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். மேற்­பார்­வை­யாளர், சிற்­றூ­ழியர் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர். எனவே உட­ன­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். T.P No: 075 5197998, 071 6044846.

  ***********************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. Niagara Fresh (Pvt) Ltd எனும் பிர­ப­ல­மான குடிநீர் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்தின் தோட்­டத்தில் வேலை செய்ய தொழி­லா­ளர்கள் தேவை. ஆண் மற்றும் பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்ள முடியும். தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: Niagara Fresh (Pvt) Ltd, Andiambalama, Katunayake. Mr.Jude: 077 7738120, Mr.Sisira: 077 1629106.

  ***********************************************

  கொழும்பு மெலிபன் வீதியில் Stationery மொத்த விற்­பனைக் கடையில் சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய ஆண்கள், பெண்கள் உடன் தேவை. 103 – 1/3, மெலிபன் வீதி, கொழும்பு – 11. 077 3020343.

  ***********************************************

  வத்­த­ளையில் உள்ள தொழிற்­சாலை ஒன்­றிற்கு துப்­பு­ரவு செய்­ப­வர்கள் தேவை. ஆண்கள். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/= – 27,000/=. கிராம சேவகர் சான்­றிதழ் உடன் வருகை தரவும். 076 3219204/ 011 2941278.

  ***********************************************

  களஞ்­சி­ய­சாலை உத­வி­யாளர் (பெண்) முழு நேர/ பகுதி நேர அடிப்­ப­டையில் பெய­ரிடல், கையா­ளுதல், தயார்­ப­டுத்தல், பொதி­யிடும் வேலைக்கு தேவை. தொடர்­புக்கு Zahra International No. 96, New Moor Street, Colombo–12. Email: info@zahraint.com  அழைக்க. 076 8229992.

  ***********************************************

  நீர்­கொ­ழும்பு மலர்க்­கன்று பாத்­தியில் வேலை செய்­வ­தற்கு 50 வய­துக்கு உட்­பட்ட தம்­பதி தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. உயர் சம்­பளம். தொடர்­புக்கு: 077 3647947, 077 7399199.

  ***********************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=(நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண் 18 – 50 (லேபல்/ பெக்கிங்) O/L – A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 076 4802952. Negombo Road Wattala.

  ***********************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice cream, பொலித்தீன், காட்போட் 18 – 50 இரு­பா­லா­ருக்கும் தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம் சாப்­பாடு இல­வசம். இவ் அறிய வாய்ப்பை தவற விடா­தீர்கள் அழைக்­கவும். 076 3858559, 076 3531556.

  ***********************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­லா­ருக்கும் 18– 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= –1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 076 7604938.

  ***********************************************

  உணவு தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/= நாள், கிழமை, மாதம் 36,500/= –45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட், நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங்/ லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால்  தொடர்பு கொள்­ளவும். 076 6781992, 077 0232130.

  ***********************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம். 35,000/=– 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream, இல. 85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 6567150.

  ***********************************************

  உழைப்பே வெகு­மானம் வாழ்க்­கைக்கு சன்­மானம். 35,000/=– 45,000/= லேபல்/பெக்கிங் O/L– A/L தோற்­றி­ய­வர்­க­ளுக்கும் நண்­பர்கள், தம்­ப­திகள் வரும் நாளி­லேயே ஒரே இடத்தில் 18–50 ஆண்/பெண் தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றி­டமே. முந்­துங்கள். Colombo Road, Mabola, Wattala. 076 6780902, 076 4802952.

  ***********************************************

  வெள்­ள­வத்தை, ஹம்டன் லேனில் உள்ள சிறிய சுப்பர் மார்க்கெட் ஒன்­றுக்கு மோட்டார் வாகன அனு­ம­திப்­பத்­திரம் உடைய பட்­டறை வேலை­யாட்கள் மற்றும் விநி­யோக வேலை­யாட்கள் தேவை. அழைக்க: 077 7252602.

