• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 12-05-2019

  மட்­டக்­கு­ளியில் உள்ள Abans Show Room க்கு ஆண் பிள்ளை வேலைக்குத் தேவை. (28 வய­துக்கு உட்­பட்ட) சம்­பளம் 15000/=. தொடர்­புக்கு: 077 1886566.

  **********************************************************

  Accounts Clerk தேவை. G.C.E.A/L வரை படித்த பெண்கள் விண்­ணப்­பிக்­கவும். சம்­பளம் கொடுப்­ப­ன­வு­க­ளுடன் மாத வரு­மானம் 23000/= தொடக்கம்…. City com, 55/2, Maliban Street, Colombo–11. citycomtrading@yahoo.com தொடர்­புக்கு: 075 0123306.

  **********************************************************

  உட­னடி வேலை வாய்ப்­புகள், Accounts Clerk 3 வருட அனு­ப­வ­முள்ள பெண் ஊழியர் தேவை., Type Setter (தமிழ்/ஆங்­கிலம்) 3 வருட அனு­ப­வ­முள்ள ஆண்/பெண், Sales and Marketing Executives. முன் அனு­ப­வ­முள்ள ஆண் ஊழியர் தேவை, மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: K.V.Printers Books Distributing Centre, No.58, Green Lane, Colombo–13. தொடர்­புக்கு: 011 2330723, 077 7912187.

  **********************************************************

  Nugegoda யில் அமைந்­துள்ள Engineering கம்­ப­னிக்கு Technician தேவை. அனு­பவம், அனு­ப­வ­மற்­ற­வர்கள் 35 வய­துக்கு குறைந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகைமை O/L போது­மா­னது. தொடர்பு: 076 5456125.

  **********************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள Courier நிறு­வ­னத்­திற்கு Branch Executive தேவை. ஆண். வயது 18 – 30. T.P: 076 6908977.

  **********************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு தங்கி இருந்து வேலை செய்­யக்­கூ­டிய Packing Boys தேவை. வயது 18 – 30 வரை. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம். 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 6908977 / 076 8961402.

  **********************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் கல்வி நிறு­வ­னத்­திற்கு Receptionist, Office Clerk போன்ற (Full time or Part time) பணி­க­ளுக்கு  Female Staff தேவை. வயது எல்லை 18– 25. 077 1928628. 

  **********************************************************

  இலங்­கையில் முன்­னணி வாய்ந்த நிறு­வ­ன­மொன்­றுக்கு முழு­நேர, பகு­தி­நேர வேலை­வாய்ப்­புக்கள், கல்வித் தகைமை : O\L கணிதம் உட்­பட 6 பாடம் சித்தி, கொழும்பு சார்ந்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 9669788.

  **********************************************************

  பம்­ப­லப்­பிட்­டி­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றிற்கு ஓய்­வு­பெற்ற Accounts அறி­வுள்ள ஆண் ஒருவர் தேவை. பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை மற்றும் தெஹி­வ­ளையில் வசிப்­ப­வர்கள் மட்டும் விண­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6003333, 077 7619327. 

  **********************************************************

  மட்­டக்­க­ளப்பில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் உடைய Courier தேவை. Tel. 076 6908963. 

  **********************************************************

  O/L, A/L செய்து முடித்த உங்­க­ளுக்கு கொழும்பு பிர­தே­சங்­களில் வேலை வாய்ப்­புக்கள். Clerk, Cashier, Call Center, Data Entry, Receptionist மற்றும் அலு­வ­லக முகா­மை­யா­ளர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 076 0533867.

  **********************************************************

  பகுதி மேலா­ளர்கள் (Area Managers) தேவை. இலங்­கையின் அனைத்து மாவட்­டங்­களில் இருந்தும் பகுதி மோலா­ளர்கள் இணைந்து கொள்­ளப்­ப­டு­வார்கள். சம்­பளம் முதல் மாதம் 15,000/=, இரண்டாம் மாதம் 30,000/=, மூன்றாம் மாதம் 60,000/= நிரந்­தரம் ஆன பின் 90,000/= கிடைக்கும். தொடர்­பு­க­ளுக்கு jobs@saantham.com தொடர்பு: 075 2317894.

