• சேவை - 10-04-2016

  SUN TV, KTV, Vijay TV, Sri Lankan Channels, Dish Antenna புதிய இணைப்புகளும் உடனடி Recharge திருத்த வேலைகள் மலிவான முறையில் தரமாக செய்து தரப்படும். வெள்ளவத்தை, தெஹிவளை, வத்தளையில். 077 3910690. 

  *********************************************

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  *********************************************

  SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லா வ-கையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். House maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்ல க்கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத்தரவாதத்துடன் பெற்று க்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற்றித்தரப்படும். Contact: 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

  *********************************************

  UK, Canada, Swiss போன்ற நாடு களுக்கு Visa விண்ணப்பங்கள் நிர ப்பவும் நிராகரித்த காலதா மதமாகிய விசாக்களை பெறுவதற்கும் சட்ட ப்படியான ஆலோசனைக்கும் லோட் டஸ் வெள்ளவத்தை. 0777 285364, 2058365. 

  *********************************************

  Architectural Design படி குறைந்த விலையில் ஒரு அழகான வீட்டை கட்டுவதற்கும் பழைய கட்ட டங்களை புதிய முறைப்படி திருத்தி நல்ல வாடகைக்கோ அல்லது நல்ல விலைக்கு விற்பதற்கோ உகந்த வகையில் செய்து தரப்படும். மற்றும் Building Plan, Structural Plan, B.O.Q. Soil Test 3 D Designing Interial Design Land Scaping ஆகியவற்றை செய்து கொள்வதற்கும் Contact: No: 100A, Hill Street, Dehiwela. 011 2721144, 0777 328165. 

  *********************************************

  சகலவிதமான வைபவங்களுக்கும், ,விஷேசங்களுக்கும்  தேவையான இந்திய, இலங்கை இனிப்பு, கார வகைகள்  சகாய விலைக்கு செய்து தரப்படும். T.P: 0783137540,  0721010122

  *********************************************

  கடைகள், சிறிய நிறுவனங்களுக்கு மாதாந்த கணக்கு (Accounts)  மற்றும்  தமிழ், ஆங்கில  Typing உம் செய்து  கொடுக்கப்படும்.  தொடர்பு ஞாயிறு,- செவ்வாய்  9.30–-4.30. 0774307341
  *********************************************

  2016-04-11 15:14:03

  சேவை - 10-04-2016