• விற்­ப­னை­யாளர் 12-05-2019

  S L Super Ceramic (Pvt) Ltd எனும் எமது நிறு­வ­னத்தில் விநி­யோ­கஸ்­தர்கள் தேவை. வயது 20 – 30, சாதா­ரண சித்தி அவ­சியம். தமிழ், சிங்­களம் அறிந்­தி­ருத்தல் நன்று. இடம்: கிரேண்பாஸ், கொழும்பு–14. மேல­திக தக­வ­லுக்கு: 077 4721696, 011 4277988.

  *********************************************************

  புறக்­கோட்­டையில் உள்ள பார்­ம­சியில் மருந்து விற்­ப­னைக்கு பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 077 4805040, 011 2337108.

  *********************************************************

  பத்­த­ர­முல்ல புடைவைக் காட்­சி­ய­றைக்கு 18 – 27 வய­துக்கு உட்­பட்ட சா/தரம் சித்­தி­யெய்­திய பெண் விற்­பனை ஊழி­யர்கள் தேவை. தொலை­பேசி: 077 8558412.

  *********************************************************

  காஸ் நிறு­வ­ன­மொன்­றிற்கு வீடு­க­ளுக்கு சிலிண்­டர்­களை விநி­யோ­கிப்­ப­தற்கு மோட்டார் சைக்­கிள்­கா­ரர்கள் / சைக்­கிள்­கா­ரர்கள் தேவை. வரு­மானம் 35,000/= இற்கு மேல். தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி: 077 4847438 / 071 9010003.

  *********************************************************

  சுப்பர் உண­வ­கத்­திற்கு 18 – 40 வய­திற்கு உட்­பட்ட ஆண் / பெண் விற்­பனை ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் சம்­பளம் 30,000/=. தொலை­பேசி: 077 9193093 / 077 9005963. GRAND BEN, 340, Negombo Road, Welisara.

  *********************************************************

  பன்­னிப்­பிட்டி, பழச்­சாறு விற்­பனை நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஊழியர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு அல்­லது அரு­கா­மையில் வசிப்­பவர் தேவை. உண­வுடன் சம்­பளம் 24,000/=. தொ.பே: 070 5589781.

  *********************************************************

  Colombo Sea Street இல் அமைந்­துள்ள (Jewellery) காட்­சி­ய­றைக்கு அனு­பவம் உள்ள, அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். திற­மைக்­கேற்­ற­வாறு கொடுப்­ப­ன­வுகள் யாவும் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2333682, 077 6103675.

  *********************************************************

  யாழ்ப்­பாணம் மற்றும் திரு­கோ­ண­மலை பிர­தே­சங்­களில் IT Products (IT தயா­ரிப்­புகள்) விற்­ப­னைக்கு விற்­பனை நிர்­வா­கிகள் (Sales Executive) தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் (Attractive Salary) + கமிஷன்/ தரகு (Commission) + சலுகை (Allowance) + காப்­பு­றுதி (Insurance). Call: 077 8929729.

  *********************************************************

  வெள்­ள­வத்­தையில் Pharmacy க்கு பொறுப்­பான Sales Staff தேவை. ஆண், பெண் Basic Computer Knowledge இருப்­பது விரும்­பத்­தக்­கது. இரவு 10.30 வரை வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 382, Galle Road, Colombo – 06. தொடர்­புக்கு: 077 3013774.

  *********************************************************

  கொழும்பு – 04 இல் உள்ள சில்­ல­றைக்­கடை (குறோ­சரிக் கடை) ஒன்­றுக்கு முன் அனு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச்­சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ். 076 7275846.

  *********************************************************

  கொழும்பு – 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு (Hardware, Paints, Electricals, PVC) அனு­ப­வ­முள்ள Salesmens உடன் தேவை. (கல், மண், கம்பி, சீமெந்து இல்லை) தங்­கு­மி­ட­முண்டு. 077 8096071.

  *********************************************************

  வெள்­ள­வத்தை ரோகினி Road அரு­கா­மையில் உள்ள Fancy கடைக்கு அனு­ப­வ­முள்ள Sales Girls தேவை. உடன் தொடர்பு கொள்ள: 011 2553111, 077 2225122.

  *********************************************************

  பெரேரா அன்ட் சன்ஸ் விற்­பனை முகவர் நிறு­வ­னத்­திற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய 18–30 க்கு இடைப்­பட்ட ஆண், பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (கொழும்பை சூழ­வுள்­ள­வர்கள் விரும்­பப்­படும்.) தொடர்­புக்கு: 071 2474335.

  *********************************************************

  செட்­டியார் தெரு­வி­லுள்ள நகைக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள ஆண்/பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தொடர்­புக்கு: 077 7312719.

  *********************************************************

  Electric சில்­லறை வியா­பாரக் கடைக்கு அனு­ப­வ­முள்ள, அனு­வ­ப­மற்ற ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள். O/L முடித்­த­வர்கள், முடிக்­கா­த­வர்கள் கையு­தவி பையன்கள் தேவை. திற­மைக்­கேற்ப சம்­பளம் வேறு கொடுப்­ப­ன­வுகள் சுய­வி­பரப் படிவம் (CV) SMS. தொடர்­புக்கு: 072 1337175. கொழும்பில் இருப்­ப­வர்கள் நேரில் வரலாம். No. 120, First Cross Street, Colombo –11.

  *********************************************************

  உட­னடி வேலை­வாய்ப்பு! கொழும்பு –11 இல், இயங்­கி­வரும் பிர­தான Mobile Accessories நிறு­வ­னத்­திற்கு Sales Boy தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். வய­தெல்லை (18 – 30). தொடர்­பு­க­ளுக்கு: 076 4812381, 011 2393666.

  *********************************************************

  2019-05-14 16:30:05

  விற்­ப­னை­யாளர் 12-05-2019