  **********************************************************

  Account Office Assistant பிர­பலம் வாய்ந்த கம்­ப­னிக்கு நன்கு அனு­ப­வ­முள்ள காரி­யா­லய உதவிக் கணக்­காளர் தேவை. EPF, ETF முறைப்­படி செய்­திறன் கொடுப்­ப­ன­வுகள் செய்து Filing வேலை­களை திறம்­பட செய்யக் கூடி­ய­வ­ராக இருக்க வேண்டும். தொடர்பு: 072 7133533, 077 6668838. Trident Manufacturers (Pvt) Ltd. 545, Sri Sangaraja Mawatha, Colombo – 10. Email: realcommestate@gmail.com

  **********************************************************

  வத்­த­ளையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட தனியார் கல்வி நிறு­வ­னத்­திற்கு தரம் 11 வரை கற்­பிக்­கக்­கூ­டிய ஆசி­ரியர் மற்றும் ஆசி­ரி­யைகள் தேவை. தொடர்பு: 077 5195265.

  **********************************************************

  Wellawatta இல் இருக்கும் NCL கல்வி நிறு­வ­னத்தில் Female Receptionist தேவை. Age 18 – 40. தொடர்­பு­க­ளுக்கு: Phone 077 3547049 / 077 1772864.

  **********************************************************

  Wanted Data Entry person male or female and Cashier age between 18 to 30 years for a reputed Importer of Toys in the heart of Colombo for immediate Employment attractive remuneration interview on 13th, 14th, 15th between 10.30 a.m. to 3.30 p.m. at No.106, Front Street (Consistory Building) Colombo – 11. Contact: 011 7228430.  

  **********************************************************

  Accountant, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales Boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva: 077 3595969. msquickrecruitments@gmail.com

  **********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள முன்­னணி நிறு­வ­னத்தில் தகு­தியின் அடிப்­ப­டையில் பல வேலை­வாய்ப்பு. மாத வரு­மானம் 30,000/= + Incentive, (Car Loan Interest free, Housing loan) ஓய்வு பெற்­றோரும் இல்­லத்­த­ர­சி­களும் கூட விண்­ணப்­பிக்­கலாம். G.C.E O/L கணிதம் உட்­பட 06 பாட சித்தி. Call/SMS. 077 7490444.

  **********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள Digital Printing நிறு­வ­ன­மொன்­றுக்கு Graphic Designers தேவை. பயி­லு­னர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 077 8372341.

  **********************************************************

  இலங்­கையின் முன்­னணி நிறு­வ­னத்தின் கொழும்பு – 7இல் திறக்­கப்­பட்­டுள்ள புதிய கிளைக்­கா­ரி­யா­ல­யத்­திற்கு முழு நேர / பகுதி நேர உட­னடி வேலை வாய்ப்­புகள் உள்­ளன. ஓய்வு பெற்­ற­வர்­களும் வரு­மானம் தேவைப்­படும் குடும்பப் பெண்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தகுதி க.பொ.த. (சா/த), (உ/த) சித்­தி­யுடன் ஏனைய தகை­மை­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு : ஆட் சேர்ப்பு முகா­மை­யாளர்– 0773677846 / 071 5799865.

  **********************************************************

  Import & Export நிறு­வ­னத்தின் 5 பிரி­வு­களின் 37 இடங்­க­ளுக்­கான வெற்­றிடம். கல்­வித்­த­கைமை O/L, A/L வயது (18 – 28) தேவை ஏற்­படின் பத­வி­க­ளுக்கு ஏற்ப இல­வச அனு­பவம். உணவு, தங்­கு­மிடம் மற்றும் மருத்­துவ காப்­பு­று­தி­யுடன் முதல் 03 மாதத்­திற்கு (18,000/= – 25,000/=) வரை. சேவையின் அடிப்­ப­டையின் பின் மாத வரு­மானம் (40,000/= – 60,000/=) வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6202065, 075 2024636. 

  **********************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு கணக்கு வேலைக்கு தகு­தி­யா­ன­வர்கள் மற்றும் Multi Duty பணி­யாளர் தேவை. சகல சலு­கை­யுடன் நல்ல சம்­பளம், உணவு, தங்­கு­மிட வசதி. தொடர்­புக்கு: 077 7508501.

  **********************************************************

  வெள்­ள­வத்­தை­யி­லுள்ள டிரவல்ஸ் & டுவர்ஸ் நிறு­வ­னத்­திற்கு வெளி­நாட்டு பார்­சல்கள் பதி­வாளர், பஸ் புக்கிங் அலு­வ­லகர், அலு­வ­லக பணி­யாளர் தேவை. 077 3866250. 