  ***********************************************

  அலு­வ­லகம்/ களஞ்­சி­ய­சாலை உத­வி­யாளர் ஆண் தேவை. விண்­ணப்­ப­தாரி மோட்டார் பைக் சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடை­ய­வ­ரா­கவும் வங்கி வேலைகள், வாடிக்­கை­யா­ளர்கள், வெளி வேலைகள் செய்தல், களஞ்­சி­யத்தை கையா­ளுதல் மற்றும் பதி­வி­டுதல் வேலைகள் செய்­யக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். கொழும்பை அண்­மித்­த­வ­ராக இருத்தல் வேண்டும். விரும்­பி­ய­வர்கள் உங்கள் முழு­மை­யான சுய விப­ரக்­கோ­வையை அண்­மையில் எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பிக்­கலாம். Zahra International, No.96, New Moor Street, Colombo –12. Email: info@zahraint.com  அழைக்க. 076 8229992.

  ***********************************************

  கிரு­லப்­ப­னையில் உள்ள எமது கட்­ட­டத்­திற்கு சுத்­தப்­ப­டுத்­து­ப­வர்கள் தேவை. வேலை நேரம் காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை. சம்­பளம் 27,000/= அழைக்க. 077 7732640.

  ***********************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரிம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35000/=–45000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. தொடர்­புக்கு: 076 7604713, 075 6393652.

  ***********************************************

  முன்­மா­தி­ரி­யான உழைப்­பிற்­கேற்ப சம்­பளம் பெறலாம். ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு (நூடில்ஸ், பால்மா, டொபி, டிபி­டிபி) சம்­பளம் (35000/=–45000/=) உணவு அல்­லது தங்­கு­மிடம் இல­வசம். வயது (18 முதல் 50) OT உடன் நாட்­சம்­பளம் 1500/=. தொடர்­புக்கு: 076 7604488, 077 4569222.

  ***********************************************

  எங்­க­ளு­டைய ஸ்பாவில் தங்­கி­யி­ருந்து வேலை பார்ப்­ப­தற்கு 40 வய­திற்கு உட்­பட்ட பெண் தெர­பிஸ்ட்மார் தேவை. அனு­பவம் உள்­ள­வர்­களும் சரி, அனு­பவம் அற்­ற­வர்­களும் சரி விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: இலக்கம்.63/F/2, கொழும்பு வீதி, கட்­டு­வா­வல. 011 2057981, 072 9697680.

  ***********************************************

  ஆண், பெண் வீட்­டுப்­ப­ணி­யா­ளர்கள், அலு­வ­லக ஊழி­யர்கள், பரா­ம­ரிப்பு ஊழி­யர்கள் தேவை. தொடர்­புக்கு: 077 4547771.

  ***********************************************

  எமது சுப்பர் மார்க்கட் நிறு­வ­னத்­திற்கு ஆண், பெண் ஊழி­யர்கள் உட­ன­டி­யாக சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மிடம் உட்­பட சம்­பளம் 30000/=. தொடர்­புக்கு: 077 7490640 களனி.

  ***********************************************

  புளொக் கல் தயா­ரிப்­ப­தற்கு திற­மை­யா­ன­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. ஒரு மூட்­டைக்கு 700/= இன்­டர்லொக் பாஸ்­மார்­களும் உட­ன­டி­யாகத் தேவை. கெசெல்­வத்தை, பாணந்­துறை. தொடர்­புக்கு: 077 6552596, 077 1877460.

  ***********************************************

  பன்­றிப்­பண்­ணைக்கு அனு­பவம் உள்ள ஊழியர் / ஊழியர் குடும்பம் அல்­லது தேயிலை கொழுந்து பறிப்­ப­தற்கு ஊழியர் / ஊழியர் குடும்பம் தேவை. சம்­பளம் 40,000/=. தொலை­பேசி: 071 5151102.

  ***********************************************

  எமது வீட்­டி­லி­ருந்து செய்­யப்­படும் மரப்­ப­லகை செதுக்கல் வேலை­களில் பயிற்சி பெற 20 வய­துக்குக் குறைந்த நேர்­மை­யான ஆண் ஒருவர் தேவை. தொடர்பு: 077 2143030.

