• பாது­காப்பு/ சாரதி 12-05-2019

  சாரதி தேவை. கொட்­டாஞ்­சேனை வீடொன்­றிற்கு சாரதி தேவை. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 50 – 60 க்கு உட்­பட்­ட­வர்கள். தொடர்­புக்கு: 077 7421388.

  ***********************************************

  அனு­ப­வ­முள்ள/ அனு­பவம் இல்­லாத 18 – 65 வய­திற்கு இடைப்­பட்ட Security தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Day 2000/= – 1800/=. 077 1867323, 077 0673935.

  ***********************************************

  40-–50 வய­துக்கு இடைப்­பட்ட வாகன சாரதி தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 3607595.

  ***********************************************

  கொழும்பு–14, இல் இயங்கி கொண்­டி­ருக்கும் நிறு­வ­ன­மொன்றின் விநி­யோ­கித்தல் நட­வ­டிக்­கை­க­ளுக்­கான (மஹெந்ரா மெக்­சிமோ) அனு­ப­வள்ள சாரதி தேவை. 072 0547036. சிங்­களம் தெரிந்­தவர் விரும்­பத்­தக்­கது.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள இரும்புக் கடைக்கு கன­ரக லொறி செலுத்­தக்­கூ­டிய தங்கி வேலை செய்­யக்­கூ­டிய மலை­யக சார­திமார் தேவை. நாட்­சம்­பளம் 1400/= உம் மேல­தி­க­மாக கொடுப்­ப­னவு (O.T) ஒரு மணித்­தி­யா­ல­யத்­திற்கு 185/= உம் வழங்­கப்­படும். அத்­துடன் உத­விப்­பணி வேலையும் சேர்த்து செய்தல் (கிளினர் வேலை) மேல­தி­க­மாக ரூபாய் 700/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுடன் சமைத்துச் சாப்­பி­டக்­கூ­டிய வச­தியும் உண்டு. கிராம சேவக அத்­தாட்சிப் பத்­தி­ரத்­துடன் நேரில் வரவும். ஜனதா ஸ்டீல்ஸ் இல. 20, குவாரி வீதி, கொழும்பு –12. தொடர்­பு­க­ளுக்கு. 071 4952752.

  ***********************************************

  Car டிரைவர் வயது 50 – 60 ரிடையர் ஆன­வர்கள் விரும்­பத்­தக்­கது. வாரத்தில் 3 நாட்கள் நிரந்­த­ர­மாக வேலை செய்­வ­தற்கு திட­காத்­தி­ர­மா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கல்­கிசை, இரத்­ம­லானை, பொர­லஸ்­க­முவ அருகில் இருப்­ப­வர்கள் தொடர்பு கொள்­ளவும். நாள் சம்­பளம் 1500/= ரூபாவும் சாப்­பாடும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 8373071.

  ***********************************************

  நியூ மயூரா பாது­கா­வலர் நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. அர­சாங்க ஓய்வு பெற்ற பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். கொழும்பை அண்­மித்த இடங்­களில் வேலை வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 071 4358545, 077 4540536. 

  ***********************************************

  கொழும்பு சர்­வ­தேச பாட­சாலை, சுப்பர் மார்க்­கட்­டு­க­ளுக்கு ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். சம்­பளம் 45,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 076 8476000, 076 8456000.

  ***********************************************

  நீங்கள் முன்னர் குறோ­சரிக் கடையில் (சில்­லறைக் கடையில்) வேலை செய்து தற்­போது டிரை­வ­ராக இருந்தால் உங்­க­ளுக்கு குறோ­சரிக் கடை வேலைக்கு நாம் மாதம் 50,000/= சம்­பளம் தருவோம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7275846. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தொடர்பு கொள்­ளவும். 

  ***********************************************

  நுகே­கொடை, கொள்­ளு­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, பேலி­ய­கொடை, பூகொடை, கொஸ்­கம, முத்­து­ரா­ஜ­வெல, கம்­பஹா மற்றும் நாடு பூரா­கவும் பாது­காப்பு அதி­கா­ரிகள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். உயர் சம்­பளம், தங்­கு­மிட வசதி இல­வசம். 077 7712461, 077 0854702.

  ***********************************************

  நாவ­லையில் அமைந்­துள்ள வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சாரதி தேவை. 30– 50 வய­திற்­குட்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. அழைக்­கவும். 070 1521740. 

  ***********************************************

  வயது 35 க்கும் 50 க்கும் இடைப்­பட்ட கன­ரக வாகனம் (லொரி டஸ்கர் லொரி) செலுத்­தக்­கூ­டிய மலை­ய­கத்தைச் சேர்ந்த டிரைவர் தேவை. நாள் ஒன்­றுக்கு ஊதி­ய­மாக ரூபாய் 1500+ 50 தரப்­படும். மேலும் பழைய இரும்பு ஏற்றி, இறக்க கூலி­யாட்கள் மூவர் தேவை. நாள் ஒன்­றுக்கு ஊதி­ய­மாக ரூபாய் 1400/= தரப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2933740, 077 9888748. 

  ***********************************************

  கொழும்பு Kohuwala இல் அமைந்­துள்ள நிறு­வ­னத்­திற்கு Light vehicle சார­திகள் தேவை. வயது 22–50. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் சலு­கைகள் வழங்­கப்­படும். Police report, கிராம சேவை­யாளர் கடி­தத்­துடன் வரவும். தங்­கு­மிடம் உண்டு. T.P.: 077 9392276.

  ***********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு Fork Lift Driver தேவை. மேல­திக நேர கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும்: 071 4270498.

  ***********************************************

  நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மான கட்­டிடம் ஒன்றை பாது­காத்து தங்கி இருந்து பரா­ம­ரிப்­ப­தற்கும் அதை மேற்­பார்வை செய்­வ­தற்கும் பாது­கா­வலர் (Watchman) தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 077 7387791.

  ***********************************************

  2019-05-14 16:28:49

  பாது­காப்பு/ சாரதி 12-05-2019

logo