  **********************************************************

  பிர­பல்­ய­மான நிதி நிறு­வ­ன­மான கொழும்பு வெள்­ள­வத்தை கிளைக்கு முகா­மை­யாளர், விற்­பனை பிர­தி­நிதி, மேற்­பார்­வை­யாளர் தேவை. O/L கணி­தத்­துடன் 6 பாடம் அவ­சியம். இல்­லத்­த­ர­சி­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 075 9555772.

  **********************************************************

  Cashier, Accounts Clerk, Quantity Surveyor, Technical Officer cum Co–Ordinator, Sales Personal, Sales Representative for a Constitution Company and Hardware Shop. Male/ Female are welcome. No.5, Hampden Lane, Colombo–6. தொடர்­புக்கு: 071 2483099.

  **********************************************************

  தெஹி­வ­ளையில் இயங்­கி­வரும் நிறு­வ­னத்­திற்கு O/L அல்­லது A/L படித்த Computer தெரிந்த பெண் பிள்­ளைகள் தேவை. வயது 18–30. தெஹி­வ­ளையை அண்­மித்து வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 071 4858297, 077 7220935.

  **********************************************************

  தமிழ்ப் பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். Telephone Operator, Type Setter / Page Maker/ Trainee Journalist (தமிழ், சிங்­கள மொழி­களில் தேர்ச்சி) முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கரு­தப்­படும். விருப்­ப­மு­டை­ய­வர்கள் தமது சுய­வி­ப­ரக்­கோ­வையை careers@thinakkural.lk அனுப்பி வைக்­கவும் மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 7778704, 011 7778703.

  **********************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­பல Hardware நிறு­வனம் ஒன்­றிற்கு உயர்­தரம் சித்­தி­பெற்ற Staffs தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு கொள்­ளவும்: 071 4270498.

  **********************************************************

  Multinational Group of Company இன் புதிய கிளை­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள். நாட்டின் அனைத்து பகு­தி­க­ளிலும் 28 இற்கும் குறைந்த O/L, A/L தகை­மை­யு­டைய இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். (கடந்த ஆண்டு O/L தோற்­றி­ய­வர்­களும் விரும்­பத்­தக்­கது) HR, IT, Supervisor, Cashier, Accountant, Administrator, Sales Executive, Office Assistant அனு­பவம் மற்றும் செயற்­பா­டு­களின் அடிப்­ப­டையில் பயிற்­சியின் போது 20,000/=–35,000/= வரை வரு­மா­னமும் பயிற்­சியின் பின் 45,000/=–85,000/= வரை வரு­மா­னமும் பெற­மு­டியும் அனைத்து வச­தி­களும் இல­வசம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 8838039, 071 0950750, 011 5683367.

  **********************************************************

  Airtel நிறு­வ­னத்­துக்கு – புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட பம்­ப­லப்­பிட்டி கிளைக்கு மாகடிங் வேலைக்கு ஆள் தேவை. 22 – 40. அனு­பவம் தேவை­யில்லை. பயிற்­சியில் 25000/= வழங்­கப்­படும். தேர்ச்சி பெற்ற பின் 100000/= மாதம் வழங்­கப்­படும். Logesh: 075 3841904, 075 0999999.

  **********************************************************

  சாயி­நாதன் திரு­மண சேவைக்கு திரு­மண சேவையில் அனு­ப­வ­முள்ள பெண்­பிள்­ளைகள் தேவை. வெள்­ள­வத்தை தெஹி­வளை, கிரு­லப்­ப­னைக்கு அருகில் உள்­ள­வர்கள் தமிழ்/ ஆங்­கிலம் நன்கு எழுத வாசிக்க தெரிந்­த­வர்கள் விரும்­பப்­ப­டுவர். வயது எல்லை 20–35. தொடர்­புக்கு: 077 7355428.

  **********************************************************

  பிர­பல்­ய­மான சர்­வ­தேச அங்­கீ­காரம் பெற்ற வர்த்­தக நிறு­வ­னத்­துக்கு Supervisor மற்றும் Promoters தேவை. வவு­னியா மற்றும் அண்­டிய பிர­தே­சங்­களை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. உயர் சம்­பளம் மற்றும் போக்­கு­வ­ரத்து வச­திகள். தொடர்­பு­க­ளுக்கு: 076 8261194. 

  **********************************************************

  2019-05-14 16:23:55

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 12-05-2019

logo