  ***********************************************

  பாமசி ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள இரு­பா­லாரும் தேவை. உணவு, தங்­கு­மிடம், தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். 077 2269080.

  ***********************************************

  NO. 29, Dam Street, Colombo–12 இல் அமைந்­துள்ள மொத்த வியா­பார ஸ்தாப­னத்­திற்கு Accounts Clerk உட­ன­டி­யாகத் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 011 2447917.

  ***********************************************

  38000/= வரையில் ஊதியம், கிழமை, நாள் மாதச் சம்­பளம். உற்­பத்தி தொழிற்­சா­லை­களில் லேபல், பெகின் செய்­வ­தற்கு 18–50 வய­து­டைய ஆண்/ பெண் தேவை. உணவு தங்­கு­மிட வச­தியும் உண்டு.  076 0533867.

  ***********************************************

  கொழும்பு 3 இல் அமைந்­துள்ள தனியார் CCTV கமரா நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­பெற்ற / பயிற்­சி­யற்ற கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18 – 30 இடைப்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. பாட­சா­லையை விட்டு வெளி­யே­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தங்­கு­மி­ட­வ­சதி செய்து தரப்­படும். அழை­யுங்கள்: 077 7407833.

  ***********************************************

  பெட்­டாவில்  உள்ள கடை­யொன்­றுக்கு உத­வி­யாளர் தேவை. வயது 18–35 வரை தமிழ், சிங்­களம் தெரிந்­தி­ருக்க வேண்டும். தொடர்­புக்கு. 077 7708288.

  ***********************************************

  கொழும்புத் துறை­மு­கத்தில் வேலை­வாய்ப்பு (தனியார்) மாதம் 60000/= க்கு மேல் சம்­பளம் உணவு / தங்­கு­மிடம் வழங்­கப்­படும் ஆண்கள் மட்டும் விண்­ணப்­பிக்­கலாம். EPF / ETF வழங்­கப்­படும். (சாதா­ரண வேலை­யாட்கள் தேவை) 077 5997579 / 077 9938549.

  ***********************************************

  நாளொன்­றுக்கு 1000–1600 வரை மாதம் 45000/= ற்கும் மேல். நாள், கிழமை, மாத சம்­ப­ள­மாகப் பெறலாம். ஆமர்­வீதி, பேலி­ய­கொட, கொட்­டாஞ்­சேனை, நாரெ­ஹன்­பிட்ட, கொட்­டாவ, நிட்­டம்­புவ, பிலி­யந்­தலை, பாணந்­துறை, கட­வத்த, கந்­தான போன்ற பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள ஜேம், பிஸ்கட், சோயாமீட், டொபி, நூல்டிஸ், தேயிலை, டிபிடிப், கார்போட், பொலித்தீன், பிரிண்டிங், பெயின்ட் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல் / பெகிங் செய்­வ­தற்கு  ஆண் / பெண் இரு­பா­லாரும் தேவை. வயது (18–45) வரை. உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நண்­பர்கள், குழுக்கள், கணவன் / மனைவி விண்­ணப்­பிக்­கலாம். 077 2596378.

  ***********************************************

  கொழும்பு –08 இல் தனியார் நிறு­வ­னத்­திற்கு Helpers, Drivers, Sales Rap தேவை. Driving Riding Licence உடன். தங்கும் இடம் தேவை­யானால் தரப்­படும். 077 7597726.

  ***********************************************

  கொழும்பு, ஒரு­கொ­ட­வத்­தையில், அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு  Forklift Operator தேவை. தொடர்பு கொள்­ளவும். 076 6910245.

  ***********************************************

  இல.74, Sri Kathiresan Street, Colombo –13 இல் அமைந்­துள்ள வியா­பார நிலை­ய­மொன்­றுக்கு ஆண் வேலை­யாட்கள் தேவை.

  ***********************************************

  Female. கொழும்பு க்ரென்ட்­பாஸில் பிளாஸ்டிக் பொருட்­களை Parking செய்­வ­தற்கு 25 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை சம்­பளம் 16000/=. மாதாந்த போனஸ் 3000/= தங்­கு­மிட வச­திகள் இல்லை. தொடர்­புக்கு வேலை நாட்­களில் 075 6600696.

  ***********************************************

  கொழும்பு, பொரளை கடலை வியா­பார நிலை­யத்­திற்கு ஆண் / பெண் வேலை­யாட்கள் தேவை. சம்­பளம் 25,000/= முதல் திற­மைக்­கேற்ப 45,000/=  வரை எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை வந்து செல்­லக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். வய­தெல்லை 18 – 35. தொடர்­புக்கு: 077 9731924, 072 4233211.

  ***********************************************

  மேசன் ஆள் தேவை. நாள் கூலி ரூபா 2,750/=. சிங்­கள மொழி நன்­றாக பேச, எழுத தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர சேவை இதன்­படி மாதத்­திற்கு போனஸ் உடன் 82,000/= சம்­பா­திக்­கலாம். திற­மை­யாக வேலை செய்தால் 2 கிழ­மைக்கு 2 கிழமை போனஸ் கிடைக்கும். தொடர்­புக்கு: 071 0122814. 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  ***********************************************

  கட்­டு­மா­னத்­து­றைக்கு மேச­னுக்கு உத­வி­யாளர் தேவை. நாளாந்த சம்­பளம் 3000/= (நிரந்­தர சேவை­யா­ள­ருக்கு) சிங்­கள மொழி நன்­றாக தெரிந்­தி­ருக்க வேண்டும் பேச, எழுத. இல­வச போனஸ் 4000/= பெற வாய்ப்­புண்டு. 2 கிழ­மைக்கு 2 கிழமை போனஸ் பெற வாய்ப்­புண்டு. (இதன்­படி பார்த்தால் மாதாந்தம் 60,000/= ஒழுங்­காக வேலை செய்தால் பெறலாம். தொடர்ந்து ஒரு வரு­டத்­திற்கு 8 இலட்சம் மேலும் 5 வரு­டத்­திற்கு 40 இலட்சம் சம்­பா­திக்க வச­தி­யுண்டு). வேலை வாய்ப்­புக்கள் 50 வரை உண்டு. வஜிர ஹவுஸ். 23 டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி. தொடர்­புக்கு: 071 0750802.

  ***********************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வா­ளய்ப்­புகள். தோட்­டப்­ப­ரிப்­பா­ளர்கள், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room boy, Sales Man, Girls, காமன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில் வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/=–45,000/= வயது 20 முதல் 60. கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்­புண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தொடர்­புக்கு: 075 9600269, 011 5882001.

  ***********************************************

  பொருட்­களை இறக்­கு­மதி செய்து விற்­பனை செய்யும் எமது நிறு­வ­னத்­திற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் மற்றும் தொழி­லா­ளர்கள் உடன் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். MCA World (Pvt) Ltd 616, கொழும்பு வீதி, குரண, நீர்­கொ­ழும்பு. 072 0748542, 031 2237260. mcaworld999@gmail.com

  ***********************************************

  சீமெந்து இறக்­கு­வ­தற்கு, 50 வய­திற்கு குறைந்த ஆண்கள் நீண்ட காலத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. சம்­பளம் 46500/= வாராந்த சம்­பளம், தின­சரி செல­விற்கு பணம். தங்­கு­மிடம் இல­வசம். கந்­த­வல ஹாட்­வெயார், நீர்­கொ­ழும்பில் இருந்து 251 ஆம் இலக்க பஸ்சில் கடான வீதியில் தெல்கஸ் சந்­தி­யி­லி­ருந்து திசா­கே­வத்த பக்­க­மாக 2km. 077 5700902.

  ***********************************************

  சாதா­ரண சம்­ப­ளத்­திற்கு சக­ல­வித மேசன் வேலை, டைல், பொட்டி, பிளேட் மற்றும் வீடு பழு­து­பார்த்தல் என்­பன செய்வேன். 076 1238671.

  ***********************************************

  2019-05-14 16:34:49

  பொது­வே­லை­வாய்ப்பு 12-05-2019